புதன், 24 ஆகஸ்ட், 2011

சல்மானும் வினாடி வினாவும்



சல்மான் சொன்னது ,,,,,
சகோதரர் இப்ராகிம் அவர்களுக்கு, நோட்டீஸ் கொடுத்ததற்காக அடித்து, மூன்றுநபர்கள் மீது கம்ப்ளைண்டும் கொடுத்தபிரச்சனையின், அன்றையதினத்தில்
கேள்வி: 1 உங்களுக்கு நோட்டீஸ் தந்தார்களா?
கேள்வி: 2 அந்தப்ரச்சனை பள்ளிவாசலக்கு வந்தபோது உங்களக்கு நோட்டீஸ் தரப்பட்டதாக சத்தியம் செய்தீர்களா?
கேள்வி: 3 நீங்கள் கம்ப்ளைன்ட் கொடுத்த மூன்றுபேரும் நோட்டீஸ் கொடுத்தார்களா?
கேள்வி: 4 ஸ்டேஷன்இல் வைத்து நீங்களும், உங்களின் வகையறாக்களும் அடிக்கவே இல்லை என்று கூறினீர்களா? தயவுசெய்து கட்டுரைவடிவில் இல்லாமல் கேள்விகளுக்கு ஆம் / இல்லை என்று எளிதாகபதில் அளிக்குமாறு பணிவுடன் கேட்டுகொள்கிறேன்.
பிறரை கேள்விகள் கேட்பதற்கு முன்னர் நாம் சரியான முறையில் அணுகியிருக்கிரோமா? என்று சகோதரர் சல்மான் தன்னைதானே கேட்டிருக்க வேண்டும் .நீங்கள் உங்களை சரியான ஐட்டேன்டிபிகேசனுடன் இங்கே வந்துள்ளீர்களா? நீங்கள் எந்த சல்மான் ? சல்மான் ரஸ்டியா?சல்மான் லண்டனா?சல்மான்பாரிசா?சல்மான்மிடில் ஸ்ட்ரீட்டா?சல்மான்நார்த்தா? இப்படியெல்லாம் கேள்விகள் கேட்டு அது தெரிந்த பின்னர் பதில் சொல்லுகிறேன் என்று நான் பதில் சொன்னாலும் அது நியாய மானதாக இருக்கும். மேலும் நம்மிடம் நியாயம் இருந்தால் கட்டுரை யாக கேட்டாலும் சரி ,ஒன் வேர்டாகா கேட்டாலும் சரி பதில் அளிக்க பயப்பட வேண்டியது இல்லை.நீங்கள் கேள்விகள் கேட்கும் முறை தவறு என்பதை ஒரு உதாரணம் மூலம் சுட்டிக்காட்டுகிறேன்.Aஎன்பவர் B இடம் நாளை உங்கள் மகனை மதியம் இரண்டு மணிக்கு பிறகு வர சொல்லுங்கள்.நான் பணம் கொடுத்து அனுப்புகிறேன் என்றார் .ஆனால் A இன் மகனோ காலை பத்து மணிக்கு சென்று B இடம் பணம் கேட்டார்.நான்.உன்னை இரண்டு மணிக்கு பிறகுதான் வர சொன்னேன் .அதனால் இரண்டு மணிக்கு வா என்றார்.இரவில் A ,"பணம் ஏன் கொடுக்கவில்லை"என்று B இடம் கேட்டார். உங்கள் மகனை இரண்டு மணிக்கு வர சொன்னேன். அவன் வரவில்லை என்றார்.உடன் A மகன் B யை பார்த்து இப்படியெல்லாம் வரவில்லை என்று சொல்லாதீர்கள் ,நான் வந்தேனா இல்லையா ,வளவள வென்று பதில் சொல்ல வேண்டாம் ,ஆம் /இல்லை என்றே ஒரே வார்த்தையில் பதில் சொல்லுங்கள் என்றால் அது நியாயமானதாக இருக்குமா?இன்சா அல்லாஹ் கட்டுரை வடிவிலே பதில் வரும்.அதில் தவறுகள் இருந்தால் சுட்டி காட்டுங்கள்.அதற்கு முன் உங்களுக்கு சில கேள்விகள் 
1.நீங்கள் நடுத்தெரு சல்மான் பாரிசா?                                                                             2.நீங்கள் ஸ்பாட்டில் இருந்தீர்களா?3.யாரும் எனது முன் நோட்டிஸ் கொண்டு வரவில்லை என்று உங்களுக்கு தெரியுமா?4.டிஎன்டிஜே தீவிர ஆதரவாளர்கள் ஐந்து அல்லது ஆறு பேருக்காக அரை மணி நேரம் காத்திருந்து நோட்டிஸ் கொடுக்க முயற்சித்தது சரியா?                            5.வீம்புக்காக இவ்வாறு நோட்டிஸ் கொடுப்பது ஏற்புடையதா?6.பள்ளிவாசலில் இந்த பிரச்னை நடக்கும்போது நீங்கள் இருந்தீர்களா?7.நான் எனக்கு நோட்டிஸ் கொடுத்தான் என்று சத்தியம் பண்ணினேனா?8.ஒவ்வொரு ஜும்மா முடிந்து  இருபது நிமிடங்கள் அல்லது அரை மணி நேரம் கழித்து எங்களுடன் வரும் பஸ்ட் உதுமான் தவ்ஹித் ஜமாஅத் காரர் கிடையாது என்று நினைத்து அவருக்கு நோட்டிஸ் கொடுக்க வந்தோம் என்பது உண்மையா?9.பிரச்னைகள் வரும் என்று தெரிந்திருந்தும் உதுமான் என்ற ஒருவருக்காக அரைமணி நேரம் அயிந்தாறு பேர் காத்திருந்து நோட்டிஸ் கொடுப்பது அராஜகம் தானே ?10.சிந்தா தர்கா கந்தூரி துவங்கும் வேளையில் நாங்கள் நோட்டிஸ் கொடுத்தால் அனுமதிப்பார்களா?11.ஆராம்பன்னையில் பாப்புலர்  கூட்டத்தில் இதுவரை டிஎன்டிஜே வினர் நோட்டிஸ் கொடுத்துள்ளார்களா?
salmaan சொன்னது…நோட்டீஸ் விவகாரம்!

