சைக்கோ மன நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்று நான் சொல்லத்தயாராக இல்லை..நான் அவரை சைக்கோ என்று சொல்லவில்லை.அவர் சைக்கோ என்றோ வைக்கோ கட்சியில் இருந்தார் என்றோ அப்போது எப்படி இருந்தார் என்றோ நான் சொல்ல வரவில்லை. அவரே என்னை சைக்கோ என்று கூறி சவால் விட்டுள்ளார்.செய்தி தாள்களில் வந்த ஒரு மேட்டரை என்னை சைக்கோ என்று கூறிய பிறகு ஒருவர் சவால் விடுகிறார் என்றால் அவருக்கே அது இருக்க வேண்டும் என்பது எனது மேம்போக்கான கணிப்பு .எனது கணிப்பு தவறுதான் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை.பிறகு ஏன் சைலன்ட் ஆனார்? அண்ணன்களின் தொழிலுக்கு வல்லரக்கன் ஆப்பு வைத்துவிடக் கூடாது என்ற சமயோகிதமா?
நமதூரில் பலருக்கு இரண்டு இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை உள்ளது என்பதை பலர் அறிவர். எனக்கும் அதுபோல் உள்ளது .அதை அவர் எங்காவது குறிப்பிட்டு நான் அதை மறுத்தால் வாக்களார் பட்டியலை இங்கே வைத்திருக்கலாம். அதை விடுத்து தனது துப்பறியும் ஆற்றலை நிருபித்திருக்கிறார் .ஆனால் இது சலிக்காசுக்கு பெறாத விஷயம்.தலைக்கு மேல் வெள்ளம் போனதற்கு பிறகு அதாவது மூழ்கிய பிறகு அது ஜான் போனால் என்ன?முழம் போனால் என்ன? தோல்விக்கு பிறகு ஓட்டுக்களை கூடுதல் குறைவாக சொன்னதற்கு ஆட்டம் போட்ட ஒசங்காச்சா,அதைவிட முக்கியமாக அவரது சுய கவுரத்தை பாதிக்கும் வகையில் வரதட்சணை முதல் உள்ள கேள்விகளுக்கு ,நான் அல்லாஹ்வின் மீது ஆணையாக வரதட்சணை வாங்கவில்லை என்று சொல்லவேண்டியது தானே ?அது மறுத்து மற்றவர்களை வம்புக்கு இழுக்க சொல்லுவது ஏன்?
அடுத்து சொல்ல மறந்த விஷயம்,இவர் ஸ்கூலை நடத்த முன்வந்த போது,15 லட்சம் கேட்ட அச்சமயத்தில் ,அவ்வளவா?நான் இரண்டு லட்ச ரூபாய் இருக்கும் என்று நினைத்தேன் என்றுக் கூறினார்.அதாவது ஒரு மஸ்டா வேன்.ஒரு டூரிஸ்தர் வேன்,500 ஸ்டுடன்ட்களுக்கான பர்னிச்சர் மற்றும் கட்டத்தில் பார்டிசன் பண்ணிய செலவுகள்,வங்கி இருப்பு இரண்டு லட்சம்ரூபாய் ,புத்தகம் நோட்டுக்கள் இருப்பு இவை அனைத்தும் சேர்த்து இரண்டுலட்சமாக இருக்கும் என்று இவன் கூறினால் புள்ளிக்காரனுக்கு என்னவாக இருக்கும்?நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.