pannaivaasigal சொன்னது…ஏன் அடுத்த ஜூம்மா வரை இழுக்கிறீர்கள்,
S.இப்ராஹீம் சொன்னது,,,,, ஏன் அடுத்த ஜும்மா வரை இழுக்கிறீர்கள்? ஜும்மா வுக்கு பின்னரும் இழுப்பீர்களா?
pannaivaasigal சொன்னது…
உளப்பூர்வமான வாழ்த்துகள். நீங்கள் பிஸியாக இருப்பதாக கேள்விப்பட்டதால் தான் சற்று தாமதம். ஏற்க்கனவே நீங்கள் பள்ளிவாசலில் வைத்து பொய்சத்தியம் செய்ததது பிரச்சனையாக இருப்பதால் தான் உங்கள் ப்ளாகரிலாவது உண்மையில் சத்தியம் செய்ய கூறினோம். குறைஞ்சபட்சம் நீங்கள் சத்தியம் செய்யாவிட்டாலும் நாங்கள் கூறிய குற்றச்சாட்டில் எதையும் நீங்கள் செய்யவில்லை என்றாவது எழுதி இருக்கலாம். நீங்கள் இழுத்து அடிப்பதிலிருந்தே அதை செய்திருப்பீர்களோ என்றே என்ன தோன்றுகிறது. எத்தனையோ கேள்விப்பட்டும் நீங்கள் அப்படி செய்திருக்க மாட்டீர்கள் என்று தான் நினைத்திருந்தோம். அது தவறுதான் போலும்...
S.இப்ராஹீம் சொன்னது,,,,
என்னை வாழ்த்துவது ஏன் என்று புரியவிலை? உங்களுடைய கருத்துக்கு நான் பதில் சொல்லாமல் இருந்தாலே ,நான் பிசியாக இருப்பதால் சற்று பொறுமையாக எனது பதிலை எதிர் பார்ப்பதாக கூறி இருந்தால் ,சரி காணலாம்.நான் பிசியாக இருப்பதால் நீங்கள் ஏன் பதில் அளிக்க காலதாமதம் ஆகிறது என்பது புரிய வில்லை.? ஆனால் இன்னொன்று புரிகிறது ,மது குடித்த விடயத்தில் பண்ணைவாசிகள் என்ற பெயரில் இங்கு வருபவர் அல்லது வருபவர்கள் சத்தியம் பண்ண தயாரில்லை என்பதுவே. ஆக எனது கள்ள குடிகாரர்கள் என்பது பற்றிய குற்றச்சாட்டு உண்மையாகிறது.
உங்களது முதல் குற்றச்சாட்டு ,நான் வட்டி வாங்கினேன் என்பதாகும்.
என்னிடம் யாரவது வட்டி கொடுத்ததாக கூறியிருக்க வேண்டும் ,நான் அதை மறுத்திருக்க வேண்டும் .அப்போதுதான் சத்தியம் கடமையாகும்.எடுத்த எடுப்பிலே சத்தியம் செய் என்றால் அது வரம்பு மீறிய செயலாகும்.நான் யாரிடம் வட்டி வாங்கினேன் என்று கூறுங்கள் ,நான் அந்த பெயரை வெளியிடாமல் ,அன்னாரிடம் நான் வட்டிக்கு பணமும் கொடுக்க வில்லை,வட்டி வாங்கவும் இல்லை. என்று நீங்கள் சொன்னவாறு எழுத்து சத்தியம் செய்ய தயாராக உள்ளேன்.நான் இரண்டுகைகளையும் சிறகடித்து பறந்தேன் என்று யாரும் உங்களிடம் சொன்னாலும் பறக்கவில்லை என்று சத்தியம் பண்ணத் தயாரா?என்று கேட்காதீர்கள்.
நீங்கள் இதுவரையில் வட்டி வாங்கியது இல்லை, ஸ்கூல்இல் இருந்து லாபம் அடைந்ததில்லை, உங்களுடுன் தொழில் செய்தவர்களுடைய பணத்தினை அவர்களுக்கு தெரியாமல் எடுத்ததில்லை,பசங்களுடைய வாபமார்களிடோமோ, உறவினர்களிடிமோ பசங்களை பற்றி அவதூறு பரப்பியதில்லை, யாரையும் ஏமாற்றி சம்பாதித்ததில்லை என்றும் உண்மைசத்தியம் செய்ய தயாரா? அச்ச்சப்படாதீர்.நீங்கள் தான் டவுஹீடில் மூழ்கி குளித்தவர் அல்லவா,முதல்மரியாதை தங்களுக்கே, எங்கு வைத்து கொள்ளல்லாம் சத்தியபிரமாணத்தை?////ஸ்கூல்இல் இருந்து லாபம் அடைந்ததில்லை, உங்களுடுன் தொழில் செய்தவர்களுடைய பணத்தினை அவர்களுக்கு தெரியாமல் எடுத்ததில்லை,////
இது விசயமாக யாரிடம் சத்தியம் பண்ண வேண்டுமோ அவர்களிடம் பண்ணிவிட்டேன் .அவர்கள் மறுத்தால் பதில்கள் தொடரும்,,,மேலுமிது விசயமாக சம்பந்தப்பட்டவர்கள் உங்களிடம் குற்றம் சொன்னால் அவர்களையும் நேரில் அழையுங்கள் ,நானும் நேரில் வருகிறேன்.