நீங்கள் விவரம்அறிந்தவர் கேள்வியை புரிந்துகொள்வீர்கள், என்றுதான் உங்களிடம் ஈசியாக ஆம்/இல்லை என்று பதிலளிக்க வேண்டியிருந்தேன், ஆனால் நீங்கள்கேள்வியை என்னிடமே திருப்பிகேட்கிறீர்கள், விடை தெரியாதா, மறந்துறிச்சா... பிரச்சனை நடந்ததினத்தன்று 1 : உங்களுக்கு நோட்டீஸ் கொடுத்தார்களா? 2 : நீங்கள் பள்ளிவாசளில்வைத்து, உங்களுக்கு நோட்டீஸ் தந்ததாக சத்தியம் செய்தீர்களா? 3 : அன்றையதினம் உதுமான் அல்லாத மற்றவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்தார்களா? 4 : அதற்கு முன்னர் உதுமான் அவர்களுக்கு நோட்டீஸ் கொடுதுள்ளர்களா? 5 : அன்றைய தினத்துக்கு முந்தைய ஜும்மாநாட்களில் உதுமான் அவர்கள், ஜும்மா முடிந்தபிறகு இருபதுநிமிடங்கள் அல்லது அரைமணிநேரம் கழித்து உங்களுடன் சேர்ந்து வந்துள்ளார்களா? 6 : பிரச்சனை நடந்ததினத்திற்கு முந்தைய ஜும்மாவில் உதுமான் அவர்கள் ஊரில் இருந்தாரா? திரும்பவும் சொல்லுகிறேன், இந்த கேள்விக்கு பதில்சொல்ல வேண்டியது நீங்களேதான்! நானிருந்தேனா, இல்லையா என்பது இதற்கு அப்பாற்பட்டது, நீங்கள் இருந்தீர்கள்தானே பதில், அதை தான் எதிர்பார்கிறேன்....













anonymus சொன்னது…




நீங்கள் கூட்டு ஒரு வியாபாரம் பண்ணி கடந்தசில வருடம் நல்ல வயறுவளர்த்துவிட்டு இப்போது உங்களுடைய துரோகத்தால் அதில் நீக்கப்பட்டபின் தொழில்செய்ய விடமாட்டேன், காடிகொடுப்பேன் என்று கூறிவருவது என்ன ஒரு அருவருப்பு நன்றி மறந்தவர் விலங்கினும் மோசம்/ ஐந்தறிவு ஜீவனுக்குகூட நன்றயுணர்வு உண்டு சும்மாஇருந்து கிடைச்சதுட்டுக்கு நன்றிகாற்ற லச்சணமா இது எப்போது தான் திருந்த உத்தேசம் வேண்டாம் இதுல்லாம் நிலைக்காது மாறிவிடுங்கள்
அனாமத்தே ,ஒரு தரப்பில் கேட்டு உளறாதே !நான் துரோகத்தால் நீக்கப்பட்டேனா? கிறுக்கனே ,நான் வேண்டாமென்று தூக்கி எறிந்தேன் .அதற்காக நாக்கை தொங்கப் போட்டு கொண்டு அலைந்த நாய்களின் தொந்தரவுகள் தாங்காமல் விலகினேன் .நீ நல்லவனாக இருந்தால் என்னிடம் தாரளாமாக நேரில் கேட்கலாம்.வரம்பு மீறியது யார்? நன்றிகெட்டவன் யார் என்பது புரியும் .சும்மா தைரியமாக உங்களது இ மெயில் ஐடியை அனுப்புங்கள் .முழு விவரமும் தருகிறேன்.நீ ஆறறிவு உள்ளவனாக இருந்தால் இரு தரப்பையும் கேட்கு முன்னர் இவ்வாறு வாய் கொழுப்பு ஏறி பேசியிருக்கமாட்டாய்.என்னை திட்டுவதையே தொளிலாகாக் கொண்ட நீ முதலில் திருந்தி விட்டு பிறரைப் பற்றி பேசு.



