ஏலே ,நீ சரியானவன் என்றால் நான் வரதட்சணை வாங்கவில்லை என்று சத்தியம் செய்ய வேண்டும் .அதற்கு திராணி இல்லாத வெங்கு பயலே ,என்ன உளறிட்டு இருக்கிறாய் .அவர்தான் தன்னை சொல்லக் கூடாது என்று என்னிடம் சத்தியம் பண்ணி கேட்டுத்தானே சொல்லியுள்ளார்.அவர் இன்ன பெண்மணியாக இருக்கும் என்று உனது சந்தேகத்தை கிளியர் பண்ண நான் தயாராக இல்லை அதை வைத்து அந்த தாய் குலத்திடம் சண்டையிட்டு என்னை அவர் பகைக்க நான் தயார் இல்லை.ஆதலின் டெல்லி சென்று அங்கு உள்ள கலைக்டர் ,M.L.A;M.P தாலுக்கா,பி.டி.ஒ ஆபிசில் சென்று ஆறாம்பண்ணை பிரச்னைகளை தீர்த்து வைத்தது போன்று டெல்லி சென்று பாராளுமன்றத்தில் நமதூர் ஆற்று பாலம் விசயமாக் கோரிக்கை வைத்து ஒசன்காச்சா புகழை ஓங்க செய்வாயாக !அடுத்தவாரம் நீ டெல்லிக்கு போகிறாயா ?இதையெல்லாம் உன்ட்ட யாரடா கேட்டா?வரதட்சணை வாங்கவில்லை என்று சத்தியம் பண்ணு என்று சொன்னால் அதை ஒரு வரியில் சொல்லதயாராக இல்லாத சோமாறி ,எனது ஸ்கூலில் கள்ளத்தனமாக கணக்கு கேட்டாயே என்ன வகையில்? என்று கேட்டால் ஊமையாகிடும் ஊதாரி ,சென்னையில் வெளிநாட்டு மது வித்து அதோடு பொண்டாட்டி நகையும் விற்று உதாவாகரையாக அலைந்த உனக்கு இப்போது அந்த நகையும் வாங்கியதோடு இரண்டு லட்ச ரூபாய் செலவு பண்ணி ஆறாம் பண்ணை கவுன்சிலராகி மக்கள் சேவை செய்ய , உனக்கு பணம் நில மோசடியிலிருந்து ,பீமா ஜான் வகையறா நிலம் போன்று அநேகம் நில மோசடி பணம் பத்து பைசாக் கூட கிடையாது என்று அல்லாஹ்வின் மீது ஆணையாக சத்தியம் பண்ணத் தயாரா இல்லையா ?என்று கேட்டால் அதற்கு பதில் சொல்ல வக்கற்ற,உன் பாட்டானர் பாக்கி பற்றி நேரில் அழைத்தால் அதற்கு பொயகாரணம் கூறியு தப்பிக்க நினைக்கும் உன்னை ,உனது சம்பாக் கூனி கூட்டம் வேண்டுமானால் நம்பலாம் .நீ எழுதி வருவதை பார்த்தது பலர் என்னிடம் போன் பண்ணிஅவன் சென்னையிலிருந்த லட்சணம் எங்களுக்கு தெரியாதா ?அவனை போட்டு ஏன் எழுதுகிறீர்கள் என்று கேட்பதால் இப்போது உனக்கு இறுதி மரியாதை ,உனக்கு தைரியம் இருந்தால் நாளையோ நாளை மறுநாளோ நான் உன்னப் பற்றி சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு நீ சத்தியம் செய்யவேண்டும் .நீ என்னைப் பற்றி சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு நான் சத்தியம் செய்கிறேன் .நான் பண்ணியது பொய் சத்தியம் என்று நீ பழைய பல்லவி பாடினால் அதை பொய் சத்தியம் என்று எப்படி கண்டு பிடித்தாய் என்பதற்கு நீ ஆதாரம் தர வேண்டும் .எங்கே ஒசங்காச்சாவே,இந்த டெல்லி சில்லி கதையெல்லாம் நான் கேட்கவில்லை ..நான் கேட்டது குற்றச்சாட்டுகள் பற்றியே !ஆகவே அதற்கு மற்றும் பதில் சொல்லு ,எங்கே எப்போது வைத்துக் கொள்ளலாம் ? இதற்கு பதில் சொல்லுவதை விட்டு மீண்டும் உளற ஆரம்பித்தால் இதுவே இறுதி மரியாதையாக இருக்கும் அதன் பின்னர் மானங்கெட்ட கேள்விகளே வரும்.ஒரு மாத கால அவகாசம் ஒசங்காச்சாவின் மானத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது.
