அண்ணே அண்ணே துப்பாய் அண்ணே
நம்ம ஊரு நல்ல ஊரு
இப்போ ரொம்ப கெட்டு போச்சி அண்ணே
அதே சொன்னா வெட்கக்கேடு
நான் சொல்லாட்டி மானக்கேடு [அண்ணே அண்ணே]
கயத்தாறு ஊர்லே கல்யாணமாயிடுச்சி
ஒரு மாசத்திலே நாலு மாசமாச்சு
ஆராம்பன்னையா இப்படி ஆச்சு
கயத்தாறு ஜமாத்து கேட்டுபுடுச்சி
மேளம் இல்லாமல் பாட்டு கேக்குது,
அதுல எங்க நோட்டம் இருக்குது!
கணவன் இல்லாமல் குவா குவா கேக்குது
அதுல எங்க நோட்டம் இருக்குது!
ஆளு யாருன்னு கேக்க போனோம் ,
கேடிசி காரன்னுச்சி அண்ணே![அண்ணே அண்ணே]
அவங்க அவங்க இஷ்ட்டம் போலே
பதினாலு அதிகாரம் பண்ணுறாங்க
நம்ம ஊரு நல்ல ஊரு
இப்போ ரொம்ப கெட்டு போச்சி அண்ணே
அதே சொன்னா வெட்கக்கேடு
நான் சொல்லாட்டி மானக்கேடு [அண்ணே அண்ணே]
கயத்தாறு ஊர்லே கல்யாணமாயிடுச்சி
ஒரு மாசத்திலே நாலு மாசமாச்சு
ஆராம்பன்னையா இப்படி ஆச்சு
கயத்தாறு ஜமாத்து கேட்டுபுடுச்சி
மேளம் இல்லாமல் பாட்டு கேக்குது,
அதுல எங்க நோட்டம் இருக்குது!
கணவன் இல்லாமல் குவா குவா கேக்குது
அதுல எங்க நோட்டம் இருக்குது!
ஆளு யாருன்னு கேக்க போனோம் ,
கேடிசி காரன்னுச்சி அண்ணே![அண்ணே அண்ணே]
அவங்க அவங்க இஷ்ட்டம் போலே
பதினாலு அதிகாரம் பண்ணுறாங்க
ஆளும்கட்சி பசீரையுங்க .
ஆளும் பள்ளி மெம்பரையும் அடிச்சிபுட்டாங்க
மேடு பள்ளம் இல்லாம பழகுறாங்க
அவங்க கூட சேந்து தண்ணி அடிச்சா
இந்த கதி எல்லாருக்குமுங்க [அண்ணே அண்ணே ]
பத்து பேரை கூட்டிப் போயி
இந்த கதி எல்லாருக்குமுங்க [அண்ணே அண்ணே ]
பத்து பேரை கூட்டிப் போயி
பொத்து பொத்துன்னு போட்டுத் தள்ளாம
பக்கத்து ஊரைவைத்து
பஞ்சாயத்து பேசுறாங்க [அண்ணே அண்ணே ]
இங்கே ஆறாம்பண்ணை தவ்ஹித் வாதிகள் என்ற பெயரில் ஒருவர் என்னை பற்றி சில அபாண்டங்களை கூறியுள்ளார். .அவர் உண்மையான தவ்ஹித் ஜமாத்காரராக இருந்தால் அந்த புகார்களில் உண்மை உள்ளதா என்று என்னிடம் நேரில் கேட்டிருக்க வேண்டும்.அல்லது தகுந்த நபர்கள் மூலம் என்னிடம் அணுகியிருக்க வேண்டும்.இப்படி மறைமுகமாக வருவது அந்த தவ்ஹித்வாதிகளின் ஏற்புடைய செயலா?என்பதை முதலில் அவர் உணரவேண்டும். நீங்கள் தலைமைக்கு அனுப்புவதாக இருந்தால் இப்படி மொட்டை மனு போட முடியாது. உங்களை சாட்சியாக்கிக் கொண்டுதான் தலைமைக்கு புகார் அனுப்ப வேண்டும் .அதன்படி நீங்கள் அனுப்பினால் விசாரணைக்கு நான் தயாராக் உள்ளேன் இன்சா அல்லாஹ்,,, நீங்கள் தலை குனிவதால் உங்கள் முகம் தெரியாது என்றிருக்க வேண்டாம்,ஒருவர் செய்யும் குற்றத்திற்கு மற்றவர் விசாரிக்கபடமாட்டார்.ஆதலால் நீங்கள் மொட்டையாக வராமல் நேர்மையாளராக இருந்து தலை நிமிர்ந்து வாருங்கள்.உங்கள் முகம் தெரிந்தால் உங்கள் தவறுகளை நான் சொல்லிவிடுவேன் என்று அஞ்ச வேண்டாம்.
