திங்கள், 29 ஆகஸ்ட், 2011

நம்பி வந்தவளை நாதாரி போல்




அதனுடன் கர்வமும்,தலைக்கணமும் சேர்ந்துகொண்டதால் தேர்த்தலில்தோற்றபிறகு மிகவும்இழிவாக நடந்து வருகிறீர்கள். உங்களைக்குற்றம் சொன்னால்மட்டும் பதறுகிறீரே நீங்கள் சிறியோரைவிடுங்கள் - அது உங்களுக்கு இன்னும் பாக்கி உள்ளதுபோலும். என்னை குற்றம் சொன்னால் நான் பதறினேனா?நீங்கள் சொல்லும் குற்றங்கள் ஆதாரமற்றவை என்று பதில் அளித்தால் அதற்கு பெயர் பதறலா?பாக்கியிருக்கிறதா? போக்கிரித்தனமாக பேசாதீர்கள். இன்னும் வாங்கிக் கட்டாதீர்கள்.பெரியவர்களையும் எவ்வளவுமோசமாக விமர்சித்து வருகிறீர்கள். அல்லாஹ் தொழுகை,சக்காத் பேனுபவ்ர்களையும் இணை வைக்காதவர்களையும் பள்ளிவாசல் நிர்வகிக்குமாறு நிபந்தனைகள் விதித்துள்ளான்.அதற்கு மாற்றமாக இருப்பவர்கள் நிர்வாகிகளாக ஆக்கியுள்ளீர்களே என்பதை கூறினால் அதற்கு பெயர் மோசமான விமர்சனமா? விமர்சனம் என்னது அல்ல. அல்லாஹ்வுடையது.
குறைசொல்லும் நீங்கள் ஸ்கூல்க்கு வாடகைபாக்கிஏன் வைத்தீர்கள், ஒருமூவயிரம் ரூபைகொடுக்க வக்கில்லய்யா, இப்போது நிர்வாகம் மாறியதால் வாடகைகொடுக்க வேண்டுமேஎன்ற மனக்குமுறலில் நிர்வாகத்தைகுரைசொல்லி வருகிறீர்கள், மீரா ஸ்கூல் பொருளாதார நெருக்கடியில் தான் நடந்து வருகிறது என்பது நல்லவர்களுக்கு தெரியும்.கடந்த ஆண்டு பீஸ் பேலன்ஸ் இன்னும் 74000 ரூபாய் உள்ளது.மக்களுக்காக அவற்றினை பொறுமையாகவே வசூலித்து வருகிறோம்.ஒவ்வொரு ஆண்டும் மாத சம்பளமே கொடுப்பதே கஷ்டமாக இருக்கும் நிலையில் மாதந்தோறும் வாடகை கொடுக்க முடியாத நிலை.அதனால் மறுவருடம் ஜூன் மாதத்தில் பீஸ் வசூலாகும் சமயத்தில் வருட வாடகை கொடுத்து வந்தோம்.இதனால் பள்ளிவாசலுக்கு என்ன நஷ்டம் என்பது புரியவில்லை. மொத்தமாக வாடகை கொடுப்பதும் சுமையாக இருந்ததால் 2009-2010 இல் மாதந்தோறும் வாடகை கொடுத்து வருமாறு உங்களது அபிமான 'தான் திருடி'மேடத்திடம் கூறியிருந்தேன் .ஜூன் ஜூலை இரண்டு மாதங்கள் மட்டும்  கொடுத்து விட்டு அதன் பின்னர் கொடுக்காமல் இருந்து விட்டார்.மறு வருடம் தொகையை சுருட்டி சென்று விட்டதால் மாதந்தோறும் கொடுக்க முடியவில்லை.இந்த ஆண்டு முதல் வாடகையை நான் தான் 4000  ரூபாயாக அதிகரித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டேன் .மாதந்தோறும் வாடகை கொடுத்து வருகிறோம் .அப்படி கொடுப்பது தான் எளிது என்பது  உன்னைப் போன்ற மாங்காய் மண்டைகளுக்கு புரியாது.நிர்வாக மாறியதால் வாடகையை அவர்கள் அதிகரித்து நான் அதை மறுத்தால் உங்களது  குற்றச்சாட்டு நியாயமானதாக இருக்கும்.மேலும் வாடகை அக்ரிமேண்டின்படி 15 ஆண்டுகளுக்கு வாடகை 500 ரூபாய் மட்டுமே.1998 முதல்  2013  வரை மாத வாடகை 500 ரூபாய் கொடுத்தாலும் யாரும் எதுவும் பண்ண முடியாது.இந்த அக்ரிமென்ட் படியே வாடகை கொடுத்து  வருவதாக நினைத்துத்தான் ஒரு பழைய நிர்வாகி ஆட்டம் போட்டு வந்தார்.ஆனால் நானோ 2000 இல்  இருந்தே வாடகையை படிப்படியாக கூட்டி வந்துள்ளேன்.ஆகவே ,எனது மன குமுறல் எல்லாம் இந்த நிர்வாகிகள் ஸ்கூல் விசயத்தில் தங்களது ஆக்ரோசத்தையும் காழ்ப்புணர்வுகளையும் காட்டி வருவது தான் .மேலும் அவர்களது குறைகளை சொல்ல வருவது உங்களைப்போல் நானும் பண்ணை வாசி என்பதாலே தவ்ஹித் மர்கஸ் விசயத்தில் அவர்களை எதிர்த்து போராட நான் தயங்குவது இல்லை.வாடகை எங்களுக்கு பொருட்டல்ல மாணவர்களின் நலன் கருதி அதிகமான ஆசிரியர்களையே வைத்துள்ளோம்.ஒரு ஆசிரியரை நிறுத்திவிட்டால் போதும் கேவலம் தேர்தல்சமயத்தில் கொள்கையையே அடகுவைத்து நானும் சுன்னத்ஜமாத்தான்  என்றுகூறினீர்களே எதற்கு நீங்களே நிர்வாகம்பண்ணி வாடகையே கொடுக்காமல் ஒப்பேத்துவதர்க்கா? இப்போதும் சொல்லுகிறோம் நாங்கள் தான் சுன்னத் ஜமாஅத் .நீங்கள் மத்ஹப் ஜமாஅத் .இந்த விளக்கம் எல்லாம் தங்களது மாங்காய் ,,,,,,,,,,,உங்களை நம்பியவர்களுக்கு நம்பிக்கைதுரோகம் செய்துவிட்டு அவர்களையே மிரட்டுவது, அந்தஉப்பை தானேகடந்தசில வருடமாகதின்றீர்கள், அதெப்படி கோடீஸ்வரர் லட்ட்சாதிபதிஆகிய உங்களால்ஆதாயம் அடைந்தாரா? தேவை இல்லாத விசயத்தை இழுத்துள்ளாய் .அன்றாட காய்ச்சிகளின் உழைப்பில் தான் பல மில்லியனர் பில்லியனர் உருவாகி  உள்ளனர்.இந்த பொருளாதார அடிப்படை உங்களது மாங்காய் மண்டைக்கு ,,,,,,,,,,,,,
நான் என்ன நம்பிக்கை துரோகம் செய்தேன் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.பதில் அளிக்க தோதுவாக இருக்கும் .எவன் உப்பையும் நான் உண்ண வில்லை.என் உப்பை வேண்டுமானால் உங்களது புது ஆதரவாளர்கள் உண்டு இருக்கலாம். உன்னை தூண்டி விடும் நாய்களைப்போல் நான் ஒன்றும் நாக்கை தொங்க போட்டுக் கொண்டு அலையவும் இல்லை.. நம்பி வந்தவளை நாதாரி போல் திட்டவுமில்லை..  உனது சகுனி தனத்தை இத்துடன் நிறுத்திக்கொள். இன்னும் எனது வாயைக் கிளறாதே 
தை அருமை. அதைவிடுங்கள் கள்ளக்குடிகாரர்கள் என்றுஎழுதிநீரே, குடித்துவிட்டு உங்கள்வீட்டாறையா கையைபிடித்து இழுத்தனர்? நீ அப்படி செய்திருந்தால் இங்கே டைப் செய்ய உனக்கு கைகள் இருந்திருக்காது. நீ டைப் செய்வதிலிருந்தே உனக்கு கைகள் உள்ளது ஆகவே கள்ள குடிபோதை தலைக்கு ஏறி மதி மயங்கி உன் வீட்டாரின் கைகளையே நீ பிடித்திருக்கக் கூடும்.
குடிகாரர் என்று ஆரம்பித்ததே உன் வகையறாக்கள் தான்.அப்போது உன்னைப்போல் நானும் அந்த குடிகாரர் உன் வீட்டாரையா கையை பிடித்து இழுத்தான் என்று கேட்க வில்லை.ஓரளவு மரியாதையாகவே "ஈசாவை குடிகாரர் "என்று கூறிய தங்களின் வகையறாக்கள் பற்றி ஈசா கூறியதை நம்பாமல் உங்களில் கள்ள குடிகாரர்கள் உள்ளனர். அதை மறுக்க பள்ளிவாசலில் வைத்து சத்தியம் பண்ணத் தயாரா ? என்று கேட்ட போது அவர்கள் பதில் இல்லாமல் ஓடி விட்டனர் .கள்ள குடிகாரர்களின் வக்காலத்தே ! அவர்களை அழைத்து வந்து பள்ளியில் வைத்து சத்தியம் பண்ணினால் நான் வருத்தம் தெரிவிக்கவும் தயங்க மாட்டேன் இல்லை உம்மைப்போல் போயசத்தியம் தான்செய்தனரா? பொய் சத்தியம் பண்ணினேன் என்று சொன்னவர்கள் வாயடைத்து போயுள்ளனர்/உன்னால் முடிந்தால் அவர்களை நிருபிக்க அழைத்து வா .இதற்கு பதில் சொல்ல வக்கற்று அடுத்து வேறொரு பெயரில் வராதே.
கள்ளநிர்வாகம் என்கிறீரேஅவர்கள், உங்களைபோல் வாடகைபாக்கி வைத்தனரா?
பொய் சத்தியம் விவகாரத்திற்கு பிறகு இதற்கு வருவோம்.[கொசுறுக்கு தொழுகை பாக்கி ,இறை மறுப்பு ]
திருடிவிட்டு வேறொரு பொம்பளைமீது பளிபோட்டனரா?
அல்லது எல்லா வியாபாரத்திளையும் நட்டக்கணக்கு கான்பித்தனரா?
இல்லை நம்பியவர்களுக்கு நம்பிக்கைத்ரோகம் தான்செயதனரா? நீங்கள் இழிவாக எழுதிவருகிறீரே கடந்தஇரண்டுவருட உம்சொந்தவால்க்கையை பாரும் இழிவு யாருக்கு என்றுபுரியும். யார்பொய்யர், தேர்தலில் வோட்டுகேட்டு சென்னைக்கு ஆளனுப்பி வோட்டுக்குபோக்குவரத்துசெலவு முதற்கொண்டு பேரம்பேசிய நீரே தான். கேக்றவன் கேணயன்னா கேப்பைல நெய்வடியும்னு சொல்லுவீங்கள வீரியமாசொல்லும் ஏமாறுவார்கள். இனிமேலாவது இழிவாக எழுதாதீர் இழிவடயாதீர். lமானம் கெட்டவனே !பல பெயர்களில் வந்து மூக்கறுபட்ட பன்னாசே !நிருபிக்காமல் அவதூறு கூறும் தலையற்ற முண்டமே !இனி ஆதாரபூர்வமற்ற உனது எந்த கேள்விகளுக்கும் பதில் கிடைக்காது.




