Arasan said...
ப.க.ப. கேட்கப்பட்ட பதில் இல்லா கேள்வி;
////அடுத்து நான் சத்தியம் பண்ணியபோது அங்கு இருந்த நடுநிலைதவ்ஹித்வாதி சாட்சிகளை யார் என்று சொன்னால் அல்லவா நான் பொய் சத்தியம் பண்ணவில்லை என்று நிருபிக்க முடியும்/// என்று ப.க.ப எழுதி உள்ளார்
அதற்க்கு எனது பதில் (அரசன்)
அன்று பள்ளியில் வைத்து அப்படி பொய் சத்தியம் பண்ணவில்லை என்று இப்பொழுது
சத்தியம் பண்ண தயாரா?
தயார் என்றால் உங்கள் ப்லொக்கில் எழுதுங்கள்.எங்கள் வேலை இன்னும் மிச்சம். ப்ளீஸ்.... ப்ளீஸ்.... ப்ளீஸ்.....
arasan சொன்னது…////அடுத்து நான் சத்தியம் பண்ணியபோது அங்கு இருந்த நடுநிலைதவ்ஹித்வாதி சாட்சிகளை யார் என்று சொன்னால் அல்லவா நான் பொய் சத்தியம் பண்ணவில்லை என்று நிருபிக்க முடியும்/// என்று ப.க.ப எழுதி உள்ளார்
அதற்க்கு எனது பதில் (அரசன்)
அன்று பள்ளியில் வைத்து அப்படி பொய் சத்தியம் பண்ணவில்லை என்று இப்பொழுது
சத்தியம் பண்ண தயாரா?
தயார் என்றால் உங்கள் ப்லொக்கில் எழுதுங்கள்.எங்கள் வேலை இன்னும் மிச்சம். ப்ளீஸ்.... ப்ளீஸ்.... ப்ளீஸ்.....
neengkal anru anaivarin munnilaiyilum poisattiyam sollavillai enru ippozhuthu sathiyam seiveerkalaa?
நான் அன்று அனைவரின் முன்னிலையிலும் பொய் சத்தியம் பண்ணினேன் என்று நீங்கள் சத்தியம் பண்ண வாருங்கள்.நானும் அன்று அனைவரின் முன்னிலையிலும் பொய் சத்தியம் பண்ணவில்லை என்று சத்தியம் பண்ண வருகிறேன் ,எங்கு எப்போது வரவேண்டும்.?ஆமாம் ,குல்லாவின் வால் அறுந்து மீண்டும் அரசன் அரேங்கேரிய ரகசியம் என்ன? முனாபிக் சைபுல்லா தன ஆட்டத்தை காட்டிவிட்டதால் அந்த பேர் மீது ஏற்பட்ட வெறுப்பின் காரணமாக வா?
அப்புறம் நடுநிலை தவ்ஹித் வாதியின் சாட்சி என்னவாயிற்று?
நான் 29 தேதி மாலையே அவரது சத்திய கேள்விக்கு பதில் எழுதி உள்ளேன் /ஆனால் நிஜாம் அதன் பிறகு என்னிடம் பதில் இல்லையே என்று பொய்யாக தனது தளத்தில் கூறியுள்ளார்.பொய்யும் புரட்டும் எத்தனை நாளைக்கு ?பொய்யர் யார் என்று கையும் களவுமாக மாட்டியுள்ளார்,.
4 கருத்துரைகள்:
- ப.க.ப-விற்கு கேட்டகப்பட்ட பதில் இல்லா கேள்விகள்;; இப்போ இருக்கும் நிர்வாகம் கள்ள ஒட்டு நிர்வாகம் யென்றால் கள்ள ஒட்டு போட அனுமதித்த உங்கள் அணி பூத் கமிட்டி ஆட்களை என்ன கூறுவீர்கள்? 28 மார்ச், 2011 1:01 am அன்று இந்த கேள்வியை கேட்டேன். இன்னும் பதில் இல்லை. கேள்வி !... கள்ள ஓட்டு போட்டார்கள் என்றால் கள்ள ஓட்டு போட உங்கள் பூத் கமிட்டி-யினர் கள்ள ஓட்டு போட அனுமதித்த ரகசியம் என்ன ? எதிரணியிடம் பணம் வாங்கிவிட்டார்கள் என்று சொல்ல வருகிறீர்களா? !!... ஒன்று அவர்கள் கள்ள ஓட்டு போட்டது உண்மை அல்லது நீங்கள் சொன்ன கள்ள ஓட்டு விவகாரம் பொய் !!! இல்லையென்றால் உங்கள் அணியினர் பணம் வாங்கி கள்ள ஓட்டு போட அனுமதித்தார்கள் என்பது உண்மை.
