.நாங்கள் குற்றம் சுமத்தி அனுப்பிய கருத்துரைக்கும் இதே போல் உங்கள்; சிகப்பு வரிகளால் வரிக்கு வரிக்கு பதில் சொல்லியுருக்க வேண்டியது தானே .ஏன்
எதற்குமே பதில் இல்லை .சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் !அவசர அவசர மாக அந்த கருத்துரையை
நீக்கி விட்டு நல்ல பிள்ளை போல் வேஷம் போட வேண்டாம் .அந்த கருத்துரையை நீக்காமல் இருந்திருந்தால் ஆறாம்பண்ணை மக்களே உங்களை குற்றங்களை ஆதாரத்துடன் நிரூபிப்பார்கள்
நான் எனது இரண்டு வீடுகளை பூட்டியிருந்தேன் .யாரும் வந்தால் பெல் அடித்தபிறகு திறக்கலாம் என்று .
ஆனால் இன்னொரு வீட்டை பூட்ட மறந்துவிட்டேன் .அதில் திருட்டுத் தனமாக நுழைந்த ஒருவரை வெளியே தள்ளி கதவை மூடினேன் .ஆனால் அந்த திருடன் சொல்லுகிறான் ,"நான் நல்லபிள்ளை வேஷம் போடுவதாக "
தவ்ஹித் வாதிகள் தங்களை முன்னிறுத்தியே வாதங்களை வைப்பார்கள் அதனால் எனது அடையாளத்துடன் இந்த பிளாக்கரை ஆரம்பித்துள்ளேன்..ஆனால் இந்த பிளாக்கரைப் பற்றி குறை கண்டுள்ள ஒருவர் தன்னை யாரென்று சொல்லாமல் ஒரு பிளாக்கர் ஆரம்பித்துள்ளார்.அதில் நீங்கள் குற்றம் சுமத்தி அனுப்பியுள்ள கருத்துரைகளை பதிவு செய்யுங்கள் .கருப்பு எழுத்துக்களாலே உங்களை கதி கலங்க வைக்கிறேன். ஏனெனில் சில நண்பர்கள் இங்கே கடும் சொற்களை தவிர்க்குமாறு வேண்டியுள்ளனர் சட்டியும் இருக்கிறது ,சட்டியில் சாப்பாடும் இருக்கிறது ,ஆப்பையால் அள்ளி போடுவதற்கு பிளேட்டைக் காணோம்
"அல்லாஹ் இப்படி கள்ள தாவ பண்ண சொன்னதாக
நான் அறியவில்ல்லை". என்று கூறுகிறீர்கள் .எது கள்ள தாவா?நாங்கள் எங்கள் பெயரை வெளியிடாததா ?நம் ஜமாஅத் பத்திரிக்கை உணர்வின் ஆசிரியர் பேர் இறை நேசன் என்று தான் குறிப்பிட பற்றிக்கிறது ,பொயயண்டீஜே இணையதள ஆசிரியரும் அபு யூசூப் என்று புனைபெயரில் தான் எழுதுகிறார் ஏன் பி.ஜே.அந்நஜாத் பத்திரிக்கையில் பல முறை அபு நபீலா உள்பட பல பெயரில் கட்டுருகளை எழுதியிருக்கிறார்
நம் ஜமாஅத் பத்திரிக்கையின் உணர்வின் ஆசிரியர் யார் என்பது எல்லோருக்கும் தெரியும்.அபு நபிலா பீஜே என்று அனைவருக்கும் தெரியும்.மேலும் அந்நஜாத்தில் இருந்து பீஜே விலகியது 1986 இல் .நபிலா என்ற அவர் மகள் பிறந்தது 1990 க்கு பிறகு .ஆக உளறி கொட்டவேண்டாம். அவர்கள் என்ன புனை பெயரில் எழுதினாலும் தங்களை அடையாளம் காட்டியிருந்தனர்.மேலும் அடுத்தவர்கள் பற்றி அவதூறுகளை கூறும்பொழுது ஆதாரம் காட்டியிருப்பார்கள் அப்போது பாக்கர் சைபுல்லா பற்றியெல்லாம் பேசியவர்கள் தற்போது கைவிட்டது ஏனோ? மேலும் கள்ளப் பெயரில் எழுதுவது பற்றி பீஜே எழுதியதை தேடித்தருகிறேன்.
சில சந்தர்ப்பங்களில் நமது பெயர் வெளியிட முடியாத நிலை ஏற்படும் . உங்கள் மீது விசாரணை வைக்கப்பட்டால் நேரிடையாக ஆதரங்களுடன் வருவோம் .