பெயரில்லா சொன்னது…




ஊர் வாசி சொன்னது

25 ஆகஸ்ட் அன்று சொன்ன ஊர் வாசிகளே இப்ராகிம் அவர்களிடம் என்ன குறை
கண்டீர்கள்.நீங்கள் ஊர் வாசிதானே யார் யார் அவரிடமிருந்து விலகிபோனார்கள் பட்டியல்
இட வேண்டியதுதானே.இதேபோல் நிறைய குற்றங்கள் சுமத்தி எழுதியுள்ளீர்கள் நானும்
ஊர் வாசிதான் அப்படி ஒன்றும் நடந்ததாக தெரியவில்லை.அப்படியே இருந்தால் தாங்கள்
ஊர்வசிகள் தானே நேரடியாக கேட்கவேண்டியதுதானே.ஒருவர் மீது
வீணாக பழி சுமத்தாதீர்கள்.(ஊர் வாசிகள் என்ற பெயரில் கண்ட கண்ட கலிசடைகள்
எழுதுகிறது என்று ஊர் வாசிகள் அறிவார்கள்)




////நீங்கள் ஊர் வாசிதானே யார் யார் அவரிடமிருந்து விலகிபோனார்கள் பட்டியல்
இட வேண்டியதுதானே////


நீங்கள் பெயர் இல்லாமல் வந்தாலும் நியாய மாகவே கேட்டுள்ளீர்கள். நன்றி. அவர்களுக்கு அவதூறு பரப்புவதே நோக்கம் .ஆதாரமாவது கத்திரிக்கையாவது.












புதன், 24 ஆகஸ்ட், 2011

சல்மானும் வினாடி வினாவும்



சல்மான் சொன்னது ,,,,,
சகோதரர் இப்ராகிம் அவர்களுக்கு, நோட்டீஸ் கொடுத்ததற்காக அடித்து, மூன்றுநபர்கள் மீது கம்ப்ளைண்டும் கொடுத்தபிரச்சனையின், அன்றையதினத்தில்
கேள்வி: 1 உங்களுக்கு நோட்டீஸ் தந்தார்களா?
கேள்வி: 2 அந்தப்ரச்சனை பள்ளிவாசலக்கு வந்தபோது உங்களக்கு நோட்டீஸ் தரப்பட்டதாக சத்தியம் செய்தீர்களா?
கேள்வி: 3 நீங்கள் கம்ப்ளைன்ட் கொடுத்த மூன்றுபேரும் நோட்டீஸ் கொடுத்தார்களா?
கேள்வி: 4 ஸ்டேஷன்இல் வைத்து நீங்களும், உங்களின் வகையறாக்களும் அடிக்கவே இல்லை என்று கூறினீர்களா? தயவுசெய்து கட்டுரைவடிவில் இல்லாமல் கேள்விகளுக்கு ஆம் / இல்லை என்று எளிதாகபதில் அளிக்குமாறு பணிவுடன் கேட்டுகொள்கிறேன்.
பிறரை கேள்விகள் கேட்பதற்கு முன்னர் நாம் சரியான முறையில் அணுகியிருக்கிரோமா? என்று சகோதரர் சல்மான் தன்னைதானே கேட்டிருக்க வேண்டும் .நீங்கள் உங்களை சரியான ஐட்டேன்டிபிகேசனுடன் இங்கே வந்துள்ளீர்களா? நீங்கள் எந்த சல்மான் ? சல்மான் ரஸ்டியா?சல்மான் லண்டனா?சல்மான்பாரிசா?சல்மான்மிடில் ஸ்ட்ரீட்டா?சல்மான்நார்த்தா? இப்படியெல்லாம் கேள்விகள் கேட்டு அது தெரிந்த பின்னர் பதில் சொல்லுகிறேன் என்று நான் பதில் சொன்னாலும் அது நியாய மானதாக இருக்கும். மேலும் நம்மிடம் நியாயம் இருந்தால் கட்டுரை யாக கேட்டாலும் சரி ,ஒன் வேர்டாகா கேட்டாலும் சரி பதில் அளிக்க பயப்பட வேண்டியது இல்லை.நீங்கள் கேள்விகள் கேட்கும் முறை தவறு என்பதை ஒரு உதாரணம் மூலம் சுட்டிக்காட்டுகிறேன்.Aஎன்பவர் B இடம் நாளை உங்கள் மகனை மதியம் இரண்டு மணிக்கு பிறகு வர சொல்லுங்கள்.நான் பணம் கொடுத்து அனுப்புகிறேன் என்றார் .ஆனால் A இன் மகனோ காலை பத்து மணிக்கு சென்று B இடம் பணம் கேட்டார்.நான்.உன்னை இரண்டு மணிக்கு பிறகுதான் வர சொன்னேன் .அதனால் இரண்டு மணிக்கு வா என்றார்.இரவில் A ,"பணம் ஏன் கொடுக்கவில்லை"என்று B இடம் கேட்டார். உங்கள் மகனை இரண்டு மணிக்கு வர சொன்னேன். அவன் வரவில்லை என்றார்.உடன் A மகன் B யை பார்த்து இப்படியெல்லாம் வரவில்லை என்று சொல்லாதீர்கள் ,நான் வந்தேனா இல்லையா ,வளவள வென்று பதில் சொல்ல வேண்டாம் ,ஆம் /இல்லை என்றே ஒரே வார்த்தையில் பதில் சொல்லுங்கள் என்றால் அது நியாயமானதாக இருக்குமா?இன்சா அல்லாஹ் கட்டுரை வடிவிலே பதில் வரும்.அதில் தவறுகள் இருந்தால் சுட்டி காட்டுங்கள்.அதற்கு முன் உங்களுக்கு சில கேள்விகள் 
1.நீங்கள் நடுத்தெரு சல்மான் பாரிசா?                                                                             2.நீங்கள் ஸ்பாட்டில் இருந்தீர்களா?3.யாரும் எனது முன் நோட்டிஸ் கொண்டு வரவில்லை என்று உங்களுக்கு தெரியுமா?4.டிஎன்டிஜே தீவிர ஆதரவாளர்கள் ஐந்து அல்லது ஆறு பேருக்காக அரை மணி நேரம் காத்திருந்து நோட்டிஸ் கொடுக்க முயற்சித்தது சரியா?                            5.வீம்புக்காக இவ்வாறு நோட்டிஸ் கொடுப்பது ஏற்புடையதா?6.பள்ளிவாசலில் இந்த பிரச்னை நடக்கும்போது நீங்கள் இருந்தீர்களா?7.நான் எனக்கு நோட்டிஸ் கொடுத்தான் என்று சத்தியம் பண்ணினேனா?8.ஒவ்வொரு ஜும்மா முடிந்து  இருபது நிமிடங்கள் அல்லது அரை மணி நேரம் கழித்து எங்களுடன் வரும் பஸ்ட் உதுமான் தவ்ஹித் ஜமாஅத் காரர் கிடையாது என்று நினைத்து அவருக்கு நோட்டிஸ் கொடுக்க வந்தோம் என்பது உண்மையா?9.பிரச்னைகள் வரும் என்று தெரிந்திருந்தும் உதுமான் என்ற ஒருவருக்காக அரைமணி நேரம் அயிந்தாறு பேர் காத்திருந்து நோட்டிஸ் கொடுப்பது அராஜகம் தானே ?10.சிந்தா தர்கா கந்தூரி துவங்கும் வேளையில் நாங்கள் நோட்டிஸ் கொடுத்தால் அனுமதிப்பார்களா?11.ஆராம்பன்னையில் பாப்புலர்  கூட்டத்தில் இதுவரை டிஎன்டிஜே வினர் நோட்டிஸ் கொடுத்துள்ளார்களா?
salmaan சொன்னது…நோட்டீஸ் விவகாரம்!

