மனைகள் விற்பனைக்கு
கீழ்கண்ட இடங்களில் காலி மனைகள் விற்பனைக்கு உள்ளன.ஒரு சென்ட் விலை 75000/= ரூபாய்.முழு தொகையும் கொடுத்த பின்னரே வில்லங்க சர்டிபிகேட், பத்திர பதிவு செய்து தரப்படும் .5000/= ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து பத்திர காப்பி கேட்டால் கண்டிப்பாக கிடைக்காது.ஏனெனில் அதைவைத்து சிலர் பத்திரபதிவு செய்துவிட வாய்ப்பு உள்ளது.உங்கள் மனைக்கு முந்துங்கள்.
1. பீமாபேட்டை, ஒரு ஏக்கர் 75 சென்ட்
2.அனார்கலி நகர், வண்ணார்பேட்டை அருகில்
3.கவுதர்நிசா பட்டணம் ,காயல்பட்டணம் அருகில்
55 , 4 வது கிறுக்கு தெரு ,
இடிமாங்கரை.போன். 9876543210
பின் குறிப்பு ;இது முஸ்லிம் மாதிரி நகராக அமைக்க படவுள்ளதால் அல்லாஹ்வை வணங்கும் முஸ்லிம்களுக்கு மட்டுமே மனைகள் உண்டு.கலைஞரை வணங்குபவர்களுக்கும் ,ஜெயலலிதா காலில் விழுபவர்களுக்கும் மனைகள் கிடையாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.