ஒசங்காச்சாவின் மானத்திற்கு இரண்டாம் நகரா
நாளை ஒலிக்கும்.முதல் நகராவிர்க்கு பிறகு
நாளை ஒலிக்கும்.முதல் நகராவிர்க்கு பிறகு
இரண்டுமாதங்கள் கழித்து இரண்டாம் நகராவும் ,
ஒரு நாள் கழித்து மூணாம் நகராவும்
ஒலிக்கப்பட்டு
ஒசங்காச்சாவின் மானம் நல்லடக்கம்
செய்யப்படும்.அனைத்து வகை பாத்தியாக்களும்
அபூர்வ துவாக்களும் செய்யப்படும்.
அனைவரும் வாரீர் ! வாரியளோடு வாரீர் !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.