நமதூர் ஜமாத்தின் தன்மானத் தலைவர் ஆலிஜனாப்.வைஸ் உதுமான் அவர்கள் முரப்பநாடு போலிஸ் ஸ்டேசனில் பல முத்தான கருத்துக்களை குத்து,குத்தாக உதிர்த்தாலும் அவற்றில் முக்கியமான ஒன்று என்ன வென்றால் இரண்டாவது ஜமாத்து ஊருக்கு ஆகாது என்பதாகும்.
1.அவ்வாறெனின் எல்லா ஊரையும் போல் நமதூரிலும் கள்ளத்தனமாக விபச்சாரம் நடக்கிறதே அது ஆகுமா?
அந்தக் கால பெரிய மனிதர்கள் முதல் இன்றைய இளைஞர்கள் வரை எத்தனை பேர்களை சொல்ல வேண்டும்?
2.பள்ளிவாசலில் வரதட்சணை கல்யாணம் நடை பெறுகிறதே அது ஆகுமா?
.இறை மறைக்கு முற்றிலும் உல்டாவாக ,இந்திய அரசியல் சட்டத்தின்படி ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கக் கூடிய, பல ஏழை பெண்களின் இல்வாழ்க்கைக்கு எதிரான வரதட்சணை கல்யாணங்கள் பள்ளியில் நடக்கிறதே அது ஆகுமா?
எந்த இறைவன் மகர் கொடுக்க சொன்னானோ அந்த இறைவனுக்கு மாற்றமாக அந்த இறைவனுடைய பள்ளியிலே வரதட்சனை கல்யாணம் பதிவு செய்யப் படுகிறதே அது மட்டும் ஆகுமா?
3. தெருவெல்லாம் கந்து வட்டிக்காரர்கள் வலம் வருகிறார்களே.வட்டித் தராதவர்களை தகாத வார்த்தைகளைக் கொண்டு பேசுகிறார்களே ,வட்டி இஸ்லாத்தில் கடுமையாக கண்டிக்கப் பட்டிருக்கும் போது, அது பற்றி கண்டும் காணாமல் இருப்பது மட்டும் ஊருக்கு ஆகுமா?
4,நமதூரில் குறைந்தது முன்னூறுக்கும் குறையாது ஆண்கள் உள்ளூரிலே இருப்பார்கள்.ஆனால் தினசரி ஒவ்வொரு வக்துவுக்கும் தொழுகைக்கு வருபவர்கள் எத்தனை பேர்?மக்ரிப் ,இசா நீங்கலாக முப்பது பேருக்கு மேல் இருக்காது.தொழாதவர்கள் பற்றிய வசனங்களும் ஹதீத்களும் நரக வேதனைகளை கடுமையாக சுட்டிக் காட்டுகின்றன. ஆனால் நமதூரில் என்பது சதவீதத்தினர் தொழுகைக்கு வருவது இல்லை செயலாளர் ,மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் உட்பட . நாம்,' வைஸ் அவர்களை கேட்பது இது ஊருக்கு ஆகுமா?
5.இத்தளத்தில் முன்பு கருத்து தெரிவிக்க வந்தவர்கள் ,பள்ளிவாசல் நிர்வாக ஆதரவாளர்கள் ஒரு குறிப்பிட்ட நபரை குடிகாரர் என்று கூறியபோது ,நான் கள்ள குடிகாரர்கள் பற்றி தெரிவித்திருந்தேன் .அப்போது கள்ள குடிகாரர்களுக்கு ஆதாரம் இருக்கிறதா?என்று கேட்டார்கள்.நான் குடிக்கவில்லை என்று பள்ளிக்கு வந்து அல்லாஹ்வின் மீது ஆணையாக சத்தியம் செய்ய வாருங்கள் என்று அழைத்த சமயத்தில் பதில் இல்லாமல் ஓடிவிட்டார்கள். ஒருமுறை அல்ல இரு முறை.மேலும் சில இடங்களில் மது பாட்டில்கள் அதிகமாக கிடக்கின்றன.அவ்வாறெனின் இத்தனை குடிகாரர்கள் இருப்பது ஊருக்கு ஆகும் ,இரண்டாவது ஜமாஅத் மட்டும் ஊருக்கு ஆகாதா?[தொடரும் இறையருளால்]
6. நபி [ஸல் ]அவர்கள் தனது கப்ருவை விழா கொண்டாடுமிடமாக ஆக்கி விடாதீர்கள் ,இசைக்கருவிகளை முறியுங்கள்,என்று சொல்லியிருக்க ,இரண்டு கிளை கப்ருகளிலும் விழாவை ஏற்படுத்தி ,ரசுலுல்லாஹ்வே!நீங்கள் இசையை ஹராம் என்றா சொன்னீர்கள் ,நாங்கள் அந்த இசையை ஆபாச சினிமா இசையை ,பாங்கொலியை மீறியும் தொழுகையை சட்டை செய்யாது தெருவெல்லாம் முழங்கி வருவதோடு இறை நிராகரிப்பை பகிரங்கமாக செய்து வருவது ஊருக்கு ஆகுமா?
