ismail சொன்னது…
நல்லாஇருந்த தௌஹீத் வளர்ச்சியை உங்கள் சல்லிதனமான நடவடிக்கைகளாலும் , சின்னபசங்களிடம் சண்டைபோட்டும் கெடுத்துவிட்டீர்கள், போதாதென்று பரணிகரை என்ற பேரில் வீனானசெய்திகளை எழுதிகடந்த பலநாட்களாக, வீன்ப்ரச்சனைகள் ஏற்படுத்தி, பெண்களைப்போல் ஒரேஅவளாரிகூறி ஒப்பாரிவைத்து வருகிறீர்கள். இந்தஇழி குணத்தைமாற்றி அறிவுசார்ந்த விஷயங்கள் ,உலகசெய்திகள் போன்றவற்றை எழுதி இருக்கலாம், ஊரிலுள்ள பிரச்சனைகளுக்கு முழுகாரணம் நீங்களே, , உங்களால் தான் ஊரில் த.ஜமாதிற்கு கெட்டபெயர், நீங்கள் திருந்தப்போவதுமில்லை, நீங்கள் விலகுவதே ஊருக்கு நல்லது, இதுவே நீங்கள் த.ஜமாத்திற்கு செய்யும் பேருதவியாகும் தயவுசெய்து நமதூரில் தௌஹீத் ஜமாத்தை அழித்துவிடாதீர்கள். இதை தயவுசெய்து வெளியிடுங்கள் இதனை நான் வேறொரு தளத்திலும் போடுவேன்.
இப்போது கிளையில் செயல்படுபவர்களுக்கு தெரியும்,அவர்களால் நான்தேவைப் படும் காரியங்களுக்காக மட்டும் தான் நான் ஈடுபடுகிறேன் .இன்னும் நீங்கள் வந்து சகோதரர் ஷேக் மைதின் ,பஸ்ட்.இப்ராஹீம்,ஷேக்பரித் ,காதர், போன்ற பல வீரிய மிக்க இளைஞர்களுடன் சேர்ந்து செயல்பட வாருங்கள் .நீங்கள்வந்தால் உங்களது செயல்பாடுகளின் வீரியத்தை பார்த்து நான் முற்றிலுமாக ஒதுங்கிக் கொள்ள தயாராக இருக்கிறேன் .என்னால் தவ்ஹித் ஜமாத்துக்கு ஏற்பட்ட கெட்ட பெயர்களை நீங்கிடவும் உங்களதுசெயல்பாட்டு மூலம் நல்ல பெயர் வாங்கிடவும் உங்களது அரும்பணி களால் தவ்ஹித்ஜமாஅத் கடும் வளர்ச்சி அடைந்தால் அதைவிட மிகுந்த மகிழ்ச்சி எனக்கு வேறொன்றுமில்லை
///தயவுசெய்து நமதூரில் தௌஹீத் ஜமாத்தை அழித்துவிடாதீர்கள்///
இது ஒன்றே போதும் ,நீங்கள்தவ்ஹித் சிந்தனையாளர் அல்ல என்பதற்கு .அல்லாஹ்வின் ஜோதியை யாராலும் ஊதி அணைத்துவிட முடியாது என்ற குரான் வசனத்திற்கு மாற்றமாக எழுதி உள்ளீர்கள் .மேலும் நமதூரில் மதரசா,தனி பள்ளி கண்டு ஐவேளை தொழுகை ,முப்பது நாள்களும் இப்தார் ஏற்பாடுகள் ,இரவு தொழுகைக்கு பெண்களின் வருகை மத்ஹப் ஜமாத்தை விட அதிகரிப்பு கடந்த ஆண்டை விட பித்ரா உள்ளூர் வசூல் அதிகம் போன்று இன்னும் பல நடவடிக்கைகளை வைத்து தவ்ஹித் ஜமாஅத் ஆராம்பன்னையில் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளதை நல்லவர்களுக்கு தெரியும்.மேலும் உங்களைப் போன்ற காழ்ப்புணர்வுகள் உள்ளவர்கள் தவிர ,நமதூர் பெண்களும் மற்றவர்களும் என்னிடமும் ,கிளை நிர்வாகிகளிடமும் உதவி கேட்டு வருவதையும் இயன்றதை செய்வதையும் இங்கே விவரிக்க விரும்ப வில்லை,.
