ஸ்டேசனில் வைத்து ஒருவர் உங்களைப் பார்த்து அதிகம் பொய் சத்தியம் பண்ணக் கூடியவர் என்று சொன்னதற்கு தாங்கள் சரியான பதில் சொல்ல வில்லை என்று அதைக் கேட்ட மற்றொருவர் சொன்னார்.உண்மைதானா?
நோட்டீஸ் கொடுத்த விவகாரத்தில் நமது பள்ளியில் வைத்து அனைவர் முன்னிலையிலும் அடிக்கவில்லை என்று பொய் சத்தியம் செய்ததை மறந்து விட்டீர்களா .இதற்கு ஆதாரம் நடுநிலை தவ்ஹீத்வாதிகள் .
neengkal anru anaivarin munnilaiyilum poisattiyam sollavillai enru ippozhuthu sathiyam seiveerkalaa?
நான் அன்று அனைவரின் முன்னிலையிலும் பொய் சத்தியம் பண்ணினேன் என்று நீங்கள் சத்தியம் பண்ண வாருங்கள்.நானும் அன்று அனைவரின் முன்னிலையிலும் பொய் சத்தியம் பண்ணவில்லை என்று சத்தியம் பண்ண வருகிறேன் ,எங்கு எப்போது வரவேண்டும்.?ஆமாம் ,குல்லாவின் வால் அறுந்து மீண்டும் அரசன் அரேங்கேரிய ரகசியம் என்ன? முனாபிக் சைபுல்லா தன் ஆட்டத்தை காட்டிவிட்டதால் அந்த பெயர் மீது ஏற்பட்ட வெறுப்பின் காரணமாக வா?
அப்புறம் நடுநிலை தவ்ஹித் வாதியின் சாட்சி என்னவாயிற்று?
//// நியாய வாதிகளே!எங்கள் மீது நிர்வாக கமிட்டியின் பிரதிநிதியாக கேள்விகள் வைத்த அரசனின் பதில்கள் இன்னும் கிடைக்க வில்லை.நேரில் அமர்ந்து பேசினால் அவர்களது வண்டவாளம் வெளுத்துவிடும் என்ற பயமே! காரணம்./////
பதிலளிநீக்குஎன்று ப.க.ப.வில் எழுதி உள்ளார்.
ஆனால் உண்மை என்னவெனில் கருத்து அமர்வுக்கு நாங்கள் ஏற்பாடு செய்கிறோம். அதற்க்கு முன் இரண்டு உறுதிமொழி உங்களிடம் எதிர்பார்க்கிறோம்.
!. பொய் சத்தியம் செய்ய கூடாது
!! ஒப்பந்தம் மீற கூடாது
என்று இரு உறுதிமொழியையும் உங்கள் ப்ளாக்கில் உறுதி கூறுங்கள் (open declare) என்ற செய்தியை அன்றே அனுப்பி விட்டேன். அந்த மெசேஜை ப.க.ப.விற்கும் அனுப்பிஉள்ளோம்.மேலும் pannainews என்ற ப்ளாக்-லும், மேலும் இடிமாங்க்கரை வென்னையாரிலும் அனுப்பிஉள்ளோம். அந்த மெசேஜை அவர் வெளியிட வில்லை. அனால் pannainews இல் வெளிவந்துள்ளது. இந்நிலையில் ஒரு செய்தியும் வர வில்லை என்ற பொய்யை (மீண்டும்) வழக்கம்போல் அரங்கேற்றி உள்ளார்.
சகோதரர் இப்ராகிம் அவர்களுக்கு, நோட்டீஸ் கொடுத்ததற்காக அடித்து, மூன்றுநபர்கள் மீது கம்ப்ளைண்டும் கொடுத்தபிரச்சனையின், அன்றையதினத்தில்
பதிலளிநீக்குகேள்வி: 1 உங்களுக்கு நோட்டீஸ் தந்தார்களா?
கேள்வி: 2 அந்தப்ரச்சனை பள்ளிவாசலக்கு வந்தபோது உங்களக்கு நோட்டீஸ் தரப்பட்டதாக சத்தியம் செய்தீர்களா?
கேள்வி: 3 நீங்கள் கம்ப்ளைன்ட் கொடுத்த மூன்றுபேரும் நோட்டீஸ் கொடுத்தார்களா?
கேள்வி: 4 ஸ்டேஷன்இல் வைத்து நீங்களும், உங்களின் வகையறாக்களும் அடிக்கவே இல்லை என்று கூறினீர்களா? தயவுசெய்து கட்டுரைவடிவில் இல்லாமல் கேள்விகளுக்கு ஆம் / இல்லை என்று எளிதாகபதில் அளிக்குமாறு பணிவுடன் கேட்டுகொள்கிறேன்.