நீங்கள் விவரம்அறிந்தவர் கேள்வியை புரிந்துகொள்வீர்கள், என்றுதான் உங்களிடம் ஈசியாக ஆம்/இல்லை என்று பதிலளிக்க வேண்டியிருந்தேன், ஆனால் நீங்கள்கேள்வியை என்னிடமே திருப்பிகேட்கிறீர்கள், விடை தெரியாதா, மறந்துறிச்சா... பிரச்சனை நடந்ததினத்தன்று 1 : உங்களுக்கு நோட்டீஸ் கொடுத்தார்களா? 2 : நீங்கள் பள்ளிவாசளில்வைத்து, உங்களுக்கு நோட்டீஸ் தந்ததாக சத்தியம் செய்தீர்களா? 3 : அன்றையதினம் உதுமான் அல்லாத மற்றவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்தார்களா? 4 : அதற்கு முன்னர் உதுமான் அவர்களுக்கு நோட்டீஸ் கொடுதுள்ளர்களா? 5 : அன்றைய தினத்துக்கு முந்தைய ஜும்மாநாட்களில் உதுமான் அவர்கள், ஜும்மா முடிந்தபிறகு இருபதுநிமிடங்கள் அல்லது அரைமணிநேரம் கழித்து உங்களுடன் சேர்ந்து வந்துள்ளார்களா? 6 : பிரச்சனை நடந்ததினத்திற்கு முந்தைய ஜும்மாவில் உதுமான் அவர்கள் ஊரில் இருந்தாரா? திரும்பவும் சொல்லுகிறேன், இந்த கேள்விக்கு பதில்சொல்ல வேண்டியது நீங்களேதான்! நானிருந்தேனா, இல்லையா என்பது இதற்கு அப்பாற்பட்டது, நீங்கள் இருந்தீர்கள்தானே பதில், அதை தான் எதிர்பார்கிறேன்....













anonymus சொன்னது…




நீங்கள் கூட்டு ஒரு வியாபாரம் பண்ணி கடந்தசில வருடம் நல்ல வயறுவளர்த்துவிட்டு இப்போது உங்களுடைய துரோகத்தால் அதில் நீக்கப்பட்டபின் தொழில்செய்ய விடமாட்டேன், காடிகொடுப்பேன் என்று கூறிவருவது என்ன ஒரு அருவருப்பு நன்றி மறந்தவர் விலங்கினும் மோசம்/ ஐந்தறிவு ஜீவனுக்குகூட நன்றயுணர்வு உண்டு சும்மாஇருந்து கிடைச்சதுட்டுக்கு நன்றிகாற்ற லச்சணமா இது எப்போது தான் திருந்த உத்தேசம் வேண்டாம் இதுல்லாம் நிலைக்காது மாறிவிடுங்கள்
அனாமத்தே ,ஒரு தரப்பில் கேட்டு உளறாதே !நான் துரோகத்தால் நீக்கப்பட்டேனா? கிறுக்கனே ,நான் வேண்டாமென்று தூக்கி எறிந்தேன் .அதற்காக நாக்கை தொங்கப் போட்டு கொண்டு அலைந்த நாய்களின் தொந்தரவுகள் தாங்காமல் விலகினேன் .நீ நல்லவனாக இருந்தால் என்னிடம் தாரளாமாக நேரில் கேட்கலாம்.வரம்பு மீறியது யார்? நன்றிகெட்டவன் யார் என்பது புரியும் .சும்மா தைரியமாக உங்களது இ மெயில் ஐடியை அனுப்புங்கள் .முழு விவரமும் தருகிறேன்.நீ ஆறறிவு உள்ளவனாக இருந்தால் இரு தரப்பையும் கேட்கு முன்னர் இவ்வாறு வாய் கொழுப்பு ஏறி பேசியிருக்கமாட்டாய்.என்னை திட்டுவதையே தொளிலாகாக் கொண்ட நீ முதலில் திருந்தி விட்டு பிறரைப் பற்றி பேசு.



மேலே கண்ட குற்றச்சாட்டுகளை பண்ணை வாசிகளான நீவீர் கூறியுள்ளீர்கள்.உண்மை அறியும் பொருட்டு குற்றச்சாட்டுகளைஇங்கே எழுதியமைக்கு நன்றிகள்.

1முன்பு எங்கள்அமைப்பில் இருபது பேர்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருந்தார்கள்.இப்போது அறுபது பேர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.முன்பு பள்ளிவாசலில் நடக்கும் பல தவறுகளுக்கு அப்துல் பாரி அவர்கள் என்னிடம் குற்றம் சொல்லுவார் .அப்போது அவருக்கு நான் தெரிவிப்பது,தொப்பி போடாதவர்கள் எல்லாம் தவ்ஹித் ஜமாஅத் அல்ல என்பதே.நீங்கள் குறிப்பிடும் நிறைய பேர்கள் அவர்களே .அந்த நிறையபேர்கள் கொள்கை இல்லாதவர்கள் என்பதை நாங்கள் அறிவோம்.நாங்கள் இரண்டாவது ஜமாஅத் ஆரம்பித்த பிறகு filter செய்யப்பட்டவர்கள் இன்றும் எங்களது அமைப்பில் உள்ளனர்.தனி நபர்களின் தவறுகளை நடைபெறும் மசூராவில் கலந்து கொண்டு சரி காண்பவர்களே  கொள்கையாளர்கள் .மற்றவர்கள் ஊடுருவி கொள்கை ஒழிக்க  திட்டமிடும் சதிகாரர்களின் எடுபிடிகள்.மீராஸ்கூல் working hours இல் மாணவ மாணவிகள்,ஆசிரியைகள் மைதானத்தில் இருக்கும் சமயங்களில் பல இளைஞர் கள் விளையாடியதை கண்டித்ததும் இனி இதுபோல் பள்ளி வேலைநேரங்களில் விளையாடக் கூடாது என்று நான் கூறியதும் பலருக்கு அது என்னுடைய மோசமான செயலாகி விட்டது.விளையாட்டில் ஆர்வமுள்ள டிஎன்டிஜே இளைஞர்கள் நியாயத்தை புரிந்து கொண்டார்கள்.மற்றவர்கள் என்னுடைய இந்த செயலை டிஎண்டிஜெவுக்கு எதிராக பயன்படுத்துக் கொண்டார்கள்.


