சவாலே சமாளி
கொங்கராயகுரிச்சியை சேர்ந்த வெங்காய உரிச்சுக்கும் அவன் தங்கைக்கும் ஒரே நாளில் கல்யாணம் நடந்தது . கல்யாண மண்டபத்தில் நிக்காஹ் எழுதும் வேளையில் பிரச்னை வந்து விட்டது.அந்த நிக்காஹ் எழுது ஜமாத்தார்கள் வெங்காய உரிச்சு 75000 \-ரூபாய் வரதட்சணை வாங்கியதாக எழுதினார்கள்.ஆனால் வெ..உரிச்சு தந்தையார் அப்படி எழுத கூடாது என்று கூறினார் .நான் வெறும் 25000 /= மட்டும்தான் வரதட்சணை வாங்கினேன் என்று கூறினார்.அப்போது பெண்ணின் தகப்பனார்,அப்படி எனில் மண்டபம் மற்றும் சாப்பாட்டு செலவுகளை பாதியாக வைத்துக் கொள்வோம் ,ஏனெனில் உங்கள் மகள் கல்யாணமும் நடைபெறுகிறது. அதற்கும் மாப்பிள்ளை வீட்டார் வந்துள்ளார்கள் அவர்களுக்கும் சேர்த்து நான் தான் சாப்பாடு போடுகிறேன் .அப்படி பார்த்தால் மண்டப் செலவு சாப்பாட்டு செலவையும் சேர்த்து கணக்கு பார்த்தால் ஒரு லட்ச ரூபாய் வருகிறது .அதில் பாதி ஐம்பாதாயிரம் ஒன்று நீங்கள் தரவேண்டும் . அல்லது அந்த ஐம்பதாயிரத்தையும் சேர்த்து வரதட்சணையாக எழுத வேண்டும் என்று கூறினார். உடன் ஜமத்தாரும் அதுதான் சரி என்றனர்.எது சரி நீங்கள் சொல்லுங்கள் ?
nizaam kaayalpattinathukaarar kadaiyl aattayai pottatarkku sinnapilla kani panchaayathukku ponathaaka takaval,neengfkal vrttiyaathaaka irukkireerkal athai aaraayalaamae? ithaiyae aattaiya potta schoolin paadamaaka pillaikalukku solli kodukkalaamae?
பதிலளிநீக்கு