மானங்கெட்ட ஒசங்காச்சாவிற்கு இரண்டாம் நகரா
நான் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஒசங்காச்சாவிற்கு உனக்கு மானம் இருந்தால் நீ ஏன் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்று நான் அல்லாஹ்வின் மீது ஆணையாக சத்தியம் செய்கிறேன்.அதேபோன்று நான் உன் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளையும் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு சத்தியம் செய்ய வேண்டும் இதை பள்ளிவாசலில் வைத்து நடத்த வேண்டும் என்று கூறி இருந்தேன் ,அதற்கு இதுவரை பதில் சொல்லாமல் நான் உருப்படியான வேலைகளை பார்க்க போகிறேன் என்று கதைவிட்டு ஓடிப்போன ஒசங்காச்சா மீண்டும் உருப்படி இல்லாத வேலைக்கு வந்துள்ளான்.
////இன்ஷா அல்லாஹ் நமது ஊரில் பள்ளிவாசல் தென் பகுதியை மட்டும் விரிவாக்கம் செய்து பள்ளி பூராவும் மார்பில் போட போகிறார்கள் . மேலும் பாத்ரூம் மேற்கே தள்ளி வடபக்கம் புதியதாக அமைக்க போகிறார்கள். அதர்காக கொட்டேசன் வாங்குவது, பொதுக்குழு கூட்டி அனுமதி வாங்குவது பற்றி நிர்வாகத்தில் பேசி வருகிறார்கள். அந்த கட்டிட முயற்சி வெற்றிகரமாக அமைந்திட அனைவரும் துஆ செய்வோம்.////po
ஏற்கனவே ஸ்கூல் கைக்கு வந்தால் பெண்கள் மத்தியில் பந்தா காட்டலாம் என்ற நிரந்தரகனவு நிராசையாகி விட்ட நிலையில் ;
மேலும், தானாகவே ஆலோசராக அறிவித்துக் கொண்ட ஜமாத்தின் ஆதரவுடனும் ,என்றும் மாறாத திமுகவின் வாக்கு வங்கி யாக இருந்த ஆறாம்பண்ணை யும் நம்பி தேர்தலில் போட்டியிட்டு தோற்றுப் போன தோடு,தனது கவுன்சிலர் கனவு பகல் கனவாகி விட்டதோடு , நான் சத்தியம் செய்ய விட்ட அழைப்பும் அவன் மனதை நோகடித்து ,சென்னை புத்தக கண்காட்சியில் அவன் வாங்கியுள்ள புத்தகமே அவனது தற்போதைய நிலைக்கு சாட்சி .பொதுவாகவே ஒவ்வொருவரும் புத்தக கண்காட்சிக்கு சென்றால் தங்களது கொள்கை சார்ந்த மற்றும் விருப்பமுள்ள புத்தகங்களை வாங்கி படிப்பதே வழக்கம்.
///இதில் சமுதாய குழப்பம் என்பது இந்த சமுதாயத்தை திருத்த தான்மட்டுமே பிறந்திருப்பதாக மற்றவர்கள் சொல்வதை உண்மையென்று நம்பி, சமுதாயத்தை திருத்த போவதாக சொல்லி கிளம்பி கடைசியில் மனச்சிதைவுக்கு ஆளாகிவிடுவது. மேலும் இந்த மாதிரி சைக்கோ ஆகிரவர்களால் அதிகம் பாதிக்கப்படுகிறவர்கள் குடும்பத்தினரும், சமுதாயமுமே. இதனால் மனச்சிதைவுக்கு ஆளான சைக்கோ மக்களால் கவனிப்பாரற்றும், ஒதுக்கப்படுகிறார்கள். இன்னும் சிலர் இவர்களை அச்சத்தோடும் கூட (உறவினர்கள் உட்பட) நோக்குகிறார்கள்.//
அவனது வார்த்தைகள் அவனுக்கு உண்மையாக உள்ளதை அவனை அறியாமலே அவன் ஒப்புக் கொள்கிறான் ,பாருங்கள் நான் ஊரை திருத்தப் போவதாக யாரிடமும் சொல்லவில்லை. நான் ஸ்கூலை கவனிக்கவே சென்றேன்.மற்ற எந்த ஊர் விசயங்களிலும் தலையிடவில்லை. 2003 இல் பள்ளி புனரமைப்பு கட்டிட நிர்வாக குழுவில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதால் செயல்பட்டு வந்தேன். பீஜே ஏகத்துவ பிரச்சாரத்திலிருந்து ஒதுங்கி தமுமுக போன்ற அமைப்பில் இருந்ததால் செயல்படாத ஜாக்கின் ஆதரவாளராக இருந்து வந்தேன். பின்னர் பீஜே அந்த அமைப்பில் இருந்து விலகி தவ்ஹித் ஜமாஅத் ஆரம்பித்த பிறகு அதில் இணைந்து மார்க்க கடமைகளான ஏகத்துவ கொள்கையை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வது, பித்ரா வழங்குவது ,ரத்த தானங்கள்செய்வது போன்ற வேலைகளை தவ்ஹித் ஜமாஅத் இளைஞர்களோடு செய்து வருகிறேன்.அதற்கு முன்னர் ஊருக்கு முதலாக பஸ் கொண்டு வருவதில் முழு முயற்சிகளும் முஸ்லிம் இளைஞர் முன்னணி என்ற அமைப்பு செய்தது. அதில் மறைந்த லெப்பை சாகுல் ஹமிது என்பவரின் பணி குறிப்பிடத்தக்கது. மீலாது விழாக்களும் அந்த அமைப்பே நடத்தி வந்தது.அவர்கள் ஒதுங்கிய பிறகு காயிதே மில்லத் நற்பணி கழகம் ஆரம்பித்து செயல்பட்டு வந்தோம்.அதன் ஆலோசகராக மறைந்த பியே மதார் அவர்கள் இருந்தார்கள். அவரின் முயற்சியில் 16E பஸ் வந்தது. கவனிப்பாரற்ற சாலை பழுதுகளை சீர்செய்திட அவ்வப்போது மனக்கரை சென்று மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி நிரப்புவது, ஒடை மரங்களை வெட்டுவது ,பள்ளிவாசல் மராமத்து வேலைகளுக்கு திருவைகுண்டத்தில் மா.வண்டியில் சென்று கூலி இல்லாமல் சிமென்ட் எடுத்து வருவது மற்றும் மீலாது விழாக்கள் நடத்தி வந்தோம் .மீலாது விழாக்கள் நடத்தும் போதுதான் சில ஆலிம்களின் உண்மைகள் பற்றி புரிய வந்தது.
