அரசனின் கேள்விகள்;;
முந்தைய நிர்வாகத்துடன் தொழுகைக்கு போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக கூறுவோரே! பள்ளிவாசல் இடத்தை மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒப்பந்தம் போடக்கூடாது என்று தமிழ்நாடு வக்ப் சட்டம் 1998 என்று விதிமுறை வகுத்துள்ளது .அதனடிப்படையில் மூன்று ஆண்டுகள் போடப்பட்டுள்ளது..மூன்று ஆண்டுகள் முடிந்த பின்னர்,அதை புதுப்பித்துக் கொள்ளலாம் என்ற காரனத்தினால்,.
மனிதர்களுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறியதாக கூறும் அன்பர்களே ,அல்லாஹ்வுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறி பள்ளிவாசல் நிர்வாகிகளை நியமித்தது சரியா? உங்களுக்கே இவ்வளவு கோபம் வருகிறது என்றால் அல்லாஹ்வுக்கு எவ்வளவு கோபம் வரும்?
ஒப்பந்தம் முடிந்து விட்டது ,அந்த இடத்தை காலி செய்யுங்கள் என்று சொல்லுமளவுக்கு அங்கு என்ன நடக்கிறது? தரை வாடகை கிடைப்பதை தடுக்கும் அளவில் அங்கு என்ன கொடுமை நடக்கிறது ?மேலும் பள்ளியில் சிறு பிரச்னைகள் ஏற்படும் சமயங்களில் பல பெரியவர்கள் ,அமைதியை விரும்புபவர்கள் உங்களுக்கு தனி இடம் கொடுத்தபிறகு அங்கு சென்று தொழ வேண்டியது தானே என்று பல முறை வேண்டிக் கொண்டதின் பேரில் தகுந்த சமயத்தில் அங்கு தினசரி தொழுகைகளை துவங்கியுள்ளோம். நல்ல உள்ளங்கள் என்றால் ,அவர்கள் தனியாக சென்றுவிட்டார்கள் அதோடு பிரச்னைகள் வராமல் இனி ஊர் அமைதியாக இருக்கட்டும் என்று வாடகை வாங்கி இருப்பார்கள்.
இன்னும் உங்களது வாதப் படி பார்த்தாலும் முதலில் என்னிடம் ஒப்பந்தம் முடிந்துவிட்டது காலி செய்யுங்கள் என்று கூறியிருக்க வேண்டும்.அப்படி கூறினார்களா?
தந்தாலும் சரி ,தராவிட்டாலும் சரி சிவிலில் பார்த்துக் கொள்வோம் என்று நான் சொன்னது முறையற்ற பதிலாகவே இருக்கட்டும் .அங்கு இன்ஸ்பெக்டர் என்ன சொன்னார்?நோட்டிஸ் விடுங்கள் என்று சொன்னார் /பொதுவாகவே எல்லா இடங்களிலும் முதலில் நோட்டிஸ் விடவே செய்வார்கள் .அதில் எங்கள் பதில் என்னவாக இருக்கிறது என்பதை தெரிந்து கொண்ட பிறகே அடுத்த நடவடிக்கைக்கு சென்றிருக்க வேண்டும். ஆனால் முதல் எடுப்பிலே ,ஸ்டே உத்தரவுக்கு சென்றிருக்கிறீர்கள் என்றால் இதில் உங்களது அதிகார வெறியா?அல்லது வக்கீலின் பண வெறியா? இதில் எது மிகைத்துள்ளது என்பதை பட்டி மன்றம் நடத்தியே தெரிய வேண்டும். 