மேலே கண்ட குற்றச்சாட்டுகளை பண்ணை வாசிகளான நீவீர் கூறியுள்ளீர்கள்.உண்மை அறியும் பொருட்டு குற்றச்சாட்டுகளைஇங்கே எழுதியமைக்கு நன்றிகள்.

1முன்பு எங்கள்அமைப்பில் இருபது பேர்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருந்தார்கள்.இப்போது அறுபது பேர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.முன்பு பள்ளிவாசலில் நடக்கும் பல தவறுகளுக்கு அப்துல் பாரி அவர்கள் என்னிடம் குற்றம் சொல்லுவார் .அப்போது அவருக்கு நான் தெரிவிப்பது,தொப்பி போடாதவர்கள் எல்லாம் தவ்ஹித் ஜமாஅத் அல்ல என்பதே.நீங்கள் குறிப்பிடும் நிறைய பேர்கள் அவர்களே .அந்த நிறையபேர்கள் கொள்கை இல்லாதவர்கள் என்பதை நாங்கள் அறிவோம்.நாங்கள் இரண்டாவது ஜமாஅத் ஆரம்பித்த பிறகு filter செய்யப்பட்டவர்கள் இன்றும் எங்களது அமைப்பில் உள்ளனர்.தனி நபர்களின் தவறுகளை நடைபெறும் மசூராவில் கலந்து கொண்டு சரி காண்பவர்களே  கொள்கையாளர்கள் .மற்றவர்கள் ஊடுருவி கொள்கை ஒழிக்க  திட்டமிடும் சதிகாரர்களின் எடுபிடிகள்.மீராஸ்கூல் working hours இல் மாணவ மாணவிகள்,ஆசிரியைகள் மைதானத்தில் இருக்கும் சமயங்களில் பல இளைஞர் கள் விளையாடியதை கண்டித்ததும் இனி இதுபோல் பள்ளி வேலைநேரங்களில் விளையாடக் கூடாது என்று நான் கூறியதும் பலருக்கு அது என்னுடைய மோசமான செயலாகி விட்டது.விளையாட்டில் ஆர்வமுள்ள டிஎன்டிஜே இளைஞர்கள் நியாயத்தை புரிந்து கொண்டார்கள்.மற்றவர்கள் என்னுடைய இந்த செயலை டிஎண்டிஜெவுக்கு எதிராக பயன்படுத்துக் கொண்டார்கள்.


2  இது போன்று ஒரு குற்றச்சாட்டை எனது நண்பரின் மகன் இ.மெயிலில் என்னுடன்  தொடர்பு கொண்டு உண்மையினை தெரிந்து கொண்டார்.வேறு யாரும் ஆதாரத்துடன் கூற முடியுமா?

3.நோட்டிஸ் கொடுத்த விசயமாக ஏற்ப்பட்ட சச்சரவை சிலர் அடிதடியில் காயங்கள் ஏற்பட்டு போன்று கூச்சலிட்டு பின்னர் வெளியூர் பாப்புலர் ஆட்களை அழைத்து வந்து அடித்ததாக கூறப்பட்ட நபரை வீட்டில் சென்று விசாரித்தது ,அன்று பள்ளியில் குடிகாரர்கள் உட்பட தொழ வராத பலரை லுகார் ஜமாத்தில் திரட்டியது போன்ற சம்பவங்களால் பெரிய பிரச்னைகள் உருவாகி விடக் கூடாது என்பதற்காக ,பிரச்னை ஜமாத்தை மீறிவிட்டதால் முன்னெச்சரிக்கையாக அமைதியை உருவாக்கும் பொருட்டு போலீசில் புகார் கொடுத்தோம்.யார் மீதும்  FIR போடாதபோது அதை இங்கே கூற வேண்டிய அவசியமில்லை 

4. பொய் சத்தியம் போலிஸ் ஸ்டேசனில் பண்ணியதாக கூறியதை நிருபிக்க இந்த வலை தளத்தில் அழைத்த  போது ஓடியவர்கள் இன்னும் திரும்பி கூட பார்க்கவில்லை.

5.சமிபத்தில் ஒரு பையனை அதாவது எனக்கு எதிராக செயல்பட்ட பையன் மீது அவனது குடும்ப பிரச்னை யில் fir  போடாமல் தடுக்க நான் உதவியது அவனது குடும்பத்தாருக்கு தெரியும்.பொய்யர்களுக்குஆதாரம் இல்லாமல் அவதூறு பரப்புவது வாடிக்கை .நீங்கள் அதை நம்பலாமா?

..

6.செங்கல் சுவரால் கட்டப்பட்ட மேடையில் உள்ள இரும்பு கம்பம் தானாக சாயுமா?இது பற்றி சிந்திக்காமல் நீங்கள் ஒரு பக்கமாக சாயலாமா?