அடுத்து நீங்கள் உண்மையான தவ்ஹித் சிந்தனையாளராக இருந்தால் கீழ் காணும் எனது கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டும்.
1 நான் செய்த சல்லித்தனத்தில் ஒன்றை சொல்லுங்கள்.
2. நான் எந்த சின்ன பசங்களிடம் என்ன சண்டை போட்டேன்?
3. பரணிகரை பெயரில் நான் எழுதிய எந்த வீண்செய்திகளால் எப்போது வீண்பிரச்னை ஏற்ப்பட்டது?
4. பெண்களைப் போல் நான் ஆவுலாதி கூறி வைத்த ஒப்பாரி என்ன?
5 .ஊரில் உள்ள எந்த பிரச்னைக்கு நான் காரணமாக இருந்தேன் ?ஒன்றை சொல்ல முடியுமா?
6 .தவ்ஹித் ஜமாத்திற்கு என்னால் என்ன கெட்ட பெயர் ஏற்ப்பட்டது?
7 .திருந்தப்போவது இல்லை என்று சொல்லியுள்ள இஸ்மாயிலே ,திருந்துவது என்றால் குரான் ஹதித் அடிப்படையிலா?இல்லை உங்களது கள்ள கூட்டணி ஜமாஅத் அடிப்படையிலா ?
4. பெண்களைப் போல் நான் ஆவுலாதி கூறி வைத்த ஒப்பாரி என்ன?
5 .ஊரில் உள்ள எந்த பிரச்னைக்கு நான் காரணமாக இருந்தேன் ?ஒன்றை சொல்ல முடியுமா?
6 .தவ்ஹித் ஜமாத்திற்கு என்னால் என்ன கெட்ட பெயர் ஏற்ப்பட்டது?
7 .திருந்தப்போவது இல்லை என்று சொல்லியுள்ள இஸ்மாயிலே ,திருந்துவது என்றால் குரான் ஹதித் அடிப்படையிலா?இல்லை உங்களது கள்ள கூட்டணி ஜமாஅத் அடிப்படையிலா ?
நீங்கள் தன்னைத்தானே தவ்ஹித்வாதி என்பது உண்மையாக இருந்தால் எனது கேள்விகளுக்கு பதில் தரவேண்டும்.உங்கள் பதிலை வைத்து யார் உண்மையை சொல்லுகிறார்கள் என்பதை மக்கள் விளங்கிக் கொள்வார்கள்.இப்போது நேர் முறையான விமர்சனகளே செய்துள்ளேன் .
மேலும் என்னுடைய கருத்துரைகளை வெளியிடாவிட்டால் வேறொரு தளத்தில் வெளியிடப் போவதாக சொல்லியுள்ளீர்கள்.அரசன் கூட்ட்டர்த்தாரின் பொய்களை நம்பி இவ்வாறு கூறியுள்ளீர்கள்.அனைத்தும் கருத்துரைகளும் வெளியிடப்படுகிறது சிலவற்றுக்கு கால தாமத மாகும்.சிலவற்றை வெளியிட்டால் எனது பதில்கள் அவர்களால் தாங்க இயலாதாக இருக்கும்.என்பதாலும் வெளியிடப்படவில்லை இன்னும் நீங்கள்சொன்ன தளத்துக்கு சிலர் அனுப்பிய கருத்துக்கள் வெளியிட மறுக்கிறார்கள் என்றும் பரணிகரையில் வெளியிட வேண்டுமென்றும் கருத்துக்கள் அனுப்பியுள்ளனர் .பிறரின் தனிப்பட்ட விவகாரத்தில் தலையிட விரும்ப வில்லை என்பதால் வெளியிடப்படவில்லை.