4- இந்த பதிலை கேட்ட பிறகும் எந்த நடுநிலையாளரை வைத்து உங்களிடம் பேச முடியும்? சென்ற ரமளானில் (நமது ஊரில் அல்ல, தமிழ்நாட்டில்) நடந்த சம்பவத்தை யாரும் மறக்க வில்லை இந்நிலையில் யார் பேச முன் வருவார்கள்? நீங்கள் முறைப்படி நடந்து கொள்ளாமல் போலீசிடம் விவகாரத்தை கொண்டு சென்றது சரியா? கடந்த ஆண்டிலேயே ஒரு தனி நபரை கிண்டல் செய்த தொழ வராத செயலாளர் மகன் ,அந்த தனி நபரால் அடிபட்ட பிறகு பள்ளிவாசல் லட்டர் பேடில் போலீசில் புகார் கொடுத்தது சரியா?பிறகு நாங்கள் புகார் கொடுக்கவில்லை ,அதன் காப்பியை தருகிறோம் என்று பொதுக் குழுவில் கூறினார்களே !இதுவரை காப்பியை தந்தார்களா? அப்போது நடந்தது என்னவென்று இருதரப்பையும் அழைத்து விசாரிக்காமல் ஒருதரப்பாக போலிஸ் ஸ்டேசனுக்கு சென்றது நியாயமா? இப்படியெல்லாம் அத்து மீறி நடந்து விட்டு என்னுடைய் பதிலை குறை காணுவது சரியா?மேலும் இதுவரை உங்கள் கேள்வி சரியான நடை முறையிலே வந்துள்ளது.இப்போது உங்களது அடாவடித்தனம் ஆரம்பித்துள்ளது. இதற்கு பலமுறை கேட்டதற்கு பதில் சொல்லியுள்ளோம் .அப்போது அதற்கு மறு மொழி இல்லாமல் ஓடிவிட்டு மீண்டும் கிளறுவது நல்லதல்ல.இதுவுமொரு ஆதாரம் ,நீங்கள் அழகிய முஸ்லிம் பற்றி பேச தகுதி யற்றவர்கள் என்பதற்கு .
பள்ளியில் உங்களுக்கு (எல்லோருக்கும், எல்லா பள்ளிகளிலும்) உள்ள உரிமை பள்ளியில் தொழுகை, அடக்கம் ,திருமணம் மற்றும் மார்க்க விசயத்தில் அனைத்திலும் பங்கு தானே தவிர பள்ளி சொத்தை தனியாக பிரித்து தாருங்கள் என்று கேட்க யாருக்கும் அதிகாரம் இல்லை. பிரித்து கொடுக்கவும் யாருக்கும் அதிகாரம் இல்லை.
1- ஒப்பந்தம் முடிந்துவிட்டால், வக்ப் சொத்தை பள்ளிக்கு ஒப்படைத்து விடுவதில் உங்களுக்கு தான் அப்படி என்ன குடி முழுகி போகும் ?(ஒரு முஸ்லிமிற்கு அழகு ஒப்பந்தத்தை மீற கூடாது)
ஒரு முஸ்லிமிற்கு அழகு பற்றி நீங்கள் பேசுவது வேடிக்கையாக உள்ளது .அதாவது உங்களது சென்னைவாசிகள் சிக்கந்தர் என்பவர் மூலமாக புகார் கொடுத்து அதன் அடிப்படையில் இணக்கமான முறையில் நிர்வாக கமிட்டி தேர்வு நடத்த வந்த வக்ப் சூப்ரிடேன்ட் உதுமான் மைதின் முன்னிலையில் நடந்த சமயத்தில்,ஒரு தீர்வும் எட்டாத நிலையில்,யாக்கூப் அவர்கள் கொடுத்த லிஸ்ட்ட்டின்படியே நிர்வாகிகளை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் .ஆனால் பள்ளிவாசலில் இமாமாக இருப்பவர் மவ்லிது ஓதக் கூடாது ,பள்ளிவாசலிலும் மவ்லிது ஓதக் கூடாது என்ற இரு நிபந்தனைகள் அடிப்படையில் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறிய போது அதை அவர்களில் பலர் ஏற்றனர். ஆனால் பின்னர் சிலரின் தலையீட்டின் பேரில் ,அந்த யோசனை மறுக்கப்பட்டது.ஆக ஒரு அழகிய முஸ்லிமிற்கு எடுத்துகாட்டாக நாங்கள் நடந்து கொண்டோம் .