நோட்டீஸ் விவகாரத்தில் பொய்யர்கள் என்று பாதிக்கபட்டவர்கள் மீதே பளிசுமத்துகிரீர்கள், அன்றையதினத்தில் நடந்த எல்லாவற்றையும் அல்லாஹ் நன்கு அறிந்தவன். உண்மையிலேயே அல்லாஹ் உங்களுக்கு நல்லஅறிவுவளத்தை வளங்கிஉள்ளான், உங்கள் அறிவாற்றல் மதிகதக்கதே, ஆனால் நீங்கள் மார்க்கத்தை பேசிகொண்டே உங்களுடைய தனிவாழ்க்கையிலும் பொதுவாழ்க்கையிலும் பலதவறுகள் செய்து வருவதை மறுப்பதிற்கில்லை, மக்களுக்காகவும், சுயகவ்ரவதுக்க்காகவும் போலிவாழ்க்கை வாழாதீர்கள், இனியாவது புதியவால்க்கையை அல்லாஹ்வுக்காக வாழுங்கள், தவறின் நிச்சயமாக வல்லஅல்லாஹ் உங்கள் போலிமுகத்திரையை தொளுரிப்பான், மனிதன் சீரழிவதற்கு காரணம் 1 : பிடிவாதம் 2 : தன்தவறு தனக்கு தெரியாமல்இருக்க பிறர்கூறினாலும் அதை மறுப்பது, மறைக்கநினைபது, எதற்கெடுத்தாலும் நிரூபித்துகாட்டு என்று கூறிவருகிறீர்கள், நல்லபதிலே நிச்சயமாக அல்லாஹ் நிரூபிப்பான் நாளை மறுமையிலே.........
பதிலளிநீக்குsalman சொன்னது…
பதிலளிநீக்குசகோதரர் இப்ராகிம் அவர்களுக்கு, நோட்டீஸ் கொடுத்ததற்காக அடித்து, மூன்றுநபர்கள் மீது கம்ப்ளைண்டும் கொடுத்தபிரச்சனையின், அன்றையதினத்தில்
கேள்வி: 1 உங்களுக்கு நோட்டீஸ் தந்தார்களா?
கேள்வி: 2 அந்தப்ரச்சனை பள்ளிவாசலக்கு வந்தபோது உங்களக்கு நோட்டீஸ் தரப்பட்டதாக சத்தியம் செய்தீர்களா?
கேள்வி: 3 நீங்கள் கம்ப்ளைன்ட் கொடுத்த மூன்றுபேரும் நோட்டீஸ் கொடுத்தார்களா?
கேள்வி: 4 ஸ்டேஷன்இல் வைத்து நீங்களும், உங்களின் வகையறாக்களும் அடிக்கவே இல்லை என்று கூறினீர்களா? தயவுசெய்து கட்டுரைவடிவில் இல்லாமல் கேள்விகளுக்கு ஆம் / இல்லை என்று எளிதாகபதில் அளிக்குமாறு பணிவுடன் கேட்டுகொள்கிறேன்.
17 ஆகஸ்ட், 2011 12:51 am
பிறரை கேள்விகள் கேட்பதற்கு முன்னர் நாம் சரியான முறையில் அணுகியிருக்கிரோமா? என்று தன்னைதானே கேட்டிருக்க வேண்டும் .நீங்கள் உங்களை சரியான ஐட்டேன்டிபிகேசனுடன் இங்கே வந்துள்ளீர்களா? நீங்கள் எந்த சல்மான் ? சல்மான் ரஸ்டியா?சல்மான் லண்டனா?சல்மான்பாரிசா?சல்மான்மிடில் ஸ்ட்ரீட்டா?சல்மான்நார்த்தா? இப்படியெல்லாம் கேள்விகள் கேட்டு அது தெரிந்த பின்னர் பதில் சொல்லுகிறேன் என்று நான் பதில் சொன்னாலும் அது நியாய மானதாக இருக்கும். மேலும் நம்மிடம் நியாயம் இருந்தால் கட்டுரை யாக கேட்டாலும் சரி ,ஒன் வேர்டாகா கேட்டாலும் சரி பதில் அளிக்க பயப்பட வேண்டியது இல்லை.நீங்கள் கேள்விகள் கேட்கும் முறை தவறு என்பதை ஒரு உதாரணம் மூலம் சுட்டிக்காட்டுகிறேன்.Aஎன்பவர் B இடம் நாளை உங்கள் மகனை மதியம் இரண்டு மணிக்கு பிறகு வர சொல்லுங்கள்.நான் பணம் கொடுத்து அனுப்புகிறேன் என்றார் .ஆனால் A இன் மகனோ காலை பத்து மணிக்கு சென்று B இடம் பணம் கேட்டார்.நான்.உன்னை இரண்டு மணிக்கு பிறகுதான் வர சொன்னேன் .அதனால் இரண்டு மணிக்கு வா என்றார்.இரவில் A ,"பணம் ஏன் கொடுக்கவில்லை"என்று B இடம் கேட்டார். உங்கள் மகனை இரண்டு மணிக்கு வர சொன்னேன். அவன் வரவில்லை என்றார்.உடன் A மகன் B யை பார்த்து இப்படியெல்லாம் வரவில்லை என்று சொல்லாதீர்கள் ,நான் வந்தேனா இல்லையா ,வளவள வென்று பதில் சொல்ல வேண்டாம் ,ஆம் /இல்லை என்றே ஒரே வார்த்தையில் பதில் சொல்லுங்கள் என்றால் அது நியாயமானதாக இருக்குமா?இன்சா அல்லாஹ் கட்டுரை வடிவிலே பதில் வரும்.அதில் தவறுகள் இருந்தால் சுட்டி காட்டுங்கள்.அதற்கு முன் உங்களுக்கு சில கேள்விகள்
1.நீங்கள் நடுத்தெரு சல்மான் பாரிசா?