கூரையேறி கோழி பிடிக்கத் தெரியாதவன் மலையேறி வானத்தை பிளக்கப் போவதாக சொன்னானாம்.
" அடுத்தவர்கள் மீது அபாண்டம் கூறி ஆதாரம் கேட்டால்
ஓடுபவன் அயோக்கியனாகவே இருக்க வேண்டும்". என்று சொல்கிறீர்கள் நாங்கள் தான் அபாண்டம் கூறும் அயோக்கியர்கள்
நீங்கள் சுத்த அக்மார்க் யோக்கியராக இருந்தால் நாங்கள் கூறும் குற்றங்களுக்கு வரிக்கு வரி பதில் சொல்லுங்கள் பார்ப்போம்
கள்ளத்தனமாக எங்கள் கருத்துரையை நீக்கிவிட்டு யோக்கியன் போல் பேச வேண்டாம் என கேட்டு கொள்கிறோம் ..ஆறாம்பண்ணை தவ்ஹீத் வாதிகள்
கள்ளர்களே .திறந்த வீட்டில் ........நுழைந்து விட்டு ,இப்படியெல்லாம் பேசுவது நியாயமா?எனது பிலாக்கரிலாவது ஐடி இல்லாமல் கருத்துரை வழங்க முடிகிறது.ஆ.வாசிகள் குரூப்பில் உங்களால் நுழையவே முடியாது.புதிதாக ஆரம்பித்த தளத்திலும் ஐடி இல்லாமல் கருத்துரைக்க முடியாது .அதுதான் தவ்ஹித் ஜமாத்தில் ஆதாரம் கொடுக்கப் போவதாக கூறியுள்ளீர்களே ,நான் இப்போது துணைதலைவராக உள்ளேன் .நீங்கள் ஆதாரத்தை கொடுத்து என்னை நீக்கிவிட்டு துணைதலைவராக நான் உங்களை வழிமொழிகிறேன்.நீங்கள் உங்களைப் போன்ற கள்ளப் பேர்வழி களுக்கென்று தனி வெப்சைட் ஆரம்பித்துள்ளார் ஒருவர் அதில் நான் ஒன்றும் நீக்க முடியாது. ஆகவே அங்கு நீங்கள் எனது குற்றசாட்டுகளை பதிவு செய்து வையுங்கள் .பின்னர் நீங்கள் சொன்னதைப் போன்று நான் அக்மார்க் யோக்கியன் என்பதை நிருபிக்கிறேன். .இன்சா அல்லாஹ்
என்ன ஆயிற்று ?என்மீது அவர்கள் கூறிய குற்றசாட்டை வேறொருவர் ஆரம்பித்துள்ள வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டியது தானே .அவருக்கு அது அல்வா சாப்பிட்டது போல் இருக்குமே!
பதிலளிநீக்குஅங்கு ஐடி இல்லாமல் நுழையமுடியாது என்ற அச்சமா?அல்லாஹுக்காக இந்த துணிச்சல் கூட இல்லாத நீங்கள் தவ்ஹித்வாதிகள் என்று சொல்ல ஆசைபடாதீர்கள்.
என்னப்பா.. உன் தொழில் தான் என்ன? என்ன வேலை பார்கிறீர்? நீ கிறுக்குனதை எங்களுக்கு படிக்கவே நேரம் இல்லை ஆனால் ஒனக்கு இவ்வளவு எழுத எப்படியா நேரம் கிடைக்கி?
பதிலளிநீக்குநீ ஒரு வேலையத்த வெட்டி பய என்று நாங்கள் நினைக்கிறோம்..
நேற்றுவரை வாப்பா துட்டில் (கடையில்) கஞ்சி... இன்று யாருடைய காசில் புவ்வா.....?. (Partner's or Dr.'s?)
கூ முட்டை செய்து மம்மது நேற்று அவன் கடையில் பேசியதை கேட்டு எழுதியிருக்கும் நீ எந்த ஆனா சேனாவுக்கு பிறந்தவன்? நீ சரியான் ஆள் ஆக இருந்தால் அந்த அயோக்கியன் செனமூனாவை கூப்பிட்டுவா .அவன் சொன்னதை அவன் நிருபிக்கட்டும் .மேலும் எங்கள் கடை பாக்கியை அவன் ஏமாற்றியதை நான் நிருபிக்கிறேன்.இன்சா அல்லாஹ் நான் ஞாயிறு மாலை ஸ்கூல் முன்னாடி நிற்கிறேன் .பொட்டை பயலே,தயாரா?
பதிலளிநீக்கு