நீங்கள் வெளியிடாவிட்டால்...என்று மிரட்டும் அளவுக்கு உங்கள்கருத்தில் விஷயம் இல்லை.இப்போது அதற்கு பதிலும் வெளியிட்டுள்ளேன்.
இதற்கு பதில் தராவிட்டால் ,,,,,,,,நான் என்ன செய்ய வேண்டும்?
இஸ்மாயில் என்றால் எந்த இஸ்மாயில் என்பதை தெளிவாக்குவது உங்களது நல்ல பண்பை காட்டும்.உங்களிடமிருந்தோ ,உங்களது கள்ள கூட்டணி ஜமாத்திடமிருந்தோ எனக்கு எவ்வித நற்சான்றிதழும் தேவை இல்லை.அதை எதிர்பார்த்து நான் தவ்ஹித் ஜமாத்தில் இல்லை
மேலும் என்னுடைய கருத்துரைகளை வெளியிடாவிட்டால் வேறொரு தளத்தில் வெளியிடப் போவதாக சொல்லியுள்ளீர்கள்.அரசன் கூட்ட்டர்த்தாரின் பொய்களை நம்பி இவ்வாறு கூறியுள்ளீர்கள்.அனைத்தும் கருத்துரைகளும் வெளியிடப்படுகிறது சிலவற்றுக்கு கால தாமத மாகும்.சிலவற்றை வெளியிட்டால் எனது பதில்கள் அவர்களால் தாங்க இயலாதாக இருக்கும்.என்பதாலும் வெளியிடப்படவில்லை இன்னும் நீங்கள்சொன்ன தளத்துக்கு சிலர் அனுப்பிய கருத்துக்கள் வெளியிட மறுக்கிறார்கள் என்றும் பரணிகரையில் வெளியிட வேண்டுமென்றும் கருத்துக்கள் அனுப்பியுள்ளனர் .பிறரின் தனிப்பட்ட விவகாரத்தில் தலையிட விரும்ப வில்லை என்பதால் வெளியிடப்படவில்லை.
நீங்கள் வெளியிடாவிட்டால்...என்று மிரட்டும் அளவுக்கு உங்கள்கருத்தில் விஷயம் இல்லை.இப்போது அதற்கு பதிலும் வெளியிட்டுள்ளேன்.
இதற்கு பதில் தராவிட்டால் ,,,,,,,,நான் என்ன செய்ய வேண்டும்?
இஸ்மாயில் என்றால் எந்த இஸ்மாயில் என்பதை தெளிவாக்குவது உங்களது நல்ல பண்பை காட்டும்.உங்களிடமிருந்தோ ,உங்களது கள்ள கூட்டணி ஜமாத்திடமிருந்தோ எனக்கு எவ்வித நற்சான்றிதழும் தேவை இல்லை.அதை எதிர்பார்த்து நான் தவ்ஹித் ஜமாத்தில் இல்லை
நோட்டீஸ் விவகாரத்தில் பொய்யர்கள் என்று பாதிக்கபட்டவர்கள் மீதே பளிசுமத்துகிரீர்கள், அன்றையதினத்தில் நடந்த எல்லாவற்றையும் அல்லாஹ் நன்கு அறிந்தவன். உண்மையிலேயே அல்லாஹ் உங்களுக்கு நல்லஅறிவுவளத்தை வளங்கிஉள்ளான், உங்கள் அறிவாற்றல் மதிகதக்கதே, ஆனால் நீங்கள் மார்க்கத்தை பேசிகொண்டே உங்களுடைய தனிவாழ்க்கையிலும் பொதுவாழ்க்கையிலும் பலதவறுகள் செய்து வருவதை மறுப்பதிற்கில்லை, மக்களுக்காகவும், சுயகவ்ரவதுக்க்காகவும் போலிவாழ்க்கை வாழாதீர்கள், இனியாவது புதியவால்க்கையை அல்லாஹ்வுக்காக வாழுங்கள், தவறின் நிச்சயமாக வல்லஅல்லாஹ் உங்கள் போலிமுகத்திரையை தொளுரிப்பான், மனிதன் சீரழிவதற்கு காரணம் 1 : பிடிவாதம் 2 : தன்தவறு தனக்கு தெரியாமல்இருக்க பிறர்கூறினாலும் அதை மறுப்பது, மறைக்கநினைபது, எதற்கெடுத்தாலும் நிரூபித்துகாட்டு என்று கூறிவருகிறீர்கள், நல்லபதிலே நிச்சயமாக அல்லாஹ் நிரூபிப்பான் நாளை மறுமையிலே.........
