//// ஹை...... சூப்பர் மாட்டிகிட்டான்.
posted by Nizam at 1/20/2012 09:59:00 பம்
ஹை மாட்டிகிட்டான்....
ஹை மாட்டிகிட்டான்....
SATURDAY, JANUARY 21, 2012
..ஹய் மீண்டும் மாட்டிகிட்டான். ஆனா ஒண்ணுங்க
அவன் கோபத்தில்தான் பொய்யை பொய்
என்று நிறுபிக்கிறமாதிரி உளர்றான்.
அவன் கோபத்தில்தான் பொய்யை பொய்
என்று நிறுபிக்கிறமாதிரி உளர்றான்.
Posted by Nizam at 1/22/2012 10:07:00 PM
மேலே கண்டவைகள் அனைத்தும் ஒ.காவின் பிளாக்கரில் உள்ளவைகள் .இவைகள் தெரு கிறுக்கனின் உளறல்போல் இல்லையா?.எதில் மாட்டிக்கிட்டேன் ?எதில் தப்பித்தேன்? என்று சொல்லாமல் வெறும் உளறல்களை வைத்தே அவன் இப்போது என்ன நிலையில் இருக்கிறான் என்பதை நான் சொல்லாமலே நீங்கள் புரிந்து கொள்ள முடியும் .தன்னைப் பற்றி கூறப்பட்டுள்ள எந்த ஒரு குற்றச்சாட்டுக்கும் பதில் சொல்ல வழியில்லாமல் "ஆனா ஒண்ணுங்க ,ஆவன்னா இரண்டுங்க " ஆகா நான் கிறுக்கனுங்க " கிறுக்கிட்டு இருக்கேனுங்க "என்ற ரீதியில் அவன் பதில் உள்ளது.
///அவன் பல பொய்யை நிருபிக்க வேண்டாம். இந்த பத்திரிக்கை செய்தி ஒன்றை மட்டும் நிருபித்தாலே போதும் அவன் சொன்னதை செய்கிறேன்.(நான் உண்மை சத்தியமே செய்கிறேன்.) ///
நான் நிருபித்த பிறகு சத்தியம் எதற்கு? அவை பொய்கள் என்று எழுதினால் போதாது ,அவை பொய்கள் என்று சத்தியம் செய்ய வா என்றுதான் அழைக்கிறோம்
ஏனென்றால் பத்திரிக்கை செய்தியை (நகலை)அவன் ப்லொக்கில் போட முடியும்.அவன் என் மீது சொன்ன மற்ற பொய்களை நான் சத்தியம் செய்தால்தான் அவன் நிரூபிக்க முடியும் என்று சொல்கிறான். ஆனால் இதை அவன் பேப்பர் செய்தியை ஆதாரம் காட்டாலாம். நான் தப்பிக்க முடியாது . அதை கூட போட முடியவில்லை என்றால் அவன் ................ சந்தேகிக்க வேண்டும். (இப்படி போடுவதை யாரும் தவறாக என்ன வேண்டாம்.)