7 நான் முனாபிக் கு பதில் அளிக்க விரும்ப வில்லை [அவன் முனாபிக் என்பதற்கு என்னிடம் ஆதாரம் உண்டு,] நான் சலாம சொல்லாவிட்டால் அவன் வாயடைத்து போவதுதான் நியாயம் அவன்அவூது பில்லாஹி மினஸ்சைத்தாநி ரஜிம் என்று சொன்னது எத்தனை கொழுப்பான வார்த்தை ?நீங்கள் ஏற்று கொள்வீர்களா? இன்னொருவன் சலாம் சொல்லுவான் அது என்னை செக் பண்ணும் காரியமாக .இந்த இருவர்களையும்  தவிர எங்கள் பள்ளியில் படித்த மாணவர்கள் உட்பட பலர் சலாம் சொல்லவே மாட்டார்கள்.சொல்லிய ஒரு சிலருக்கு பதில் சலாம் உண்டு.முனாபிக்கும் பல நாட்களாக சலாம் சொல்லுவதில்லை. இப்போது திடீர் சலாம் சொன்னதும் ஆவுலாதி மூட்டையை தூக்கி பலரிடம் சொல்லி தனக்கு ஆதரவு தேடவே .அவன் நல்லவனாக இருந்தால் சலாம் சொல்லாததால் ஆவுது பில்லாஹி ,,,,,என்று அவன்சொன்னதையும் கூறியிருக்க வேண்டும். உங்களை  மதித்து பதில் அளித்துள்ள்ளேன். உண்மைகளை தெரிந்து கொண்டு பொய்யர்களை புரிந்து கொள்ளுங்கள்.பொய்யர்களின் கூற்றை நம்பி 

///ஒருவேளை அந்தமாதிரி நீங்கள் இருந்தால் உங்கள் பண்பை மாற்றி கொள்ளுங்கள். பக்கம்பக்கமாக எழுதுவதும் மணிக்கணக்கில் பேசுவதும் விசயமல்ல, நல்லவர்களாக செயலில்காட்ட வேண்டும். நன்கு விசாரித்துதான் இதை எழுதுகிறோம், எதற்கெடுத்தாலும் இல்லையென்று மறுக்காதீர்கள், சின்னொரு விஷயம் நெருப்பிலாமல் புகையாது.///இது போன்று வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள்.நன்கு எங்கு விசாரித்தீர்கள்?நான் பதில்  சலாம் சொல்லவில்லை என்பதற்காக அவுதுபில்லாஹி,,,,என்று அவன் சொன்னதை உங்கள் விசாரணையில் தெரிந்து கொண்டீர்களா?ஓரிரு வார்த்தைகளில் விசாரிப்பது விசாரணை அல்ல.




9 கருத்துகள்:

  1. அஸ்ஸலாமு அலைக்கும். உங்களுக்கு நல்ல அறிவாற்றல் உள்ளது உண்மையே, எனினும் அதனுடன் கர்வமும்,தலைக்கணமும் சேர்ந்துகொண்டதால் தேர்த்தலில்தோற்றபிறகு மிகவும்இழிவாக நடந்து வருகிறீர்கள். உங்களைக்குற்றம் சொன்னால்மட்டும் பதறுகிறீரே நீங்கள் சிறியோரைவிடுங்கள் - அது உங்களுக்கு இன்னும் பாக்கி உள்ளதுபோலும். பெரியவர்களையும் எவ்வளவுமோசமாக விமர்சித்து வருகிறீர்கள். குறைசொல்லும் நீங்கள் ஸ்கூல்க்கு வாடகைபாக்கிஏன் வைத்தீர்கள், ஒருமூவயிரம் ரூபைகொடுக்க வக்கில்லய்யா, இப்போது நிர்வாகம் மாறியதால் வாடகைகொடுக்க வேண்டுமேஎன்ற மனக்குமுறலில் நிர்வாகத்தைகுரைசொல்லி வருகிறீர்கள், கேவலம் தேர்தல்சமயத்தில் கொள்கையையே அடகுவைத்து நானும் சுன்னத்ஜமாத்தான் என்றுகூறினீர்களே எதற்கு நீங்களே நிர்வாகம்பண்ணி வாடகையே கொடுக்காமல் ஒப்பேத்துவதர்க்கா? உங்களை நம்பியவர்களுக்கு நம்பிக்கைதுரோகம் செய்துவிட்டு அவர்களையே மிரட்டுவது, அந்தஉப்பை தானேகடந்தசில வருடமாகதின்றீர்கள், அதெப்படி கோடீஸ்வரர் லட்ட்சாதிபதிஆகிய உங்களால்ஆதாயம் அடைந்தாரா? கதை அருமை. அதைவிடுங்கள் கள்ளக்குடிகாரர்கள் என்றுஎழுதிநீரே, குடித்துவிட்டு உங்கள்வீட்டாறையா கையைபிடித்து இழுத்தனர்? இல்லை உம்மைப்போல் போயசத்தியம் தான்செய்தனரா? கள்ளநிர்வாகம் என்கிறீரேஅவர்கள்,
    உங்களைபோல் வாடகைபாக்கி வைத்தனரா?
    திருடிவிட்டு வேறொரு பொம்பளைமீது பளிபோட்டனரா?
    அல்லது எல்லா வியாபாரத்திளையும் நட்டக்கணக்கு கான்பித்தனரா?
    இல்லை நம்பியவர்களுக்கு நம்பிக்கைத்ரோகம் தான்செயதனரா? நீங்கள் இழிவாக எழுதிவருகிறீரே கடந்தஇரண்டுவருட உம்சொந்தவால்க்கையை பாரும் இழிவு யாருக்கு என்றுபுரியும். யார்பொய்யர், தேர்தலில் வோட்டுகேட்டு சென்னைக்கு ஆளனுப்பி வோட்டுக்குபோக்குவரத்துசெலவு முதற்கொண்டு பேரம்பேசிய நீரே தான். கேக்றவன் கேணயன்னா கேப்பைல நெய்வடியும்னு சொல்லுவீங்கள வீரியமாசொல்லும் ஏமாறுவார்கள். இனிமேலாவது இழிவாக எழுதாதீர் இழிவடயாதீர். l

