ஒசங்காச்சா என்னைப்பற்றிய கூறிய குற்றச்சாட்டுகள் அத்தனையும் பொய் என்று நான் ,அல்லாஹ்வின் மீது ஆணையாக பள்ளிவாசலில் வைத்து சத்தியம் செய்ய தயார் .அது போன்று அவன் மீது நான் கூறிய குற்றச்சாட்டுகள் அத்தனையும் பொய் என்று அல்லாஹ்வின் மீது ஆணையாக பள்ளிவாசலில் வைத்து அவன் சத்தியம் செய்யத்தயரா?ஒரு நாள் மட்டுமே அவகாசம் .பதில் இல்லையெனின் ,மூன்றாம் நகரா அடித்து அவனது மானம் நாளை கள்ளடக்கம் செய்யப்படும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.