செய்தி 2 .வல்லரக்கன் ரியாத்திலிருந்து சென்னை வருகிறார்.அங்கிருந்து நெல்லை வந்ததும் டிஎன்டிஜே மற்றும் பத்தொன்பது அமைப்பு பிரதிநிதிகளுடனும் ,அதாவது ஒவ்வொரு அமைப்புக்கும் இரண்டு பிரதிநிதிகள் என்ற வீதத்தில் அறுபது லட்சரூபாய் சீரக வியாபார விவகாரத்தை எழுப்ப உள்ளார் என்பதையும் அவர் சார்பாகவும் இடிமாங்கரை மாநராட்சி சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறோம் .அவர் சொன்ன பல விஷமங்களை அவரே பொய்களாக நிருபித்துகாட்டுவார்.இன்சால்லாஹ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.