2.நீங்கள் ஸ்பாட்டில் இருந்தீர்களா?
3.யாரும் எனது முன் நோட்டிஸ் கொண்டு வரவில்லை என்று உங்களுக்கு தெரியுமா?
4.டிஎன்டிஜே தீவிர ஆதரவாளர்கள் ஐந்து அல்லது ஆறு பேருக்காக அரை மணி நேரம் காத்திருந்து நோட்டிஸ் கொடுக்க முயற்சித்தது சரியா?
5.வீம்புக்காக இவ்வாறு நோட்டிஸ் கொடுப்பது ஏற்புடையதா?
6.பள்ளிவாசலில் இந்த பிரச்னை நடக்கும்போது நீங்கள் இருந்தீர்களா?
7.நான் எனக்கு நோட்டிஸ் கொடுத்தான் என்று சத்தியம் பண்ணினேனா?
8.ஒவ்வொரு ஜும்மாவிலும் இருபது நிமிடங்கள் அல்லது அரை மணி நேரம் கழித்து எங்களுடன் வரும் உதுமான் தவ்ஹித் ஜமாஅத் காரர் கிடையாது என்று நினைத்து அவருக்கு நோட்டிஸ் கொடுக்க வந்தோம் என்பது உண்மையா?
9.பிரச்னைகள் வரும் என்று தெரிந்திருந்தும் உதுமான் என்ற ஒருவருக்காக அரைமணி நேரம் அயிந்தாறு பேர் காத்திருந்து நோட்டிஸ் கொடுப்பது அராஜகம் தானே ?
10.சிந்தா தர்கா கந்தூரி துவங்கும் வேளையில் நாங்கள் நோட்டிஸ் கொடுத்தால் அனுமதிப்பார்களா?
11.ஆராம்பன்னையில் பாபுலர் கூட்டத்தில் இதுவரை டிஎன்டிஜே வினர் நோட்டிஸ் கொடுத்துள்ளார்களா?
S.Ibrahim சொன்னது…
பதிலளிநீக்குirfan சொன்னது…
////நோட்டீஸ் விவகாரத்தில் பொய்யர்கள் என்று பாதிக்கபட்டவர்கள் மீதே பளிசுமத்துகிரீர்கள், அன்றையதினத்தில் நடந்த எல்லாவற்றையும் அல்லாஹ் நன்கு அறிந்தவன்.///
இருப்பான் என்ற பெயரில் ஒரு விசக் கிருமி நஞ்சு கக்கி யுள்ளது.இவன் யாராக இருப்பான்என்று தெரியவில்லை.