////பசங்களுடைய வாபமார்களிடோமோ, உறவினர்களிடிமோ பசங்களை பற்றி அவதூறு பரப்பியதில்லை,////
இது ஒரு குற்றச்சாட்டே அல்ல .இருப்பினும் சமிபத்தில் தமாம் சென்றவர் உங்கள் நண்பர் என்றால் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
யாரையும் ஏமாற்றி சம்பாதித்ததில்லை என்றும் உண்மைசத்தியம் செய்ய தயாரா?
சரி, நான் எந்த தனிநபர்களையும் ஏமாற்றி சம்பாதித்ததில்லை.ஏமாந்து சம்பாதித்ததை இழந்துள்ளேன் என்று உண்மை சத்தியம் பண்ணுகிறேன் ,ஆனால் இதை உண்மை சத்தியம் என்று எவ்வாறு அறிந்து கொள்வீர்கள்?
அப்புறம்,நீங்கள் சொன்னவாறு நான் சத்தியம் செய்துவிட்டேன் .இனி நானும் சில விஷயங்கள் பற்றி கேட்பேன் ,அதற்காக நீங்கள் சத்தியம் பண்ண வரவேண்டும் ,அவ்வாறு வராமல் ஓடிவிட்டால் நான் சொன்னது தான் உண்மை என்று எடுத்துக் கொள்வோம் .இன்சாஅல்லாஹ்
pannaivasigal sonnathu,,,,14/9/2011எங்களை சத்தியம் செய்ய சொல்வதற்கு நாங்கள் மேடை ஏறுவதுமில்லை, ஆதாரம் கேட்கும் தங்களை போன்று ஆதாரம் இல்லாமல் சம்பாதித்தும் இல்லை, கொள்ஹயின் பெயரை சொல்லி போலி வேசம் போடுபவர்களுமில்லை, மொத்தத்தில் எங்களுக்கு பொய்சத்தியம் செய்யும் பழக்கமில்லை.S.Ibrahim sonnathu,,,
விழுந்த அடிகளில் பாம்பு செத்து விட்டது. இனி செத்த பாம்பை அடித்து பிரயோஜனம் இல்லை.செத்த பாம்பு வாலை ஆட்டுகிறது.
[குடிகாரர் பற்றிய விமர்சனத்துக்கு அந்த நபரின் அனுமதி பெற்ற பிறகு பதிலடி கிடைக்கும்]
S.இப்ராஹீம் சொன்னது,,,,
என்னை வாழ்த்துவது ஏன் என்று புரியவிலை? உங்களுடைய கருத்துக்கு நான் பதில் சொல்லாமல் இருந்தாலே ,நான் பிசியாக இருப்பதால் சற்று பொறுமையாக எனது பதிலை எதிர் பார்ப்பதாக கூறி இருந்தால் ,சரி காணலாம்.நான் பிசியாக இருப்பதால் நீங்கள் ஏன் பதில் அளிக்க காலதாமதம் ஆகிறது என்பது புரிய வில்லை.? ஆனால் இன்னொன்று புரிகிறது ,மது குடித்த விடயத்தில் பண்ணைவாசிகள் என்ற பெயரில் இங்கு வருபவர் அல்லது வருபவர்கள் சத்தியம் பண்ண தயாரில்லை என்பதுவே. ஆக எனது கள்ள குடிகாரர்கள் என்பது பற்றிய குற்றச்சாட்டு உண்மையாகிறது.
