[குஜராத் மார்வாடி யும் வல்லரக்கனும்கீழே பார்க்க]
அப்போது ஐ என்பவரிடம் சா என்பவர் கடையை கொடுக்கிறார்.அந்த கடனையும் ஐ பொறுப்பு ஏற்கிறார்.அதோடு நில்லாது சா"வும் சேர்ந்து வியாபாரத்திற்கு உதவுகிறார்.இவ்வாறு வியாபாரம் நடந்து வருகையில் சா அவர் விற்ற நகைகளுக்கு நாலரை லட்ச ரூபாய் பாக்கி வைக்கிறார்.சா என்பவருக்கு மேலும் பிரச்னைகள் வந்ததால் வியாபாரத்தை விட்டு ஒதுங்குகிறார்.ஆக ஐ ஒன்பதரை லட்ச ரூபாய் கடனுடன் அ.ச.விடம் தனது வியாபாரத்தை தொடர்கிறார்.ஐ இடம் நல்ல லாபம் கிடைக்கிறது என்றவுடன் ஐ கடனை அள்ளி விடுகிறார்.நாற்பது முதல் ஐம்பது லட்ச ரூபாய் வரை கடனை அள்ளிவிடுகிறார்.ஐ வியாபாரத்துக்கு புதியவர்.இந்த அளவுக்கு வரவு செலவு பண்ணிய அனுபவம் இல்லாதவர்.அவரிடம் கடன் அள்ளி கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?கடன் அதிக மாகியதும் ,தங்க ஒரு கிராம் பேப்பரில் 2550/= ரூபாய் என்று வைத்துக் கொள்ளுங்கள் .இந்த அ .ச..என்பவர் ஐ க்கு விற்கும் விலை rs 2555/= .இந்த விலைக்கு வாங்கி ஐ என்னவிலைக்கு விற்று லாபம் சம்பாதிப்பார்.அசலுக்கும் ,அதை விட குறைவாகவும் விற்று ரோட்டேசன் பண்ணியுள்ளார்.இந்த சமயத்தில் அ.ச.தான் கொள்ளை அடித்து கோட்டை கட்டியது போதாது என்று ஐ இடம் கள்ளத்த் தனமாக பணத்தை வசூலிக்க திட்டமிடுகிறார். நாம் கொள்ளை லாபத்திற்கு விற்றுள்ளோமே,இந்த விலைக்கு வாங்கி அவன் என்ன சம்பாதித்திருப்பான்? ,எப்படி கடனை திருப்பித் தருவான் ? என்று கொள்ளை லாபம் கிடைக்கும்போது லாபாத்தில் போதை ஏறிய அவர் சிந்திக்க தவறினார்.இப்போது குள்ள நரித்தனமாக ஐ இடம் தம்பி நாளைக்கு ஒரு விருந்து இருக்கிறது ,அதில் பணக்காரர்கள் வருவார்கள் .நானும் என் மனைவியுடன் வருகிறேன் . நீயும் உன் மனைவியை அழைத்து வா.நிறைய நகைகளை அணிந்து அழைத்து வா.என்கிறார்.இதில் ஏமாந்த ஐ யும் தன்னிடம் நகை இல்லாவிட்டாலும் தனது உறவினர்களிடம் நகைகள் வாங்கி தனது மனைவியுடன் செல்கிறார்.அங்கு அ.ச.வும் வருகிறார்.ஐ.யின் மனைவி கழுத்தில் உள்ள நகைகளை கவனிக்கிறார்.அப்போது ஐ இடம் உனது மனைவியின் நகைகள் நல்ல புது டிசைன்களில் இருக்கிறது. அவற்றை கொஞ்சம் கழற்றி கொடு ,டிசைன்களை பார்த்து விட்டு தருகிறேன் என்று சொல்லி நகைகளை வாங்கி பார்க்கிறார்.பார்த்து விட்டு நன்றாக இருக்கிறதே ,இதே போல் டிசைன் காப்பி எடுத்து விட்டு நாளை தருகிறேன் என்கிறார் .பின்னர் மறுநாள் சென்றால் இன்னும் இரண்டுநாள் கழித்து தருகிறேன் என்கிறார். இரண்டு நாட்கள் கழித்து சென்ற பிறகு உங்கள் கடனில் கழித்துக் கொள்ளுங்கள் என்கிறார். ஐ பதறி போய் அது என்னுடைய நகைகளை கிடையாது என்னுடை நகைகள் கிடையாது அது எனது உறவினர் நகைகள் என்கிறார். இல்லை தர முடியாது நீங்கள் எப்படியாவது சமாளியுங்கள் என்கிறார்.இதுதான் சம்பவம்.