- ////நோட்டீஸ் விவகாரத்தில் பொய்யர்கள் என்று பாதிக்கபட்டவர்கள் மீதே பளிசுமத்துகிரீர்கள், அன்றையதினத்தில் நடந்த எல்லாவற்றையும் அல்லாஹ் நன்கு அறிந்தவன்./// இருப்பான் என்ற பெயரில் ஒரு விசக் கிருமி நஞ்சு கக்கி யுள்ளது.இவன் யாராக இருப்பான்என்று தெரியவில்லை. பொய்யர்கள் போல் நான் ஆதாரம் இல்லாமல் சொல்லவில்லை. அவர் களை ஆதாரத்துடன் பொய்யர்கள் என்று கூறியுள்ளேன்.முதலில் பள்ளிவாசலில் வைத்து அடிக்கவில்லை என்று சத்தியம் பண்ணியதாக கூறினார்கள்.அப்புறம் போலிஸ் ஸ்டேசன் என்றார்கள்.இப்போது நோட்டிஸ் கொடுக்க வில்லை என்ற விவகாரத்தில் சத்தியம் செய்ததாக நான் கூறிய பிறகு ஆமாம் நோட்டிஸ் கொடுக்கும் விசயத்தில் சத்தியம் பண்ணியதாக சொல்லுகிறார்கள்.அவர்கள் சொல்லுவது உண்மை என்றால் ஒரே சொல்லில் நிற்பார்கள்.அவர்கள்பலவாறு உளறுவதில் இருந்தே அவர்களே பொய்யர்கள் என்பது நிருபணம். நான் சுட்டிகாட்டியுள்ளதை மறுக்க வழியின்றி பாதிக்கப்பட்டவர்கள் மீது பழி சுமத்தியுள்ளதாக விசக்கிருமி உளறியுள்ளது.அவர்கள் பாதிக்கப்படவில்ல.பாப்பூ திட்டமிட்டு பிரச்னை யை உருவாக்கி அதன் மூலம் ஆதாயம் அடைந்தது. பாதிக்கப்பட்டது நானே. ஸ்பாட்டில்நீ இருந்தாயா?பொய்யர்கள் சொன்னதை அப்படியே நம்பிக் கொண்டு அல்லாஹ் நன்கு அறிந்தவனாக இருக்கிறான் என்று கூறுகிறாயே ,நீ எதை நம்பினாயோ அதைதான் அல்லாஹ் அறிந்திருப்பான் என்று கூற உனக்கு என்ன அருகதை?///ஆனால் நீங்கள் மார்க்கத்தை பேசிகொண்டே உங்களுடைய தனிவாழ்க்கையிலும் பொதுவாழ்க்கையிலும் பலதவறுகள் செய்து வருவதை மறுப்பதிற்கில்லை, மக்களுக்காகவும், சுயகவ்ரவதுக்க்காகவும் போலிவாழ்க்கை வாழாதீர்கள்/////, ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்யக் கூடியவர்களே என்கிறது நபிமொழி நானும் எனது அரை நூற்றாண்டுகளுக்கு மேலான வாழ்க்கையில் தவறுகள் செய்திருக்கலாம்.ஆனால் ஒரு தவற்றை கூட சுட்டிக்காட்ட வழியின்றி மறுப்பதற்கு இல்லை என்று தற்குறியாக எழுதியுள்ளான்.