திருமண வாழ்த்துகளே,அது விசயாமாக பிசியாக இருப்பீர்கள் என்று எண்ணி தவறிழைத்து விட்டோம், திருமண வாழ்த்துக்களா ?எனக்கா?போடா லூசுகளா,எனக்கு எதுக்கு திருமண வாழ்த்துக்கள்.?மணமக்களுக்காக து ஆ செய்கிறோம் என்று கூறியிருந்தால் கொஞ்சம் மார்க்க அறிவு இருக்கிறது என்று நம்பலாம்.மார்க்க அறிவும் இல்லை பொது அறிவும் இல்லை.ஒருவரை குறிக்க நான் என்ற சொல், அதே ஒன்றுக்கு மேற்பட்டோருக்கு நாம் என்றே கூறுவது வழக்கு.வழக்கும் இல்லை,கேசும் இல்லை .பன்மை ஒருமை ,பண்ணை வாசிகள் என்றால் யார் என்று சொல்லதவர்கட்கு இதெல்லாம் தேவை இல்லை.
அப்புறம் நாங்கள் ஒன்றும் குடித்து ரோடில் கிடக்கவுமில்லை,.கைதாங்கலாகவோ மாட்டுவண்டியில் தூக்கி வந்தோ யாரும் வீட்டில் போட்டதுமில்லை,தற்போது பஞ்சாயத்து பேசுவதுமில்லை, இதிகாச ராமன் அணில் மூலம் ஆதாயம் அடைந்தது போல் இந்த ராமனின் ஆலோசனையில் காவல் நிலையத்தில் காத்து கிடந்ததுமில்லை, சுற்றம் பார்த்து விட்டு குடியைப்பற்றி பேச வேண்டும்.நபி]ஸல்]அவர்களை உமர்[ரலி]அவர்கள் கொலை செய்யவந்தார்கள்.ஆனால் மனமாற்றம் ஏற்பட்டு , உமர் நாவில் அல்லாஹ் பேசுகிறான் என்று நபி[ஸல்] அவர்கள் புகழும் வண்ணம் மாறிவிட்டார்கள்.உமர்[ரலி]அவர்களை குறிப்பிடும்போது அவர்களின் முந்தைய செயலை யாரும் குறிப்பிடமாட்டார்கள்.அதைப்போல பாருங்கள் .இரண்டு தடவைகள் ஏக மனதாகவும் ,ஒருமுறை போட்டியிலும் வெற்றிபெற்று பஞ்சாயத்து தலைவராக இருப்பவர்அவர். மேலும் கவுன்சிலர் போட்டியில் நமதூரில் மட்டும் கவுன்சிலர்,பெற்றது 516 வாக்குகள்.ஆனால் நீங்கள் குறிப்பிடும் குடிகாரர் பெற்றது 575 வாக்குகள் .கள்ள குடிகாரர்களுக்கு,குடிகாரர் ஆக தெரிந்தாலும் மக்கள் அவரை எப்படி மதித்தார்கள் என்பதற்கு இதுவே சாட்சியாகும்.இன்னும் ஆராம்பன்னையை அடக்கி ஆட்டி படைத்த தாடியை ,தனது சகோதரருடன் சேர்ந்து ஒடுக்கி பண்ணையின் மானம் காத்த மாவீரராக நல்லவர்கட்கு தெரிகிறார்.கடுகளவும் மக்களிடம் லஞ்சம் பெறாதவர்.பாரபட்சமில்லாமல் செயல்படக் கூடியவர்.உங்களைப் போன்ற கயவர்களுக்கு அவர் எப்படி தெரிந்தாலும் அது ஒரு பொருட்டல்ல.காவல்துறையினர் ஒரு சிலர் கூட அவரின் சிபாரிசை எதிர்பார்த்தது உங்களுக்கு தெரிய நியாயமில்லை. பல வழக்குகளை போலிஸ் ஸ்டேசன் செல்ல விடாமல் தடுத்து தீர்வு கண்டவர்.இதனால் மக்களுக்கு எவ்வளவு செலவு மிச்சம் என்பதை நல்லவர்கள் அறிவார்கள்.தொழவராத செயலாளர் தனது மகன் விசயத்தில் பள்ளிவாசல் லட்டர் பேடை தவறான முறையில் பயன்படுத்தியும் கேஸ் எடுபடவில்லை என்ற ஆத்திரமும் , இரண்டாவது ஜமாஅத் வைக்கக் கூடாது என்ற முறையீட்டை சென்னை சிபாரிசிலும் எடுபடவில்லை என்ற ஆத்திரமும் மூத்திரமாக வடிவதை உங்கள் எழுத்தில் காணமுடிகிறது.