இப்போது நான் கேட்பது, ஐ யின் அந்த உறவினர் நான் என்று வைத்துக் கொள்ளுங்கள்.ஐ க்கு வரம்பு மீறி கடன் கொடுத்து கொள்ளை லாபம் சம்பாதித்தாயே ,நீங்கள் விற்ற கொள்ளை விலைக்கு வாங்கி ,அவர் என்ன விலைக்கு விற்று என்ன லாபம் சம்பாதித்து இருக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியாதா?குடிகாரர்களுக்கு சாராய போதை ஏறியவுடன் மேலும் மேலும் ஊத்தி கொடுப்பது போல் ,உங்களுக்கும் தம்பிக்கும் லாபம் என்ற போதை ஏறியவுடன் கடனை அள்ளி அள்ளி கொடுத்துவிட்டு ,கடனாளியான பிறகு அடுத்தவர்கள் பணத்தை பிடித்து கடன் கழிந்து விட்டது என்றால் நீ கொள்ளை லாபம் சம்பாதிக்க அடுத்தவர்கள் பணமா கிடைத்தது?நீங்கள் அந்த பணத்திற்க்கா பிறந்துள்ளீர்கள்? எவன் அப்பன் பணத்தை கையாடியுள்ளீர்கள்? நீங்கள் கொடுத்த கடனை திருப்பிக்கேட்க வேண்டுமா?அல்லது அடுத்தவர்கள் கொடுத்து உதவிய பணத்தை இன்று அதிகமான ஆர்டர்கள் இருக்கிறது இப்போது நல்ல லாபம் கிடைக்கும் எவ்வளவு வேண்டுமானாலும் ஆர்டர் எடுங்கள்,நாளைக்கே டெலிவரி கொடுத்து விடலாம் என்று சொல்லி பணத்தை கள்ளத்தனமாக அமுக்கியது நியாயமா?நீ நேர்மையான முறையில் வியாபாரம் செய்தால் நேர்மையான முறையில் அல்லவா கடன் கேட்கவேண்டும் .?உங்களது மொத்த கடனில் சாவன்னா கடன் நீங்கலாக நாற்பது லட்சத்தை இருபது லட்சமாக குறைக்கவில்லையா?ஐ உங்கள் கொள்ளை கொள்முதலில் ஒன்றும் சம்பாதித்திருக்க முடியாது என்றுஉங்களுக்கு நன்றாகவே தெரியும் .ஆக எனது பணத்தை தந்திரமான முறையில் கைப்பற்ற என்ன உரிமை இருக்கிறது?அப்பாவி சலீம் சொல்லாத வார்த்தைக்காக கொச்சிக்கா பிறந்திருக்கிறான் என்று கேட்டவர்களை இப்போது நான் கேட்கிறேன் .அதில் பத்து லட்சம் எங்களது பணம் என்று அல்லாஹ்வின் மீது ஆணையாக சத்தியம் செய்கிறேன்.இவர்கள் யோக்கியர்கள் என்றால் அது ஐயுபின் பணம் தான் என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு சத்தியம் செய்யட்டும் .நான் அந்த பணத்தை கேட்க போவதில்லை.அவர்கள் யாருக்கு பிறந்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் நிருபித்து கொள்ளட்டும்.