    பதிலளிநீக்கு
  2. நலம் விரும்பி27 ஆகஸ்ட், 2011 அன்று 2:21 AM

    வழக்கமாக நீங்கள் ஏமாறுவதுபோல் இதிலுமா கோட்டைவிடுவது, எந்தப்ரச்சனையும் இல்லாத நல்ல வருவாய்துறையை அவர்கள் கையில்கொண்டு பிரச்சனைகள் நிறைந்த பள்ளி என்ற மாயையில் உங்களை தள்ளிவிட்டுவிட்டார்களே, பொன்முட்டையிடும் வாத்து அவர்களுக்கும், கூமுட்டைகோழி உங்களுக்குமா? உங்கள்வசமோ என்றும் பிரச்சினையே, அவர்களிடமோ நல்வருவாயே, சிந்திபீர், செயல்படுவீர்.

    பதிலளிநீக்கு
  3. ஊர் வாசி சொன்னது
    25 ஆகஸ்ட் அன்று சொன்ன ஊர் வாசிகளே இப்ராகிம் அவர்களிடம் என்ன குறை
    கண்டீர்கள்.நீங்கள் ஊர் வாசிதானே யார் யார் அவரிடமிருந்து விலகிபோனார்கள் பட்டியல்
    இட வேண்டியதுதானே.இதேபோல் நிறைய குற்றங்கள் சுமத்தி எழுதியுள்ளீர்கள் நானும்
    ஊர் வாசிதான் அப்படி ஒன்றும் நடந்ததாக தெரியவில்லை.அப்படியே இருந்தால் தாங்கள்
    ஊர்வசிகள் தானே நேரடியாக கேட்கவேண்டியதுதானே.ஒருவர் மீது
    வீணாக பழி சுமத்தாதீர்கள்.(ஊர் வாசிகள் என்ற பெயரில் கண்ட கண்ட கலிசடைகள்
    எழுதுகிறது என்று ஊர் வாசிகள் அறிவார்கள்)

    பதிலளிநீக்கு
  4. நீங்கள் கூறியது போன்று நாங்கள் சென்னையில் இருக்க, அதே நேரத்தில் வேறு ஒரு ஊரில் எக்ஸ் என்ற பெண்ணுக்கு முத்தம் கொடுத்ததாக ஒருவர் வீண் பழி சொன்னால் நாங்கள் முத்தம் கொடுக்கவில்லை என்று சத்தியம் செய்வோம்.நீங்கள் தவறு செய்ய வில்லையென்றால் தானே சத்தியம் செய்ய முடியும். இதற்கு ஆதாரம் எதற்கு? தவறானவர் என்றால் சத்தியம் செய்ய மாடீர்கள், உண்மையாளர் என்றால் சத்தியம் செய்வீர்கள்?
    நீங்கள் ஏன், அந்த தவறுகளை நான் செய்யவில்லை என்று எழுதாமல் இழுத்து கொண்டே செல்கிறீர்கள் என்பதே உங்கள் மீது மக்களுக்கு சந்தேகத்தை அதிகரிக்கிறது. மடியில் கனமில்லா விட்டால் தானே சத்தியம் செய்ய முடியும்.

    பதிலளிநீக்கு
  5. நீங்கள் சத்தியம் பண்ண வாருங்கள் .நானும் சத்தியம் பண்ண வருகிறேன்.இன்சா அல்லாஹ் வரும் வெள்ளியன்று ஜும்மாவிற்கு பிறகு தவ்ஹித் மர்கசில் வைத்துக் கொள்வோமா?அல்லது பள்ளிவாசலில் வைத்துக்கொள்வோமா?

