ஒசங்காச்சா என்னைப்பற்றிய கூறிய குற்றச்சாட்டுகள் அத்தனையும் பொய் என்று நான் ,அல்லாஹ்வின் மீது ஆணையாக பள்ளிவாசலில் வைத்து சத்தியம் செய்ய தயார் .அது போன்று அவன் மீது நான் கூறிய குற்றச்சாட்டுகள் அத்தனையும் பொய் என்று அல்லாஹ்வின் மீது ஆணையாக பள்ளிவாசலில் வைத்து அவன் சத்தியம் செய்யத்தயரா? மூணாம் நகரா அடிக்கப்படுகிறது
ஒசங்காச்சாவின் மானத்தை கோலகாலத்துடன் அடக்கம் செய்ய அவரது கழக தோழர் மற்றும் குள்ள நரியின் சம்பாகூனி கூட்டம் ஆலோசனை நடத்தியது. அரசியல் தலைவர்களின் உடலை கடற்கரையில் அடக்கம் செய்யப்படுவது போல் நமது பாசத்திற்குரிய அண்ணன் மானத்தை கடற்கரையில் இல்லாவிட்டாலும் பரவாயில்லை ஆற்றாங்கரையிலாவது அடக்கம் செய்யவேண்டும் என்றும் இரவில் மின்னொளியில் இடிமாங்கரையில் மையப்பகுதியில் அடக்கம் செய்யவும் தொளிக்கோடு தங்கள் அவர்கள் தனது இனிய குரலில் வகைவகையான பாத்தியாக்கள் ,அபூர்வ மற்றும் விசேஷ் துஆக்கள் ஓதவும் ஏற்பாடு செய்ய தீர்மானித்தார்கள் . இடிமாங்கரை மாநகராட்சி மேயரும் டாக்டர் கலைஞர் அவர்களின் திடீர் உடன் பிறப்புமான அவசியம் ஏற்பட்டால் வாழ்த்த வயதில்லை ,கலைஞரை வணங்குகிறோம் என்றும் பேனர் அடிக்கவும் தயாராக உள்ள ஒ.கா வின் மானத்தை அடக்கம் செய்ய சம்மிம் உட்பட பல்வேறு நண்பர்களும் கழக கண்மணிகள்,கழக மூக்குமணிகள் ,கழக குடல் ஈரல்மணிகள்,அனைத்து ஆடுகள் மாடுகள் கழுதைகள் நாய்கள் என்று ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.தங்களது தலைவர் ஒ.காவின் செத்துப்போன மானத்திற்காக பலர் கண்ணீரும் கம்பளைமாகவும் ,பனிக்காலம் என்பதால் சிலர் மூக்கு நீரும் கர்சிப்பாகவும் இருந்தனர்.மானம் என்னும் மையத்தை அடக்கம் செய்வதை ஒ.காவின் பண்ணை ந்யூஸ் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சரியாக பனிரண்டு மணியளவில் அடக்கம் செய்யப்படும்.
ஒ.கா வின் "மானம் "அதிகாலை 12 .05 க்கு அடக்கம் செய்யப்பட்டது.இடிமாங்கரை அரசு மரியாதைப்படி மூன்று கழுதைகள் விண்ணை நோக்கி பதிமூன்று முழக்கங்கள் முழங்க ,மண்ணை நோக்கி பதினோரு விட்டைகள் போட அடக்கம் அமர்க்களமாக நடந்தது.
அதன் பின்னர் நாளை ஒ.காவின் செத்துப்போன மானம் பற்றிய வாழ்க்கை குறிப்பு இடம்பெறும் .அதன் பிறகு மானம் செத்துப்போன ஒசங்காச்சா பற்றி இனி எந்த ஒரு விமர்சனமும் இங்கே இடம் பெறாது என்றும் அவனது இத்துப்போன வெண்ணை ந்யூஸ் க்கும் எந்த பதில்களும் இருக்காது என்று தெரிவித்துக் கொள்கிறேன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.