////ஸ்கூல்இல் இருந்து லாபம் அடைந்ததில்லை, உங்களுடுன் தொழில் செய்தவர்களுடைய பணத்தினை அவர்களுக்கு தெரியாமல் எடுத்ததில்லை,////
இது விசயமாக யாரிடம் சத்தியம் பண்ண வேண்டுமோ அவர்களிடம் பண்ணிவிட்டேன் .அவர்கள் மறுத்தால் பதில்கள் தொடரும்,,,மேலுமிது விசயமாக சம்பந்தப்பட்டவர்கள் உங்களிடம் குற்றம் சொன்னால் அவர்களையும் நேரில் அழையுங்கள் ,நானும் நேரில் வருகிறேன்.
சம்பந்தப்பட்டவர்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை, ப்ளாகரில் தான் எழுத சொன்னோம், அவர்களிடம் நீங்கள் தவுடு,புண்ணாக்கு சத்தியம் செய்ததை நாமறியோம்.
உங்களுக்கு சம்பந்தம் இல்லாத விசயத்தில் தலையிட உங்களுக்கு வெட்கம் இல்லையா?ரத்த சம்பந்தம் இல்லாதவர்கள் விசயத்தில் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்?உங்களது மரியாதையை நீங்கள் இழக்க வேண்டாம்.
////பசங்களுடைய வாபமார்களிடோமோ, உறவினர்களிடிமோ பசங்களை பற்றி அவதூறு பரப்பியதில்லை,////
இது ஒரு குற்றச்சாட்டே அல்ல .இருப்பினும் சமிபத்தில் தமாம் சென்றவர் உங்கள் நண்பர் என்றால் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
கண்டவரிடம் எல்லாம் இது விசயமாக கேட்க முடியாது,அவர் தனது முகவரியுடன் வந்தவர். நீங்களோ முகவரியில்லாத கண்டவர்கள்.அதனால் தான் சம்பந்தப்பட்டவரிடம் கேட்க்கிறோம். சமீபத்தில் சலாம் சொன்ன ஒரு நபருடன் பேசி கொண்டிருந்த ஸ்கூல் மாணவன் ஒருவனை கூட என்ன பேசி கொண்டிருந்தாய் என்று தொந்தரவு செய்திருக்கிறீர்கள், முனாபிக் பல பொய்களை பேசி தனக்கு ஆதரவு தேடுவது வழக்கம்.அதில் இதுவும் ஓன்று.பள்ளிவாசல் திண்டில் அமர்ந்து சைட் அடிப்பதாக எழுதி இருந்தீர்களே,அதை முதலில் நிரூபியுங்கள். இப்படியெல்லாம் ஒரேயடியாக மறுக்காதீர்கள்.

உளறி கொட்டாதீர்கள்.நீங்கள் அனுப்பும் செய்திகளை நான் நிருபிக்க முடியுமா?அதைப்போலவே ,ஒருவர் அனுப்பியுள்ளதை வெளியிட்டேன்.அந்த நேரத்தில் அதை மறுத்ததையும் வெளியிட்டுள்ளேன்.
சரி, நான் எந்த தனிநபர்களையும் ஏமாற்றி சம்பாதித்ததில்லை.ஏமாந்து சம்பாதித்ததை இழந்துள்ளேன் என்று உண்மை சத்தியம் பண்ணுகிறேன் ,ஆனால் இதை உண்மை சத்தியம் என்று எவ்வாறு அறிந்து கொள்வீர்கள்?
சரி, நான் எந்த தனிநபர்களையும் ஏமாற்றி சம்பாதித்ததில்லை.ஏமாந்து சம்பாதித்ததை இழந்துள்ளேன் என்று உண்மை சத்தியம் பண்ணுகிறேன் ,ஆனால் இதை உண்மை சத்தியம் என்று எவ்வாறு அறிந்து கொள்வீர்கள்?
அப்புறம்,நீங்கள் சொன்னவாறு நான் சத்தியம் செய்துவிட்டேன் .இனி நானும் சில விஷயங்கள் பற்றி கேட்பேன் ,அதற்காக நீங்கள் சத்தியம் பண்ண வரவேண்டும் ,அவ்வாறு வராமல் ஓடிவிட்டால் நான் சொன்னது தான் உண்மை என்று எடுத்துக் கொள்வோம் .இன்சாஅல்லாஹ்
நான் சொன்ன கள்ளகுடிகாரர்கள் குற்றச்சாட்டை மறைமுகமாக ஒப்புக்கொண்டமைக்கு நன்றிகள் .தயவுடன் வேண்டுவது பண்ணைவாசிகள் என்ற பெயரை தவிர்க்கவும் .ஏனெனில் பண்ணைவாசிகள் அனைவரும் கள்ளகுடிகாரர்கள் என்ற அர்த்தம் வரும்.உங்கள் கள்ளகுடியை உங்களுடன் நிறுத்திக் கொள்ளுங்கள் .வேண்டுமென்றால் பண்ணை கள்ள குடிகள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
பெயரில்லாமல் வரும் சோனகிரியே.,எதுடா கற்பனை ?சொல்லுடா ஆதாரம் தருகிறேன்.
