திங்கள், 29 ஆகஸ்ட், 2011

நம்பி வந்தவளை நாதாரி போல்




அதனுடன் கர்வமும்,தலைக்கணமும் சேர்ந்துகொண்டதால் தேர்த்தலில்தோற்றபிறகு மிகவும்இழிவாக நடந்து வருகிறீர்கள். உங்களைக்குற்றம் சொன்னால்மட்டும் பதறுகிறீரே நீங்கள் சிறியோரைவிடுங்கள் - அது உங்களுக்கு இன்னும் பாக்கி உள்ளதுபோலும். என்னை குற்றம் சொன்னால் நான் பதறினேனா?நீங்கள் சொல்லும் குற்றங்கள் ஆதாரமற்றவை என்று பதில் அளித்தால் அதற்கு பெயர் பதறலா?பாக்கியிருக்கிறதா? போக்கிரித்தனமாக பேசாதீர்கள். இன்னும் வாங்கிக் கட்டாதீர்கள்.பெரியவர்களையும் எவ்வளவுமோசமாக விமர்சித்து வருகிறீர்கள். அல்லாஹ் தொழுகை,சக்காத் பேனுபவ்ர்களையும் இணை வைக்காதவர்களையும் பள்ளிவாசல் நிர்வகிக்குமாறு நிபந்தனைகள் விதித்துள்ளான்.அதற்கு மாற்றமாக இருப்பவர்கள் நிர்வாகிகளாக ஆக்கியுள்ளீர்களே என்பதை கூறினால் அதற்கு பெயர் மோசமான விமர்சனமா? விமர்சனம் என்னது அல்ல. அல்லாஹ்வுடையது.
குறைசொல்லும் நீங்கள் ஸ்கூல்க்கு வாடகைபாக்கிஏன் வைத்தீர்கள், ஒருமூவயிரம் ரூபைகொடுக்க வக்கில்லய்யா, இப்போது நிர்வாகம் மாறியதால் வாடகைகொடுக்க வேண்டுமேஎன்ற மனக்குமுறலில் நிர்வாகத்தைகுரைசொல்லி வருகிறீர்கள், மீரா ஸ்கூல் பொருளாதார நெருக்கடியில் தான் நடந்து வருகிறது என்பது நல்லவர்களுக்கு தெரியும்.கடந்த ஆண்டு பீஸ் பேலன்ஸ் இன்னும் 74000 ரூபாய் உள்ளது.மக்களுக்காக அவற்றினை பொறுமையாகவே வசூலித்து வருகிறோம்.ஒவ்வொரு ஆண்டும் மாத சம்பளமே கொடுப்பதே கஷ்டமாக இருக்கும் நிலையில் மாதந்தோறும் வாடகை கொடுக்க முடியாத நிலை.அதனால் மறுவருடம் ஜூன் மாதத்தில் பீஸ் வசூலாகும் சமயத்தில் வருட வாடகை கொடுத்து வந்தோம்.இதனால் பள்ளிவாசலுக்கு என்ன நஷ்டம் என்பது புரியவில்லை. மொத்தமாக வாடகை கொடுப்பதும் சுமையாக இருந்ததால் 2009-2010 இல் மாதந்தோறும் வாடகை கொடுத்து வருமாறு உங்களது அபிமான 'தான் திருடி'மேடத்திடம் கூறியிருந்தேன் .ஜூன் ஜூலை இரண்டு மாதங்கள் மட்டும்  கொடுத்து விட்டு அதன் பின்னர் கொடுக்காமல் இருந்து விட்டார்.மறு வருடம் தொகையை சுருட்டி சென்று விட்டதால் மாதந்தோறும் கொடுக்க முடியவில்லை.இந்த ஆண்டு முதல் வாடகையை நான் தான் 4000  ரூபாயாக அதிகரித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டேன் .மாதந்தோறும் வாடகை கொடுத்து வருகிறோம் .அப்படி கொடுப்பது தான் எளிது என்பது  உன்னைப் போன்ற மாங்காய் மண்டைகளுக்கு புரியாது.நிர்வாக மாறியதால் வாடகையை அவர்கள் அதிகரித்து நான் அதை மறுத்தால் உங்களது  குற்றச்சாட்டு நியாயமானதாக இருக்கும்.மேலும் வாடகை அக்ரிமேண்டின்படி 15 ஆண்டுகளுக்கு வாடகை 500 ரூபாய் மட்டுமே.1998 முதல்  2013  வரை மாத வாடகை 500 ரூபாய் கொடுத்தாலும் யாரும் எதுவும் பண்ண முடியாது.இந்த அக்ரிமென்ட் படியே வாடகை கொடுத்து  வருவதாக நினைத்துத்தான் ஒரு பழைய நிர்வாகி ஆட்டம் போட்டு வந்தார்.ஆனால் நானோ 2000 இல்  இருந்தே வாடகையை படிப்படியாக கூட்டி வந்துள்ளேன்.ஆகவே ,எனது மன குமுறல் எல்லாம் இந்த நிர்வாகிகள் ஸ்கூல் விசயத்தில் தங்களது ஆக்ரோசத்தையும் காழ்ப்புணர்வுகளையும் காட்டி வருவது தான் .மேலும் அவர்களது குறைகளை சொல்ல வருவது உங்களைப்போல் நானும் பண்ணை வாசி என்பதாலே தவ்ஹித் மர்கஸ் விசயத்தில் அவர்களை எதிர்த்து போராட நான் தயங்குவது இல்லை.வாடகை எங்களுக்கு பொருட்டல்ல மாணவர்களின் நலன் கருதி அதிகமான ஆசிரியர்களையே வைத்துள்ளோம்.