வியாழன், 29 செப்டம்பர், 2011

வல்லரக்கன்



அன்புடன் சொன்னது…
எனக்கும் அவர்களுக்கும்,உங்களுக்கும் எந்தவகையிலும் சம்பந்தம் இல்லை.எனினும் நீங்கள் வெளியிட்ட விசயங்களுக்கு என்னுடைய கருத்துக்களே,கருத்துச்சொல்ல வேண்டாம் என்றால் சொல்லிவிடுங்கள். நீங்கள் இப்படி சொன்னால் தானே புரியும். சரி நீங்கள் சொல்வதிலும் ஞாயம் இருக்கத்தான் செய்கிறது.எது எப்படியோ நீங்கள் அவர்கள் மூலம் சம்பாதித்துள்ளீர்கள், அந்த அணியினரும் ஐ மூலமாக நல்லாவே சம்பாதிதுள்ளார்கள் என்று தெரிகிறது. அவர்கள் ஒன்றேகால் கோடி லாபம் அடைந்திருந்தால் ஐ ஒரு எழுபத்தைந்து லட்சமாவது லாபம் அடைந்தே தான் இருப்பார். ஒன்றாக இத்தனை வருடங்களாக தொழில் செய்துவிட்டு நீங்கள் இப்படி எழுதுறது சரியில்லை.கடன் வாங்கியதை ஒப்புக்கொண்டு, கடனை வசூலித்த முறைதவறு என்று தான் கூறியிருக்கிறீர்கள்.கொடுக்க வேண்டிய கடன்தானே போகட்டும் விட்டுவிடுங்கள் அந்த கல்நெஞ்ச கயவர்களை. வீணாக பிரச்சனையை அகலப்படுத்ததீர்கள். சொல்லவே நா கூசத்தான் செய்கிறது, எழுத்தினை உள்ளஉணர்வோடு எழுதுபவர்களுக்கு அது இயற்கை தானே. உங்களை நான் தெரிந்தோ,தெரியாமலோ மனம் நோகடித்திருந்தால் அல்லாஹ்வுக்காக மன்னித்து கொள்ளுங்களேன்.அல்லாஹ் உங்களையும்,என்னையும் இஸ்லாத்தில் மரணிக்க செய்வானாக.மனம் தாங்காது,தயவுசெய்து நல்ல பதிலை அளியுங்கள். ஒருத்தன் தவறு செய்தால் கண்டிப்பா அனுபவித்தே தீர வேண்டும்,நீங்கள் அறியாததா என்ன? முற்பகல் செய்யின் பிற்பகல் சுடத்தானே செய்யும்.அறிவும்,ஆணவமும் வேறு,வேறு திசைகள். நீங்கள் இதைப்போன்று எழுதி இரண்டையும் குழைக்க எத்தனிக்கிறீர்கள். ஆனால் ஒன்று நீங்கள் என்னதான் தவறு செய்தாலும் உங்களுடைய மொழித்திறன் கட்டித்தான் இழுக்கிறது,அருகில் வரத்தான் அச்சம் போங்கள்.தவறானவர் என்ற தவறான எண்ணத்திலோ? சின்ன வேண்டுகோள் கொஞ்சம் யோசித்து கொள்ளுங்கள் கடன் வசூலிக்கப்பட்டிருக்கிறது தவறானமுறையில் அவ்வளவு தான். நல்ல மார்க்கம் தெரிந்த நபர் நீங்கள் தவறு செய்பவர்களுக்கு இன்ஷாஅல்லாஹ்... மன்னிக்கவும், தயைகூர்ந்து இதனை முழுமையாக வெளியிடுங்கள்.
S.Ibrahim சொன்னது…
///கிறுக்கனா நீ புத்தி பேதலித்து விட்டதா../// ///எனக்கும் அவர்களுக்கும்,உங்களுக்கும் எந்தவகையிலும் சம்பந்தம் இல்லை.எனினும் நீங்கள் வெளியிட்ட விசயங்களுக்கு என்னுடைய கருத்துக்களே,கருத்துச்சொல்ல வேண்டாம் என்றால் சொல்லிவிடுங்கள். /// கிறுக்கனே புத்தி பேதலித்துவிட்டதா?என்று கேட்பது கருத்தா? தாராளமாக கருத்து சொல்லுங்கள் அது கருத்தாக இருக்க வேண்டும் அல்லவா? ///அவர்கள் ஒன்றேகால் கோடி லாபம் அடைந்திருந்தால் ஐ ஒரு எழுபத்தைந்து லட்சமாவது லாபம் அடைந்தே தான் இருப்பார்./// நான் தெளிவாகவே கூறியுள்ளேன்.கடன் அதிகமாக கொடுப்பதே ,தன்னிடம் கொள்முதல் செய்பவர்கள் விலை கேட்காமல் வாங்க வேண்டும் என்பதற்குத்தான். வெளியில் உங்களைவிட குறைவாக இருக்கிறதே என்று கேட்டால் பாக்கியை கொடு என்பார்கள் .