    பதிலளிநீக்கு
  6. உளப்பூர்வமான வாழ்த்துகள். நீங்கள் பிஸியாக இருப்பதாக கேள்விப்பட்டதால் தான் சற்று தாமதம். ஏற்க்கனவே நீங்கள் பள்ளிவாசலில் வைத்து பொய்சத்தியம் செய்ததது பிரச்சனையாக இருப்பதால் தான் உங்கள் ப்ளாகரிலாவது உண்மையில் சத்தியம் செய்ய கூறினோம். குறைஞ்சபட்சம் நீங்கள் சத்தியம் செய்யாவிட்டாலும் நாங்கள் கூறிய குற்றச்சாட்டில் எதையும் நீங்கள் செய்யவில்லை என்றாவது எழுதி இருக்கலாம். நீங்கள் இழுத்து அடிப்பதிலிருந்தே அதை செய்திருப்பீர்களோ என்றே என்ன தோன்றுகிறது. எத்தனையோ கேள்விப்பட்டும் நீங்கள் அப்படி செய்திருக்க மாட்டீர்கள் என்று தான் நினைத்திருந்தோம். அது தவறுதான் போலும்...

    பதிலளிநீக்கு
  7. என்னை வாழ்த்துவது ஏன் என்று புரியவிலை? உங்களுடைய கருத்துக்கு நான் பதில் சொல்லாமல் இருந்தாலே ,நான் பிசியாக இருப்பதால் சற்று பொறுமையாக எனது பதிலை எதிர் பார்ப்பதாக கூறி இருந்தால் ,சரி காணலாம்.நான் பிசியாக இருப்பதால் நீங்கள் ஏன் பதில் அளிக்க காலதாமதம் ஆகிறது என்பது புரிய வில்லை.? ஆனால் இன்னொன்று புரிகிறது ,மது குடித்த விடயத்தில் பண்ணைவாசிகள் என்ற பெயரில் இங்கு வருபவர் அல்லது வருபவர்கள் சத்தியம் பண்ண தயாரில்லை என்பதுவே. ஆக எனது கள்ள குடிகாரர்கள் என்பது பற்றிய குற்றச்சாட்டு உண்மையாகிறது.
    உங்களது முதல் குற்றச்சாட்டு ,நான் வட்டி வாங்கினேன் என்பதாகும்.
    என்னிடம் யாரவது வட்டி கொடுத்ததாக கூறியிருக்க வேண்டும் ,நான் அதை மறுத்திருக்க வேண்டும் .அப்போதுதான் சத்தியம் கடமையாகும்.எடுத்த எடுப்பிலே சத்தியம் செய் என்றால் அது வரம்பு மீறிய செயலாகும்.நான் யாரிடம் வட்டி வாங்கினேன் என்று கூறுங்கள் ,நான் அந்த பெயரை வெளியிடாமல் ,அன்னாரிடம் நான் வட்டிக்கு பணமும் கொடுக்க வில்லை,வட்டி வாங்கவும் இல்லை. என்று நீங்கள் சொன்னவாறு எழுத்து சத்தியம் செய்ய தயாராக உள்ளேன்.நான் இரண்டுகைகளையும் சிறகடித்து பறந்தேன் என்று யாரும் உங்களிடம் சொன்னாலும் பறக்கவில்லை என்று சத்தியம் பண்ணத் தயாரா?என்று கேட்காதீர்கள்.
    நீங்கள் இதுவரையில் வட்டி வாங்கியது இல்லை, ஸ்கூல்இல் இருந்து லாபம் அடைந்ததில்லை, உங்களுடுன் தொழில் செய்தவர்களுடைய பணத்தினை அவர்களுக்கு தெரியாமல் எடுத்ததில்லை,பசங்களுடைய வாபமார்களிடோமோ, உறவினர்களிடிமோ பசங்களை பற்றி அவதூறு பரப்பியதில்லை, யாரையும் ஏமாற்றி சம்பாதித்ததில்லை என்றும் உண்மைசத்தியம் செய்ய தயாரா? அச்ச்சப்படாதீர்.நீங்கள் தான் டவுஹீடில் மூழ்கி குளித்தவர் அல்லவா,முதல்மரியாதை தங்களுக்கே, எங்கு வைத்து கொள்ளல்லாம் சத்தியபிரமாணத்தை?
    ////ஸ்கூல்இல் இருந்து லாபம் அடைந்ததில்லை, உங்களுடுன் தொழில் செய்தவர்களுடைய பணத்தினை அவர்களுக்கு தெரியாமல் எடுத்ததில்லை,////
    இது விசயமாக யாரிடம் சத்தியம் பண்ண வேண்டுமோ அவர்களிடம் பண்ணிவிட்டேன் .அவர்கள் மறுத்தால் பதில்கள் தொடரும்,,,மேலுமிது விசயமாக சம்பந்தப்பட்டவர்கள் உங்களிடம் குற்றம் சொன்னால் அவர்களையும் நேரில் அழையுங்கள் ,நானும் நேரில் வருகிறேன்.
    ////பசங்களுடைய வாபமார்களிடோமோ, உறவினர்களிடிமோ பசங்களை பற்றி அவதூறு பரப்பியதில்லை,////
    இது ஒரு குற்றச்சாட்டே அல்ல .இருப்பினும் சமிபத்தில் தமாம் சென்றவர் உங்கள் நண்பர் என்றால் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
    யாரையும் ஏமாற்றி சம்பாதித்ததில்லை என்றும் உண்மைசத்தியம் செய்ய தயாரா?
    சரி, நான் எந்த தனிநபர்களையும் ஏமாற்றி சம்பாதித்ததில்லை.ஏமாந்து சம்பாதித்ததை இழந்துள்ளேன் என்று உண்மை சத்தியம் பண்ணுகிறேன் ,ஆனால் இதை உண்மை சத்தியம் என்று எவ்வாறு அறிந்து கொள்வீர்கள்?
    அப்புறம்,நீங்கள் சொன்னவாறு நான் சத்தியம் செய்துவிட்டேன் .இனி நானும் சில விஷயங்கள் பற்றி கேட்பேன் ,அதற்காக நீங்கள் சத்தியம் பண்ண வரவேண்டும் ,அவ்வாறு வராமல் ஓடிவிட்டால் நான் சொன்னது தான் உண்மை என்று எடுத்துக் கொள்வோம் .இன்சாஅல்லாஹ்

