சனி, 12 நவம்பர், 2011

கொள்கைக் குன்றும் கொள்கை விபச்சாரியும்

{ஒசங்காச்சாவின் தில்லாலங்கடி வேலை 
மாமானார் மாமியார் பற்றி எழுதி வெளியிட்டதை டிராப்டாக மறைத்து விட்டு ,நான் அந்த மோசடி யை கூறியதும் மீண்டும் வெளியிட்டுள்ளார்  } 
இது வரை கொள்கை வியாபாரியாக இருந்து கொள்கைவாதிகளை ஏமாற்றிய இந்த சைக்கோ, இந்த தேர்தலில் லாவாப்பா என்ற கொள்கை குன்றுடன் ஒட்டு கேட்க சென்றதிலிருந்து கொள்கை விபச்சாரகனாகமாறிவிட்டான் என்பதை உணர்ந்த கொள்கை சகோதரர்கள் புறக்கணிக்க துவங்கி விட்டார்கள் என்பதை கடந்த ஜும்மாவில் இருந்து உணர்ந்துகொண்டேன். அதனால் தான் ஏதும் எழுதவில்லை.
லாவாப்பா என்று கூறப்பட்டுள்ள A.S.M.செய்யது முஹம்மது அவர்கள்  அவரது கொள்கையின் குன்றாகவே உள்ளார்.அவரின் தரிக்கா கொள்கை தவறு என்பது வேறு விஷயம்.அவரது கொள்கையில் அவர் உறுதியாக இருந்துள்ளார்.பள்ளிவாசல் நிர்வாகத்தை கைப்பற்றியுள்ள அராஜாகக் கும்பலை விரட்டியடிக்க வேண்டும் என்பதற்காக மாறுபட்ட கொள்கையில் இருந்த எங்களுடன் ஒத்துழைத்தார்.அவர் நிர்வாகத்தில் இருக்கும் பொழுது எங்களுக்கு இடையூறாக இருக்கவில்லை..

சுன்னத் ஜமாஅத் என்ற பெயரில் பெரியவர்களையும் தவ்ஹித் கொள்கைதான் என்று பாப்புலர்களையும் ஏமாற்றிக் கொண்டு திரியும் பொய்யர்களிடமிருந்து பஞ்சாயத்தை காப்பாற்ற ஊர் நலனை கருத்தில்  கொண்டு கொள்கை சாராத இந்த பிரச்னையில் ஒருங்கிணைந்து செயல் பட்டோம்.ஆமாம் திமுக காரனாக இருந்துகொண்டு நீ இங்கே யாரை கொள்கை சகோதரன் என்று அழைக்கிறாய்.வாழ்த்த வயதில்லை கலைஞரே உங்களை வணங்குகிறோம் என்று பேனர் கட்டும் கட்சியில் இருந்து கொண்டு நீ யாரை கொள்கை விபச்சாரி என்கிறாய்.கோயில் சொத்தையும் ஊர் சொத்தையும் ஏப்பமிடும் கட்சியில் இருந்து கொண்டு நாயே! நீ கொள்கை பற்றி பேசலாமா?தவ்ஹித் ஜமாத்தையும் பீஜெவையும் மிகக் கேவலமாக,எங்களது சகொதரர்களிடமே பாடியவர்கள் இன்று அவர்கள் மதிக்கும் ,மற்றும் நன்கொடை வழங்கும் சு.ஜ.வை நம்பாமல் ,[அதிலும் நீ ஆலோசகர் என்பதால் பதறினார்களோ   என்பது தெரியவில்லை] நன்கொடை என்றால் விரட்டியடிக்கப்பட்ட ,

அவர்களால் சல்லிக்காசு கூட நன்கொடை பெறாத எங்களிடம் அல்லவா மனு கொடுத்தார்கள். மேலும் இப்போது மனு கொடுத்தவர்கள் முன்பு கிளை தலைவர் சலீமுக்கு எதிராக அவரது உறவினர் விசயத்தில் நடந்து கொண்டதாலும்,குற்றச்சாட்டப் பட்டவர்கள் மாவட்ட நிர்வாகிக்கு உறவினர்களாக இருப்பதாலும் மாவட்ட தலைமையை அணுகி அவர்கள் ஊருக்கு அழைக்கப்பட்டு ,அவர்களின் ஆலோசனியின் பேரில் அந்த மனு முறைப்படி அனுப்புனர் முகவரி,

மற்றும் கையெழுத்து இல்லாததால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பதினெட்டு லட்ச ரூபாய் பற்றிய மனுவை இப்படி ஏன் மொட்டையாக தந்துள்ளார்கள் என்று அவர்களும் ஆச்சரியப்பட்டார்கள்.இவ்வளவு நேர்மையாக நடந்து கொள்ளும் எங்களிடமா கொள்கை பற்றி பேசுகிறாய்.உனது மானசீக தலைவரே இன்று கொள்கைக்கு மாறாக மஞ்சள் துண்டுடன் காட்சி அளிக்கும் பொழுது ,நீ என்ன எழவு கொள்கை பற்றி பேசுகிறாய் .கொள்கை விபச்சாரமாம் ,பேசுவது யார் என்றால் மானங்கெட்ட ஒசங்காச்சா.அச்சோ ,நீ திடிர்ன்னு பாப்புலருடன் அப்பளம் பொறிக்கிறாய்,கஞ்சியுடன் கலாயக்கிறாய்.தமுக என்கிறார்கள் .வரதட்சனை வாங்கினாயே என்றால் மாமாமி யை கேளுங்கள்; என்கிறாய் ,அப்புறம் சைக்கோ புரோக்கர் வாங்கிதந்தானா! அதை நான் சுட்டியதும் திரும்பக் கொடுக்கப் போகிறேன் என்கிறாய் .ஒசங்காச்சா.கொள்கை குன்று என்றும் கொள்கை விபச்சாரி என்றும் நீ கேலி பேசுவது இருக்கட்டும் ,உன் கட்சியின் கொள்கை என்ன?நீ இருக்கும் மதத்தின் கொள்கை என்ன என்பதை கொள்கை குலவிளக்கே! கொஞ்சம் விரிவுரை வழங்குங்கள் .துணைக்கு நாதாரியை அழைத்துக் கொள்.

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.