2  இது போன்று ஒரு குற்றச்சாட்டை எனது நண்பரின் மகன் இ.மெயிலில் என்னுடன்  தொடர்பு கொண்டு உண்மையினை தெரிந்து கொண்டார்.வேறு யாரும் ஆதாரத்துடன் கூற முடியுமா?

3.நோட்டிஸ் கொடுத்த விசயமாக ஏற்ப்பட்ட சச்சரவை சிலர் அடிதடியில் காயங்கள் ஏற்பட்டு போன்று கூச்சலிட்டு பின்னர் வெளியூர் பாப்புலர் ஆட்களை அழைத்து வந்து அடித்ததாக கூறப்பட்ட நபரை வீட்டில் சென்று விசாரித்தது ,அன்று பள்ளியில் குடிகாரர்கள் உட்பட தொழ வராத பலரை லுகார் ஜமாத்தில் திரட்டியது போன்ற சம்பவங்களால் பெரிய பிரச்னைகள் உருவாகி விடக் கூடாது என்பதற்காக ,பிரச்னை ஜமாத்தை மீறிவிட்டதால் முன்னெச்சரிக்கையாக அமைதியை உருவாக்கும் பொருட்டு போலீசில் புகார் கொடுத்தோம்.யார் மீதும்  FIR போடாதபோது அதை இங்கே கூற வேண்டிய அவசியமில்லை 

4. பொய் சத்தியம் போலிஸ் ஸ்டேசனில் பண்ணியதாக கூறியதை நிருபிக்க இந்த வலை தளத்தில் அழைத்த  போது ஓடியவர்கள் இன்னும் திரும்பி கூட பார்க்கவில்லை.

5.சமிபத்தில் ஒரு பையனை அதாவது எனக்கு எதிராக செயல்பட்ட பையன் மீது அவனது குடும்ப பிரச்னை யில் fir  போடாமல் தடுக்க நான் உதவியது அவனது குடும்பத்தாருக்கு தெரியும்.பொய்யர்களுக்குஆதாரம் இல்லாமல் அவதூறு பரப்புவது வாடிக்கை .நீங்கள் அதை நம்பலாமா?

..

6.செங்கல் சுவரால் கட்டப்பட்ட மேடையில் உள்ள இரும்பு கம்பம் தானாக சாயுமா?இது பற்றி சிந்திக்காமல் நீங்கள் ஒரு பக்கமாக சாயலாமா?

7 நான் முனாபிக் கு பதில் அளிக்க விரும்ப வில்லை [அவன் முனாபிக் என்பதற்கு என்னிடம் ஆதாரம் உண்டு,] நான் சலாம சொல்லாவிட்டால் அவன் வாயடைத்து போவதுதான் நியாயம் அவன்அவூது பில்லாஹி மினஸ்சைத்தாநி ரஜிம் என்று சொன்னது எத்தனை கொழுப்பான வார்த்தை ?நீங்கள் ஏற்று கொள்வீர்களா? இன்னொருவன் சலாம் சொல்லுவான் அது என்னை செக் பண்ணும் காரியமாக .இந்த இருவர்களையும்  தவிர எங்கள் பள்ளியில் படித்த மாணவர்கள் உட்பட பலர் சலாம் சொல்லவே மாட்டார்கள்.சொல்லிய ஒரு சிலருக்கு பதில் சலாம் உண்டு.முனாபிக்கும் பல நாட்களாக சலாம் சொல்லுவதில்லை. இப்போது திடீர் சலாம் சொன்னதும் ஆவுலாதி மூட்டையை தூக்கி பலரிடம் சொல்லி தனக்கு ஆதரவு தேடவே .அவன் நல்லவனாக இருந்தால் சலாம் சொல்லாததால் ஆவுது பில்லாஹி ,,,,,என்று அவன்சொன்னதையும் கூறியிருக்க வேண்டும். உங்களை  மதித்து பதில் அளித்துள்ள்ளேன். உண்மைகளை தெரிந்து கொண்டு பொய்யர்களை புரிந்து கொள்ளுங்கள்.பொய்யர்களின் கூற்றை நம்பி 

///ஒருவேளை அந்தமாதிரி நீங்கள் இருந்தால் உங்கள் பண்பை மாற்றி கொள்ளுங்கள். பக்கம்பக்கமாக எழுதுவதும் மணிக்கணக்கில் பேசுவதும் விசயமல்ல, நல்லவர்களாக செயலில்காட்ட வேண்டும். நன்கு விசாரித்துதான் இதை எழுதுகிறோம், எதற்கெடுத்தாலும் இல்லையென்று மறுக்காதீர்கள், சின்னொரு விஷயம் நெருப்பிலாமல் புகையாது.///இது போன்று வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள்.நன்கு எங்கு விசாரித்தீர்கள்?நான் பதில்  சலாம் சொல்லவில்லை என்பதற்காக அவுதுபில்லாஹி,,,,என்று அவன் சொன்னதை உங்கள் விசாரணையில் தெரிந்து கொண்டீர்களா?ஓரிரு வார்த்தைகளில் விசாரிப்பது விசாரணை அல்ல.




ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

இரண்டும் கெட்டானும் விசமியும்

ismail சொன்னது…
நல்லாஇருந்த தௌஹீத் வளர்ச்சியை உங்கள் சல்லிதனமான நடவடிக்கைகளாலும் , சின்னபசங்களிடம் சண்டைபோட்டும் கெடுத்துவிட்டீர்கள், போதாதென்று பரணிகரை என்ற பேரில் வீனானசெய்திகளை எழுதிகடந்த பலநாட்களாக, வீன்ப்ரச்சனைகள் ஏற்படுத்தி, பெண்களைப்போல் ஒரேஅவளாரிகூறி ஒப்பாரிவைத்து வருகிறீர்கள். இந்தஇழி குணத்தைமாற்றி அறிவுசார்ந்த விஷயங்கள் ,உலகசெய்திகள் போன்றவற்றை எழுதி இருக்கலாம், ஊரிலுள்ள பிரச்சனைகளுக்கு முழுகாரணம் நீங்களே, , உங்களால் தான் ஊரில் த.ஜமாதிற்கு கெட்டபெயர், நீங்கள் திருந்தப்போவதுமில்லை, நீங்கள் விலகுவதே ஊருக்கு நல்லது, இதுவே நீங்கள் த.ஜமாத்திற்கு செய்யும் பேருதவியாகும் தயவுசெய்து நமதூரில் தௌஹீத் ஜமாத்தை அழித்துவிடாதீர்கள். இதை தயவுசெய்து வெளியிடுங்கள் இதனை நான் வேறொரு தளத்திலும் போடுவேன்.





irfan சொன்னது…



நோட்டீஸ் விவகாரத்தில் பொய்யர்கள் என்று பாதிக்கபட்டவர்கள் மீதே பளிசுமத்துகிரீர்கள், அன்றையதினத்தில் நடந்த எல்லாவற்றையும் அல்லாஹ் நன்கு அறிந்தவன். உண்மையிலேயே அல்லாஹ் உங்களுக்கு நல்லஅறிவுவளத்தை வளங்கிஉள்ளான், உங்கள் அறிவாற்றல் மதிகதக்கதே, ஆனால் நீங்கள் மார்க்கத்தை பேசிகொண்டே உங்களுடைய தனிவாழ்க்கையிலும் பொதுவாழ்க்கையிலும் பலதவறுகள் செய்து வருவதை மறுப்பதிற்கில்லை, மக்களுக்காகவும், சுயகவ்ரவதுக்க்காகவும் போலிவாழ்க்கை வாழாதீர்கள், இனியாவது புதியவால்க்கையை அல்லாஹ்வுக்காக வாழுங்கள், தவறின் நிச்சயமாக வல்லஅல்லாஹ் உங்கள் போலிமுகத்திரையை தொளுரிப்பான், மனிதன் சீரழிவதற்கு காரணம் 1 : பிடிவாதம் 2 : தன்தவறு தனக்கு தெரியாமல்இருக்க பிறர்கூறினாலும் அதை மறுப்பது, மறைக்கநினைபது, எதற்கெடுத்தாலும் நிரூபித்துகாட்டு என்று கூறிவருகிறீர்கள், நல்லபதிலே நிச்சயமாக அல்லாஹ் நிரூபிப்பான் நாளை மறுமையிலே.........