ஆனால் வக்ப் நமது கையில் இருக்கிறது அதை வைத்துக் கொண்டு தேர்தலை கொண்டு வந்து எப்படிஆகிலும் வெற்றி பெற்று விடலாம் என்று தேர்தலை கொண்டு வந்து, அதோடு நில்லாமல் தேர்தலை நாங்கள் கொண்டு வந்ததாக நோட்டிஸ் அடித்தது முதல் எத்தனையோ விசயங்களை நீங்கள் அழகிய முஸ்லிம்கள் பற்றி பேச தகுதி அற்றவர்கள் என்பதற்கு சொல்லலாம்.இன்னும் போலிஸ் ஸ்டேசனில் இன்ஸ்பெக்டர் சமரச முயற்சியில் முடிவு ஏற்படாத நிலையில்சென்னையிலிருந்து போனில் உங்களது தொழ வராத செயலாளருக்கு உத்தரவுகள் வந்து கொண்டு இருக்கஅதன்படி அவர் இரண்டாவது ஜமாத்தில் பிடிவாதம் காட்ட[ஜமாத்தில் தொழுபவருக்கு அல்லவா ஜமாத்தின் அருமை தெரியும்] நாங்கள் தீர்வு காண வேண்டும் என்ற நோக்கில் எங்கள் கொள்கைக்கு பழுது வராத அளவில், உங்களது கவுரத்திற்கும் குறைவு எற்படாதவாறு தீர்வு சொன்னோமே அதுவே அழகிய முஸ்லிமுக்கு அடையாளம்.சில இளைஞர்கள் ஏற்க மறுத்தாலும் அவர்கள் சைபுல்லாவை பற்றி சொன்ன காரணம் உண்மையானது என்பதை நீங்களும் இப்போது அறிவீர்கள்..

///ஒப்பந்தம் முடிந்துவிட்டால், வக்ப் சொத்தை பள்ளிக்கு ஒப்படைத்து விடுவதில் உங்களுக்கு தான் அப்படி என்ன குடி முழுகி போகும் ?///
முந்தைய நிர்வாகத்துடன் தொழுகைக்கு போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக கூறுவோரே! பள்ளிவாசல் இடத்தை மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒப்பந்தம் போடக்கூடாது என்று தமிழ்நாடு வக்ப் சட்டம் 1998 என்று விதிமுறை வகுத்துள்ளது .அதனடிப்படையில் மூன்று ஆண்டுகள் போடப்பட்டுள்ளது..மூன்று ஆண்டுகள் முடிந்த பின்னர்,அதை புதுப்பித்துக் கொள்ளலாம் என்ற காரனத்தினால்,.
நாங்கள் கேட்பது எங்களது சொந்த உபோயோகத்திற்கு அன்று. நாங்கள் எந்த கொள்கை சரிகண்டமோ அதனடிப் படையிலே வழிபாடு நடத்தவே கேட்கிறோம் .எங்கள் கொள்கை தவறு என்று நிருபித்தால் அதையும் மாற்றிக் கொள்ள தயங்க மாட்டோம். இதற்கு முந்தைய நிர்வாகத்திடமும் எங்களுக்கு கருத்து வேறுபாடு இருக்கவே செய்தது .இருப்பினும் அது பள்ளிவாசலுக்கு வெளிவராமலே இருந்தது. வக்ப் தேர்தல் மூலம் பகை பகிரங்கபடுத்தப் பட்டது.அதனால் சிங்கம் இழைத்தால் எலியும் துள்ளி விளையாடுமாம் என்ற கதையில் ,நாய் ஒருவரை கடித்தது என்றால் ,எலியும் எதிர்த்து அடித்து வரலாறை மாற்றிவிட்டது. இதை கருத்தில் கொண்டு நம் நலனில் அக்கறை கொண்ட காவல் துறை அதிகாரி கேட்டுக் கொண்டதுவின் பேரில் ஒதுங்க நினைத்தால் ,எங்கள் கொள்கையின்படி எங்கள் அமல்களை நிறை வேற்ற நினைத்தால் அதற்கும் இடையூறு பண்ணுபவர்களை எதிர்த்து மக்கள் ஆதரவுடன் போராடுவோம் .