கீகா காக்கா ,அ.ச.வைப் பார்த்து , தம்பி நான் உனக்கு கடன் சும்மா தரவில்லை.நீங்கள் எங்கெல்லாம் இடம் வாங்கியுள்ளீர்கள் என்பது எனக்கு தெரியும் .அதை வைத்துதான் தருகிறேன் என்று சொல்லுவதாக அடிக்கடி கூறும் அ.ச வே ,அயுப் எங்கெல்லாம் இடம் வாங்கியிருக்கான் என்று நீங்கள் பார்க்க வில்லையா? இல்லை எனது பூர்விக வீடு ,நிலங்கள் வைத்து கணக்கு பண்ணினீர்களா?அதனால் தான் நான் வீடு விற்றதை கேள்வி பட்டு எனது பணத்தை களவு கொண்டீர்களா? கீகா காக்கா கூறியதை அடிக்கடி என்னிடம் ஏன் கூற வேண்டும்?என் வீட்டை மனதில் வைத்தா? கொள்ளை லாபம் பார்த்து ,அதாவது ஓடவிட்டு அயுபின் காலை வெட்டியவர்களே பார்த்து கேட்கிறேன் ,கொஞ்சம் கொஞ்சமாக கடனை ஏற்றிய கயவர்களே ,இப்படி இருபது லட்ச ரூபாய் பாக்கியில் மொத்தமாக பதினேழு லட்சத்தை களவாடினால் அவன் கதி என்னவாகும் ?அந்த கதி நாளைக்கு உங்களுக்கு ஏற்படுத்த எனக்கு எத்தனை நாட்கள்ஆகும்?
கடன் கொடுக்க சிபாரிசு கேள்விப்பட்டதுண்டா?
தனி நபரிடமோ,வங்கியிலோ கடன் வாங்கவே சிபாரிசு செய்வதை பார்த்திருக்கிறோம்.கடன் கொடுக்க சிபாரிசு தேடியதை உலகில் எங்கும் பார்க்க முடியாது.சாவன்னா ஜித்தாவில் இருந்த போது தன்னிடம் வியாபாரம் பண்ண சொல்லு,நான் ஐந்து லட்சத்திற்கு மேல் அவனுக்கு கடன் கொடுக்கிறேன் என்று இக்கு என்னிடம் சிபாரிசு பண்ண சொன்னார்.சாவன்னவோ எனக்கு கடன் வேண்டாம் என்றும் எனக்கு நேரடியாக பார்ட்டி இருக்கிறது என்று சொல்லிவிட்டார். அதோடு விட்டார்களா? ஜித்தாவிலிருந் ரியாத் வரை விரட்டினார்கள் .அங்கு இருக்கும் சமயமும் என்னை சிபாரிசு பன்னசொன்னார்.ஏன் இப்படி ஓடி ஓடி சென்று கடன் கொடுக்க வேண்டும்?அவன் லாபத்தை சாறாக பிழிந்து சக்கையாக தெருவில் போடவா?அதையும் மறுத்த பின்னர் அவர்கள் வலையில் விழுந்தார். பலவகைகளில் நஷ்டம் அடைந்தார். ஒருவேளை இவர்கள் கடன் கொடுக்காவிட்டால் சாவன்னா இத்தனை கஷ்ட்டமும் பட்டிருக்க வாய்ப்பில்லை.அய்யுபும் அவ்வாறே அவருடைய தகுதிக்கு பத்து லட்சத்துடன் கடன் கொடுத்திருந்தால் அவரும் நன்றாகவே இருந்திருப்பார்.ஆனால் ஜித்தாவாலாக்கள் இந்த அளவில் சம்பாத்தியம் பண்ணியிருக்க மூடியாது.
கடன் கொடுக்க சிபாரிசு தேடியது உலகத்தில் உண்டா?