////நோட்டீஸ் விவகாரத்தில் பொய்யர்கள் என்று பாதிக்கபட்டவர்கள் மீதே பளிசுமத்துகிரீர்கள், அன்றையதினத்தில் நடந்த எல்லாவற்றையும் அல்லாஹ் நன்கு அறிந்தவன்./// இருப்பான் என்ற பெயரில் ஒரு விசக் கிருமி நஞ்சு கக்கி யுள்ளது.இவன் யாராக இருப்பான்என்று தெரியவில்லை. பொய்யர்கள் போல் நான் ஆதாரம் இல்லாமல் சொல்லவில்லை. அவர் களை ஆதாரத்துடன் பொய்யர்கள் என்று கூறியுள்ளேன்.முதலில் பள்ளிவாசலில் வைத்து அடிக்கவில்லை என்று  சத்தியம் பண்ணியதாக கூறினார்கள்.அப்புறம் போலிஸ் ஸ்டேசன் என்றார்கள்.இப்போது நோட்டிஸ் கொடுக்க வில்லை என்ற விவகாரத்தில் சத்தியம் செய்ததாக நான் கூறிய பிறகு ஆமாம் நோட்டிஸ் கொடுக்கும் விசயத்தில் சத்தியம் பண்ணியதாக சொல்லுகிறார்கள்.அவர்கள் சொல்லுவது உண்மை என்றால் ஒரே சொல்லில் நிற்பார்கள்.அவர்கள்பலவாறு உளறுவதில் இருந்தே அவர்களே பொய்யர்கள் என்பது நிருபணம். நான் சுட்டிகாட்டியுள்ளதை  மறுக்க வழியின்றி பாதிக்கப்பட்டவர்கள் மீது பழி சுமத்தியுள்ளதாக விசக்கிருமி உளறியுள்ளது.அவர்கள் பாதிக்கப்படவில்ல.பாப்பூ திட்டமிட்டு பிரச்னை யை உருவாக்கி அதன் மூலம் ஆதாயம் அடைந்தது. பாதிக்கப்பட்டது நானே. ஸ்பாட்டில்நீ இருந்தாயா?பொய்யர்கள் சொன்னதை அப்படியே நம்பிக் கொண்டு அல்லாஹ் நன்கு அறிந்தவனாக இருக்கிறான் என்று கூறுகிறாயே ,நீ எதை நம்பினாயோ அதைதான் அல்லாஹ் அறிந்திருப்பான்  என்று கூற உனக்கு என்ன அருகதை?///ஆனால் நீங்கள் மார்க்கத்தை பேசிகொண்டே உங்களுடைய தனிவாழ்க்கையிலும் பொதுவாழ்க்கையிலும் பலதவறுகள் செய்து வருவதை மறுப்பதிற்கில்லை, மக்களுக்காகவும், சுயகவ்ரவதுக்க்காகவும் போலிவாழ்க்கை வாழாதீர்கள்/////, ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்யக் கூடியவர்களே என்கிறது நபிமொழி நானும் எனது அரை நூற்றாண்டுகளுக்கு மேலான வாழ்க்கையில் தவறுகள் செய்திருக்கலாம்.ஆனால் ஒரு தவற்றை கூட சுட்டிக்காட்ட வழியின்றி மறுப்பதற்கு இல்லை என்று தற்குறியாக எழுதியுள்ளான்.
நபி[ஸல்]அவர்கள் ஒருமனிதனைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால் அவனுடன் மூன்று நாட்களாவது தொடர்ந்து தங்கியிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள் ஆனால் இந்த தருதலையோ ஒரு பத்து நிமிடங்கள் கூட என்னுடன் தங்கியிருக்கமாட்டான் மேலும் என்னை பற்றி என் வாழ்க்கை பற்றிஇவன் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை என்னும்போது இவன் நபி[ஸல்]அவர்களையும் விஞ்சி தானே அறிவாளி என்று சொன்ன அபுஜஹ்ல் போல் விஷம் கக்கியுள்ளான்.எங்கள் பள்ளியில் படித்தவர்களிடமும் இது போன்றவர்கள் தான் கெட்ட எண்ணங்களை பரப்பியுள்ளார்கள்.////இனியாவது புதியவால்க்கையை அல்லாஹ்வுக்காக வாழுங்கள், தவறின் நிச்சயமாக வல்லஅல்லாஹ் உங்கள் போலிமுகத்திரையை தொளுரிப்பான்//// பிஞ்சில் பழுத்த விஷ பழமே,வெம்பி போகு முன் உனது வாழ்வை சரியாக்கிக் கொள் .அல்லாஹ்வை பற்றி பேசு முன் மன்னிக்க முடியாத பாவங்கள் ஆன இனைவைப்புக்காரர்கள் ,பள்ளிக்கு தொழ வராதவர்கள் ,போன்றவர்களை பள்ளிவாசலுக்கு நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்க ,தந்தையை பார்த்து சீ ,என்று கூட சொல்லாதீர்கள் என்ற நபிமொழிக்கு மாற்றமாக தந்தை யை முச்சந்தியில் இழுத்தவர்கள் ,கள்ள குடிகாரர்கள் போன்றோரின் துணையுடன் தேர்தலில் பங்கெடுத்த உனக்கு என்னை பற்றிபேச தகுதி உண்டா? யாருடைய போலி முகத்திரையை ?உன்னுடைய தை கள்ளத்தனமாக ஜெயித்த உன் கூட்டத்தாரின் போலித்திரையை ,அல்லாஹ் கிழிப்பான்.வக்ப் போர்டில் தேர்தலுக்காக தவம் கிடந்தவரின் போலி,முகத்திரையை அல்லாஹ் கிழித்துக் கொண்டிருக்கிரான்.. ///மனிதன் சீரழிவதற்கு காரணம் 1 : பிடிவாதம் 2 : தன்தவறு தனக்கு தெரியாமல்இருக்க பிறர்கூறினாலும் அதை மறுப்பது, மறைக்கநினைபது, எதற்கெடுத்தாலும் நிரூபித்துகாட்டு என்று கூறிவருகிறீர்கள்,//// 
 அல்லாஹ்,' ஒருவன் மீது குற்றச்சாட்டு சொன்னால் நிருபிக்க இரண்டு சாட்சிகள் தேவை என்கிறான். அவ்வாறு இல்லையெனின் குற்றம் சொன்னவர் அல்லாஹ்வின் மீது சத்தியம்பண்ண வேண்டும் என்கிறான்.அதற்கு மேலாக முபஹாலா செய்ய வேண்டும் என்கிறான். ஆனால் தறுதலையான நீயோ நிருபித்துக் காட்ட வேண்டிய அவசியமில்லை என்கிறாய் .நீ சொன்னால் குற்றம் குற்றம் தான் என்கிறாயே ,நீ என்ன அல்லாஹ்வா?நவுதுபில்லாஹி மின்ஹா .நான் என்ன குற்றசாட்டை மறைத்தேன்?வாழ்க்கையை துவங்கு முன்பே பொய்யும் விஷமமும் விசமும் கக்கும் இருப்பானுக்கு  இறைவன் நல்ல புத்தியை வழங்கட்டும், நிருபிக்க வேண்டாம் என்றால் போலிஸ்,கோர்ட் ,மஹ்சர் மைதானம் எல்லாம் தேவை இல்லையே 
//நல்லபதிலே நிச்சயமாக அல்லாஹ் நிரூபிப்பான் நாளை மறுமையிலே.........///
அல்லாஹ் நாடினால் நல்ல பதிலை இம்மையிலும் காட்டுவான


சனி, 13 ஆகஸ்ட், 2011

உனக்கு தன் மானம் என்று ஒன்று இருந்தால் இதற்கு மட்டும் முதலில் பதில் சொல்லு .


