புதன், 27 ஜூலை, 2011

////நீங்கள் சுத்த அக்மார்க் யோக்கியராக இருந்தால் நாங்கள் கூறும் குற்றங்களுக்கு வரிக்கு வரி பதில் சொல்லுங்கள் பார்ப்போம்
கள்ளத்தனமாக எங்கள் கருத்துரையை நீக்கிவிட்டு யோக்கியன் போல் பேச வேண்டாம் என கேட்டு கொள்கிறோம் ..ஆறாம்பண்ணை தவ்ஹீத் வாதிகள்///
கள்ளத்தனமாக எனது பிளாக்கரில் நுழைந்து விட்டு அடுத்தவர்களை கள்ளத்தனம் என்று சொல்லுவதற்கு முதலில் நீங்கள்  வெட்கப் பட வேண்டும்.அடுத்து நீங்கள் உண்மையான ஆறாம்பண்ணை  தவ்ஹித் வாதிகளாக இருந்தால் ,கிளை தலைவரிடம் என் மீதுள்ள குற்ற சாட்டுகளை கூறியிருக்க வேண்டும்அவர் முதலில் என்னிடம் அந்த குற்றச்சாட்டுகள் பற்றி என்னிடம் விசாரித்து ,அதில் திருப்தி அடைந்தால் எனது பதில்களை உங்களிடம தெரிவித்துருக்க வேண்டும் .என்னுடைய பதில்களில் திருப்தி அடையாவிட்டால் என் மீதுள்ள குற்றச்சாட்டுகளை தலைமைக்கு அனுப்பியிருக்க வேண்டும் ."நம் உணர்வு"என்று சொல்லக்கூடியவர்கள் நம் கிளையிடம் சொல்லாமல் ,அடுத்தவர் பிளாக்கில் கள்ளத்தனமாக நுழைந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அள்ளிவீசுவது சரியா? முனவ்விருளுக்கு அரசனுக்கு மார்க்க ,மற்றும் ஊர்,ஸ்கூல் மற்றும் பொது விசயங்களில் பதில் சொன்னேன் .அதில் சொந்த வியாபார விசயத்தில் தலை யிட்டவனுக்கு பதில் சொன்னது போல் உங்களுக்கு பதில் அளிக்காமல் கண்ணியமாகவே பதில் தந்துள்ளேன்.உங்களது மெயில் ஐடி அனுப்பினால் உங்களது குற்றச்சாட்டுகளுக்கு நான்  பதில் அனுப்புகிறேன்.மெயில் ஐடியை வைத்து உங்களை கண்டு பிடிக்க முடியாது.சைபர் க்ரைமில் புகார் அளித்தே கண்டு பிடிக்க முடியும் ஆகவே மேலும் தயக்கம்  இல்லாமல் அல்லாஹ்வுக்கு மட்டுமே பயந்தவர்களாக ,உங்களது குற்றசாட்டுகளுடன் மெயில் ஐடியையும் அனுப்புங்கள்.

5 கருத்துகள்:

  1. notice koduta vivaharatil namadu palliyil vaithu anaivar munnilayilum adikavillai yenru poi satthiyam seidadai maranduvitteergala.idarku adaram nadunilai tawheedwadigal.

    பதிலளிநீக்கு
  2. neengkal anru anaivarin munnilaiyilum poisattiyam sollavillai enru ippozhuthu sathiyam seiveerkalaa?

    பதிலளிநீக்கு
  3. நீங்களும், உங்கள் கோஷ்டியினரும் சேர்ந்துபசங்களை அடித்த அந்தநோட்டீஸ் கொடுத்த விவகாரத்தில் நோட்டீஸ் உதுமான் என்பவருக்குதான் கொடுக்கப்பட்டது, உங்களுக்கு கொடுக்கவில்லை தாமதமாகவந்த நீங்கள் எனக்குநோட்டீஸ் தந்தான்என்று பள்ளிவாசலில் வைத்து பொய்சத்தியம் - 1 செய்தீர்கள் (மறந்திருச்சோ?) மேலும் அடித்துவிட்டோம், அடித்துவிட்டோம் என்று வெளிநாட்டுக்கு தண்டோரா அடித்த நீங்கள் அடித்ததோடு மட்டுமில்லாமல் அடிபட்டவர்கள்மீதே பொய்கம்ப்ளிண்டு கொடுப்பதற்கு இரண்டுபேரை மட்டுமெலுதினால் கம்ப்ளைன்ட் எடுபடாதென்று (அடித்த மற்றசிறுவன் பேரை விட்டுவிட்டு) தேவையில்லாம மூன்றாவதாக ஒரபெயரையும் வீணாகசேர்த்து முதன்முதலாக கம்ப்லைண்டை செய்வதை துவக்கிவைத்தீர்கள், பிறகுஸ்டேஷநில் நாங்கள் அடிக்கவில்லைஎன்று பொய்சத்தியம் - 2 ஐ அரங்கேற்றினீர்கள், இன்னும் எத்தனநாளைக்கு இந்த ஈனபொழப்பு?

