நறுக்கு குத்தாட்டம் போட்ட நாகூர் கலீபா
Friday, April 29, 2011 10:12 PM Posted by பொய்யன் டிஜே
மேன்மைதங்கிய மாட்சிமை பொருந்திய நாகூர் ஷரீப் கவர்ன்மென்ட் டவுன் காஜீ மௌலான மௌலவி சுல்த்தான் கலீபா சாஹிப் காதிரி அவர்கள் ஆடிய கல்லீஜ் ஆட்டத்தின் அதிரடி வீடியோ காட்சி இப்போது வெளியாகியுள்ளது. என்னத்த சொன்னாலும் திருந்தாத மக்களை நாம் என்னவென்று சொல்வது?அடுத்த ஆண்டு ஆறாம்பண்ணை சிந்தாதர்கா கலீபாவும் விழா கமிட்டியினரும் நாகூர் கலிபாவை விட சிறந்த குத்தாட்டம் போட்டு தவ்ஹித் ஜமாத்தினரின் மூக்கை உடைப்பார்களா?
nantri
பதிலளிநீக்கு