மாதம் இரண்டு லட்சம் முதல் இரண்டே கால் லட்சம் வரை கடந்த ஐந்தாண்டுகள் கொள்ளை லாபம் சம்பாதித்த அரக்கர்களுக்கு தனக்கு இவ்வளவு லாபம் தருபவன் அவன் எவ்வளவு சம்பாதித்து இருப்பான் ?என்று சிந்திக்க தெரியாதா? இஸ்லாம் இப்படி வரம்பு மீறி தேடி சென்று கொள்ளை லாபம் அடிக்க வழிய கடன் கொடு என்று சொல்லியுள்ளதா? கடன் கொடுத்தவனிடம் கடனை வாங்க சொல்லியுள்ளதா?அல்லது யார் பணமாக இருந்தாலும் ஏமாற்றி கைப்பற்ற சொன்னதா? இது அபகரிப்பா?அல்லது கடன் வசூலா? கந்து வட்டிக்காரர்களிடம் கூடகொஞ்சம் இரக்கம் இருக்கும். இத்தனை காலம் அயுபிடம் ஒன்னேகால் கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளோம்.இப்போது அவன் சிரமபடுகிறான் மீதி பாக்கியை கொஞ்சம் கொஞ்சமாக தா என்று கேட்பான்.ஆனால் இந்த கல் நெஞ்சு வல்லரக்கர்களோ அவர்களை விட வன் நெஞ்சர்கள்.அடுத்தவன் பணத்தை அபகரிக்க இவர்கள் என்ன அடுத்தவர்களுக்கா பிறந்தார்கள்? அது அய்யுபின் பணம் என்று சத்தியம் பண்ணத் தயாரா? இல்லை அடுத்தவன் காசுக்கு பிறந்தோம் என்று ஒப்புக் கொள்ளத்தயாரா?சாராய போதை ஏறியவனுக்கு மேலும் மேலும் ஊத்தி கொடுப்பது போல் லாப போதை ஏறியதும் வரம்பு மீறி கடன் கொடுக்க சொல்லியுள்ளதா?
நீங்கள் மணி என்ற மேஸ்திரிக்கு உங்கள் வீட்டினை பழுதுபார்க்க சாமான்கள் வாங்குவதற்கு பணம் கொடுக்கிறீர்கள் என்று வைத்துகொள்ளுங்கள். மணி மதுஅருந்த சென்ற மதுகூடத்தில் பணத்தை தவற விட்டுவிட்டார் உங்களுடைய பணத்திற்கு மணி பொறுப்பா, மதுபானக்கூடம் பொறுப்பா?
வல்லரக்கனுக்கு வக்காலத்து வாங்கவந்துள்ள முன்னாள் மது வியாபாரியே!நீயெல்லாம் நியாயம் பேசலாமா?
நீங்கள் மணி என்ற மேஸ்திரிக்கு உங்கள் வீட்டினை பழுதுபார்க்க சாமான்கள் வாங்குவதற்கு பணம் கொடுக்கிறீர்கள் என்று வைத்துகொள்ளுங்கள். மணி மதுஅருந்த சென்ற மதுகூடத்தில் பணத்தை தவற விட்டுவிட்டார் உங்களுடைய பணத்திற்கு மணி பொறுப்பா, மதுபானக்கூடம் பொறுப்பா?
வல்லரக்கனுக்கு வக்காலத்து வாங்கவந்துள்ள முன்னாள் மது வியாபாரியே!நீயெல்லாம் நியாயம் பேசலாமா?
மணி என்ற மேஸ்திரிக்கு ஒரு லட்ச ரூபாய் கடன் கொடுத்து அவனிடம் தினக் கூலி மற்றவர்களை விட ஐம்பது ரூபாய் குறைவாக கொடுத்து பல காலம் அவனது உழைப்பில் பங்கு போட்டவர்கள் ,பல தடவைகள் எவ்வித கமிசனும் இல்லாமல் சாமான்கள் வாங்கி வந்தவன் ,இன்று ஒருதடவை தொலைத்து விட்டால் ,அவனிடம் அதற்கான பைசா இல்லாவிட்டால் சரி உன்னிடம் கூலியை மற்றவர்களை விட குறைவாகவே கொடுத்துள்ளோம். அதனால் என்ன ?இனி இப்படி நடக்காதே என்று சொல்லுவது மனிதாபிமானம் .அல்லது பரவா இல்லை உன் கூலியில் தினசரி நூறு ரூபாய் பிடித்துக் கொள்ளுகிறேன் என்று கூறுவது கரெக்டாக இருப்பவர்கள் செயப்வார்கள்.