ஒரு ஆசிரியரை நிறுத்திவிட்டால் போதும் கேவலம் தேர்தல்சமயத்தில் கொள்கையையே அடகுவைத்து நானும் சுன்னத்ஜமாத்தான்  என்றுகூறினீர்களே எதற்கு நீங்களே நிர்வாகம்பண்ணி வாடகையே கொடுக்காமல் ஒப்பேத்துவதர்க்கா? இப்போதும் சொல்லுகிறோம் நாங்கள் தான் சுன்னத் ஜமாஅத் .நீங்கள் மத்ஹப் ஜமாஅத் .இந்த விளக்கம் எல்லாம் தங்களது மாங்காய் ,,,,,,,,,,,உங்களை நம்பியவர்களுக்கு நம்பிக்கைதுரோகம் செய்துவிட்டு அவர்களையே மிரட்டுவது, அந்தஉப்பை தானேகடந்தசில வருடமாகதின்றீர்கள், அதெப்படி கோடீஸ்வரர் லட்ட்சாதிபதிஆகிய உங்களால்ஆதாயம் அடைந்தாரா? தேவை இல்லாத விசயத்தை இழுத்துள்ளாய் .அன்றாட காய்ச்சிகளின் உழைப்பில் தான் பல மில்லியனர் பில்லியனர் உருவாகி  உள்ளனர்.இந்த பொருளாதார அடிப்படை உங்களது மாங்காய் மண்டைக்கு ,,,,,,,,,,,,,
நான் என்ன நம்பிக்கை துரோகம் செய்தேன் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.பதில் அளிக்க தோதுவாக இருக்கும் .எவன் உப்பையும் நான் உண்ண வில்லை.என் உப்பை வேண்டுமானால் உங்களது புது ஆதரவாளர்கள் உண்டு இருக்கலாம். உன்னை தூண்டி விடும் நாய்களைப்போல் நான் ஒன்றும் நாக்கை தொங்க போட்டுக் கொண்டு அலையவும் இல்லை.. நம்பி வந்தவளை நாதாரி போல் திட்டவுமில்லை..  உனது சகுனி தனத்தை இத்துடன் நிறுத்திக்கொள். இன்னும் எனது வாயைக் கிளறாதே 
தை அருமை. அதைவிடுங்கள் கள்ளக்குடிகாரர்கள் என்றுஎழுதிநீரே, குடித்துவிட்டு உங்கள்வீட்டாறையா கையைபிடித்து இழுத்தனர்? நீ அப்படி செய்திருந்தால் இங்கே டைப் செய்ய உனக்கு கைகள் இருந்திருக்காது. நீ டைப் செய்வதிலிருந்தே உனக்கு கைகள் உள்ளது ஆகவே கள்ள குடிபோதை தலைக்கு ஏறி மதி மயங்கி உன் வீட்டாரின் கைகளையே நீ பிடித்திருக்கக் கூடும்.
குடிகாரர் என்று ஆரம்பித்ததே உன் வகையறாக்கள் தான்.அப்போது உன்னைப்போல் நானும் அந்த குடிகாரர் உன் வீட்டாரையா கையை பிடித்து இழுத்தான் என்று கேட்க வில்லை.ஓரளவு மரியாதையாகவே "ஈசாவை குடிகாரர் "என்று கூறிய தங்களின் வகையறாக்கள் பற்றி ஈசா கூறியதை நம்பாமல் உங்களில் கள்ள குடிகாரர்கள் உள்ளனர். அதை மறுக்க பள்ளிவாசலில் வைத்து சத்தியம் பண்ணத் தயாரா ? என்று கேட்ட போது அவர்கள் பதில் இல்லாமல் ஓடி விட்டனர் .கள்ள குடிகாரர்களின் வக்காலத்தே ! அவர்களை அழைத்து வந்து பள்ளியில் வைத்து சத்தியம் பண்ணினால் நான் வருத்தம் தெரிவிக்கவும் தயங்க மாட்டேன் இல்லை உம்மைப்போல் போயசத்தியம் தான்செய்தனரா? பொய் சத்தியம் பண்ணினேன் என்று சொன்னவர்கள் வாயடைத்து போயுள்ளனர்/உன்னால் முடிந்தால் அவர்களை நிருபிக்க அழைத்து வா .இதற்கு பதில் சொல்ல வக்கற்று அடுத்து வேறொரு பெயரில் வராதே.
கள்ளநிர்வாகம் என்கிறீரேஅவர்கள், உங்களைபோல் வாடகைபாக்கி வைத்தனரா?
பொய் சத்தியம் விவகாரத்திற்கு பிறகு இதற்கு வருவோம்.[கொசுறுக்கு தொழுகை பாக்கி ,இறை மறுப்பு ]
திருடிவிட்டு வேறொரு பொம்பளைமீது பளிபோட்டனரா?
அல்லது எல்லா வியாபாரத்திளையும் நட்டக்கணக்கு கான்பித்தனரா?
இல்லை நம்பியவர்களுக்கு நம்பிக்கைத்ரோகம் தான்செயதனரா? நீங்கள் இழிவாக எழுதிவருகிறீரே கடந்தஇரண்டுவருட உம்சொந்தவால்க்கையை பாரும் இழிவு யாருக்கு என்றுபுரியும். யார்பொய்யர், தேர்தலில் வோட்டுகேட்டு சென்னைக்கு ஆளனுப்பி வோட்டுக்குபோக்குவரத்துசெலவு முதற்கொண்டு பேரம்பேசிய நீரே தான். கேக்றவன் கேணயன்னா கேப்பைல நெய்வடியும்னு சொல்லுவீங்கள வீரியமாசொல்லும் ஏமாறுவார்கள். இனிமேலாவது இழிவாக எழுதாதீர் இழிவடயாதீர். lமானம் கெட்டவனே !பல பெயர்களில் வந்து மூக்கறுபட்ட பன்னாசே !நிருபிக்காமல் அவதூறு கூறும் தலையற்ற முண்டமே !இனி ஆதாரபூர்வமற்ற உனது எந்த கேள்விகளுக்கும் பதில் கிடைக்காது.