அந்த அதிகமான தொகையை அவரால் கொடுக்க முடியாது.கொஞ்சம் அடாவடி காரராக இருந்தால் உன்பாக்கியைத் தர முடியாது .உன்னால் முடிந்ததை செய்து பார். என்று சொல்லி விடுவார்கள்.அப்படி அவர்களிடம் அதிகம் பேர் செய்து இருக்கிறார்கள். இத்தனை பெரிய தொகையை கடன் கொடுப்பவர்கள் என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை.கடந்த ஏழு மாதங்களுக்கு முன்புதான் அயுப் முப்பது லட்ச ரூபாய் பாக்கி இருக்கிறது என்று வல்லரக்கன் என்னிடம் கூறினார்.ஏன் இவ்வளவு பாக்கி கொடுத்தீர்கள் ,அதை இதுவரை சொல்லாமல் இப்போது சொல்லுகிறீர்கள்? யாரிடம் கேட்டு கொடுத்தீர்கள்? எதை வைத்து இவ்வளவு தொகை அவனுக்கு கடன் கொடுத்தீர்கள்? இதுவரை சொல்லாமல் இப்போது ஏன் சொல்லுகிறீர்கள்?என்று கேட்டேன்.அதற்கு வல்லரக்கன் ,இதற்கு முன்பு நாற்பது ஐம்பது லட்சம் இருந்தது தெரியுமா? என்று கேட்டார்.எனக்கு முன்பே தெரிந்து இருந்தால் பத்து லட்ச ரூபாய்க்குமேல் கடன் கொடுக்க வேண்டாம் என்று கூறி இருப்பேன். மேலும் அயுபின் கணக்கும் சரில்லை.கணக்கில் தவறுகள் வருவதாகவும் சொல்லியுள்ளார்.பிறகு ஏன் இவ்வளவு பெரிய தொகை கடன் கொடுக்க வேண்டும்? அவர் ஒன்னேகால் கோடி சம்பாதித்தால் அயுப் எழுபத்தைந்து ஆவாது லாபம் பாத்திருக்க வேண்டு என்று கேட்டுள்ளீர்கள்.நியாயமாக பார்த்தால் இவர் சில்லரையாக வியாபாரம் பார்க்கும் போது அவருக்கு பண்ணிய டர்நோவரில் அதைவிட iyup அதிகமாக சம்பாதித்திருக்க வேண்டும். ஆனால அதிக கடன் கொடுத்து தனது அடிமையாக்கி வியாபாரம் செய்யும் தந்திரத்தின் அடிப்படையில் வியாபாரம் செய்தால் கடன் கொடுத்தவன் சம்பாதிப்பான்.கடன் வாங்கியவன் அடாவடிக்காரனாக இருந்தால் கடன் கொடுக்காமல் தப்பித்து விடுவான்.அயுப் போன்றவர்கள் வட்டி வாங்கி நஷ்டத்தில் மூழ்குவார்கள் .இதுதான் உலக நடை முறை. நபி[ஸல்] அவர்களும் கடனாளிகள் இயலாத நிலையில் இருந்தால் அவர்களை மன்னித்து விடுங்கள் என்று கூறியுள்ளார்கள்.இன்னும் திவால் சட்டமும் அதைதான் சொல்லுகிறது .ஆனால் ஒன்னே கால் கோடி சம்பாதித்த நயவஞ்சகன் ,கொடூர அரக்கன் நன்னிசலாம் அடுத்தவர் பணத்திற்கு பிறந்தவன் ,அயுப் நிலைமை அறிந்தும் அதை கழித்து விட வேண்டாம் .நாற்ப்பது லட்சத்தை இருபது லட்ச மாக ஆக்கியவன் இன்னும்கொஞ்சம் காலம் கொடுத்து தவணை முறையில் வாங்கியிருக்கலாம். ஆனால் மலத்தையும் தின்ன தயாராக இருப்பவனுக்கு எவன் துட்டையும் கைப்பற்றுவது மானமாக தெரியாது. இத்தை நாள் நெருக்கமாக இருந்து விட்டு இப்படி கேட்கவேண்டுமா?ஏன் கேட்டுள்ளீர்கள்? அற்ப விசயத்திற்கு அதுவும் அவர் சொல்லாத சொல்லுக்கு சலீமை கேட்ட கேள்வியை விட மிகவும் தர்ம சங்கடமான நிலையில் இருந்த எனது பணம் என்று சொன்ன பிறகும் பலரிடம் அவதூறாக பேசியுள்ள வல்லரக்கனை இதைவிட கேவலாமாக கேட்டாலும் பரவாயில்லை.அவர் வீட்டு மாதுக்களும் மண்டபங்களில் பேசி திரிவதை போல் நாங்கள் பேசவில்லை.