பெயரில்லாமல் வரும் சோனகிரியே.,எதுடா கற்பனை ?சொல்லுடா ஆதாரம் தருகிறேன்.
ஏகன் அல்லாஹ்வின் மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. நீங்கள் சார்ந்து இருக்கும் கூட்டமோ நபிகள்நாயகம் (ஸல்) தனது இறுதி பேருரையில் எச்சரித்த விஷயமான ஒவ்வொரு முஸ்லிமுடைய மானமும், பொருளும் மற்ற முஸ்லிமுக்கு ஹராம், புனித ஹரம் ஷரிப்பை விட முஸ்லிமுடைய மானம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற வலியுறுத்தலை மறந்து பிற இஸ்லாமிய தலைவர்களை கண்ணிய குறைவாக பேசுவதையும்,சக சமுதாய இயக்கங்களை விமர்சிப்பதையே வாடிக்கையாக வைத்திருக்கும் கூட்டம். இந்த இழி செயலை செய்பவனும், அதை ஆதரித்து வருபவனும் அண்ணலாரின் எச்ச்சரிக்கயின்படி இஸ்லாமியானாக இருக்க முடியாது. பரணிக்கரையில் நீங்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளையாட வேண்டாம் என்று எழுதி உள்ளீர்கள், இஸ்லாமிய வரம்பை மீறிய உங்கள் கூட்டத்தையும், இஸ்லாத்தையும் முடிச்சு போட முயலாதீர்கள். வேண்டுமானால் உங்களுடைய பிறரை விமர்சிக்கும் கூட்டத்தின் பெயரைமட்டும் பயன்படுத்தி கொள்ளுங்கள். அதைவிடுத்து அல்லாஹ்வின் மார்க்கம் என்ற பெயரை பயன்படுத்தி ஆதாயம் அடைய நினைப்பதை நீங்கள் முதலில் தவிர்த்து கொள்ளுங்கள். இஸ்லாம் மட்டுமே மார்க்கம்,இஸ்லாமிய ஓளி படர்ந்து வரும் நிலையில், இனியும் உங்கள் சொந்த பிரச்சனைகளுக்கு இஸ்லாத்தின் பெயரை நுழைக்காதீர்,இஸ்லாத்தை கொச்சைப்படுததீர்கள்.
பதிலளிநீக்கு/////பிற இஸ்லாமிய தலைவர்களை கண்ணிய குறைவாக பேசுவதையும்,சக சமுதாய இயக்கங்களை விமர்சிப்பதையே வாடிக்கையாக வைத்திருக்கும் கூட்டம். இந்த இழி செயலை செய்பவனும், அதை ஆதரித்து வருபவனும் அண்ணலாரின் எச்ச்சரிக்கயின்படி இஸ்லாமியானாக இருக்க முடியாது.///
பதிலளிநீக்குஉங்களுக்கு பதில் தரும் முன் மேலே கூறியது உங்கள் சொந்த கருத்தாகவே வருகிறது.ஒருவன் இஸ்லாமியனாக இருக்க்க முடியும் ,இருக்க முடியாது என்பதற்கு நீங்கள் பத்வா வழங்க உங்களுக்கு அதிகாரத்தை தந்தது யார்?இன்சா அல்லாஹ் தொடர்வோம்.
அல்லாஹ்வின் மார்கத்தில் விளையாட வேண்டாம் என்று எதற்கு எழுதி இருக்கிறீர்கள். இஸ்லாத்தை யார் குறை கூறினார் அவ்வாறு எழுதுவதற்கு? நீங்கள் சார்ந்து இருக்கும் கூடம் மட்டும் மார்க்கம் இல்லை. இஸ்லாம் அகில உலகிலும் பறந்து விரிந்தது. நீங்கள் தான் உங்களை குறை கூறுவோருக்கு உண்மை சம்பவத்தை பேசாமல் மார்க்கத்தை பகடையாக்கி வருகிறீர்கள்.உங்கள் கூடத்திற்கு அல்லாஹ்வின் மார்க்கம் என்று சாயம்பூச முயற்சி செய்யாதீர்கள். இஸ்லாம் என்ற பெயரை சொந்த விசயங்களுக்கு பயன்படுத்தாதீர்கள்.
பதிலளிநீக்கு