பெயரில்லா சொன்னது…




ஊர் வாசி சொன்னது

25 ஆகஸ்ட் அன்று சொன்ன ஊர் வாசிகளே இப்ராகிம் அவர்களிடம் என்ன குறை
கண்டீர்கள்.நீங்கள் ஊர் வாசிதானே யார் யார் அவரிடமிருந்து விலகிபோனார்கள் பட்டியல்
இட வேண்டியதுதானே.இதேபோல் நிறைய குற்றங்கள் சுமத்தி எழுதியுள்ளீர்கள் நானும்
ஊர் வாசிதான் அப்படி ஒன்றும் நடந்ததாக தெரியவில்லை.அப்படியே இருந்தால் தாங்கள்
ஊர்வசிகள் தானே நேரடியாக கேட்கவேண்டியதுதானே.ஒருவர் மீது
வீணாக பழி சுமத்தாதீர்கள்.(ஊர் வாசிகள் என்ற பெயரில் கண்ட கண்ட கலிசடைகள்
எழுதுகிறது என்று ஊர் வாசிகள் அறிவார்கள்)




////நீங்கள் ஊர் வாசிதானே யார் யார் அவரிடமிருந்து விலகிபோனார்கள் பட்டியல்
இட வேண்டியதுதானே////


நீங்கள் பெயர் இல்லாமல் வந்தாலும் நியாய மாகவே கேட்டுள்ளீர்கள். நன்றி. அவர்களுக்கு அவதூறு பரப்புவதே நோக்கம் .ஆதாரமாவது கத்திரிக்கையாவது.












21 கருத்துகள்:

  1. கடந்த பெருநாள் (31-08-2011) அன்று ப.க.ப-வில் காட்டும் இஸ்லாமிய காலெண்டரில் ஷவ்வால் பிறை 2 என்று வந்துள்ளது.

    உங்களுடைய காலேண்டர் தவறா?

    அல்லது நீங்கள் அன்று பெருநாள் கொண்டாடியது தவறா?
    கடந்த வருட ஹஜ்ஜு பெருநாள் கொண்டாடியது தவறா?
    உங்கள் காலண்டரை நீங்களே பார்ப்பது இல்லையா?

    இன்று வரை அந்த பிறை கணக்கிலேயே வெளியாகி வருகிறது.

    பதிலளிநீக்கு
  2. அது alhabib web services உடைய விட்ஜெட் .சவூதி காலண்டரை பின்பற்றுவார்கள் போலும். இதையெல்லாம் விட ஆறாம்பண்ணை ஷாபி மத்ஹபுக்கு ஆப்பு என்று எழுதியுள்ளேனே அதை பற்றி ஒருவரும் கேட்கமாட்டீர்கள்

    பதிலளிநீக்கு
  3. உங்களுடைய எழுத்துக்களை காணும்பொழுது,விவரம் அறிந்தோருக்கு நீங்கள் திறமைஆனவர் என்று நிச்சயமாக தெரிய வரும். நீங்கள் யாரோடும் சேராமல் சுயமாக தொழில் செய்யமால் ஏன் கண்டவர்களுடன் சேர்ந்து பெயரை கெடுத்து கொண்டீர்கள். கழிந்ததை விட்டுவிட்டு புதிய பாதை செய்வீர். கண்டவர்களுக்கும் இடைமறியாது தனியாக செயல்படுவீர், விரைவில் நற்பேறு அடைவீர். என்னை கவர்ந்தவற்றுள் ஒன்று உங்களின் செந்தமிழ், சிந்திப்போம், சிந்திப்போம்.