இதில் தான் அவனது அயோக்கியம் வெளிப்படுகிறது.தனது சம்பாகூனி ரசிகர்களை ஏமாற்ற முயற்சிக்கும் கபடத்தனம் இது. ஜெயலிலதா மீது எத்தனையோ ஊழல் வழக்குகள் நடந்து அதிலிருந்து அவர் விடுதலையாகிவிட்டார் இப்போது சொத்து குவிப்பு வழக்கில் வசமாக சிக்கி கொண்டதால் அந்த வழக்கு பெங்களூரில் நடைபெறுவதால் அதிலிருந்து தப்பிக்க பாஜக ஆட்சி நடை பெரும் கர்நாடகத்தில் தன்னை காத்துக் கொள்ளவே மோடி அத்வானியுடன் இப்போது கைகோர்த்துள்ளார் .இதிலிருந்தும் விடுதலை யாகிவிட்டாலும் ஜெயலலிதா ஊழல் செய்யாதவர் என்று அர்த்தமா? கனிமொழியும் ஸ்பெக்ட்ரம் வழக்கிலிருந்து விடுதலையாக பேரம் முடிந்துவிட்டது என்று கூறுகிறார்கள்.அதிலிருந்து கனிமொழிக்கு ஸ்பெக்ட்ரம் ஊழலில் பங்கு இல்லை என்று கூறமுடியுமா? அதைப்போலவே முதலில் நிலமோசடி வழக்கு போட்ட பீமாஜானை சரிகட்டியாகிவிட்டது.அதன் பின்னர் கவுசியா ,அனார்கலி ஆகிய சகோதரிகள் இருவரும் கொடுத்த புகாரை சரிகட்டப்பட்ட போலிஸ் எப்.ஐ.ஆர் பதிவு செய்யாததால் ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து ,ஹைகோர்ட் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவுபோடுகிறது .ஹைகோர்ட் ஆதாரம் இல்லாமல் இவ்வாறு உத்தரவு போடுமா? விவரம் தெரிந்தவர்கள் இதை புரிந்து கொள்வார்கள்.பல கொலைகாரர்கள் மீது கொலை வழக்கு எப்.ஐ.ஆர் போடப்பட்டு வழக்கு நடந்து சாட்சிகள் சரிகட்டப்பட்டு விடுதலையாகிவிடுவார்கள். அதனால் அவர்கள் கொலை செய்யவில்லை என்று அர்த்தம் ஆகுமா?ஆகவே பத்திரிக்கையில் ஹைகோர்ட் ,எப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவு போடுகிறது என்றாலே அங்கு நிலமோசடி நடந்துள்ளது என்பதே பொருள்.இதற்காக சர்வே நம்பர் தேடி வில்லங்க சர்டிபிகேட் எடுத்து வந்து ஆதாரம் காட்டு என்றால் அது எனது வேலை அல்ல.நீ சுத்தம் என்றால் நிலமோசடி வருமானத்திலிருந்து நான் ஒரு சல்லிக்காசும் பயன் பெறவில்லை என்று அல்லாஹ்வின் மீது ஆணையாக சத்தியம் செய்திருக்க வேண்டும் .
சத்தியத்திற்கு பிறந்த சத்தியமே.
இதெல்லாம் ஒரு பிழைப்பு. இதுக்கு ............................. ( அப்புறம் அவனுக்கு இதெல்லாம் ஜுஜூபி)
இதெல்லாம் ஒரு பிழைப்பு. இதுக்கு ............................. ( அப்புறம் அவனுக்கு இதெல்லாம் ஜுஜூபி)
அல்லாஹ் ,சாட்சிகள் இல்லைஎன்றால் சத்தியம் செய்யுமாறு கூறுகிறான் .அதைத்தான் நான் இங்கே சொல்லியுள்ளேன் .அதைசெய்வதை தவிர்ப்பதற்காக ,பிழைப்பு ,ஜுஜுபி என்ற வார்த்தைகள் எல்லாம் எதற்கு?
கோர்ட் மூலம் நிருபணம் என்பது நடைபெறாத ஒன்று,ஆகவே நபி வழிக்கு சத்தியம் செய்ய வருமாறு அழைத்தேன்
அடுத்து ஒசங்காச்சா மானகெட்டவன் என்பதற்கு சாம்பிள் என்னவெனில் அடுத்தவர் நிறுவனத்தில் கள்ளத்தனமாக கணக்கு கேட்டது ,
மேலும் அவன் கிறுக்கன் என்பதற்கு ஆதாரம்.பனிரண்டு லட்ச மதிப்புள்ள இரண்டு வேன்கள் ,ஐநூறுக்கும் மேற்ப்பட்ட டெஸ்க்,பென்ச்கள் ,டெப்பாசிட் இரண்டு லட்ச ரூபாய் ,இன்னும் பல சாதனங்கள் உள்ள ஸ்கூலை இரண்டு லட்ச ரூபாய்க்கு விலைக்கு கேட்டது .
இவன் ஊருக்கு எதற்கு வந்தான் ?என்பதற்கு பதில் இல்லை?
[இன்சா அல்லாஹ் தொடரும் ]
ஹை தப்பிக்கிறான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.