2 கருத்துகள்:

  1. Assalamu Alaikum.

    நீங்கள் எழுதி இருப்பதை பார்த்து தான் எழுதிகிறேன். கடன் தந்தவர்கள்,கடனாளிகள் ஆகியோர் நல்லவர்களா,கெட்டவர்களா என்பது எனக்கு தெரியாது. நான் எவருக்காகவும் வக்காலத்து வாங்க எழுதவில்லை.அவரவர் செயலுக்கு அவரவர் அனுபவித்தே தீருவார் இன்ஷா அல்லாஹ் .
    எனினும் கடன் தந்தவருக்கும் கடன் வாங்கியவருக்கும் உள்ள வித்தியாசத்தை அனைத்து மக்களும் அறிவார்கள். கடன்,கடன் தான். ஆக
    நீங்கள் கூறியுள்ளபடி 4 லட்சம் வெள்ளி கடன் எனில் இந்திய மதிப்பில் ரூபாய் 50 லட்சத்தை எட்டுகிறது. இவ்வளவு பெரிய தொகையை கடன் வைத்தவருக்கு வக்காலத்து வாங்கி கடன் தந்தவர்களை பார்த்து பணத்துக்க பிறந்துள்ளனர் என்று கேட்கிறீர்கள்? பணத்தை அமுக்கி கொண்டனர், ஏமாற்றி விட்டனர் என்பது சரியா - கடனைக்கழித்து கொண்டனர் என்பது சரியா? சிந்தித்து பாருங்கள்.
    இதை நன்கு ஞாபகம் வைத்து கொள்ளுங்கள் கடன் தந்தவர்களை கோடிகள் சம்பாதித்தாக கூறுகிறீர்கள்,கடன் வாங்கிய நபர் ஒன்றுமே சம்பாதிக்காமல் நஷ்டப்பட்டதை போல் விபரத்தை அறியாத மக்களுக்காக கூறி ஒருவேலை iyup நல்ல சம்பாதித்திருந்தால் அல்லாஹ் அளித்த செல்வதினை மறுத்தவர் ஆகி விடுவீர்கள். இதற்காக பின்னர் வருந்தி எந்த பிரயோஜனமில்லை.
    கடன்பட்டவர் இன்னும் பாக்கி பல லட்சங்கள் கொடுக்க வேண்டிய நிலையிலே பணத்தை ஏமாற்றி விட்டது போல பழிசுமத்தி முஸ்லிமுடைய செயலுக்கு முழுக்க மாற்றமாக வீணாக பிரச்சனைகள் செய்து வருகிற நீங்கள் உண்மையிலே iyup கூறுவது தான் சத்தியம் எனில் பிரச்சனை செய்வதை நிறுத்தி விடுங்கள்.

    iyup பாக்கி பணத்தை கொடுக்க முடியாத நிலையில் இருந்தால் யாரையும் பொருட்படுத்தாமல் பாக்கி கடன் தொகையை நீங்கள் கொடுக்கவே வேண்டாம். கொடுக்க முடியாத ஏழ்மை நிலையில் இருந்தால் வேறு என்ன செய்ய முடியும். அதற்காக நீங்கள் வீணாக பிரச்சனை செய்வது மகா முட்டாள் தனம்.
    தயவுசெய்து உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுவளத்தினை தவறாக பயன்படுத்தாதீர்கள். உங்களுடைய வேலையை பார்க்காமல் தேவையில்லாமல் பிறரை பற்றி குறை கூறி வரும் உங்களுடைய எழுத்துக்கள்,எண்ணங்கள்,செயல்பாடுகள் கூடிய மமதை வெறுப்புக்குரிய நபராக ஆக்கி அந்தஸ்த்தை அழித்து கொள்ள வேண்டாம். வாய்ப்பளித்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. இதற்கு பதில் சலீமும் சலாமும் என்ற இடுகையில் உள்ளது.

    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.