    பதிலளிநீக்கு
  4. உலகில் நடைபெறும் 90 % தவறுகள் காண்போர் சாட்சி - ஆதாரம் இல்லாததால் குற்றவாளியை தப்பிக்க வைத்து விடுகின்றன. crimes & Investigations reports - 2010.

    ஒருவரை பற்றி நாம் சில விசயங்களை கேள்விப்படும் போது, அந்த விசயத்தை நம் கண்களால் கண்டிராவிட்டால், கேள்விப்பட்டவை உண்மை தானா என்றறிய நாம் அவரிடம் சம்பந்தப்பட்ட விசயங்களை ஆதாரம் தான் இல்லையே என்று அவர் மறுத்து வரும் நிலையில், அதற்கு சத்தியம் செய்ய சொல்கிறோம். தவறு செய்யாவிடில், நான் அதை செய்ததில்லை என்று எழுத்து மூலம் சத்தியம் செய்வாரா? .

    பதிலளிநீக்கு
  5. உங்கள் கோஷ்டியினர் ஆலிம் மீது கல்லை வீசி தாக்குவதனால் நமதூருக்கு ஆலிம்கள் வர மறுக்கின்றனர். சாதனை கல் எரிந்து விட்டு இல்லை என்று ஸ்டேஷன்இல் மறுப்பு. செய்தால் ஒத்து கொள்ளுங்கள், இல்லை செய்யாதீர்கள். ஒரு பொய்யை மறைக்க 100 பொய்கள் சொல்ல வேண்டிய நிலையே. இப்படி பொய் சத்தியம் செய்ய மார்க்கத்தில் அனுமதி இருக்கிறதா? உங்கள் கூட்டத்தினர்க்கு மட்டும் சிறப்பு அனுமதியா? கல் எரிந்ததை பார்க்கவில்லை என்று கிளை தலைவர் U. m. s சத்தியம் செய்ய வருவாரா?

    பதிலளிநீக்கு
  6. குற்றம் சுமத்திய உங்களுக்கே முழு பொறுப்பு .அவர் சைபுஷைத்தான் மீது கல் எறிந்ததை நீங்கள் பார்த்தீர்களா? பார்த்தவர்கள் சொன்னதை கேட்டு எழுதுகிறீர்களா? நாங்கள் பொய் சத்தியம் பண்ணுகிறோம் அல்லவா? சரி,நீங்கள் உண்மை?சத்தியம் பண்ணுங்களேன்.பார்த்தவர் பண்ணுவாரா? பார்த்ததை கேட்டவர் பண்ணுவாரா?

    பதிலளிநீக்கு
  7. பண்ணைவாசிகள் கேள்விக்கு
    நன்று. கடும் ஆய்வில் ஈடுபட்டுள்ளீர்கள்.ஒருவரை பற்றி சில விசயங்களை கேள்வி படும்போது அந்த விசயங்களுக்கு அடிப்படை ஆதாரம் இருக்கிறதா என்பதை முதலில் பார்க்கவேண்டும் .உதாரணமாக ,நீங்கள் எக்ஸ் என்ற பெண்ணை கட்டி பிடித்து முத்தம் கொடுத்தீர்கள் என்று சொன்னால் ,இதற்கும் ஆதாரம் இல்லை ,ஆனால் நான் பார்த்தது உண்மை என்றால் ,குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட இடத்தில் அது நிகழ்ந்திட வாய்ப்புகள் உள்ளனவா என்பதே அடிப்படை ஆதாரம்.அந்த நாளில் நீங்கள் சென்னையில் இருந்தீர்கள் ,அந்த எக்ஸ் ஊரில் இருந்தார் ,மேலும் அந்த இடத்தில்,அந்த நேரத்தில் ஆள் நட மாட்டம் அதிகம் இருக்கும் என்பதால் அவ்வாறு நடக்க வாய்ப்புகள் இல்லை என்பது போன்றவைகளே வைத்து அது அடிப்படைஆதாரம் அற்றது என்று முடிவு பண்ணிவிடலாம்..இதற்கு சத்தியம் வரைபோக வேண்டிய அவசியமில்லை.யாரிடம் வட்டி வாங்கினேன் என்றோ அல்லது யார் சொன்னார்கள் என்றோஎன்பதை சூசகமாக சொல்லலாம். ஆதாரத்தை உங்களால் நிருபிக்க முடியாவிட்டால், அடிப்படை ஆதாரமே இல்லை என்பதை நிருபிக்க நான் தயாராக இருக்கும் வேளையில் நீங்கள் ஏன் தயங்க வேண்டும்? நீங்கள் கூறிய குற்ற சாட்டுகளை எவ்வாறு கேள்விபட்டீர்கள்?என்பதை கூறுங்கள் .அவை அடிப்படை ஆதாரம்அற்றவை என்பதை நான் நிருபிக்கிறேன் .அதில் உங்களுக்கு திருப்தி இல்லையெனில் சத்தியம் எழுத்து மூலம் பண்ணுகிறேன்.