ஆனால் இந்த வல்லரக்கன் என்ன செய்தான் தெரியுமா?பரவாயில்லை ,பணம் இன்று போனால் நாளை வரும் .உன் உறவினர் ஒருவர் நிலம் வாங்க போவதாக சொன்னாயே ,என்னிடம் நிலம் இருக்கிறது ,அதை வேண்டுமானால் நான் அவனுக்கு விற்கிறேன் .அவனை அட்வான்சுடன் வர சொல் என்றார் .மணியும் சந்தோசத்துடன் உறவினருடன் ஒன்னேகால் லட்சத்துடன் சென்றார்.அட்வான்சை பெற்றவர் நாளை வாருங்கள் என்றார்.மறுநாள் ,அக்ரிமென்ட் போட பத்திரமே இல்லை .அதனால் இப்போது பத்திரம் போடா முடியாது.மணி நீ எனக்கு தர வேண்டிய பாக்கியில் இதை கழித்துக் கொள்.என்றார்.மணி மயக்கம் அடைந்தான்.உறவினரின் தொந்தரவு தாங்க முடியாததால் தற்கொலை செய்து கொண்டான்.அயுப் இஸ்லாமியர் என்பதால் எதிரின் செல்வத்தை அரசு மூலம் பதம் பார்ப்பார்.
பெயரில்லாமல் வரும் மானம் கெட்ட வக்காலத்தே ,உன் பாட்டன் எங்கள் கடைக்கு ஏழாயிரத்து ஐநூறு தர வேண்டும்.எப்போது தெரியுமா?1980 இல்.இப்போதைய தங்க மதிப்பை வைத்து பார்த்தால் இரண்டு லட்ச ரூபாய் வரும்.பலசரக்கு கடை கணக்குப்படி துவரம் பருப்பை வைத்து கணக்கு பார்த்தாலும் 150000 /=வரும் .கடன் பற்றி அதிகமாக பேசும் நீ அதை தர முயற்சிப்பாயாக.
குஜராத் மார்வாடியை விட கல் நெஞ்சு அரக்கன்.[மார்வாடியிடம் பொய் சொல்லிய வல்லரக்கன்.]
///தொழிலுக்கு புதுசு என்றால் அடுத்தவன் பணத்தை வாங்கி டவுசர்ல வைக்கும் போது இனிச்சது,கடனை கொடுப்பதற்கு மட்டும் கசக்குதோ? நல்லகுடும்பத்துல பிறந்தவன் பட்டினிகடந்து செத்தாலும் பரவாஇல்லை அடுதவன்ட கைநீட்டி கடன்வாங்கிரக் கூடாதுன்னு நினைத்து வாழ்வான்,அதெல்லாம் உனக்கு தெரிய வாய்ப்பில்லை. வரவு,செலவு தெரியாதவனுக்கு கடனை கொடுப்பதற்கு அவசியம் என்னனு எழுதிருக்கிரீர்களே? கடனை வாங்கியவன் சோற்றுக்கு வழியில்லாமையா கிடந்தான், கடன் வாங்கி திண்பதற்கு? தகுதி இல்லைனா எதுக்கு கடனை வாங்கி சுல்லைல போடுறான்?///
பெயரில்லாமல் வரும் மானம் கெட்ட வக்காலத்தே ,உன் பாட்டன் எங்கள் கடைக்கு ஏழாயிரத்து ஐநூறு தர வேண்டும்.எப்போது தெரியுமா?1980 இல்.இப்போதைய தங்க மதிப்பை வைத்து பார்த்தால் இரண்டு லட்ச ரூபாய் வரும்.பலசரக்கு கடை கணக்குப்படி துவரம் பருப்பை வைத்து கணக்கு பார்த்தாலும் 150000 /=வரும் .கடன் பற்றி அதிகமாக பேசும் நீ அதை தர முயற்சிப்பாயாக.
குஜராத் மார்வாடியை விட கல் நெஞ்சு அரக்கன்.[மார்வாடியிடம் பொய் சொல்லிய வல்லரக்கன்.]