- நபி[ஸல்]அவர்கள் ஒருமனிதனைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால் அவனுடன் மூன்று நாட்களாவது தொடர்ந்து தங்கியிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள் ஆனால் இந்த தருதலையோ ஒரு பத்து நிமிடங்கள் கூட என்னுடன் தங்கியிருக்கமாட்டான் மேலும் என்னை பற்றி என் வாழ்க்கை பற்றிஇவன் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை என்னும்போது இவன் நபி[ஸல்]அவர்களையும் விஞ்சி தானே அறிவாளி என்று சொன்ன அபுஜஹ்ல் போல் விஷம் கக்கியுள்ளான்.எங்கள் பள்ளியில் படித்தவர்களிடமும் இது போன்றவர்கள் தான் கெட்ட எண்ணங்களை பரப்பியுள்ளார்கள்.////இனியாவது புதியவால்க்கையை அல்லாஹ்வுக்காக வாழுங்கள், தவறின் நிச்சயமாக வல்லஅல்லாஹ் உங்கள் போலிமுகத்திரையை தொளுரிப்பான்//// பிஞ்சில் பழுத்த விஷ பழமே,வெம்பி போகு முன் உனது வாழ்வை சரியாக்கிக் கொள் .அல்லாஹ்வை பற்றி பேசு முன் மன்னிக்க முடியாத பாவங்கள் ஆன இனைவைப்புக்காரர்கள் ,பள்ளிக்கு தொழ வராதவர்கள் ,போன்றவர்களை பள்ளிவாசலுக்கு நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்க ,தந்தையை பார்த்து சீ ,என்று கூட சொல்லாதீர்கள் என்ற நபிமொழிக்கு மாற்றமாக தந்தை யை முச்சந்தியில் இழுத்தவர்கள் ,கள்ள குடிகாரர்கள் போன்றோரின் துணையுடன் தேர்தலில் பங்கெடுத்த உனக்கு என்னை பற்றிபேச தகுதி உண்டா? யாருடைய போலி முகத்திரையை ?உன்னுடைய தை கள்ளத்தனமாக ஜெயித்த உன் கூட்டத்தாரின் போலித்திரையை ,அல்லாஹ் கிழிப்பான்.வக்ப் போர்டில் தேர்தலுக்காக தவம் கிடந்தவரின் போலி,முகத்திரையை அல்லாஹ் கிழித்துக் கொண்டிருக்கிரான்.. ///மனிதன் சீரழிவதற்கு காரணம் 1 : பிடிவாதம் 2 : தன்தவறு தனக்கு தெரியாமல்இருக்க பிறர்கூறினாலும் அதை மறுப்பது, மறைக்கநினைபது, எதற்கெடுத்தாலும் நிரூபித்துகாட்டு என்று கூறிவருகிறீர்கள்,////
//நல்லபதிலே நிச்சயமாக அல்லாஹ் நிரூபிப்பான் நாளை மறுமையிலே.........///
அல்லாஹ் நாடினால் நல்ல பதிலை இம்மையிலும் காட்டுவான
ithu donald ismayil thaaan veru yaarumillai.
பதிலளிநீக்குஉளவு தொழில் (உழவர்) கேவலமா? இஸ்லாத்தில் உளவு தொழில் ஹராமா? சமீபத்தில் உங்களுக்கு சலாம் சொன்னவருக்கு பதில் சலாம் சொல்லாமல் உழவனுக்கு உளவு வேலை பார்கிறவன் என்று திருவாய் மலர்ந்துள்ளீர். இது சரியா?