    பதிலளிநீக்கு
  8. நீங்கள் சத்தியம் பண்ண வாருங்கள் .நானும் சத்தியம் பண்ண வருகிறேன்.இன்சா அல்லாஹ் வரும் வெள்ளியன்று ஜும்மாவிற்கு பிறகு தவ்ஹித் மர்கசில் வைத்துக் கொள்வோமா?அல்லது பள்ளிவாசலில் வைத்துக்கொள்வோமா?

    பதிலளிநீக்கு
  9. அது alhabib web services உடைய விட்ஜெட் -போன ரமலான் வரை சவூதி பிறையை கணக்கில் கொண்டு தானே பெருநாள் கொண்டாடி வந்தீர்கல். இந்த வருடம் சவுதில் கொண்டாடிய நாள் தப்பா? அல்லது நீங்கள் கொண்டாடியது தப்பா? அல்லது போன வருடத்திற்கும் இந்த வருடத்திற்கும் சவுதியிலும் இந்தியாவிலும் பிறை மாறி வந்துள்ளதா? .

    ஆறாம்பண்ணை ஷாபி மத்ஹபுக்கு ஆப்பு- இது என்ன விஷயம்? புரியும் படி எழுதவும் .

    பதிலளிநீக்கு
  10. எங்களுக்கு குறிப்பிட்ட தனி நபர் காழ்ப்புணர்வு காரர்களை தவிர மற்ற அனைவர்களும் நடுநிலையாளர்களே ,அதாவது தலைவர் ,வைஸ் உதுமான்;பொருளாளர் அபுல்ஹசன் உட்பட 7 ஆகஸ்ட், 2011 5:51 அம


    என்று எழுதி உள்ளீர்கல். பின்னர் ஏன் தலைவர் வைஸ் உதுமான் அவர்களை புறம்போக்கு என்று கூறினீர்கள்.(எக்ஸ் ஜமாஅத் தலைவர், எக்ஸ் பஞ்சாயத் தலைவர் ஆகிய இருவருடன் நீங்கள் இருக்கும் போது ). உங்களுக்கு தேவை என்றால் நடுநிலையாளர். தேவைஇல்லை என்றால் புறம்போக்கா ? .
    புறம்போக்கு என்று எதற்கு கூறினீர்கள்? அது முறையா? (இது பண்ணை நிவ்சிக்கும் அனுப்புவோம்)

    பதிலளிநீக்கு
  11. S.இப்ராஹீம் சொன்னது,,,,

    என்னை வாழ்த்துவது ஏன் என்று புரியவிலை? உங்களுடைய கருத்துக்கு நான் பதில் சொல்லாமல் இருந்தாலே ,நான் பிசியாக இருப்பதால் சற்று பொறுமையாக எனது பதிலை எதிர் பார்ப்பதாக கூறி இருந்தால் ,சரி காணலாம்.நான் பிசியாக இருப்பதால் நீங்கள் ஏன் பதில் அளிக்க காலதாமதம் ஆகிறது என்பது புரிய வில்லை.? ஆனால் இன்னொன்று புரிகிறது ,மது குடித்த விடயத்தில் பண்ணைவாசிகள் என்ற பெயரில் இங்கு வருபவர் அல்லது வருபவர்கள் சத்தியம் பண்ண தயாரில்லை என்பதுவே. ஆக எனது கள்ள குடிகாரர்கள் என்பது பற்றிய குற்றச்சாட்டு உண்மையாகிறது.

    திருமண வாழ்த்துகளே,அது விசயாமாக பிசியாக இருப்பீர்கள் என்று எண்ணி தவறிழைத்து விட்டோம், ஒருவரை குறிக்க நான் என்ற சொல், அதே ஒன்றுக்கு மேற்பட்டோருக்கு நாம் என்றே கூறுவது வழக்கு. அப்புறம் நாங்கள் ஒன்றும் குடித்து ரோடில் கிடக்கவுமில்லை,.கைதாங்கலாகவோ மாட்டுவண்டியில் தூக்கி வந்தோ யாரும் வீட்டில் போட்டதுமில்லை,தற்போது பஞ்சாயத்து பேசுவதுமில்லை, இதிகாச ராமன் அணில் மூலம் ஆதாயம் அடைந்தது போல் இந்த ராமனின் ஆலோசனையில் காவல் நிலையத்தில் காத்து கிடந்ததுமில்லை, சுற்றம் பார்த்து விட்டு குடியைப்பற்றி பேச வேண்டும்.

    ////ஸ்கூல்இல் இருந்து லாபம் அடைந்ததில்லை, உங்களுடுன் தொழில் செய்தவர்களுடைய பணத்தினை அவர்களுக்கு தெரியாமல் எடுத்ததில்லை,////

    இது விசயமாக யாரிடம் சத்தியம் பண்ண வேண்டுமோ அவர்களிடம் பண்ணிவிட்டேன் .அவர்கள் மறுத்தால் பதில்கள் தொடரும்,,,மேலுமிது விசயமாக சம்பந்தப்பட்டவர்கள் உங்களிடம் குற்றம் சொன்னால் அவர்களையும் நேரில் அழையுங்கள் ,நானும் நேரில் வருகிறேன்.