///தொழிலுக்கு புதுசு என்றால் அடுத்தவன் பணத்தை வாங்கி டவுசர்ல வைக்கும் போது இனிச்சது,கடனை கொடுப்பதற்கு மட்டும் கசக்குதோ? நல்லகுடும்பத்துல பிறந்தவன் பட்டினிகடந்து செத்தாலும் பரவாஇல்லை அடுதவன்ட கைநீட்டி கடன்வாங்கிரக் கூடாதுன்னு நினைத்து வாழ்வான்,அதெல்லாம் உனக்கு தெரிய வாய்ப்பில்லை. வரவு,செலவு தெரியாதவனுக்கு கடனை கொடுப்பதற்கு அவசியம் என்னனு எழுதிருக்கிரீர்களே? கடனை வாங்கியவன் சோற்றுக்கு வழியில்லாமையா கிடந்தான், கடன் வாங்கி திண்பதற்கு? தகுதி இல்லைனா எதுக்கு கடனை வாங்கி சுல்லைல போடுறான்?///
வல்லரக்கன் கடையை கைப்பற்றிவிட்டு கடன் கொடுக்க வேண்டிய பார்ட்டிக்கு இன்னும் ஒரு வருஷம் கழித்துத் தருகிறேன் என்ற்று சொன்னதும் கேட்டுக் கொண்டாரே ,எனக்கு தர வேண்டிய பகடியை ஒரு வருட தவணை பெற்றுக் கொண்டானே ,கையில் அதிகமான பணம் வைத்திருந்தும் ,நான் இப்போது கஷ்டத்தில் இருக்கிறேன் என்று பொய் சொல்லி கடன் கொடுக்காமல் இருக்கும் கயவனை கேள்.இத்தனை காசு இருந்தும் கடன் கொடுக்காமல் பொய் கூறி ஏமாற்றும் வல்லரக்கனை விட அயுப் கடன் வாங்கியது பாவமா? குஜராத் மார்வாடிஇடம் உள்ள நல்ல எண்ணம் கூட இரண்டாம் நம்பர் வியாபாரி வல்லரக்கன் சலாமிடம் இல்லை. வக்காலத்து வாங்க வந்த அயோக்கியனே உனக்கு வரிக்கு வரி பதில் அளிக்க முடியும் ஆனால் நாறப் போவது உன் அபிமான வல்லரக்கன் .தோண்ட தோண்ட வரும்.
எனக்கும் அவர்களுக்கும்,உங்களுக்கும் எந்தவகையிலும் சம்பந்தம் இல்லை.எனினும் நீங்கள் வெளியிட்ட விசயங்களுக்கு என்னுடைய கருத்துக்களே,கருத்துச்சொல்ல வேண்டாம் என்றால் சொல்லிவிடுங்கள். நீங்கள் இப்படி சொன்னால் தானே புரியும். சரி நீங்கள் சொல்வதிலும் ஞாயம் இருக்கத்தான் செய்கிறது.எது எப்படியோ நீங்கள் அவர்கள் மூலம் சம்பாதித்துள்ளீர்கள், அந்த அணியினரும் ஐ மூலமாக நல்லாவே சம்பாதிதுள்ளார்கள் என்று தெரிகிறது. அவர்கள் ஒன்றேகால் கோடி லாபம் அடைந்திருந்தால் ஐ ஒரு எழுபத்தைந்து லட்சமாவது லாபம் அடைந்தே தான் இருப்பார். ஒன்றாக இத்தனை வருடங்களாக தொழில் செய்துவிட்டு நீங்கள் இப்படி எழுதுறது சரியில்லை.கடன் வாங்கியதை ஒப்புக்கொண்டு, கடனை வசூலித்த முறைதவறு என்று தான் கூறியிருக்கிறீர்கள்.கொடுக்க வேண்டிய கடன்தானே போகட்டும் விட்டுவிடுங்கள் அந்த கல்நெஞ்ச கயவர்களை. வீணாக பிரச்சனையை அகலப்படுத்ததீர்கள்.
