வெள்ளி, 16 டிசம்பர், 2011

பத்து பதவி தேவையா?


பத்து பதவி தேவையா?

ஆறாம்பண்ணையில் பள்ளிவாசல் வழியாக செல்லும் வாய்க்கால் வெட்டப்படாததால் சுமார் ஐம்பது ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்களில் இன்னும் நெல் பயிருடுவதர்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெறவில்லை. நல்லமுறையில் செயல்பட்டு வந்த நபரை வேண்டுமென்றே அவதூறு கூறப்பட்டதால் அவர் அப்பணியை புறக்கணித்துவிட்டார்.இவற்றினை கண்காணிக்க ஒரு விவசாய சங்கம் வேறு .அதற்கு ஒரு படித்த மாமேதை தலைவர் வேறு. இதுநாள் வரை இது போன்று நடந்ததில்லை.ஊரில் இல்லாத ஒருவருக்கு ஊரில் பத்து பதவி தேவையா?

1 கருத்து:

  1. சுன்னத் ஜாமத்தில் கேடுகெட்ட தலைவர்கள் இருக்கும்வரை பத்து பதவிகள் கொண்ட மானக்கேட்ட தலைவர்கள் இருப்பார்கள்

    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.