    சம்பந்தப்பட்டவர்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை, ப்ளாகரில் தான் எழுத சொன்னோம், அவர்களிடம் நீங்கள் தவுடு,புண்ணாக்கு சத்தியம் செய்ததை நாமறியோம்.

    ////பசங்களுடைய வாபமார்களிடோமோ, உறவினர்களிடிமோ பசங்களை பற்றி அவதூறு பரப்பியதில்லை,////

    இது ஒரு குற்றச்சாட்டே அல்ல .இருப்பினும் சமிபத்தில் தமாம் சென்றவர் உங்கள் நண்பர் என்றால் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
    கண்டவரிடம் எல்லாம் இது விசயமாக கேட்க முடியாது,அதனால் தான் சம்பந்தப்பட்டவரிடம் கேட்க்கிறோம். சமீபத்தில் சலாம் சொன்ன ஒரு நபருடன் பேசி கொண்டிருந்த ஸ்கூல் மாணவன் ஒருவனை கூட என்ன பேசி கொண்டிருந்தாய் என்று தொந்தரவு செய்திருக்கிறீர்கள், பள்ளிவாசல் திண்டில் அமர்ந்து சைட் அடிப்பதாக எழுதி இருந்தீர்களே,அதை முதலில் நிரூபியுங்கள். இப்படியெல்லாம் ஒரேயடியாக மறுக்காதீர்கள்.

    சரி, நான் எந்த தனிநபர்களையும் ஏமாற்றி சம்பாதித்ததில்லை.ஏமாந்து சம்பாதித்ததை இழந்துள்ளேன் என்று உண்மை சத்தியம் பண்ணுகிறேன் ,ஆனால் இதை உண்மை சத்தியம் என்று எவ்வாறு அறிந்து கொள்வீர்கள்?

    அப்புறம்,நீங்கள் சொன்னவாறு நான் சத்தியம் செய்துவிட்டேன் .இனி நானும் சில விஷயங்கள் பற்றி கேட்பேன் ,அதற்காக நீங்கள் சத்தியம் பண்ண வரவேண்டும் ,அவ்வாறு வராமல் ஓடிவிட்டால் நான் சொன்னது தான் உண்மை என்று எடுத்துக் கொள்வோம் .இன்சாஅல்லாஹ்

    நீங்களே கூறி விட்டீர்களே, உண்மைசத்தியம் என்று பின்னர் எப்படி அறிவதாம்? எங்களை சத்தியம் செய்ய சொல்வதற்கு நாங்கள் மேடை ஏறுவதுமில்லை, ஆதாரம் கேட்கும் தங்களை போன்று ஆதாரம் இல்லாமல் சம்பாதித்தும் இல்லை, கொள்ஹயின் பெயரை சொல்லி போலி வேசம் போடுபவர்களுமில்லை, மொத்தத்தில் எங்களுக்கு பொய்சத்தியம் செய்யும் பழக்கமில்லை.

    பதிலளிநீக்கு
  12. நீங்கள் கூறுவது தான் 101 % உண்மை. யாரும் சைபுல்லாஹ் ஆலிமை எதுவுமே செய்யவில்லை. அவர் தூங்கி கொண்டிருக்கும் போது ஒரு சின்ன கொசு இருக்குதுல்ல அது கடிச்சிருச்சான், கொசு மேல் உள்ள கோபத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் உங்கள் வகையறாக்களை தேடி வந்து மாபெரும் பழியை போட்டுட்டாராம். உடனே சும்மா பொழுது போக்கிற்காக கல் எறிந்ததாக கம்ப்லைண்டும் கொடுத்து விட்டார்களாம். இப்படி பொய் சொல்லியே, வெறியூட்டி வெளிநாட்டு வாழ் சகோதரர்களிடம் எத்தனை நாட்களுக்கு காசு கறக்க திட்டம் போட்டிருக்கிரீகள்? கொள்ஹையை பற்றி பிடித்தாலும், கட்டி பிடித்தாலும் பொய் சொல்லி திரிபவர்களுக்கு அல்லாஹ் எப்படி உதவி செய்வான்?

    பதிலளிநீக்கு
  13. ///இப்படி பொய் சொல்லியே, வெறியூட்டி வெளிநாட்டு வாழ் சகோதரர்களிடம் எத்தனை நாட்களுக்கு காசு கறக்க திட்டம் போட்டிருக்கிரீகள்? கொள்ஹையை பற்றி பிடித்தாலும், கட்டி பிடித்தாலும் பொய் சொல்லி திரிபவர்களுக்கு அல்லாஹ் எப்படி உதவி செய்வான்?////
    இத்தனை நாட்கள் அமைதியாக இருந்துவிட்டு ஹெட்டில் போட்டதும் ஆவேசம் வந்துவிட்டது போலும்.
    நாங்கள் பொய் சொல்லுகிறோம் ,பொய் சத்தியம் பண்ணுகிறோம் ,அப்படி எனின் நீங்கள் கல் எறிந்ததை பார்த்தேன் என்று சத்தியம் செய்ய வாருங்கள் என்று அழைத்தால் ,வயிற்றை கலக்கி வாய் உளறி கொட்டுவது ஏனோ?