பதிலளிநீக்குநோட்டீஸ் விவகாரம்!
பதிலளிநீக்குநீங்கள் விவரம்அறிந்தவர் கேள்வியை புரிந்துகொள்வீர்கள், என்றுதான் உங்களிடம் ஈசியாக ஆம்/இல்லை என்று பதிலளிக்க வேண்டியிருந்தேன், ஆனால் நீங்கள்கேள்வியை என்னிடமே திருப்பிகேட்கிறீர்கள், விடை தெரியாதா, மறந்துறிச்சா... பிரச்சனை நடந்ததினத்தன்று 1 : உங்களுக்கு நோட்டீஸ் கொடுத்தார்களா? 2 : நீங்கள் பள்ளிவாசளில்வைத்து, உங்களுக்கு நோட்டீஸ் தந்ததாக சத்தியம் செய்தீர்களா? 3 : அன்றையதினம் உதுமான் அல்லாத மற்றவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்தார்களா? 4 : அதற்கு முன்னர் உதுமான் அவர்களுக்கு நோட்டீஸ் கொடுதுள்ளர்களா? 5 : அன்றைய தினத்துக்கு முந்தைய ஜும்மாநாட்களில் உதுமான் அவர்கள், ஜும்மா முடிந்தபிறகு இருபதுநிமிடங்கள் அல்லது அரைமணிநேரம் கழித்து உங்களுடன் சேர்ந்து வந்துள்ளார்களா? 6 : பிரச்சனை நடந்ததினத்திற்கு முந்தைய ஜும்மாவில் உதுமான் அவர்கள் ஊரில் இருந்தாரா? திரும்பவும் சொல்லுகிறேன், இந்த கேள்விக்கு பதில்சொல்ல வேண்டியது நீங்களேதான்! நானிருந்தேனா, இல்லையா என்பது இதற்கு அப்பாற்பட்டது, நீங்கள் இருந்தீர்கள்தானே பதில், அதை தான் எதிர்பார்கிறேன்....
kaetta kaelvikku ungkalidam unmai irunthaal pathil sollungkal.
பதிலளிநீக்குஓலை கிடைத்தது, மிக்க மகிழ்ச்சி. ஓலை மிகவும் தாமதமாக வந்துள்ளது. முன்பே எதிர்பார்த்தோம். இனி எதுவானாலும் தாமதிக்காமல் அனுப்பவும். நன்றி. இன்னும் உங்களிடமிருந்து நிறையவே எதிர்பார்த்தவனாக........
பதிலளிநீக்குதன்னைத்தானே மகாராஜர் என்று நேற்று அடித்த காற்றில் கோபுரத்திற்கு போன குப்பை சொல்லிக் கொள்வது அசிங்க மாகத் தெரியவில்லையா? ஓலை வந்துள்ளதா? இன்னும் பல வேலைகள் உள்ளதே .அதற்குள் பள்ளிவாசல் வங்கி கணக்கில் இருப்பு பற்றி தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்டுள்ள ஓலைக்கு தொழ வராத செயலாளர் பதில் அளிப்பார்.தாங்கள் அவருக்கு வக்காலத்துக்கு வாங்குவது ஏன்?
பதிலளிநீக்குஅஸ்ஸலாமு அழைக்கும். கிருபையாளனாகிய அல்லாஹ் மனிதனுக்கு செல்வவளத்தினை அளித்திருந்தும், அறிவு ஆற்றலை அளித்திருந்தும் தவறு செய்து,நில்லாமல் இன்னும் செய்து கொண்டிருப்பதேன்? நீங்கள் இரண்டு வளத்திலும் என்னை விட சற்று கூடியவராக இருக்க, மார்க்க அறிவு கொண்ட நீங்கள் என்னை போன்றவர்களுக்கு முன்னுதாரனமாக இல்லாமல் ஏன் பலபேரின் குற்றச்சொல்லிற்கு ஆளாகிறீர்கள்? எத்தனை செய்தும் நற்குணமும், நன்னடத்தையும் இல்லாவிட்டால் நாளை கைசேதம் தானே. நம்மை ஒருவர் பழி சொன்னால் ரோசம் வந்தாவது அத்தவறினை விட வேண்டாமா அதிலும் தமிழனுக்கு ரோசம் கூடுதல் அல்லவா?