அவர்கள் மீது ஏற்ப்பட்ட வெறுப்பில் ஒருதடவை மீலாது விழாவுக்கு ஆலிம்களை அழைக்காமல் சதக் பேராசிரியராக இருந்த பாரூக் அவர்களை அழைத்து வந்தோம.
சில கள்ள மாடுகளையும் கண்காணித்து அதனால் பல ஏச்சு பேச்சுக்களையும் வாங்கி கட்டிக் கொண்டு அவர்களை ஊரைவிட்டு காலி பண்ணினோம். 1985 இல் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் இளைஞர் அணியை ஆதரித்து செயல்பட்டேன்.தேர்தலுக்கு பிறகு போட்டியிட்டவர்கள் பகைமை மறந்தார்கள். என்னால் எனது குடும்பமும் எதிர்த்தரப்பால் பகைமை காட்டப்பட்டோம்.
ஆனால் ஒசங்காச்சா ஊருக்காக என்ன செய்தான் ? அவன் ஊருக்கு மற்றவர்களின் ஸ்கூலின் கணக்கை கள்ளத்தனமாக அந்நிய பெண்ணிடம் சென்று கேட்கவே வந்தான் .அதன் பின்னர் தனது உறவு வக்ப் செலவ்வாக்கால் பள்ளிவாசலுக்கு மானியம் எதுவும் வாங்கித்தராமல் வக்ப் தேர்தலை கொண்டு வந்து ஊரின் ஒற்றுமைக்கு முதல் வேட்டு வைத்தான்.அதில் கள்ளத்தனமாக வெற்றிபெற்றார்கள். ஊரில் சுன்னத் ஜமாஅத் என்று பகைமை பாராட்ட ,அதை தொடர தனக்கு என்று ஒரு சம்பாக்க் கூனி கூட்டத்தை உருவாக்கி அதன் மூலம் தவ்ஹித் ஜமாத்த் காரர்களை கிண்டல் செய்து சண்டைகளை மூட்டி வந்தான் .நான் அப்போதே சொல்லியுள்ளேன் .இவன் வக்ப் தேர்தலோடு பகையை வளர்த்து பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட வழி வகுக்கிறான் என்று. பஞ்சாயத்து தேர்தல் வந்ததும் வழக்கத்திற்கு மாறாக ஜும்மா நாள் அல்லாத ஒருநாளில் கூட்டத்தை கூட்டி அதில் அவனை கவுன்சிலர் வேட்பாளராக தேர்தெடுக்க வைத்துள்ளான். நான் தவ்ஹித் காரன் என்று சொல்லி சில அரைகுறை தவ்ஹித் காரர்களையும் ஏமாற்றி இப்போது நான் திமுக காரன் என்கிறான் .ஆறாம்பண்ணை ஜமாத்துக்கும் வேட்டு வைத்து ,பஞ்சாயத்து தேர்தலிலும் ஒற்றுமைக்கு வேட்டு வைத்து இப்போது ஆரம்பண்ணை திமுகவிலும் வேட்டு வைக்க வந்துவிட்டான்.இவன் வந்த முதல் தேர்தலிலே ஆறாம்பண்ணை திமுக மண்ணை கவ்விவிட்டது.
நான் ஊரை திருத்த வந்ததாக கூறும் இவன் ஊருக்கு எதற்கு வந்தான்? நான் ஸ்கூலை கவனிக்க வந்தேன் என்று கூறுகிறேன். இவன் எதற்காக வந்தான்?
இன்சா அல்லாஹ் இரண்டாம் நகரா நாளை ஒலிக்கும் .அதுவரை ஒசங்காச்சாவின் தன்மானம் ஐஸ் பாக்ஸில் ,,,,,
அரசியல் வாதிகள் சவ ஊர்வலத்தை பிரமானடமாக நடத்துவதற்காக கேரளா செண்டை மேளத்தை அழைத்து வருபது போல் ,ஒசங்காச்சா தனது மானத்தை அடக்கம் செய்து பல வகையான பாத்தியாக்கள் ஓதி கொண்டாட தொலிக்கோடு தங்களை அழைத்துள்ளதால் ஓரிரு நாட்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.