சனி, 14 ஏப்ரல், 2012

வல்லரக்கனின் சாதனை.

வல்லரக்கன் சகோக்கள் அடித்துவிட்ட பொய்களிலும் புரட்டுகளிலும் மயங்கிய ஒரு அமைப்பின் முன்னால் கிளை நிர்வாகி ஒருவர் ;வல்லரக்கன் பிரச்னை பற்றிய விவகாரத்தில் வரம்பு மீறி நடந்து கொண்டார்.இந்த நிர்வாகியை வல்லரக்கன் தனது உறவினரின் உறவினர் என்ற முறையில் உறவு கொண்டாடி பொய்களை கட்டவிழ்த்துவிட்டார். அத்தனைகளையும் உண்மை என்று நம்பி அவர் வெம்பினார்.ஆக இறுதியில் அவர் அவமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டார்.இப்போது மாநில அமைப்பில் நகர செயலாளராக இருந்தவர் இன்று தெரு அமைப்பில் மாநில செயலாளராக மாறிவிட்டார்.இது வல்லரக்கனின் சாதனை.ஒரு அமைப்பின் மீதும் அதன் தலைவர் மீதும் காயல்பட்டனத்துக்காரர்கள் மீதும் அவதூறுகளை அள்ளி வீசுவதும் மிக கேவலமாக புறம் பேசுவதும் வழமையாகக் கொண்ட வல்லரக்கன் இன்று அந்த அமைப்பின் உறுப்பினர்களையும் காயல்பட்டினத்துக் காரர்களையும்  தேடி விவகாரம் பேசிட துணைக்கு அழைப்பது ஏனோ?அவர்கள் மத்தியில் அமைப்பில் உள்ள மற்றவர்கள் பற்றி பொய்களை பரப்புவதும் அதன் மூலம் அவர்களிடையே பிரச்னைகளை ஏற்படுத்துவதும் அவர் ஆதாயம் பெற வழிகாண முயற்சிக்கிறார் .காயலான் என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்துவதும் அவர்களை தரக் குறைவாக பேசுவதும் வல்லரக்கனே !அதை அவருக்கு ஞாபாகபடுத்தவே அவர் வாய்மொழி வார்த்தையான "காயலான் 'என்று குறிப்பிட்டிருந்தேன்.

இன்றைய பார்வையாளர்கள்.
நாடுகளின்படி பக்கக்காட்சிகள்
சவூதி அரேபியா
24
இந்தியா
5
ஐக்கிய அரபு கூட்டாட்சி
4
ஐக்கிய அமெரிக்க குடியரசு
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.