பதிலளிநீக்குநன்றி மறப்பது மனிதத்தன்மை கிடையாது. உங்களை நம்பியதற்கு கடை சரக்கெல்லாம் விற்று விட்டு லாபத்தை கேட்டால் நஷ்டக்கணக்கு காட்டி, நம்பி ஒப்படைத்தவர்களுக்கு லாபத்தையும் கொடுக்காமல் கடனையும் அவர்களுடைய தலையிலே கட்டி, ஸ்கூல்இலும் நஷ்டக்கனக்கே காட்டி வருவதையும், ஒரு பொம்பளையிடம் ஏமாந்ததாக பழி போடுவது,ஏமாற்றியவளிடம் பணத்தை திரும்ப வாங்க வக்கற்ற அலைவதை ஊரே பேசி வருகிறது.நம்பிக்கை துரோகம் செய்து கடனாளியாக ஆக்கி விட்டு, திரும்பவும் அவர்களிடம் பிரச்சனை செய்கிற உங்களுடைய செயல் சீ. இது ஒரு முஸ்லிமுடைய செயலே அல்ல,உங்கள் செயலுக்கும் இஸ்லாத்திற்கும் அணுஅளவும் சம்பந்தமே இல்லை.ஓரளவு தான் அல்லாஹ் எல்லாவற்றையும் கண்காணித்து கொண்டிருக்கிறான்,மறந்து விட்டீர்கள். திருந்த முயற்சி செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ் வரும் நாட்களில் உங்கள் போலித்தனத்தை வல்லோன் அல்லாஹ் இன்னும் வெளி கொண்டு வருவது நிச்சயம்.
பதிலளிநீக்குமேலே உள்ளவற்றுக்கு சீ போடுவதா தூ போடுவதா? என்ற இடுகையில் பதில் உள்ளது
பதிலளிநீக்குarabath friends என்ற பெயரில் உளறியிருக்கும் கழிசடை தனது சொந்த பெயர்களில் வந்தால் பதில் கிடைக்கும். முனாபிகே நீ அரபாத் நகர் நைட் கிளப்புக்கு மட்டும் இப்படி கள்ள பெயரில் பதில் எழுதி உள்ளாயே ,அவ்வாறு எனின் மற்றது எல்லாம் உண்மையா?அரபாத் நண்பர்கள் நைட் கிளப் என்று பொதுவாகத்தானே உள்ளது ,உங்கள் வீட்டை சொன்னது போல் ஆவேசம் வருவது ஏன்?அரபாத் நகரில் நைட் கிளப் எங்கே இருக்கிறது என்று அல்லவா?கேட்டிருக்க வேண்டும்? நீங்களெல்லாம் சத்தியம் பற்றி பேசினால் நாடு உருப்படுமா? நான் பொய் சத்தியம் பண்ணினேன் என்று உண்மை சத்தியம் பண்ணத் தயாரா?என்று கேட்ட சமயங்களில் நாங்கள் பொய் சத்தியம் பன்னதயாரில்லை என்று ஓடிப்போனது தெரியாதா?நான் பொய் சத்தியம் பண்ணினேன் என்று நீங்கள் பொய் சத்தியம் பன்னத்தயாரில்லை என்றால் என்ன அர்த்தம்?முட்டாள் களா?அப்படி எனின் நான் உண்மை சத்தியம் பண்ணினேன் என்றுதானே அர்த்தம்
பதிலளிநீக்கு