மனமுரண்பாட்டுக்கும் உள்ள வேறுபாட்டை எழுதுகிறேன்.////
ஒசங்காச்சா மேற்கண்டவாறு தனது பிளாக்கில் எழுதியுள்ளான்.
இந்த எழுத்துலக மேதை அதை எப்போது எழுதப் போகிறதோ தெரியவில்லை.
ஆனால் அதற்குள் அவனது மேற்கண்ட வாசகங்களுக்கு ,உங்களுக்கு
தெரிந்த தமிழ் அறிஞர்களிடம் அர்த்தம் கேட்டு சொல்லுங்களேன் .
இப்போது அரசியல்வாதிகள் என்றாலே சாக்கடையில் புரளும்
சண்டாளர்கள் என்பது உலகம் அறிந்த விஷயம்.அதிலும்
அவன் தேர்தலில் போட்டியிடுகிறான் என்றால் ஊரை அடித்து
உலையில் போடவே என்பது தெரியாத ஒன்றல்ல .இன்னும் ஒருவன்
சாராயம் வாங்கி கொடுத்து ,ஓட்டுக்கு காசு கொடுத்து,காசு கொடுக்கும்
போதையில்,ஓட்டுபோட்டவனுக்கும் காசு கொடுக்கிறார்கள் என்றால்,
போலிங் முடிந்தபிறகும் மூன்று நாட்கள் யூனியன் ஆபிசை ,
குட்டிபோட்ட நாய் போல சுற்றி வருகிறான் என்றால் அதன் பொருள் என்ன?
ஒரு லட்சமோ இரண்டு லட்சமோ செலவழித்தால்,சேர்மன் தேர்தலில்
அதை விட அதிகமாக காசுகிடைத்துவிடும்,அதன் பிறகு காண்ட்ராக்ட்
கமிசன்,சேர்மன் தரும் வருடாந்திர கமிசன் எல்லாம் லாபம் என்று
பழைய அனுபவஸ்தர் கூறிய யோசனையில் செலவழித்த ஒ.காச்சாவே!
நீ ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் இந்த பணத்தை
ஏழைகளுக்கு வழங்கியிருக்க வேண்டும்.நீ கொள்ளையடிக்கவே ,
ஊரை இரண்டாக்கி ,ஊர் இரண்டானால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்
என்பது போல கொண்டாடி ,வழக்கம் போல ஜும்மாஜமாத்தை கூட்டாமல்
சும்மா ஒரு ஜமாத்தை
பெயரளவில் கூட்டி,அதில் வக்ப் தேர்தலில் ஊழல் பண்ண உதவிய உனக்கு
நன்றிகடனாக ,உன்னை கவுன்சிலர் வேட்பாளராக தேர்ந்தெடுத்து ஆட்டம்
போட்டாய். உனது அயோக்கியதனங்களுக்கு இறைவன் ஆப்பு வைத்தான்.
[ஒசங்காச்சாவின் சாதனை பட்டியல் நாளை வரும் இறைவன் நாடினால்,]