அரசனின் பதில் ;
நான் மீண்டும் கேட்கிறேன். அன்று ஹைசரை அடித்த விவகாரம் பள்ளிவாசலில் நடந்த போதும், காவல் நிலையத்தில் நடந்த போதும் நீங்கள் பொய் சத்தியம் பண்ணவில்லை என்று கூற வருகிறீர்களா? அன்று காவல் நிலையத்தில் அப்துல் கூட இருந்தார். இந்த ப்லோக்கரை படிப்பவர்கள் அவரிடமே விசாரித்து கொள்ளலாம்.நானும், மற்றவர்களும் உங்கள் திருப்திக்காக எழுதவில்லை. இதை படித்த மற்றவர்கள் நாங்கள் எழுதியதை விசாரித்து உண்மை விளங்கி கொள்வார்கள். உங்களிடம் மீண்டும் விசாரித்தாலும் நீங்கள் மீண்டும், மீண்டும் பொய் சத்தியம் தான் பண்ணுவீர்கள். அதனால் நீங்கள் உண்மையே எழுதியிருந்தாலும் மக்கள் நம்ப தயாராக இல்லை..
 ///அதனால் நீங்கள் உண்மையே எழுதியிருந்தாலும் மக்கள் நம்ப தயாராக இல்லை.. /// 
நான் உண்மை தான் சொல்லுகிறேன் என்பதை ஒத்துக்கொண்ட அரசன் ,அதை மக்கள் நம்பாத அளவுக்கு அவர் என் மீது பொய்களை மூட்டை மூட்டையாக சொல்லி வைத்து உள்ளதாக இங்கே கூற வருகிறார்.புரிந்து கொள்ளுங்கள் இந்த பொய்யரை.
///உங்களிடம் மீண்டும் விசாரித்தாலும் நீங்கள் மீண்டும், மீண்டும் பொய் சத்தியம் தான் பண்ணுவீர்கள்.///
நான் பொய் சத்தியம் பண்ணுவேன் என்று முன்கூட்டியே தீர்மானிக்க நீ என்ன அல்லாஹ்வா? இல்லை பொய் சத்தியம்எது ?உண்மை சத்தியம் எது என்று தரம் பிரிக்க மெய்ஞானம் எதுவும் மட "தங்கள்"கள் உனக்கு கற்று தந்துள்ளார்களா? இல்லை,பிறரை திருடன் ,திருடன்என்று கத்திக் கொண்டே தப்பிக்கும் கைதேர்ந்த திருடனின் வழி காட்டலா? உன்னிடம் உள்ள அடிவருடிகள் மட்டும்தான்  தான் மக்கள் என்று நினைத்துக் கொண்டாயா? மக்கள் மத்தியில் உண்மை யாரிடம் உள்ளது என்பதை நிருபிக்க அழைத்தால் வருவதற்கு திராணியற்ற ,பிலாக்கரிலாவது அசல் பெயரில் வர வக்கற்ற ,பொய்யான பெயரிலும் பலபொய்களை இந்த பிளக்கரிலே நிருபிக்க வகையற்ற மகா பொய்யனே ,இனியும் உனது பொய் மூட்டைகள் நல்லவர்களிடம் எடுபடாது.நான் பலமுறைகள் அழைத்துள்ளது  போல் இப்போதும் அழைக்கிறேன் ,இன்சா அல்லாஹ் வரும் ஈகை திருநாள் அன்று மக்கள் மத்தியில் உனது மற்றும் உனது தயவால் நிர்வாகிகளான வர்களின் பொய்களையும் நிருபிக்க நான் தயார்.நீ எனது பொய் சத்தியங்களை நிருபிக்க தயாரா ?உனக்கு தன் மானம் என்று ஒன்று இருந்தால் இதற்கு மட்டும் முதலில் பதில் சொல்லு .


அரசனின் கேள்வி:
அன்று காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் முன்பு செயலாளர் பசீர் அவர்கள் செல் போனில் பேசினார் என்று சொல்ல வருகிறீர்களா?
அல்லது வெளியில் வந்து பேசினார் என்று சொல்ல வருகிறீர்களா?
இந்த இரண்டு கேள்விக்கும் பதில் உண்மையை நீங்கள் கூறினால் நீங்கள் உண்மையாளரா? அல்லது பொய் சத்தியம் செய்பவரா? என்று மக்களுக்கு விளங்கி விடும்.(இது பண்ணை நியுசிலும் வரும்)
இந்த கேள்விக்கு கள்ளவோட்டு கேள்விக்கு பதில்சொல்லாமல் ஓடியது போல் இல்லாமல் பதிலை ஆவலுடன்.... ..
(உண்மையை) எதிபார்க்கும் தம்பி அரசன்.
இந்த கேள்விக்கு கள்ளவோட்டு கேள்விக்கு பதில்சொல்லாமல் ஓடியது போல் இல்லாமல் பதிலை ஆவலுடன்.... ..
(உண்மையை) எதிபார்க்கும் தம்பி அரசன்.

கள்ள வோட்டு கேள்வி என்ன!இன்னும் எத்தனை கேள்விகளும் எத்தனை கள்ள பெயரில் கேட்டாலும் பதில் சொல்லுவோம்.ஆனால் எத்தனையோ கேள்விகளுக்கு பதில் சொல்லாத நீங்கள் இப்படி பேச தகுதி இருக்கிறதா என்பதை யோசிக்க வேண்டாமா? ஒன்று நான் பொய் சத்தியம் பண்ணியதை நிருபிக்க வேண்டும்.அல்லது நீங்கள் சொன்னது பொய் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு கள்ளவோட்டு பற்றிய வெங்காய கேள்விக்கு உங்களை ஓட,ஓட விரட்டியடிப்பது போல் பதில் வரும் ,இறைவன் நாடினால்,,,

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

அழகிய முஸ்லிம்கள்

அரசனின் கேள்விகள்;;
1- ஒப்பந்தம் முடிந்துவிட்டால், வக்ப் சொத்தை பள்ளிக்கு ஒப்படைத்து விடுவதில் உங்களுக்கு தான் அப்படி என்ன குடி முழுகி போகும் ?(ஒரு முஸ்லிமிற்கு அழகு ஒப்பந்தத்தை மீற கூடாது)
ஒரு முஸ்லிமிற்கு அழகு பற்றி நீங்கள் பேசுவது வேடிக்கையாக உள்ளது .அதாவது உங்களது சென்னைவாசிகள் சிக்கந்தர் என்பவர் மூலமாக புகார் கொடுத்து அதன் அடிப்படையில் இணக்கமான முறையில் நிர்வாக கமிட்டி தேர்வு நடத்த வந்த வக்ப் சூப்ரிடேன்ட் உதுமான் மைதின் முன்னிலையில் நடந்த சமயத்தில்,ஒரு தீர்வும் எட்டாத நிலையில்,யாக்கூப் அவர்கள் கொடுத்த லிஸ்ட்ட்டின்படியே நிர்வாகிகளை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் .ஆனால் பள்ளிவாசலில் இமாமாக இருப்பவர் மவ்லிது ஓதக் கூடாது ,பள்ளிவாசலிலும் மவ்லிது ஓதக் கூடாது என்ற இரு நிபந்தனைகள் அடிப்படையில் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறிய போது அதை அவர்களில் பலர் ஏற்றனர். ஆனால்  பின்னர் சிலரின் தலையீட்டின் பேரில் ,அந்த யோசனை மறுக்கப்பட்டது.ஆக ஒரு அழகிய முஸ்லிமிற்கு எடுத்துகாட்டாக நாங்கள் நடந்து கொண்டோம் .ஆனால் வக்ப் நமது கையில் இருக்கிறது அதை வைத்துக் கொண்டு தேர்தலை கொண்டு வந்து எப்படிஆகிலும் வெற்றி பெற்று விடலாம் என்று தேர்தலை  கொண்டு வந்து, அதோடு நில்லாமல்  தேர்தலை நாங்கள் கொண்டு வந்ததாக நோட்டிஸ் அடித்தது முதல் எத்தனையோ விசயங்களை நீங்கள் அழகிய முஸ்லிம்கள் பற்றி பேச தகுதி அற்றவர்கள் என்பதற்கு சொல்லலாம்.இன்னும் போலிஸ் ஸ்டேசனில் இன்ஸ்பெக்டர் சமரச முயற்சியில் முடிவு ஏற்படாத நிலையில்சென்னையிலிருந்து போனில் உங்களது தொழ வராத செயலாளருக்கு உத்தரவுகள் வந்து கொண்டு இருக்கஅதன்படி அவர் இரண்டாவது ஜமாத்தில் பிடிவாதம் காட்ட[ஜமாத்தில் தொழுபவருக்கு அல்லவா ஜமாத்தின் அருமை தெரியும்] நாங்கள் தீர்வு காண வேண்டும் என்ற நோக்கில் எங்கள் கொள்கைக்கு பழுது வராத அளவில், உங்களது கவுரத்திற்கும் குறைவு எற்படாதவாறு தீர்வு சொன்னோமே அதுவே அழகிய முஸ்லிமுக்கு அடையாளம்.சில இளைஞர்கள்  ஏற்க மறுத்தாலும் அவர்கள் சைபுல்லாவை பற்றி சொன்ன காரணம் உண்மையானது என்பதை நீங்களும் இப்போது அறிவீர்கள்..