    பதிலளிநீக்கு
  8. NE NALLAVANA IRUNTHA ITHA UN NETLA PODU ILANA ARABATH CLUBNU ELUTHNIA MANIPU KEL PODA VAKILANA CLUBNU MAIRKA ELUTHRA KUNNA PAYA KALAVANDI KOOVA

    night clubnu eluthiruka, ne ennaikavathu arabathku vanthrkiya, theku thera thaandirkia unnudaya kaasulaya club nadaku.ne patha mathri eluthirka yenga patha un vetlaya nadaku unna mathri aduthavana yaemaathi naanga saapdala. ne poi satthiam panuna paya mera schoolla panattha kalavandnavan pasanga mela poi comlint kuduthutu yokian vaesam potutu alairiyo. unnaya nambi velinatla irunthu panam anupranlama kalavandirvia paliasalla vache poi sathiam panra unakulam yevan thovhethla yedam kuduthan. ungala mathria valavodi pombalaya paathutu alairam. atha thadu mothala kalavandi sapdatha ulaichu sapdu. ne mera school teachera vachirnthia atha nanga kaytama. ambathu vaisavthu ne thirunthula modhala theva iLlama eluthna un vandavalam pooram velia vanthrum. night clubnu potala ithayum podu.

    பதிலளிநீக்கு
  9. முனாபிக்கின் தூண்டுதல் பெயரில் வந்த இம்ரான் ,ரியாஸ் என்ற இனிசியல் இல்லாதவர்களே,ஆராம்பண்ணையர்கள் என்ற இடுகையில் ஜூன் 9 2011 இல் வந்துள்ள கருத்துரையை பார்க்கவும்.அப்போது நீங்கள் மறுப்பு எழுதி இருந்தால் அதை நீக்கி இருப்போம் .இப்போது நான் அதையும் குறிப்பிடாமல் பொத்தாம் பொதுவாகவே கூறியுள்ளேன்.அரபாத் நகரில் அவ்வாறு நைட்கிளப் இல்லை என்று சொல்லியிருந்தால் அதையும் வெளியிட்டுருப்பேன் .ஆனால் நீங்களோ வெறி பிடித்த முனாபிக்கின் சொல்லை கேட்டு வெறியர்களாக வந்துள்ளீர்கள்.அரபாத் நகர் நைட் கிளப் வகையறாக்கள் என்று எழுதியதால் உங்களது கோபம் உண்மை என்றால் ,அரபாத் நகரில் இரண்டு விபச்சார கேஸ்கள் வாயும் வயிறுமாக பிடிபட்டதே ,அப்போது எங்கே சென்று வந்துள்ளீர்கள்?அன்னியர்கள் கற்பை களவாடிய போது கொப்பளித்து வரவேண்டிய ஆத்திரமும் ஆவேசமும் உங்களில் எத்தனை பேருக்கு வந்தது? ,அப்போது நானும் இன்னும் ஒரு சில நண்பர்களும் அரபாத் நகர் அவலங்களை தட்டிகேட்டோம்..அடியும் கொடுத்து ஊரை விட்டும் விரட்டினோம்.கடையை காலி பண்ணினோம்.அவன் மீண்டும் கடை வைக்க வக்காலத்து அப்துல் பாரியிடம் வாங்க வந்தான் ஒரு மானம் கெட்டவன். அரபாத் நகர் நைட் கிளப் என்று நான் சொன்னது சரியா தவறா என்று பார்ப்போம்.ஆனால் அன்று ஏன் உங்களது தன்மானத்தை எங்கே அடமானம் வைத்தீர்கள்? முஸ்லிமாகிய ஒருவன் அரபாத் நகர் நைட் கிளப் என்று சொன்னதும் கழிசடையாக கேள்வி கேட்டுள்ள நீங்கள் ,அன்னியர்கள் அரபாத் நகரில் நுழைந்து கற்புகளை களவாடி பிள்ளைகளையும் கொடுத்து சென்றுள்ளார்களே ,அப்போது உங்களது உணர்வுகளை மடிக்க செய்தது யார்? செத்து போன உணவுகள் உள்ளூர்காரன் நைட் கிளப் என்றது உயிர் பெற்றது எவ்வாறு?