புதன், 25 ஜனவரி, 2012

உண்மையை நிருபிக்க குர்ஆன் வேதம்போதுமே ; கோர்ட்வாதம் வேண்டாமே

அவன் நேத்து சொன்னதை இன்று பொய் ஆக்கிட்டான்.( அவன் தொடரும் என்று போட்டதை தான் சொல்கிறேன்).
நான் உனது மானம் பற்றிய முழு தகவல்களையும் எழுதிவிட்டு அத்துடன் மானகெட்ட ஒசங்காச்சாவை பற்றியோ ,அவனது இத்துப்போன பிலாக பற்றியோ எந்த பதிலுரைகளும் இருக்காது என்ற கருத்திலே கூறி உள்ளேன்.இன்னும் இரண்டொரு நாளில் இன்சா அல்லாஹ் முடிவுக்கு வரலாம் . அதன் பின்னர் மானம் இல்லாத உனக்கு எதிர் கருத்து வழங்கினால் என்னை அல்லவா தவறாக நினைப்பார்கள்.வில்லங்க சர்டிபிகேட் 19/11/2011 இல் நீ கேட்டுள்ளதை பார்த்த்துக் கொள்க .
இவனுக்கும் எனக்கும் எந்த பகையும் இல்லாத ,சொல்லப்போனால் மற்ற அவனது சகோதரர்கள் மூவர்களைத்தான் எனக்கு தெரியும்.ஸ்கூல் கணக்கு கேட்ட நாளிலிருந்துதான் இவனை எனக்கு தெரியும். அவனாக என்னை பகைத்துவிட்டு நெருங்கிய உறவுடன் இருந்த அவனது உறவுகளையும் இவனால் என்னை பகைக்க வைத்த நீ என்னை அசிங்க படு என்று சொன்னாலும் பரவாயில்லை. குதிரை மீது சாணியை அள்ளிப்போட்டு அசிங்க படு என்று கழுதை சொன்னதாகவே எடுத்தக் கொள்கிறேன்.
///அப்புறம் எல்லா புகாரும் சொன்னாய். இன்னும் ஒன்னு பாக்கி அது கள்ளத்தொடர்பு. அதையும் ஏன் விட்டுவைக்கிறாய் ///
இந்த சால்ஜாப்புகள் எல்லாம் தேவை இல்லை ,நான் சொன்ன விசயங்களுக்கு மட்டுமே சத்தியம் செய்ய அழைத்தேன் , மீண்டும் மீண்டும் உனது வெற்று கூச்சலை நம்பும் சிலரிடம் உன்னை அடையாளம் காட்டவே அவ்வாறு அழைத்தேன் .இப்போது உன்னை நம்பிய சிலரும் உண்மை அறிந்திருப்பார்கள்.அதனால் எனது வேலை முடிந்துவிட்டது. 
'///ஆகவே பத்திர்ரிக்கையில் ஹைகோர்ட் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய உத்தரவு போடுகிறது என்றாலே நில மோசடி நடந்துள்ளது என்பதே பொருள்.இதற்காக சர்வே நம்பர் தேடி, வில்லங்க சர்டிபிகட் காட்டு என்றால் அது என் வேலை இல்லை'' ///
இதைவிட ,இதற்கு அடுத்து நான் எழுதியதற்கே  இவன் பதில் சொல்லியிருக்க வேண்டும். பத்திரிக்கை செய்தியை நான் சொன்னது இதை படிப்பவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக் மட்டுமே .இவனுக்கு அல்ல ,இவன் பதில் சொல்ல வேண்டியது சத்திய அழைப்புக்கு மட்டுமே. அதை லாவகமாக தவிர்த்துவிட்டு ,தனக்கு வாழ்வு கொடுத்த உறவை அசிங்கப் படுத்தவே மீண்டும் மீண்டும் கோர்ட் விசயத்தை கூறிக் கொண்டு இருக்கிறான் .
மாட்டிக்கிட்டான் ,ஹை மாட்டிக்கிட்டான் 'தப்பிக்கிறான் என்று உளறியவற்றுக்கு நான் இவனை தெரு கிறுக்கன் என்று சொன்னதை ஏற்றுக் கொண்டான் ,இறைவனுக்கே புகழ் உரித்தாகட்டும்.
எனது பல கேள்விகளுக்கு ஒ.கா பதில் சொல்லாததையும் நாளை வெளியிட்டு அத்துடன் இவன் முற்றிலும் புரக்கணிக்கப்படுவான். இன்சா அல்லாஹ் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.