ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

ஐ டாக்டர் மனச்சிதைவு ஒசங்காச்சா

////இவனை கவுன்சிலர் வேட்பாளராக தேர்வு செய்ய வைத்து, ஓட்டுக்கு நூறு ,இருநூறு என்று கொடுத்து போதாத குறைக்கு சாராயம் வாங்கி  கொடுத்து ,கோயிலுக்கு பணம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது [இதை அவன் மறுக்க வேண்டும்] ஊரில் உள்ள அசல்திமுக காரனைஎல்லாம் ஆலோசிக்காமல் அவர்களின் வேதனையில் போட்டியிட்டு இந்த மானங்கெட்ட ஒசங்காச்சா கவுன்சிலர் ஆக ஆகாவிட்டால் கூடங்குளம் அணுமின் நிலையம் வெடித்துவிடுமா?///


இது எழுதப்பட்டு 15  நாட்களாகிவிட்டன. அதற்கு பதில் சொல்ல திராணி இல்லாத ஒசங்காச்சா தத்து பித்து என்று மூளை குழம்பியவன் போல உளறுகிறான்.இவனை சுன்னத் ஜமாத்தின் ஆலோசகராக ஏற்றுக் கொண்ட அவனுடைய அருமைத்தம்பிகள் ,நாங்களும் தவ்ஹித்வாதிகளே என்று சொல்லிக் கொள்ளும்  அவனுடைய அந்த தம்பிகள்,ரியாத்தில் ,தமாமில் உள்ள அந்த தம்பிகள் இப்போது முன்னாள் தம்பிகளாக மாறியிருக்க  வேண்டும் அல்லது அவனிடம் இது பற்றி விளக்கம் கேட்க வேண்டும். ஒரு அரசியல்வாதியாக இருப்பவனிடம் பண வெறியும் அந்த வெறியை தணித்துக் கொள்ள பதவி வெறியும் அவனிடம் பேயாட்டம் போடும்.அப்போது அவர்களுக்கு பள்ளிவாசலை இடித்தால்அது சாதகாமக் இருக்கும் என்றால் அதை செய்யவும் தயங்கமாட்டார்கள்.ஊரை இரண்டாக்கினால் அவனுக்கு சாதகம் என்றால் அக்காரியத்தையும் ஊர் ஒற்றுமைபற்றி பேசியே ஊரை இரண்டாக்குவதில் அரசியல்வாதிகளை மிஞ்ச முடியாது.ஏனெனில் அரசியல் ஒரு சாக்கடை. அயோக்கியர்களின் கடைசி புகழிடம் அரசியல்.
ஊர்ஜமாத் முடிவு செய்தால் அனைத்து மக்களும் நமக்கு வாக்களித்து பஞ்சாயத்து தலைவராக ,கவுன்சிலராக நாம் ஆகிவிடலாம் என்ற அற்ப பகல் கனவுடன் ,பழைய திமுகக்காரனுடன் சேர்ந்துகொண்டு ஒரு வருடத்திற்கு மேலாக அதுக்குரிய வேலைகளை செய்து, வக்பு போர்டு மூலமாக பள்ளிவாசல் நிர்வாகத்தை மாற்றி ,காசு பணம் செலவழித்து ,அதாவது உழைத்து ,உழைத்து ஊரை அடித்து உலையில் போட்ட காசில் கிடைத்த பங்கை ,பத்திரிக்கைகளில் வந்த மோசடி வித்தைகளை செய்து வந்த காசுகளின் பங்கை வைத்துக் கொண்டு தனக்கு வேண்டியவர்களை நிர்வாகி களாக வைத்துக் கொள்ள திட்டமிட்டான் ஒசங்காச்சா .இதுவரை ஊர் நலனில் ஒரு அடி கூட எடுத்து வைக்காத ,அதுவரை தொழ வராத ,அதன் பின்னர் சிலகாலம் தொழ வந்து ,பின்னர் நிறுத்திக்கொண்ட ,ஒருவரை ,குரான் வசனத்திற்கு மாற்றமாக ,தனது இச்சைப்படி நிரவாகியாக்கி ,தன்னையும் தனது அடிவருடியையும் பஞ்சாயத்து தலைவர் கவுன்சிலர் ஜமாஅத் வேட்பாளராக போட்டியிட்டான் 
சூழ்ச்சிகாரனுக்கேல்லாம் சூழ்ச்சிக்காரனாக இறைவனை மறந்து இவன் போட்ட சூழ்ச்சியை அல்லாஹ் ,சிதறடித்தான் .இறைவன் நாடினால் இன்னும் அவனை பற்றிய பல உண்மைகள் அல்லாஹ் வெளிக்கொனருவான்.
அவன் என்னைப்பற்றி சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு ஒன்று அவன் ஆதாரம் தரவேண்டும் அல்லது அதுபற்றிய உண்மைகளை அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு சத்தியம் செய்ய வேண்டும் .இல்லையெனில் நான் அவன் கூறிய குற்றசாட்டுகளை மறுத்து அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு நான் மறுக்க தயாராக உள்ளேன் என்றும் ,அது போன்று நான் அவனைப்பற்றி கூறிய குற்றச்சாட்டுகளுக்குநான் ஆதாரம் வைக்க வேண்டும் ,இல்லையெனில் அது உண்மை என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு நான் சத்தியம் செய்ய வேண்டும்.அதற்கும் வாய்ப்பு இல்லைஎன்றால் நான் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்று அவன் சத்தியம் செய்ய வேண்டும் என்று பல முறைகள் பகிரங்கமாக அழைத்த பின்னரும் மவுனியாக இருந்து மானத்தை இழந்த ,அல்லது மானத்தை சாகடித்த இவனுக்கு சூடு,சொரணை ,வெட்கம் எதுவும் கிடையாது என்பதை அவனது பிளாகரில் பார்த்தால் தெரியும் .அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன் புகழுக்கு உரியவன்.
ஒசங்காச்சாவின் செத்துப்போன மானம் . 
ஒ.கா வின் மானத்திற்கு ,சுன்னத் விட்ட ஜமாத்தின் கொள்கைப்படி கத்தம் பாத்திகா ,நாற்பது பாத்திகா வருஷ பாத்திகா ஓதுவதா?அல்லது திமுகவின் கொள்கைபடி வருடந்தோறும் நினைவு அஞ்சலி செலுத்தி நினைவு நாள் கூட்டம் நடத்துவதா? என்பதிலே அவனின் ரசிக கண்மணிகளான சம்பா கூனி கூட்டத்திற்கு பெரிய குழப்பமே ஏற்பட்டது.அவர்களிடையே இதனால் சண்டை வரும் அளவுக்கு பிரச்னை வந்ததால் ஒ.கா வே நேரடியாக தலையிட்டு தீர்வை சொன்னான்.கத்தம் பாத்திகா நாற்பது பாத்திகா ஓதாவிட்டால் சுன்னத் விட்ட ஜமாஅத் மக்கள் தன்னை நஜாத்க்காரன் என்று கூறிவிடுவார்கள் என்று பயந்து ,அவர்களை குளிரவைக்க ,இடிமாங்கரை மானகராட்ச்சிக்கு வெளியே உள்ள சம்பாகூனி  கூட்டம் சு.வி,ஜமாத்தை ஏமாற்றி அடுத்த தேர்தலில் ஓட்டு வாங்க வேண்டியுள்ளதால் அதற்கேற்றவாறு கத்தம் பாத்திகா நாற்பது, வருஷ பாத்திகா ஓதவேண்டும் என்றும் இடிமாங்கரை எல்கைக்கு உட்பட்ட மக்கள் நினவு அஞ்சலி நினைவுநாள் கூட்டம் நடத்திக் கொள்ளலாம் என்று தனது அற்புதமான குழப்ப கொள்கை பற்றி தெளிவான விளக்கம் மக்களிடம் அளித்தான் .இந்த அருமையான  கொள்கை விளக்கத்தை  அறிந்த பல அரசியல்வாதிகள் எல்லாம் அரண்டுவிட்டனர். ஆனால் அவனது அன்பு தம்பிகளுக்கோ அவனது அற்புதமான யோசனை கேட்டு புல்லரிக்கவில்லை.இதனால் இடிமாங்கரையில் உள்ள புல்களை புடுங்கி கையில் தேய்த்து அரிக்க வைத்தனர்.மேலும் இடிமாங்கரை திமுகவினர் ,தங்களது அண்ணன் ஒசன்காச்சாவை பெயர் சொல்லி அழைக்கக் கூடாது ,டாக்டர் கலைஞர் கருணாநிதி போல ஒசங்காச்சாவை யும் டாக்டர் மனச்சிதைவு பட்டம் கொடுத்து அழைக்கவும் முடிவு செய்து  எல்கைகுட்பட்ட இடத்தில் உள்ள எடக்கு துறை முடக்கு வீதியில் உள்ள டசன்பக்கீர்சாபாவா பல்கலைகழகம்   துணை வேந்தரை டாக்டர் பட்டம் வழங்க வற்புறுத்தியது . அவரும் தனது பல்கலைகழக [பைசாவுக்கு ]பெறாத ஆசிரியர்களை அழைத்து ஒ.கா வுக்கு டாக்டர் பட்டம் வழங்க உரிய ஆவணங்களை தயார் செய்யக் கூறினார். [பைசாவுக்கு] பெராசிரியர்கள் ஒ.கா வின் பலவிதமான சேவைகளை ,எழுத்தாற்றலை ஆய்வு செய்து பார்த்தபொழுது ////  ஹை...... சூப்பர் மாட்டிகிட்டான்.