பதிலளிநீக்குஅஸ்ஸலாமு அழைக்கும் அன்புச் சகோதரர் இபுராஹிம் அவர்களுக்கு ,ஆறாம்பண்ணை தவ்ஹீத்வாதிகள் மீண்டும் எழுதுவது ,உங்களை இழிவு படுத்த வேனுமேன்றோ அல்லது உங்களை தவ்ஹீத் ஜமாத்தில் இருந்து அப்புரபடுதவேண்டுமேன்றோ என்ற எண்ணத்தில் முன்னர் கூறியவைகளை எழுத வில்லை .
பதிலளிநீக்குநீங்கள் தவ்ஹீத் ஜமாதிர்க்காக உங்கள் காலத்தையும் ,பொருளாதராதையும் எவ்வளவு செலவ்ழிதுல்லீர்கள் என்பதை நாங்கள் அறிவோம் .ஆனால் நீங்கள் செய்யும் வெளிப்படையான தவறுகளால் மற்றவர்களால் நம்முடைய ஜமாஅத் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது .இதனை பொறுத்து கொள்ள முடியாமல் தான் அந்த குற்றங்களை உங்களிடம் பதிவு செய்தோம் தவறு செய்வது தவ்ஹீத் வாதியாக இருந்தாலும் சுட்டிகாட்டுவது
நம் கடமை .பாக்கர் சைபுலாஹ்காஜா போன்ற பெருந்தலைகள் மீதே அவர்கள் செய்த தவறுகளின் காரணமாக நம் ஜமாஅத் நடவடிக்கைஎடுத்து அவர்களை நீக்கியதன் மூலம் நம் ஜமாத்தின் தூய்மையை நீங்கள் அறிவீர்கள் .தவறை சுட்டிகாட்டுபவரின் ஊரோ பேரோ அவசியம் இல்லை அவர் சுட்டி காட்டும் தவறுகள நம்மிடம் உள்ளதா ?என்பதை மட்டும் எண்ணிப்பாருங்கள் .
உங்களை திருத்தி கொள்ளுங்கள் .அதைவிட்டு விட்டு விசாரணைக்கு தயார் என்றெல்லாம் மழுப்ப வேண்டாம் .
தவ்ஹீத் ஜமாத்தின் விசாரணையில் இருந்து வேண்டுமானால் நீங்கள் தப்பித்து விடலாம் .ஆனால் அல்லாஹ்வின்
விசாரணை கடுமையானது.அந்த விசாரன்யில் இருந்து நீங்கள் தப்ப முடியாது என்பதை உணருங்கள் .
நாங்கள் கூறியது அபாண்டம் என்கிறீர்கள் .அப்படியானால் அந்த அபாண்டதிர்க்கு உங்களிடம் பதில் இருக்குமேயானால்
இணையத்திலே அதற்க்கு பதில் கூறிவிட வேண்டியதுதானே .எதற்க்காக எங்களது கருத்துரையை நீக்கினீர்கள்.மீரா ஸ்கூல் சம்பந்தமாக எத்தனையோ பேர் தங்களின் உண்மை பேரை சுட்டிக்காட்டாமல் புனைபேரில் (முனவ்விருள் ,அரசன் இப்படி பல பேரில் ] வந்து உங்கள் மீது குற்றம் சுமத்தினார்கலே அவர்களுகெல்லாம் உங்கள் தளத்திலே பதில் கொடுதிர்கலே .அவர்களின் உண்மையான பெயரை ,யார் எவர் என்பதைஎல்லாம் கேட்டுதான் பதில் கொடுத்தீர்களா ?மீரா ஸ்கூல் விசயத்தில் நீங்கள் உண்மையாளராக இருந்ததால் உங்களால் பதில் சொல்ல முடிந்தது .ஆனால் நாங்கள் சுட்டிகாட்டும் விசயங்கள் அனைத்திலும் நீங்கள் சம்பந்தபடிருப்பதால் உங்களால் பதில் சொல்ல முடியவில்லை .ஆதலால் உண்மையை மூடி மறைக்க முயலவேண்டாம் .தவ்ஹீத் ஜமாத்தை விட்டு உங்களை நீக்குவதால் மட்டும் உங்கள் பாவங்கள் மன்னிக்க பட போவதில்லை .நீங்கலாக மனம் திருந்தி அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுங்கள் .
அதை விட்டு விட்டு உங்கள் வாத திறமையால் குற்றங்களை மறைக்க முயல வேண்டாம் .இனிமேல் இந்த விஷயத்தை பற்றி நாங்கள் பேச போவதில்லை .நீங்கள் எங்களின் சகோதரன் என்ற அடிப்படையில் தவறுகளை சுட்டி காட்டினோம் .அவ்வளவுதான்
ஆனால் உங்களால் தொடர்ந்து ஜமாத்திற்கு கெட்டபெயர் ஏற்படுமென்றால் எங்களின் நிலைபாட்டை மாற்றிகொள்வோம்
ஆகையால் இனியாவது உங்கள் பொதுவாழ்க்கையை தூய்மை படுத்திக்கொண்டு ஜமாத்தில் நீடியுங்கள் .அல்லாஹ் அனைவருக்கும் நேர் வழி காட்டுவானாக
வஸ்ஸலாம் .
.