பதிலளிநீக்குசொல்லவே நா கூசத்தான் செய்கிறது, எழுத்தினை உள்ளஉணர்வோடு எழுதுபவர்களுக்கு அது இயற்கை தானே. உங்களை நான் தெரிந்தோ,தெரியாமலோ மனம் நோகடித்திருந்தால் அல்லாஹ்வுக்காக மன்னித்து கொள்ளுங்களேன்.அல்லாஹ் உங்களையும்,என்னையும் இஸ்லாத்தில் மரணிக்க செய்வானாக.மனம் தாங்காது,தயவுசெய்து நல்ல பதிலை அளியுங்கள்.
ஒருத்தன் தவறு செய்தால் கண்டிப்பா அனுபவித்தே தீர வேண்டும்,நீங்கள் அறியாததா என்ன? முற்பகல் செய்யின் பிற்பகல் சுடத்தானே செய்யும்.அறிவும்,ஆணவமும் வேறு,வேறு திசைகள். நீங்கள் இதைப்போன்று எழுதி இரண்டையும் குழைக்க எத்தனிக்கிறீர்கள். ஆனால் ஒன்று நீங்கள் என்னதான் தவறு செய்தாலும் உங்களுடைய மொழித்திறன் கட்டித்தான் இழுக்கிறது,அருகில் வரத்தான் அச்சம் போங்கள்.தவறானவர் என்ற தவறான எண்ணத்திலோ?
சின்ன வேண்டுகோள் கொஞ்சம் யோசித்து கொள்ளுங்கள் கடன் வசூலிக்கப்பட்டிருக்கிறது தவறானமுறையில் அவ்வளவு தான்.
நல்ல மார்க்கம் தெரிந்த நபர் நீங்கள் தவறு செய்பவர்களுக்கு இன்ஷாஅல்லாஹ்...
மன்னிக்கவும், தயைகூர்ந்து இதனை முழுமையாக வெளியிடுங்கள்.
///கிறுக்கனா நீ புத்தி பேதலித்து விட்டதா..///
பதிலளிநீக்கு///எனக்கும் அவர்களுக்கும்,உங்களுக்கும் எந்தவகையிலும் சம்பந்தம் இல்லை.எனினும் நீங்கள் வெளியிட்ட விசயங்களுக்கு என்னுடைய கருத்துக்களே,கருத்துச்சொல்ல வேண்டாம் என்றால் சொல்லிவிடுங்கள். ///
கிறுக்கனே புத்தி பேதலித்துவிட்டதா?என்று கேட்பது கருத்தா? தாராளமாக கருத்து சொல்லுங்கள் அது கருத்தாக இருக்க வேண்டும் அல்லவா?
///அவர்கள் ஒன்றேகால் கோடி லாபம் அடைந்திருந்தால் ஐ ஒரு எழுபத்தைந்து லட்சமாவது லாபம் அடைந்தே தான் இருப்பார்.///
நான் தெளிவாகவே கூறியுள்ளேன்.கடன் அதிகமாக கொடுப்பதே ,தன்னிடம் கொள்முதல் செய்பவர்கள் விலை கேட்காமல் வாங்க வேண்டும் என்பதற்குத்தான். வெளியில் உங்களைவிட குறைவாக இருக்கிறதே என்று கேட்டால் பாக்கியை கொடு என்பார்கள் .அந்த அதிகமான தொகையை அவரால் கொடுக்க முடியாது.கொஞ்சம் அடாவடி காரராக இருந்தால் உன்பாக்கியைத் தர முடியாது .உன்னால் முடிந்ததை செய்து பார். என்று சொல்லி விடுவார்கள்.அப்படி அவர்களிடம் அதிகம் பேர் செய்து இருக்கிறார்கள். இத்தனை பெரிய தொகையை கடன் கொடுப்பவர்கள் என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை.கடந்த ஏழு மாதங்களுக்கு முன்புதான் அயுப் முப்பது லட்ச ரூபாய் பாக்கி இருக்கிறது என்று வல்லரக்கன் என்னிடம் கூறினார்.ஏன் இவ்வளவு பாக்கி கொடுத்தீர்கள் ,அதை இதுவரை சொல்லாமல் இப்போது சொல்லுகிறீர்கள்? யாரிடம் கேட்டு கொடுத்தீர்கள்? எதை வைத்து இவ்வளவு தொகை அவனுக்கு கடன் கொடுத்தீர்கள்? இதுவரை சொல்லாமல் இப்போது ஏன் சொல்லுகிறீர்கள்?என்று கேட்டேன்.அதற்கு வல்லரக்கன் ,இதற்கு முன்பு நாற்பது ஐம்பது லட்சம் இருந்தது தெரியுமா? என்று கேட்டார்.எனக்கு முன்பே தெரிந்து இருந்தால் பத்து லட்ச ரூபாய்க்குமேல் கடன் கொடுக்க வேண்டாம் என்று கூறி இருப்பேன். மேலும் அயுபின் கணக்கும் சரில்லை.கணக்கில் தவறுகள் வருவதாகவும் சொல்லியுள்ளார்.பிறகு ஏன் இவ்வளவு பெரிய தொகை கடன் கொடுக்க வேண்டும்?