    

    பதிலளிநீக்கு
  14. பதிலை தேடி பதில் இல்லாமல் ஓடிட வேண்டாம்
    pathilai thaedi சொன்னது…
    எங்களுக்கு குறிப்பிட்ட தனி நபர் காழ்ப்புணர்வு காரர்களை தவிர மற்ற அனைவர்களும் நடுநிலையாளர்களே ,அதாவது தலைவர் ,வைஸ் உதுமான்;பொருளாளர் அபுல்ஹசன் உட்பட 7 ஆகஸ்ட், 2011 5:51 அம


    என்று எழுதி உள்ளீர்கல். பின்னர் ஏன் தலைவர் வைஸ் உதுமான் அவர்களை புறம்போக்கு என்று கூறினீர்கள்.(எக்ஸ் ஜமாஅத் தலைவர், எக்ஸ் பஞ்சாயத் தலைவர் ஆகிய இருவருடன் நீங்கள் இருக்கும் போது ). உங்களுக்கு தேவை என்றால் நடுநிலையாளர். தேவைஇல்லை என்றால் புறம்போக்கா ? .
    புறம்போக்கு என்று எதற்கு கூறினீர்கள்? அது முறையா? (இது பண்ணை நிவ்சிக்கும் அனுப்புவோம்)
    13 செப்டெம்ப்ர், 2011 4:21 am
    பண்ணை நீவ்சுக்கு அனுப்பி வைக்கும் சிரமம் உங்களுக்கு இருக்கக்கூடாது என்பதற்காக நான் மூன்று தடவைகள் அனுப்பிஉள்ளேன் .இருந்தாலும் அவர்கள் அதை வெளியிடவில்லை.அவர்கள் வெளியிட்டுவிட்டால் நான் அவர்கள் பற்றி வந்ததை எல்லாம் வெளியிட்டு விடுவேனோ என்ற பயமாக இருக்கலாம்.அதனால் நானே வெளியிட்டுள்ளேன்.இனி உங்களது தர்மசங்கடமான ?கேள்விக்கு வருவோம்.
    ஸ்கூல் அருகில் நான் நின்ற சமயத்தில் ,ஒருவர் வாடகையை எம்.ஒ பண்ணிநீர்களே ,வாங்கி கொண்டார்களா? என்று என்னிடம் கேட்டார்.நான் அதற்கு பதில் சொல்லிக் கொண்டிருந்த வேளையில் ,எதிர்ப்புறமாக ஜமாஅத் தலைவர் வந்து கொண்டிருந்தார்.நான் அவருக்கும் காது கேட்கும் வண்ணமாக,சப்தமிட்டு ,புரம்போக்கேல்லாம்,தொழாதவரேல்லாம் முத்தவல்லியாக வந்தால் இப்படித்தான் நடக்கும் கோர்ட்டு கேசு என்று அலைய வேண்டியது தான் என்று சொன்னேன்.அவருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகவே சொன்னேன்.ஆனால் அவரோ தன்னைத்தான் சொல்லுவதாக நினைத்துக் கொண்டார்.செயலாளர் தான் முத்தவல்லியாவார்.அவரோ தலைவர்தான் முத்தவல்லி என்று தவறாக புரிந்து கொண்டார்.அதன் பின்னர்,மளிகை கடை வாயிற் காவலரும் ,தொழ வராத முத்தவல்லியிடமும் பேசிக் கொண்டிருந்தார். நான் மக்ரிபுக்கு மர்கசுக்கு தொழ சென்ற என்னை மறித்து,என்னை எப்படிடா ,புறம்போக்கு என்று ஜாடை பேசலாம் நீ தாண்டா புறம்போக்கு ,நான் உங்களை சொல்லவில்லை என்று மீண்டும் மீண்டும் கூறியும் அவர் கேட்கவில்லை.பிறகு உங்களை ஏன் ஜாடை பேசுகிறேன்?நீங்கள் டம்மி ,உங்களை காமெடி பீசாக அவர்கள் வைத்துள்ளார்கள் ,நான் உங்களை ஜாடை பேசவில்லை.என்றும் அவருக்கு மறுமொழி கூறினேன்.அதற்குள் தொ.வ .செயலாளர் ,வா.கா வும் தங்கள் இடத்திலிருந்து வேடிக்கை பார்த்ததை தலைவர் கண்டித்துள்ளார் என்பதையும் செவி வழி செய்தியாக தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  15. நம்பிக்கை துரோகி. முன்னாள் குடிகாரர், வெளிநாட்டில் சுருட்டி வந்தவர், வெள்ளை,சுல்லை சின்ன பாப்பா, புறவாசல் வழி அந்தப்புரம் செல்ல முயன்றோர், புறத்தை தொழிலாக கொண்டோரின் கூட்டணி கொண்டு செயல்படுகிறீர்கள். பூனை கண்ணை மூடினால் உலகம் இருட்ட தான் செய்யும். இருட்டும் முன் தீபம் ஏற்றி கொல்லும், உங்களுக்கு இனிமேல விடிவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படவில்லை. திருந் முயல்வீர்.