சிறப்பு செய்தி
சிறப்பு செய்தி
ethaavathu nijam petri elutha vendiyathu thane
பதிலளிநீக்குPannaiGuys ///கொங்கராயகுரிச்சியை சேர்ந்த வெங்காய உரிச்சுக்கும் அவன் தங்கைக்கும் ஒரே நாளில் கல்யாணம் நடந்தது . கல்யாண மண்டபத்தில் நிக்காஹ் எழுதும் வேளையில் பிரச்னை வந்து விட்டது.அந்த நிக்காஹ் எழுது ஜமாத்தார்கள் வெங்காய உரிச்சு 75000 \-ரூபாய் வரதட்சணை வாங்கியதாக எழுதினார்கள்.ஆனால் வெ..உரிச்சு தந்தையார் அப்படி எழுத கூடாது என்று கூறினார் .நான் வெறும் 25000 /= மட்டும்தான் வரதட்சணை வாங்கினேன் என்று கூறினார்.அப்போது பெண்ணின் தகப்பனார்,அப்படி எனில் மண்டபம் மற்றும் சாப்பாட்டு செலவுகளை பாதியாக வைத்துக் கொள்வோம் ,ஏனெனில் உங்கள் மகள் கல்யாணமும் நடைபெறுகிறது. அதற்கும் மாப்பிள்ளை வீட்டார் வந்துள்ளார்கள் அவர்களுக்கும் சேர்த்து நான் தான் சாப்பாடு போடுகிறேன் .அப்படி பார்த்தால் மண்டப் செலவு சாப்பாட்டு செலவையும் சேர்த்து கணக்கு பார்த்தால் ஒரு லட்ச ரூபாய் வருகிறது .அதில் பாதி ஐம்பாதாயிரம் ஒன்று நீங்கள் தரவேண்டும் . அல்லது அந்த ஐம்பதாயிரத்தையும் சேர்த்து வரதட்சணையாக எழுத வேண்டும் என்று கூறினார். உடன் ஜமத்தாரும் அதுதான் சரி என்றனர்.எது சரி நீங்கள் சொல்லுங்கள்///
பதிலளிநீக்குஇந்த கதை யாரை பற்றி சொல்லுகிறது என்று உங்களுக்கு சிந்திக்க தெரியுமா?
Pannai guys என்ற பெயரில் சம்பா கூனி கூட்டமோ ,அல்லது ஒசங்காச்சாவோஅவனை பற்றி ஏதாவது எழுதுங்களேன் என்று கூறியுள்ளார்கள்.ஏற்கனவே அவனது சவாலுக்கு பதில் கூறியுள்ளேன் .அதுக்கு இருநாட்கள் அவகாசம் கொடுத்திருந்தேன் .பதில் இல்லை என்பதால் ஒரு மாதகாலம் அவகாசம் கொடுத்துள்ளேன் .அதற்கு பதில் இல்லையெனில் , இவனை பற்றி ஏன்னா ஆகப்போகுது அவனுக்கு மானம் இல்லாதபொழுது நான் என்ன செய்ய முடியும்?அவனுக்குரிய பதிலா பார்த்திருப்பீர்கள் இருப்பினும் மீண்டும் ஒருமுரு ஞாபகபடுத்திக் கொள்கிறேன்.
பதிலளிநீக்கு////உனக்கு தைரியம் இருந்தால் நாளையோ நாளை மறுநாளோ நான் உன்னப் பற்றி சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு நீ சத்தியம் செய்யவேண்டும் .நீ என்னைப் பற்றி சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு நான் சத்தியம் செய்கிறேன் .நான் பண்ணியது பொய் சத்தியம் என்று நீ பழைய பல்லவி பாடினால் அதை பொய் சத்தியம் என்று எப்படி கண்டு பிடித்தாய் என்பதற்கு நீ ஆதாரம் தர வேண்டும் .எங்கே ஒசங்காச்சாவே,இந்த டெல்லி சில்லி கதையெல்லாம் நான் கேட்கவில்லை ..நான் கேட்டது குற்றச்சாட்டுகள் பற்றியே !ஆகவே அதற்கு மற்றும் பதில் சொல்லு ,எங்கே எப்போது வைத்துக் கொள்ளலாம் ? இதற்கு பதில் சொல்லுவதை விட்டு மீண்டும் உளற ஆரம்பித்தால் இதுவே இறுதி மரியாதையாக இருக்கும் அதன் பின்னர் மானங்கெட்ட கேள்விகளே வரும்.ஒரு மாத கால அவகாசம் ஒசங்காச்சாவின் மானத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது.///