   ஹை மாட்டிகிட்டான்....

SATURDAY, JANUARY 21, 2012


ஹய் மீண்டும் மாட்டிகிட்டான். ஆனா ஒண்ணுங்க 
அவன் கோபத்தில்தான் பொய்யை பொய் 
என்று நிறுபிக்கிறமாதிரி உளர்றான்.//
 என்ற வரிகள் அவர்கள் சிந்தனைகளை கவர்ந்தது. இந்த வரிகளே அவனுக்கு பட்டம் கொடுக்க போதும் என்று முடிவு செய்து அவனுக்கு வெறும் டாக்டர் பட்டம் கொடுக்காமல் ஐ டாக்டர்  என்று பட்டம் கொடுக்கலாம் என்று முடிவு செய்தனர்.மேலும் ஏற்கனவே நமதூரில் இ டாக்டர் இருப்பதால் இப்போது ஐ டாக்டர் 'என்பது பொருத்தமாக இருக்கும் என்று பெருமை பட சிலர் கூறினார்கள்.
இனி சம்பா கூனி கூட்டம் ஐ டாக்டர் மனச்சிதைவு ஒசங்காச்சா  என்று மட்டுமோ அல்லது ஐடாக்டர் மனச்சிதைவு என்றோ அழைக்க வேண்டும் என்று உறுதிபட தெரிவித்துக் கொண்டனர். [முடிந்தது ]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.