ஸ்டேசனில் வைத்து ஒருவர் உங்களைப் பார்த்து அதிகம் பொய் சத்தியம் பண்ணக் கூடியவர் என்று சொன்னதற்கு தாங்கள் சரியான பதில் சொல்ல வில்லை என்று அதைக் கேட்ட மற்றொருவர் சொன்னார்.உண்மைதானா?
பதிலளிநீக்குநீ விட்டுச்சென்ற நினைவுகள்
பதிலளிநீக்குவிடாமல் என்னை விரட்டுகிறது..
சொல்லிப்போன வார்த்தைகள்
சுடாமல் என்னை சுடுகிறது...
நினவொலியும் சுகம் தரவில்லை..
உன் நினைவுகளும் வாழ விடவில்லை...
ஒருமுறை காதல் எனும் தவறு செய்ததுக்கு
ஒவ்வொரு நொடியும் மரண தண்டனையோ?
காதல் எனும் உலகத்தில்
கண்ணீர் துளிதான் மூச்சுக்காற்றோ?...
சாத்தியமில்லை பெண்ணே!
நீ இன்றி நான் வாழ்வது
சமாதியாகிவிடுவேன் விரைவில்
சீக்கிரத்தில் என் சமாதியையாவது
வந்து பார்த்துவிடு
உன் நினைவுகளின் ரணங்களால்
அதுவும் அழிந்திட கூடும்...
விடிகிற பொழுதுகள் வலிதீர்க்கும்
பதிலளிநீக்குகண்ணீரை துடைத்துக்கொள் என் இனமே.
வருகிற நாட்கள் நமதாகும்
வலியோடு போராடு என் உறவே.
சுமைகள் மூடிய குப்பைதொட்டியாய்
நம் இதயம் இதுவரை துடித்தது போதும்
இன்று முதல் கொஞ்சம்
புன்னகைசெய்ய கற்றுக்கொள்வோம்.
நாம் தோல்வியை கண்டு துவண்டுபோனால்
நாளய வெற்றியின் சரித்திரத்தை யார் எழுதுவது???
வானம் ஒன்றூம் இடியவில்லை தோழா.
நாம் நம்பிக்கை இழப்பதற்கு..........
இந்த பூமி இன்னும் முடியவில்லை தோழா.
நாம் கண்ணீர்கள் வடிப்பதற்கு.,.......
நாம் இழந்த நட்பும்
நாம் சிந்திய சிந்தையும்
நாளைய விடியலுக்கான விதைகளை
போட்டுவிட்டு சென்றிருக்கின்றன.
ஆதலால் நாம் அனைவரும் ஒற்றுமையாய் நின்று
ஒரேகுரலில் உரக்க கத்திப்பார்போம்
மேகம் சூழ்ந்த அந்த கிழக்கு செவ்வானம்
மெதுவாய் விடியல் போடும்.
பல கேள்விகளுடன் வாதத்திற்கு வரும் அரசன் ,பதிலடிகள் செமையாக விழும் சமயத்தில் ,மேலும் வாதங்கள் வைக்கமுடியாத நிலையில் அரசன் என்ற பெயரை மாடாக்குழியில் வைத்து விட்டு ,பெயரில்லாதவராக வந்து ஆபாசமாக உளறுவது வழக்கம் .இப்போது அதற்கு கொஞ்சம் மாற்றமாக மூளை தடுமாறி ,எவன் எழுதியதையோ காப்பி அடித்து அரசன் அரைson ஆக மாறி உளறி கொட்டியுள்ளான். நான் பொய் சத்தியம் பண்ணியதாக பொய் சொல்லி வந்த மகா பொய்யர்கள் அதை நிருபிக்க பல முறைகள் சவால் விட்டும்,அதை நிருபிக்க திராணியற்று எங்கையோ முட்டி மோதி இறுதியில் கிறுக்கனாக உளறி உள்ளான் .நீங்கள் மத்ஹப் ஜமாத்தாக இருந்து விட்டு போங்கள்.ஆனால் இந்த கிறுக்கன் சொல்லை நம்பி ஏமாறாதீர்கள்.யார் எது சொன்னாலும் உண்மைகளை அறிய இரு தரப்பை விசாரியுங்கள்.
பதிலளிநீக்கு