சிந்தியுங்கள் ,நாம் இவ்வாறு இருந்ததால் தான் உழவனும் வல்ல நாட்டி உழவு பார்த்தான்.இது போன்று மனக்கரையில் ஒரு சம்பவம் நடந்தால் அந்த மெஜாரிட்டி மக்கள் உயிர் தப்ப முடியுமா? அப்போது நமது சகோதரன் ஒருவரை அடித்துள்ளார்கள்.இதுவரை வரலாற்றிலே இல்லாத சம்பவம்.உங்களது ரத்தம் கொதித்திருக்க வேண்டாமா? வீடு நொறுங்கியிருக்க வேண்டாமா?அப்போது வராத உணர்வுகள் ,அப்போது பனங்கொட்டை பெருக்கி கொண்டிருந்த உணர்வுகள் ஒருமுஸ்லீம் நைட் கிளப் என்று சொன்னதும் துள்ளி குதிப்பது ஏன்? நான் இளைஞர் ஆக இருந்த போது வடக்கு தெருவில் வெளியூரில் செய்த தவற்றை அவளை கண்காணித்து ஆதாரத்துடன் பிடித்து ஊரை விட்டு விரட்டிணோமே ,உங்களைப் போலவா நாலு மாதங்கள் ஆறு மாதங்கள் குழந்தை வயிற்றில் வளரும் வரை பார்த்துக் கொண்டிருந்தோம்.இன்னும் எத்தனை பெண்களை கடிதங்கள் ,போன மூலம் செயல்பாடுகளை மாற்றியுள்ளோம்.
    சரி இப்போது நம்ம கணக்குக்கு வருவோம் ,அரபாத் நகரில் நைட் கிளப் என்றதும் உங்களுக்கு ஏன் ஆத்திரம் வரவேண்டும்?நான் பொதுவாகவே சொல்லியுள்ளேன் .அதற்கு முறையாக ஆதாரம் கேட்டிருக்க வேண்டும்/அவ்வாறில்லாமல் தரக் குறைவாக எழுதி உள்ளீர்கள்.சரி இப்போது நீங்கள் என் மீது சொன்ன அத்தனை குற்ற சாட்டுகளும் பொய் என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு நான் சத்தியம் செய்கிறேன். உடன் முனாபிக் சொன்னது போல் பொய் சத்தியம் என்று வழக்கம் போல் உளறக் கூடாது.ஒன்று நான் பொய் சத்தியம் பண்ணியுள்ளதாக நீங்கள் உண்மை சத்தியம் பண்ண வேண்டும்.இல்லையெனில் நான் பொய் சத்தியம் பண்ணியதற்கு அதாவது நீங்கள் சொல்லியுள்ள குற்றங்கள் செய்ததற்கு நீங்கள் ஆதாரம் தர வேண்டும்.அதுவும் இல்லையெனில் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.என்பதே நல்ல பிறப்புகளுக்கு அழகு.இப்போது எனது கேள்வி ,அரபாத் நகரில் ஒரு ஆளில்லாத வீட்டில் நண்பர்கள் சிலர் மது அருந்துவதாகவும் நீல படங்கள் பார்ப்பர்தாகவும் வந்த செய்தியைத்தான் நான் கூறியுள்ளேன்.அது தவறு என்றால் ,அப்படி எந்த வீட்டிலும் அவ்வாறு ஒருநாள் கூட நடக்கவில்லை. இது பொய் என்று அல்லாஹ்வின் மீது ஆணையாக நீங்கள் உங்களது முழு முகவரியுடன் சத்தியம் செய்தால்,உங்களது வீடு தேடி வந்து மன்னிப்பு கேட்க தயார்.
    பின் குறிப்பு.
    ///ne ennaikavathu arabathku vanthrkiya, ///

    நான் அன்னைக்கு வந்தேன் ,ஆறுமாதம் வயிற்றில் இருந்த போது யார் அந்த கள்வன் என்பதை விசாரிக்க சிலருடன் வந்தோம்.ஆலிம்சா மனைவி ஆசாரியுடன் போனபோது பிடித்து வந்து அரபாத் நகரிலிருந்த அவரது வீட்டில் வைத்துதான் விசாரித்தோம்.அரபாத் நகரில் வெளியூர் முஸ்லிம் பெண்ணை நமதூர் உழவன் மகன் அழைத்து வந்த தகவல் கிடைத்ததும் உடன் அந்த பெண்ணை பிடித்து அவர்களது வீட்டில் ஒப்படைக்க உதவியதும் நாங்களே.மற்றும் பித்ராக்கள் வழங்க வந்துள்ளேன்.
    26 செப்டெம்ப்ர், 2011 11:32 am

    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.