    பதிலளிநீக்கு
  16. முன்னாள் மது வியாபாரி ,இந்நாள் கள்ள குடிகாரன்உட்பட பல கள்ள குடியர்கள்,சாதனை படைத்த வரதட்ஷனை வாங்கியவர் உட்பட பல வரதட்சணை
    வன் கொடுமையாளர்கள்,அடைச்சாணி முதல் கடை சாணி வரை பல் பெண் பித்தர்கள் ,வட்டிகாரர்கள், நிலமோசடி விற்பன்னர்கள்,முனாபிக்குகள் அரபாத் நகர் நைட் கிளப் வகையறாக்கள்,இலவச பட்டா மோசடிக்காரர்கள் ,பெண்வீடுசுரண்டிகள், ஆகியோரை வைத்துக் கொண்டு பிறர் திருந்துவது பற்றி பேச வெட்க மில்லையா?முதலில் வெட்கப்பட படியுங்கள்

    பதிலளிநீக்கு
  17. பெயரில்லா சொன்னது…



    ஊர் வாசி சொன்னது

    25 ஆகஸ்ட் அன்று சொன்ன ஊர் வாசிகளே இப்ராகிம் அவர்களிடம் என்ன குறை
    கண்டீர்கள்.நீங்கள் ஊர் வாசிதானே யார் யார் அவரிடமிருந்து விலகிபோனார்கள் பட்டியல்
    இட வேண்டியதுதானே.இதேபோல் நிறைய குற்றங்கள் சுமத்தி எழுதியுள்ளீர்கள் நானும்
    ஊர் வாசிதான் அப்படி ஒன்றும் நடந்ததாக தெரியவில்லை.அப்படியே இருந்தால் தாங்கள்
    ஊர்வசிகள் தானே நேரடியாக கேட்கவேண்டியதுதானே.ஒருவர் மீது
    வீணாக பழி சுமத்தாதீர்கள்.(ஊர் வாசிகள் என்ற பெயரில் கண்ட கண்ட கலிசடைகள்
    எழுதுகிறது என்று ஊர் வாசிகள் அறிவார்கள்)



    27 ஆகஸ்ட், 2011 2:43 pm
    ////நீங்கள் ஊர் வாசிதானே யார் யார் அவரிடமிருந்து விலகிபோனார்கள் பட்டியல்
    இட வேண்டியதுதானே////

    நீங்கள் பெயர் இல்லாமல் வந்தாலும் நியாய மாகவே கேட்டுள்ளீர்கள். நன்றி. அவர்களுக்கு அவதூறு பரப்புவதே நோக்கம் .ஆதாரமாவது கத்திரிக்கையாவது.

    mela ullathu eluthnathu nenga thana
    ipadi unkali patri nenkale eluthrathu nallava iruku mathavarkal unkala nallavarnu sollanum nenkale sonan apum ketavana iruka poy thane mathikra mari valanum namala kevalama pesra mari valrathu setha penathku samam mathipa keduthtinga nalu per mathikra mari nadanga

    பதிலளிநீக்கு
  18. மானம் கேட்ட முனாபிக்கே ,அந்த செய்தியை நான்தான் வெளியிட்டேன் என்று உனக்கு எபப்டி தெரியும்? அந்த செய்தியில் கேட்டாவாறு பட்டியல் தர வக்கற்று கிறுக்கு பிடித்து அலையாதே ,உனக்கு சொரணை இருந்தால் சொந்த பெயரில் வா,

    பதிலளிநீக்கு
  19. zzzzzzz சொன்னது…
    ne eluthalla apom nan eluthnavana thittporan itha ne eluthunavan evano avan unga nilamai theriyatha suttha manga madayan vivaram theriyatha vengayam konja nalil nenga rotuku vanthatum avanuku theriyum nenga pannayara itha chola ungalku thapa theriyalya
    yenakku soranai illai yen appan yevanaakavum irunthuvittu pokattum naan unnotu mothik konte iruppen
    2 அக்டோபர், 2011 6:47 pm

    பதிலளிநீக்கு
  20. வல்லரக்கன் என்ற சொல் கனகச்சிதமாக இருக்கிறது,வாசிக்கும் போது நகைச்சுவயாக இருக்கிறது.வல்லரக்கன் என்ற வார்த்தை எங்கிருந்து தேர்ந்தேடுதீர்கள்? உங்களுடைய தமிழ்புலமை வியப்பளிக்கிறது உங்களிடம் சிறிய கேள்வி தமிழ் மொழி ஆதிமொழி என்றும் இயற்கையோடு ஒத்த மொழி என்றும் ஆராய்சிகள் கூறுகிறதாமே உண்மையா? தமிழில் கவிதைகள் எழுத நிறைய சொல்வளம் இருக்கிறதா, கவிஞர்களின் சில கவிதை வரிகள் நம்மை அப்படியே ஈர்ப்பது ஏன்?

    பதிலளிநீக்கு
  21. ibrahim bai panchayat thrthalil unkal atharavu yaruku,intha thadavai vera aal varuma palaia aal varanuma pona tadavai irndavarkal vera alkalku idam kudukamal tirumbavum yen nikindranar ore al ilamal vera al maralam

    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.