அவர் ஒன்னேகால் கோடி சம்பாதித்தால் அயுப் எழுபத்தைந்து ஆவாது லாபம் பாத்திருக்க வேண்டு என்று கேட்டுள்ளீர்கள்.நியாயமாக பார்த்தால் இவர் சில்லரையாக வியாபாரம் பார்க்கும் போது அவருக்கு பண்ணிய டர்நோவரில் அதைவிட iyup அதிகமாக சம்பாதித்திருக்க வேண்டும். ஆனால அதிக கடன் கொடுத்து தனது அடிமையாக்கி வியாபாரம் செய்யும் தந்திரத்தின் அடிப்படையில் வியாபாரம் செய்தால் கடன் கொடுத்தவன் சம்பாதிப்பான்.கடன் வாங்கியவன் அடாவடிக்காரனாக இருந்தால் கடன் கொடுக்காமல் தப்பித்து விடுவான்.அயுப் போன்றவர்கள் வட்டி வாங்கி நஷ்டத்தில் மூழ்குவார்கள் .இதுதான் உலக நடை முறை.
நபி[ஸல்] அவர்களும் கடனாளிகள் இயலாத நிலையில் இருந்தால் அவர்களை மன்னித்து விடுங்கள் என்று கூறியுள்ளார்கள்.இன்னும் திவால் சட்டமும் அதைதான் சொல்லுகிறது .ஆனால் ஒன்னே கால் கோடி சம்பாதித்த நயவஞ்சகன் ,கொடூர அரக்கன் நன்னிசலாம் அடுத்தவர் பணத்திற்கு பிறந்தவன் ,அயுப் நிலைமை அறிந்தும் அதை கழித்து விட வேண்டாம் .நாற்ப்பது லட்சத்தை இருபது லட்ச மாக ஆக்கியவன் இன்னும்கொஞ்சம் காலம் கொடுத்து தவணை முறையில் வாங்கியிருக்கலாம். ஆனால் மலத்தையும் தின்ன தயாராக இருப்பவனுக்கு எவன் துட்டையும் கைப்பற்றுவது மானமாக தெரியாது. இத்தை நாள் நெருக்கமாக இருந்து விட்டு இப்படி கேட்கவேண்டுமா?ஏன் கேட்டுள்ளீர்கள்? அற்ப விசயத்திற்கு அதுவும் அவர் சொல்லாத சொல்லுக்கு சலீமை கேட்ட கேள்வியை விட மிகவும் தர்ம சங்கடமான நிலையில் இருந்த எனது பணம் என்று சொன்ன பிறகும் பலரிடம் அவதூறாக பேசியுள்ள வல்லரக்கனை இதைவிட கேவலாமாக கேட்டாலும் பரவாயில்லை.அவர் வீட்டு மாதுக்களும் மண்டபங்களில் பேசி திரிவதை போல் நாங்கள் பேசவில்லை.