///ஒப்பந்தம் முடிந்துவிட்டால், வக்ப் சொத்தை பள்ளிக்கு ஒப்படைத்து விடுவதில் உங்களுக்கு தான் அப்படி என்ன குடி முழுகி போகும் ?///


முந்தைய நிர்வாகத்துடன் தொழுகைக்கு போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக கூறுவோரே! பள்ளிவாசல் இடத்தை மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒப்பந்தம் போடக்கூடாது என்று தமிழ்நாடு வக்ப் சட்டம் 1998  என்று விதிமுறை வகுத்துள்ளது .அதனடிப்படையில் மூன்று ஆண்டுகள் போடப்பட்டுள்ளது..மூன்று ஆண்டுகள் முடிந்த பின்னர்,அதை புதுப்பித்துக் கொள்ளலாம் என்ற காரனத்தினால்,.
நாங்கள் கேட்பது எங்களது சொந்த உபோயோகத்திற்கு அன்று. நாங்கள் எந்த கொள்கை சரிகண்டமோ அதனடிப் படையிலே வழிபாடு நடத்தவே கேட்கிறோம் .எங்கள் கொள்கை தவறு என்று நிருபித்தால் அதையும் மாற்றிக் கொள்ள தயங்க மாட்டோம். இதற்கு முந்தைய நிர்வாகத்திடமும் எங்களுக்கு கருத்து வேறுபாடு இருக்கவே செய்தது .இருப்பினும் அது பள்ளிவாசலுக்கு  வெளிவராமலே இருந்தது. வக்ப் தேர்தல் மூலம் பகை பகிரங்கபடுத்தப் பட்டது.அதனால் சிங்கம் இழைத்தால் எலியும் துள்ளி விளையாடுமாம் என்ற கதையில் ,நாய் ஒருவரை கடித்தது என்றால் ,எலியும் எதிர்த்து அடித்து வரலாறை மாற்றிவிட்டது. இதை கருத்தில் கொண்டு நம் நலனில் அக்கறை கொண்ட காவல் துறை அதிகாரி கேட்டுக் கொண்டதுவின் பேரில் ஒதுங்க நினைத்தால் ,எங்கள் கொள்கையின்படி எங்கள் அமல்களை நிறை வேற்ற நினைத்தால் அதற்கும் இடையூறு பண்ணுபவர்களை எதிர்த்து மக்கள் ஆதரவுடன் போராடுவோம் .


9:17குஃப்ரின்” மீது தாங்களே சாட்சி சொல்லிக் கொண்டிருக்கும், இந்த முஷ்ரிக்குகளுக்கு அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்ய உரிமையில்லை; அவர்களுடைய (நற்)கருமங்கள் (யாவும் பலன் தராது) அழிந்துவிட்டன - அவர்கள் என்றென்றும் நரகத்தில் தங்கிவிடுவார்கள்.
9:18அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள், அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜகாத்தை (முறையாகக்) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம் - இத்தகையவர்கள்தாம் நிச்சயமாக நேர் வழி பெற்றவர்களில் ஆவார்கள். [ஜான்  ட்ரஸ்ட் தமிலாகம் ]

மனிதர்களுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறியதாக கூறும் அன்பர்களே ,அல்லாஹ்வுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறி பள்ளிவாசல் நிர்வாகிகளை நியமித்தது சரியா? உங்களுக்கே இவ்வளவு கோபம் வருகிறது என்றால் அல்லாஹ்வுக்கு எவ்வளவு கோபம் வரும்?

.2- நீங்கள் இதுவரை ஒப்பந்தம் நீட்டிப்பு பற்றி நிர்வாகத்தினரிடம் கேட்டு இருக்கிறீர்களா? 
ஒப்பந்தம் முடிந்த பிறகு இரண்டு மாதங்கள் வாடகை பெற்றுக்  கொண்டால் அதன் பொருள் என்னவோ?



3- நீங்கள் அல்லவா அன்று காவல் நிலையத்தில் ஒப்பந்தம் நீடித்து கேட்கிறீர்களா என்று ஆய்வாளர் உங்களிடம் கேட்டதற்கு '' தந்தாலும் சரி, தரவில்லைஎன்றாலும் சரி, சிவிலில் பார்த்து கொள்ளுங்கள்'' என்று (முறையற்ற முறையில்) பதில் அளித்தீர்கள். இது முறையான பதிலா?  


ஒப்பந்தம் முடிந்து விட்டது ,அந்த இடத்தை காலி செய்யுங்கள் என்று சொல்லுமளவுக்கு அங்கு என்ன நடக்கிறது? தரை வாடகை கிடைப்பதை தடுக்கும் அளவில் அங்கு என்ன கொடுமை நடக்கிறது ?மேலும் பள்ளியில் சிறு பிரச்னைகள் ஏற்படும் சமயங்களில் பல பெரியவர்கள் ,அமைதியை விரும்புபவர்கள் உங்களுக்கு தனி இடம் கொடுத்தபிறகு அங்கு சென்று தொழ வேண்டியது தானே என்று பல முறை வேண்டிக் கொண்டதின் பேரில் தகுந்த சமயத்தில் அங்கு தினசரி தொழுகைகளை துவங்கியுள்ளோம். நல்ல உள்ளங்கள் என்றால் ,அவர்கள் தனியாக சென்றுவிட்டார்கள் அதோடு பிரச்னைகள் வராமல் இனி ஊர் அமைதியாக இருக்கட்டும் என்று வாடகை வாங்கி இருப்பார்கள்.
இன்னும் உங்களது வாதப் படி பார்த்தாலும் முதலில் என்னிடம் ஒப்பந்தம் முடிந்துவிட்டது காலி செய்யுங்கள் என்று கூறியிருக்க வேண்டும்.அப்படி கூறினார்களா?
தந்தாலும் சரி ,தராவிட்டாலும் சரி சிவிலில் பார்த்துக் கொள்வோம் என்று நான் சொன்னது முறையற்ற பதிலாகவே இருக்கட்டும் .அங்கு இன்ஸ்பெக்டர் என்ன சொன்னார்?நோட்டிஸ் விடுங்கள் என்று சொன்னார் /பொதுவாகவே எல்லா இடங்களிலும் முதலில் நோட்டிஸ் விடவே செய்வார்கள் .அதில் எங்கள் பதில் என்னவாக இருக்கிறது என்பதை தெரிந்து கொண்ட பிறகே அடுத்த நடவடிக்கைக்கு சென்றிருக்க வேண்டும். ஆனால் முதல் எடுப்பிலே ,ஸ்டே உத்தரவுக்கு சென்றிருக்கிறீர்கள் என்றால் இதில் உங்களது அதிகார வெறியா?அல்லது வக்கீலின் பண வெறியா? இதில் எது மிகைத்துள்ளது  என்பதை பட்டி மன்றம் நடத்தியே தெரிய வேண்டும்.
4- இந்த பதிலை கேட்ட பிறகும் எந்த நடுநிலையாளரை வைத்து உங்களிடம் பேச முடியும்? சென்ற ரமளானில் (நமது ஊரில் அல்ல, தமிழ்நாட்டில்) நடந்த சம்பவத்தை யாரும் மறக்க வில்லை இந்நிலையில் யார் பேச முன் வருவார்கள்? நீங்கள் முறைப்படி நடந்து கொள்ளாமல் போலீசிடம் விவகாரத்தை கொண்டு சென்றது சரியா? கடந்த ஆண்டிலேயே ஒரு தனி நபரை கிண்டல் செய்த தொழ வராத செயலாளர் மகன் ,அந்த தனி நபரால் அடிபட்ட பிறகு பள்ளிவாசல் லட்டர் பேடில் போலீசில் புகார் கொடுத்தது சரியா?பிறகு நாங்கள் புகார் கொடுக்கவில்லை ,அதன் காப்பியை தருகிறோம் என்று பொதுக் குழுவில் கூறினார்களே !இதுவரை காப்பியை தந்தார்களா? அப்போது நடந்தது என்னவென்று இருதரப்பையும் அழைத்து விசாரிக்காமல் ஒருதரப்பாக போலிஸ் ஸ்டேசனுக்கு சென்றது நியாயமா? இப்படியெல்லாம் அத்து மீறி நடந்து விட்டு என்னுடைய் பதிலை குறை காணுவது சரியா?மேலும் இதுவரை உங்கள் கேள்வி சரியான நடை முறையிலே வந்துள்ளது.இப்போது உங்களது அடாவடித்தனம் ஆரம்பித்துள்ளது. இதற்கு பலமுறை கேட்டதற்கு பதில் சொல்லியுள்ளோம் .அப்போது அதற்கு மறு மொழி இல்லாமல் ஓடிவிட்டு மீண்டும் கிளறுவது நல்லதல்ல.இதுவுமொரு ஆதாரம் ,நீங்கள் அழகிய முஸ்லிம் பற்றி பேச தகுதி யற்றவர்கள் என்பதற்கு .
பள்ளியில் உங்களுக்கு (எல்லோருக்கும், எல்லா பள்ளிகளிலும்) உள்ள உரிமை பள்ளியில் தொழுகை, அடக்கம் ,திருமணம் மற்றும் மார்க்க விசயத்தில் அனைத்திலும் பங்கு தானே தவிர பள்ளி சொத்தை தனியாக பிரித்து தாருங்கள் என்று கேட்க யாருக்கும் அதிகாரம் இல்லை. பிரித்து கொடுக்கவும் யாருக்கும் அதிகாரம் இல்லை.
பிறகு ஏன் இரண்டாவது ஜமாஅத் வைக்க கூடாது என்று போலிஸ் ஸ்டேசனுக்கு சென்றிரீகள்? அல்லா அனுமதித்த விசயத்தில் அல்லாஹ்வுக்கும் அவன்தூதருக்கும் எதிராக போலிசை நம்பியது ஏன்? இரண்டாவது ஜமாஅத் வைக்கக் கூடாது என்பதற்கு குரானிலும் ஹதிதுவிலும் அல்லது உங்களது சாபி மத்ஹபிலாவது ஆதாரம் இருக்கிறதா? தாருங்கள் ஏற்றுக் கொள்வோம். 
150 அடி தூரத்தில் இருந்து கொண்டு பள்ளிக்கு தொழவே வராத ஒருவருக்கு பள்ளி மீது அப்படி என்ன அக்கறை? இதற்கு முன்னர் அல்லாஹ்வுக்காக,அல்லாஹ்வின் பள்ளிக்காக ஒரு துரும்பை கூட எடுத்துப் போடாத ஒரு நபரை தேர்வு செய்தது ஏன்?பள்ளியோடு தொடர்பு இல்லாதவரை பள்ளியின் நிர்வாகியாக தேர்வு செய்ய உங்களால் எப்படி முடிந்தது?அல்லாஹ்வின் கூற்றுக்கு மாற்றமாக குரான் வசனத்தை துச்சமென மதித்து நிர்வாகியை தேர்ந்தெடுத்தது ஏன்?சென்னையிலிருந்து போடப்படும் உத்தரவுகளை நிறை வேற்றவா?   இன்று இந்த கேள்விகள் உங்களுக்கு என்னுடைதாக தெரியலாம்..அதனால் நீங்கள் அலட்சியம் செய்யலாம். ஆனால் இந்த கேள்விகள் நாளை அல்லாஹ்விடமிருந்து  வரும் நாளை நினைத்து அஞ்சிக் கொள்ளுங்கள் .