பொய்யர்கள் போல் நான் ஆதாரம் இல்லாமல் சொல்லவில்லை அவர்கள் மீது ஆதாரத்துடன் பொய்யர்கள் என்று கூறியுள்ளேன்.அதை மறுக்க வழியின்றி பாதிக்கப்பட்டவர்கள் மீது பழி
சுமத்தியுள்ளதாக விசக்கிருமி உளறியுள்ளது.அவர்கள் பாதிக்கப்படவில்ல.பாப்பூ திட்டமிட்டு பிரச்னை யை உருவாக்கி அதன் மூலம் ஆதாயம் அடைந்தது. பாதிக்கப்பட்டது நானே.,
///ஆனால் நீங்கள் மார்க்கத்தை பேசிகொண்டே உங்களுடைய தனிவாழ்க்கையிலும் பொதுவாழ்க்கையிலும் பலதவறுகள் செய்து வருவதை மறுப்பதிற்கில்லை, மக்களுக்காகவும், சுயகவ்ரவதுக்க்காகவும் போலிவாழ்க்கை வாழாதீர்கள்/////,
ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்யக் கூடியவர்களே என்கிறது நபிமொழி நானும் எனது அரை நூற்றாண்டுகளுக்கு மேலான வாழ்க்கையில் தவறுகள் செய்திருக்கலாம்.ஆனால் ஒரு தவற்றை கூட சுட்டிக்காட்ட வழியின்றி மறுப்பதற்கு இல்லை என்று தற்குறியாக எழுதியுள்ளான்.நபி[ஸல்]அவர்கள் ஒருமனிதனைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால் அவனுடன் மூன்று நாட்களாவது தொடர்ந்து தங்கியிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள் ஆனால் இந்த தருதலையோ ஒரு பத்து நிமிடங்கள் கூட என்னுடன் தங்கியிருக்கமாட்டான் மேலும் என்னை பற்றி என் வாழ்க்கை பற்றிஇவன் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை என்னும்போது இவன் நபி[ஸல்]அவர்களையும் விஞ்சி தானே அறிவாளி என்று சொன்ன அபுஜஹ்ல் போல் விஷம் கக்கியுள்ளான்.
////இனியாவது புதியவால்க்கையை அல்லாஹ்வுக்காக வாழுங்கள், தவறின் நிச்சயமாக வல்லஅல்லாஹ் உங்கள் போலிமுகத்திரையை தொளுரிப்பான்////
பிஞ்சில் பழுத்த விஷ பழமே,வெம்பி போகு முன் உனது வாழ்வை சரியாக்கிக் கொள் .அல்லாஹ்வை பற்றி பேசு முன் மன்னிக்க முடியாத பாவங்கள் ஆன இனைவைப்புக்காரர்கள் ,பள்ளிக்கு தொழ வராதவர்கள் ,போன்றவர்களை பள்ளிவாசலுக்கு நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்க ,தந்தையை பார்த்து சீ ,என்று கூட சொல்லாதீர்கள் என்ற நபிமொழிக்கு மாற்றமாக தந்தை யை முச்சந்தியில் இழுத்தவர்கள் ,கள்ள குடிகாரர்கள் போன்றோரின் துணையுடன் தேர்தலில் பங்கெடுத்த உனக்கு என்னை பற்றிபேச தகுதி உண்டா? யாருடைய போலி முகத்திரையை ?உன்னுடைய தை கள்ளத்தனமாக ஜெயித்த உன் கூட்டத்தாரின் போலித்திரையை ,அல்லாஹ் கிழிப்பான்.வக்ப் போர்டில் தேர்தலுக்காக தவம் கிடந்தவரின் போலி,முகத்திரையை அல்லாஹ் கிழித்துக் கொண்டிருக்கிரான்..
///மனிதன் சீரழிவதற்கு காரணம் 1 : பிடிவாதம் 2 : தன்தவறு தனக்கு தெரியாமல்இருக்க பிறர்கூறினாலும் அதை மறுப்பது, மறைக்கநினைபது, எதற்கெடுத்தாலும் நிரூபித்துகாட்டு என்று கூறிவருகிறீர்கள்,////
அல்லாஹ் ஒருவன் மீது குற்றச்சாட்டு சொன்னால் நிருபிக்க இரண்டு சாட்சிகள் தேவை என்கிறான் அவ்வாறு இல்லையெனின் குற்றம் சொன்னவர் அல்லாஹ்வின் மீது சத்தியம்பண்ண வேண்டும் என்கிறான்.அதற்கு மேலாக முபஹாலா செய்ய வேண்டும் என்கிறான். ஆனால் தறுதலையான நீயோ நிருபித்துக் காட்ட வேண்டிய அவசியமில்லை என்கிறாய் .நீ சொன்னால் குற்றம் குற்றம் தான் என்கிறாயே ,நீ என்ன அல்லாஹ்வா?நவுதுபில்லாஹி மின்ஹா .நான் என்ன குற்றசாட்டை மறைத்தேன் ?///நல்லபதிலே நிச்சயமாக அல்லாஹ் நிரூபிப்பான் நாளை மறுமையிலே.........///
அல்லாஹ் நாடினால் நல்ல பதிலை இம்மையிலும் காட்டுவான்
17 ஆகஸ்ட், 2011 1:16 am
17 ஆகஸ்ட், 2011 9:30 pm
கருத்துரையிடுக