- ப.க.ப-விற்கு கேட்டகப்பட்ட பதில் இல்லா கேள்விகள்;; இப்போ இருக்கும் நிர்வாகம் கள்ள ஒட்டு நிர்வாகம் யென்றால் கள்ள ஒட்டு போட அனுமதித்த உங்கள் அணி பூத் கமிட்டி ஆட்களை என்ன கூறுவீர்கள்? 28 மார்ச், 2011 1:01 am அன்று இந்த கேள்வியை கேட்டேன். இன்னும் பதில் இல்லை. கேள்வி-2 !... ஒருவேளை பூட்டப்பட்ட ஓட்டு பெட்டியை மாற்றிவிட்டார்கள் என்றால் மாற்றப்பட்ட ஓட்டு பெட்டியில் கையூட்டு வாங்கி கொண்டு பெட்டியில் கையெழுத்து போட்டார்கள் என்று சொல்ல வருகிறீர்களா? !! அல்லது என்னும் போது இருந்த உங்கள் ஏஜண்டுகள் கையெழுத்து இல்லாத ஓட்டு பெட்டியை எண்ண கையூட்டு வாங்கி கொண்டு அனுமதித்தார்கள் என்று சொல்ல வருகிறீர்களா? எது உண்மை (உண்மையை மட்டும்) விளக்கவும்.....
- நான் பொய் சத்தியம் பண்ணியதாக கூறியவரை நிருபிக்க அழைத்த போது ,குல்லாவின் வாலாக இருந்து கொண்டு ,சைபுல்லாஹ் என்ற பெயரில் வந்து ,பிறகு பழைய குருடி கதவை திறடி யாக அரசன் பெயரில் வந்த பொய்யரே,முதலில் எனது பொய் சத்தியத்தை நிருபிக்க வேண்டும் . அப்புறம் உமது அற்ப கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன்.
- இது ஒரு தனி நபர் சம்பந்தப்பட்டது.இன்சா அல்லாஹ் நேரடி விவாதத்திற்கு வரட்டும் இதற்கும் பதில் தருகிறேன் .இல்லையெனில் உங்களது ஐடியை தாருங்கள்.அந்த தனி நபர் மீதுள்ள எனது குற்ற சாட்டுகளை கூறுகிறேன் .அவரிடம் அதை விசாரித்துக் கொள்ளுங்கள்.//// என்று பதில் அளித்து உள்ளீர்கள் !!.. ஒரு தனிநபர் காரணம் என்றால் தடம் புரண்ட, தவறிழைத்த பு.க நிர்வாகத்தை அந்த தனி நபர்தான் நடத்தி வந்தாரா?. அப்போ அதில் (பு.க) நிர்வாகிகளின் பங்கு என்ன? !!!.. அந்த தனி நபரின் தவறுக்கு நீங்களும் அமைதியாக இருந்ததின் மர்மம் என்ன? August 2, 2011 1:12 பம் இன்சா அல்லாஹ் இது போன்ற அற்ப கேள்விகள் அனைத்திற்கும் பதில் உண்டு .ஆனால் அதற்கு முன் நான் பொய் சத்தியம் பண்ணியதை நிருபிக்க வேண்டும் .அவ்வாறு நிருபிக்க இயலாவிட்டால் நீங்கள் பொய்யர்கள் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் .மேலும் நீங்கள் பூசணிக்காயை சோற்றில் மறைத்த பொய்யர்களை விஞ்சி,யானையை சோற்றில் மறைக்க நினைக்கும் மெகா பொய்யர்கள் என்பதற்கும் இன்னும் ஓரிரு நாளில் ஆதாரம் இன்சா அல்லா பரணிகரையில் வெளிவரும்
நீங்கள் இடிமான்கரை வேன்ணையார் என்ற பெயரில் எழுதி வருகிறீர்களே அதன் விளக்கம் என்ன? பண்ணையார் வேன்னய்யர் இரண்டுமே உங்களுடைய பட்டபெயரா? ஆ.ச்சே தர்கா என்றால் ஆனா.சேனா வீட்டுக்குடயதா ? அப்புறம் பரணிகரைபன்னயாரிலே உங்களுடய பெயரையும், தந்தியுடைய பெயரையும் சேர்த்து இப்ரஐம் ஷைக்மாதர் என்று எழுதி இருகிரீர்கலே அதுபோல சனப் சிங்சிங் என்றால் உங்களுடைய இன்னோர் பெயரா, செயலாளரும் சனப் கு.க வும் உங்கள் பெயரேவா? மொத்தம் எத்தனை பெயர் தான் புதுசா மன்னய்யார் என்று ஆரம்பித்தால் அதில் உங்கள் மத்தபெயரை தெரிவிப்பீர்களா? எதற்கு ஒருபெயர் நிக்காமல் இவ்வளோ பேரை வைதிருகிரீர்கள்?
பதிலளிநீக்குநான் ரெடி .இன்சா அல்லாஹ் ,வரும் பெருநாள் அன்று காலை பத்து மணியளவில் தவ்ஹித் மர்கசில் வைத்துக் கொள்வோம் .பண்ணை வாசிகளுக்கு பிறந்த பதரே !காசுக்காக ,முஸ்லிம்களை ஒழிக்க வந்துள்ள அமெரிக்க எடுபிடிகளின் எச்சிலை பொறுக்கியே ,!உனது பதிலை எதிர்பாக்கிறேன் .இப்போது நீ ஐடியுடன் தான் பதில் அளிக்க முடியும்
பதிலளிநீக்கு