சனி, 4 பிப்ரவரி, 2012

முடிவுரை முடியவில்லை .

///இப்போ நம்ம கதைக்கு வருவோம். அப்புறம் தொடரும் போட்டு விட்டு மூன்று நாளாய் ஆளை காணோம்.நான் தான் உழைத்து சாப்பிட வேண்டிய நிலை. எனக்கு தான் வேலை இருந்ததினால் மூன்று நாளாய் நெட்டை தொடவில்லை. அங்கே என்ன ?
உங்களிடமிருந்து (குணமாக்குமுன், குணமாகுமுன்) இன்னும் நிறைய 
எதிர்பார்கிறேன், எதிர்பார்க்கிறோம். என்ன புரியுதா? இன்னும் நிறைய................ ம். எடுங்கள் பேனாவை......
(யாரும் தப்பா நினைக்காதீங்க. இவனை இப்படித்தான்......... அப்போ தான் 

எல்லோருக்கும் Timepass.)///

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.