வெள்ளி, 18 நவம்பர், 2011

ஒன்னானம்பர் பிராடு ஒசங்காச்சா 2

////உனக்கு  சோறு போட்ட உன் பாட்டனார் வைத்த பாக்கித்தொகை எங்கள் கடைக்கு ஏழாயிரத்து ஐநூறு ரூபாய் .அந்த பணத்தை 
அவர் வியாபரம் செய்யும் வரை தரவில்லை .
அதாவது அப்போது துவரம் பருப்பு விலை கிலோ நான்கு ரூபாய் .இப்போது அதே துவரம்பருப்பு கிலோ 75 /.=
ரூபாய் .தெரு கழுதைவாங்கிய வரதட்சணையை 
திரும்ப கொடுக்க வக்கில்லாத நீ , என் சாப்பாட்டுக்கு..
என்று சைக்கோ எழுதி உள்ளான்.
எனது பாட்டனார் மறைவுக்கு வந்த அனைவருக்கும் தெரியும். எனது அண்ணன் ஜனாஸா தொழுகையின் போதுயாருக்கும் பாக்கி தரவேண்டும் என்றால் ஆதாரம் காட்டி வாங்கி கொள்ளவும் என்று கூறினார்.அன்று அமைதியாக இருந்து விட்டு இறந்தவர் 

சாட்சிக்கு வரமாட்டார் என்ற தைரியத்தில், இறந்தவர் பெயரில் பழி போட்டால் பொய் சத்தியம் தேவை இல்லை என்பதால் இவ்வாறு 
கூறி இருக்கிறான். இருந்தாலும் சொல்கிறேன் அவன்
ஆதாரத்தை காட்டினால் நான் தர தயார்.

கொசுறு செய்தி.
1. பசீர்பாய் 450 அதிகம் பெற்று வெற்றி என்று போட்டியிட்ட எல்லோரும் உயிருடன்
இருக்கும் போதே உண்மையை உரக்க சொன்னவர் இந்த சைக்கோ.
2. நிர்வாகிகள் தூண்டுதல் பேரில் என்னை கிண்டல் செய்கிறான் என்று நிர்வாகிகள் உயிருடன் இருக்கும் போதே ஒரு மாணவன் மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்தவன் இந்த சைக்கோ .

3. எங்கள் கடை என்று மீண்டும் சொல்கிறான். அவன் அண்ணனை
உசார் படுத்துங்கள். அவர் பாவம்.////



தெரு புறக்கிய புறம்போக்கு,வரதட்சணை வாங்கித் தின்ன பொட்ட,இவன் அண்ணன் சொன்னானாம் ,அதை ஊர்க்காரகலேல்லாம் கேட்டார்களாம் ,ஆதாரம் இருந்தால் கடனை இந்த அயோக்கியன் கொடுப்பானாம் .பல சரக்குக் கடையில் என்ன ஆதாரம் வைத்திருப்பார்கள்.ஆராம்பண்ணையை சேர்ந்தவர்கள் பேட்டையிலும் மற்ற ஊர்களிலும் பலசரக்கு கடை வைத்தவர்கள் பலர் பாக்கி வைத்திருந்தனர்.அதில் குறிப்பிட்ட இரண்டு நபர்களைத்தவிர மற்றவர்கள் கடனாகவே வைத்து விட்டு சென்றுவிட்டனர்.இந்த புறம்போக்கு  பாவப்பட்ட அண்ணனிடமே கடை பாக்கியை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.இன்சாஅல்லாஹ்  அவன் நேரம் சொல்ல வேண்டும். அதே நேரத்தில் நான் எங்களது கடைக்கு வருகிறேன் .அவனும் வரட்டும் பாக்கியை நிருபிக்கிறேன் 
. ////நிர்வாகிகள் தூண்டுதல் பேரில் என்னை கிண்டல் செய்கிறான் என்று நிர்வாகிகள் உயிருடன் இருக்கும் போதே ஒரு மாணவன் மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்தவன் இந்த சைக்கோ .////
யாரை  பார்த்தாலும்  உயிருடன் இருக்கும் போதே என்கிறான். இவன் எல்லா நிர்வாகிகளும் போய் சேர்ந்து விட்டால் அவன் ஆட்டம் போடலாம் என்று நினைக்கிறானோ !ஏற்கனவே இரண்டு  துணை தலைவர்களை அனுப்பி வைத்துவிட்டான்.நீயும் உனது விவஸ்தை கெட்ட நிர்வாகிகளும்,பள்ளியின் வாயிலில் வைத்து தொழ வராத செயலாளர் மகன்,TNTJ பொருளாளர்  சாகுலை கிண்டல் செய்து விட்டு பள்ளிவாசல் லட்டர் பேடில் சாகுல் மீதும் மற்றும் அவரது உறவினர்கள் மீதும் கம்பளைன்ட் கொடுத்ததை விட நான் ஒன்றும் தவறாக கொடுக்க வில்லை நேருக்கு நேராக வந்தால் நிர்வாகிகள் தூண்டிவிட்டதற்கு ஆதாரம் தரலாம்.எப்போது வருகிறாய்?
வக்ப் என்னும் பள்ளிவாசல் ஹவுளில் நீச்சலடித்த ஒசங்காச்சா,கொஞ்சமாக வந்த ஆற்று வெள்ளத்திலும் குதித்தான்.ஆற்று வெள்ளமோ இழுத்து சென்றுவிட்டது.வெள்ளத்தில் மூழ்கிய ஒ.கா வை தேடிப்பிடித்து இழுத்து கரைக்கு கொண்டு வந்து மயங்கிய அவனை வயிற்றில் மிதித்து நீரை வெளியாக்கிய பிறகு ,அங்கு நின்ற ஒருவர் ஏம்பா .இரண்டு ஆள் உயரத்துக்கு வெள்ளம் போகும் வேளையில் நீ எதுக்கு ஆத்தில் இறங்கினாய் என்று கேட்டார் .ஆ,,இரண்டு ஆள் உயரமா? பொய் ,,,,பொய்,,,நான் இப்போதே அளந்து காட்டுகிறேன் என் உயரத்துக்கு மேலே ஒரு முழம் தான் வெள்ளம் போச்சுது என்று டேப்பை எடுத்து அளக்க தனது தலைக்கு மேலே டேப்பை வைத்துக்கொண்டு மீண்டும் ஆத்தில் இறங்கினான்.அட முட்டா மக்கா தலைக்கு மேலே ஜான் போனால் என்ன?முழம் போனால் என்ன?ஒரு ஆள் உயரத்துக்கு போனால் என்ன ?மூழ்கியது மூழ்கியதுதானே!
அப்புறம் சந்தடி சாக்கில் பீமா ஜான் இடத்தை பற்றி நான் எழுப்பியுள்ள கேள்விகளை மறைக்க இப்படிகெட்டிக் காரத் தனமாக காயை நகர்த்துவதாக நினைப்பில் மண்ணை அள்ளி போடவும் .பீமா ஜான் 75  லட்ச ரூபாய் இடத்தை ஐந்து லட்ச ரூபாய் கொடுத்து வாங்கிவிட்டதாக சொல்லுகிறாரே? அது உண்மையா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.