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

பாவப்பட்ட மக்களே எங்கள் கண்ணுக்கு தெரிகின்றனர்

அன்பர்களே !பொய் சத்தியம் பண்ணினேன் என்றும் அதற்கு சாட்சிகள் உண்மையான தவ்ஹித்வாதிகள் என்று சைபுல்லாஹ் [sword of Allaah] என்ற பெயரிலும் அரசன் என்ற பெயரிலும் வந்தவர்கள் நிருபிக்க இயலாமல் ஓடிவிட்டதை பார்த்திருப்பீர்கள்.இத்தனை நாட்கள் பதில்சொல்லாமல் மறைந்தவர்கள் இதனை கண்டவுடன் மீண்டும் வருவார்கள் .ஏதேதோ உளறிவிட்டு நிருபிக்க அழைத்தால் மீண்டும் ஓடிப்போவதுமே வழக்கமாக வைத்துள்ளனர். என்னை பொய் சத்தியம் பண்ணினேன் என்று சொன்னவர்கள் அவர்களின் பொய்யில் கையும் களவுமாக மாட்டிக் கொண்டுள்ளனர்.அதோடு நின்ற பாடில்லை .ரமலான் மாதத்தில் பொய் வழக்கும் தொடுத்துள்ளனர். இவர்களது பொய்களை சுட்டி காட்டினால் ஒப்பந்தம் முடிந்து விட்டது இடத்தை ஒப்படையுங்கள் என்கின்றனர்.ஒப்பந்தம் முடிந்தால் மீண்டும் ஒரு ஒப்பந்தமோ ஒப்பந்தம் இல்லாமலோ எங்களது தொழுகைகளுக்கு இடம் அளிப்பதில் இவர்களுக்கு அப்படி என்ன குடி முழுகி போகும் சமாச்சாரம் ?இந்த இடத்தில் பெண்கள் மதரசா கட்டப் போகிறோம் என்று ஒரு பொய் சாக்கு வேறு. மேலும் அவர்கள் ஒற்றுமையாக ஒரே ஜமாத்துக்காக பாடு படுவதாகவும் ஒரு காரணம் .ஒற்றுமை என்றால் அல்லாஹ் சொன்ன வழியில் நபி ஸல் அவர்கள் காட்டித்தந்த வழியிலே இருக்க வேண்டும்.அதை மறுத்து நீங்கள் சொல்லும் ஒற்றுமை ஒருநாளும் வராது.பக்கத்து கொங்கராய குறிச்சியில் ஒரே ஜமாத்தாகத்தானே தொழுதார்கள்.அங்கெ ஏன் கோர்ட் வரை பள்ளிவாசல் வழக்கு சென்றது?பஞ்சாயத்து தலைவர் பதவி ஏன் கை நழுவி போனது? இன்னும் சுன்னத் ஜமாதினர்க் குள்ளேயே எத்தனை சண்டைகள் நடந்து வருகிறது?எத்தனை கேஸ்கள் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன? ஒரே ஜமாத்திற்குள் ஏன் இத்தனை சண்டைகள்? அப்துல் பாரி அவர்கள் தலைவராக இருந்த சமயத்திலும் எங்களுக்கு இணக்கமாக் இருந்ததில்லை.இருப்ப்பினும் நியாயமாக,நடுநிலையாக செயல்பட்டார் என்பதே உண்மை .உங்களது அடவடிகளாலும் பொய்களின் தொந்தரவு களாலும்  இன்று எங்கள் ஆதரவாளராக உள்ளார்.
இந்த இடம் இறையருளால் எங்கள் கையை விட்டு போகாது .அப்படியே கோர்ட்டில் பணபலத்தால் நீங்கள் வென்றாலும் தனி இடம் வாங்கி தனி ஜமாத்தாக உருவாகுமே தவிர கப்ர் வணங்கிகளுடனும் பிதத்வாதிகளுடனும் எங்களுக்கு ஓட்டோ உறவோ இல்லாமல் போகிவிடும் நிலையே ஏற்படும்.என்னைவிட இளைஞர்கள் இந்த கருத்தில் உறுதியாக உள்ளனர் என்பதை எங்கள் கூட்டங்களில் கலந்து கொண்டவர்களுக்கு தெரியும்..அல்லாஹ்வுக்கும் அவன்தூதருக்கும் கட்டுபடுபவர்களாக இருந்தால்  நீங்கள் இப்படி கோர்ட்டுக்குக் போலீசுக்கும் அலையமாட்டீர்கள்.நமது ஊரில் உள்ள நடுநிலையாளர்களை அணுகி பிரச்னைகளுக்கு தீர்வு கண்டிருப்பீர்கள். உங்களைப் போல்  நாங்கள் போலீசுக்கும் கோர்ட்டுக்கும் செலவழிக்க விரும்ப வில்லை .மேலும் வீம்புக்காக கந்துரியும் கச்சேரியும் வான வேடிக்கைகளும் நடத்தி காசை விரயமாக்காமல் மக்களுக்கு வேண்டிய கல்வி உதவி மருத்துவ உதவி போன்ற நல்ல காரியங்களுக்கு பயன்படுத்துவதிலே எங்கள் கவனம் உள்ளது. கோர்ட்டிற்கு சென்று வக்கீலுக்கு பணம் அள்ளி கொடுப்பதை விட பாவப்பட்ட மக்களே எங்கள் கண்ணுக்கு தெரிகின்றனர்.அல்லாஹ் என்ன நாடினானோ அதுவே நடக்கட்டும்