    பதிலளிநீக்கு
  4. நல்லாஇருந்த தௌஹீத் வளர்ச்சியை உங்கள் சல்லிதனமான நடவடிக்கைகளாலும் , சின்னபசங்களிடம் சண்டைபோட்டும் கெடுத்துவிட்டீர்கள், போதாதென்று பரணிகரை என்ற பேரில் வீனானசெய்திகளை எழுதிகடந்த பலநாட்களாக, வீன்ப்ரச்சனைகள் ஏற்படுத்தி, பெண்களைப்போல் ஒரேஅவளாரிகூறி ஒப்பாரிவைத்து வருகிறீர்கள். இந்தஇழி குணத்தைமாற்றி அறிவுசார்ந்த விஷயங்கள் ,உலகசெய்திகள் போன்றவற்றை எழுதி இருக்கலாம், ஊரிலுள்ள பிரச்சனைகளுக்கு முழுகாரணம் நீங்களே, , உங்களால் தான் ஊரில் த.ஜமாதிற்கு கெட்டபெயர், நீங்கள் திருந்தப்போவதுமில்லை, நீங்கள் விலகுவதே ஊருக்கு நல்லது, இதுவே நீங்கள் த.ஜமாத்திற்கு செய்யும் பேருதவியாகும் தயவுசெய்து நமதூரில் தௌஹீத் ஜமாத்தை அழித்துவிடாதீர்கள். இதை தயவுசெய்து வெளியிடுங்கள் இதனை நான் வேறொரு தளத்திலும் போடுவேன்.

    பதிலளிநீக்கு
  5. saifullah(sword of allah) சொன்னது…
    notice koduta vivaharatil namadu palliyil vaithu anaivar munnilayilum adikavillai yenru poi satthiyam seidadai maranduvitteergala.idarku adaram nadunilai tawheedwadigal.
    28 ஜூலை, 2011 12:36 am
    yaar? சொன்னது…
    நீங்களும், உங்கள் கோஷ்டியினரும் சேர்ந்துபசங்களை அடித்த அந்தநோட்டீஸ் கொடுத்த விவகாரத்தில் நோட்டீஸ் உதுமான் என்பவருக்குதான் கொடுக்கப்பட்டது, உங்களுக்கு கொடுக்கவில்லை தாமதமாகவந்த நீங்கள் எனக்குநோட்டீஸ் தந்தான்என்று பள்ளிவாசலில் வைத்து பொய்சத்தியம் - 1 செய்தீர்கள் (மறந்திருச்சோ?)
    பள்ளிவாசலில் வைத்து முதலில் அடிக்கவில்லை என்று சத்தியம் பண்ணியதாக சொன்னார்கள் .இப்போது நோட்டிஸ் எனக்கு கொடுத்த விஷயத்தில்தான் நான் சத்தியம் பண்ணியதாக சொன்னதும் ஆமாம் ,உதுமான் என்பவருக்கு நோட்டிஸ் கொடுக்க வந்ததாகவும் நான் கால தாமதமாக வந்ததாகவும் நோட்டிஸ் கொடுத்தவிஷயத்தில்தான் பொய் சத்தியம் பண்ணியதாக சொல்லுகிறார்கள்.இதுவாவது உண்மையாக இருக்குமா?
    இவர்கள் எப்படிப்பட்ட பொய்யர்கள் என்பதற்கு இதைவிட என்ன ஆதாரம் வேண்டும்?

    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.