வியாழன், 17 நவம்பர், 2011

ஒன்னானம்பர் பிராடு ஒசன்காச்சாவின் 1


///ஒரு சைக்கோ புரோக்கராக இருந்து வாங்கி தந்ததாக சொன்ன வரதட்சணை பணத்தை கொடுக்க முயற்சிசெய்து கொண்டு இருகிறேன். அதனால் எழுத முடியவில்லை . காரணம் போதுமா?///
வரதட்சணையை ஒப்புக் கொண்ட ஒசங்காச்சா என்ற 11/11/11 இல் தலைப்பில் செய்தி வெளியிட்டு அதன் மதிப்பையும் கூறி இருந்தேன் .இதுவரை பதில் எழுதாமல் மவுனம் சாதித்து விட்டு,அதற்கு பின்னர் எழுதியவற்றுக்கு பதில் என்ற பெயரில் உளறிவிட்டு  இப்போது வரதட்சணையை நிருபித்தால் ,,,என்று கயிற்றை உருவுகிறான் .பல ஊர்களில் திருமண பதிவு புத்தகத்தில் சம்பிரதாயத்துக்காக மகர் குறிப்பிட்டாலும் பெண் வீட்டிலிருந்து மாப்பிளைக்கு எவ்வளவு ரொக்கம் கொடுத்தார்கள் பெண்ணுக்கு நகை எவ்வளவு போட்டிருக்கிறார்கள் ? என்பதையும் எழுதிவிடுவார்கள்.நமதூரில் இந்த பழக்கம் இல்லை.அதை வைத்துக் கொண்டு இவன் நிருபிக்க முடியுமா? என்று இவன் இங்கே தைரியமாக கேட்டுள்ளான்.இவர்கள் வீட்டில் இப்படி ஒரு ஜென்மம் இருக்கிறது என்பதே எங்கள் ஸ்கூலில் கள்ளத்தனமாக கணக்கு கேட்ட போதுதான் தெரியும்.அப்போது இவனின் சகோதரரிடம் கூறியபொழுது அவனை பற்றி என்னிடம் எதுவும் பேசாதீர்கள்.ஒரு காசுக்கும் உதவமாட்டான் .அவனிடம் நான் பேசுவதே கிடையாது என்று கூறிவிட்டார். இன்னொரு உறவினரிடம் இவனின் "கள்ளத்தனமான செயலை  "கூறியபொழுது, அவன் சென்னையில் ஊஈ சுற்றிக் கொண்டு அலைந்தான் ,அவனுக்கு ஏதாவது ஒரு வியாபாரத்தை வைத்துக் கொடுக்க வேண்டும் என்பதற்காக இங்கே இழுத்து வந்துள்ளேன் என்று கூறினார்.அப்போதே இவனைப் பற்றி எனக்கு தெரியும் அதற்கு முன்பு இவனை தெரியாது .சமிபத்தில் இவன் வரதட்சணை வாங்கியது பற்றி இவனது உறவினர் வகையில் விசாரித்த பொழுது ஐம்பதினாயிரம் வாங்கியதாக கூறினார்கள்.இந்த தகவலை சொன்ன உறவினர் அவர் சொன்னதாக சொல்லக் கூடாது என்று என்னிடம் சத்தியம் பெற்றுள்ளார்.ஆகவே பொய் சத்தியம் பண்ணாத இந்த சத்தியவான் அவன் ,தனது பெண் வீட்டாரிடமிருந்து திருமண நேரத்தில் வரதட்சனை வாங்க வில்லை என்பதை அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு கூறவேண்டும்.அதுதான் நிருபணம். மற்றபடி என் மாமனாரிடம் மாமியாரிடம் என்பது ,இந்த "SHYகோ" புரோக்கராக இருந்து வாங்கித்தந்தான் என்பதெல்லாம் உண்மையை மறைக்க புரட்டல் வேலை..
                                                                                                         [தொடரும் இறைவன் நாடினால்]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.