9:17. “குஃப்ரின்” மீது தாங்களே சாட்சி சொல்லிக் கொண்டிருக்கும், இந்த முஷ்ரிக்குகளுக்கு அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்ய உரிமையில்லை; அவர்களுடைய (நற்)கருமங்கள் (யாவும் பலன் தராது) அழிந்துவிட்டன - அவர்கள் என்றென்றும் நரகத்தில் தங்கிவிடுவார்கள்.
9:18. அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள், அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜகாத்தை (முறையாகக்) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம் - இத்தகையவர்கள்தாம் நிச்சயமாக நேர் வழி பெற்றவர்களில் ஆவார்கள். [ஜான் ட்ரஸ்ட் தமிலாகம் ]
மனிதர்களுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறியதாக கூறும் அன்பர்களே ,அல்லாஹ்வுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறி பள்ளிவாசல் நிர்வாகிகளை நியமித்தது சரியா? உங்களுக்கே இவ்வளவு கோபம் வருகிறது என்றால் அல்லாஹ்வுக்கு எவ்வளவு கோபம் வரும்?
.2- நீங்கள் இதுவரை ஒப்பந்தம் நீட்டிப்பு பற்றி நிர்வாகத்தினரிடம் கேட்டு இருக்கிறீர்களா?
ஒப்பந்தம் முடிந்த பிறகு இரண்டு மாதங்கள் வாடகை பெற்றுக் கொண்டால் அதன் பொருள் என்னவோ?3- நீங்கள் அல்லவா அன்று காவல் நிலையத்தில் ஒப்பந்தம் நீடித்து கேட்கிறீர்களா என்று ஆய்வாளர் உங்களிடம் கேட்டதற்கு '' தந்தாலும் சரி, தரவில்லைஎன்றாலும் சரி, சிவிலில் பார்த்து கொள்ளுங்கள்'' என்று (முறையற்ற முறையில்) பதில் அளித்தீர்கள். இது முறையான பதிலா?
ஒப்பந்தம் முடிந்து விட்டது ,அந்த இடத்தை காலி செய்யுங்கள் என்று சொல்லுமளவுக்கு அங்கு என்ன நடக்கிறது? தரை வாடகை கிடைப்பதை தடுக்கும் அளவில் அங்கு என்ன கொடுமை நடக்கிறது ?மேலும் பள்ளியில் சிறு பிரச்னைகள் ஏற்படும் சமயங்களில் பல பெரியவர்கள் ,அமைதியை விரும்புபவர்கள் உங்களுக்கு தனி இடம் கொடுத்தபிறகு அங்கு சென்று தொழ வேண்டியது தானே என்று பல முறை வேண்டிக் கொண்டதின் பேரில் தகுந்த சமயத்தில் அங்கு தினசரி தொழுகைகளை துவங்கியுள்ளோம். நல்ல உள்ளங்கள் என்றால் ,அவர்கள் தனியாக சென்றுவிட்டார்கள் அதோடு பிரச்னைகள் வராமல் இனி ஊர் அமைதியாக இருக்கட்டும் என்று வாடகை வாங்கி இருப்பார்கள்.
இன்னும் உங்களது வாதப் படி பார்த்தாலும் முதலில் என்னிடம் ஒப்பந்தம் முடிந்துவிட்டது காலி செய்யுங்கள் என்று கூறியிருக்க வேண்டும்.அப்படி கூறினார்களா?
தந்தாலும் சரி ,தராவிட்டாலும் சரி சிவிலில் பார்த்துக் கொள்வோம் என்று நான் சொன்னது முறையற்ற பதிலாகவே இருக்கட்டும் .அங்கு இன்ஸ்பெக்டர் என்ன சொன்னார்?நோட்டிஸ் விடுங்கள் என்று சொன்னார் /பொதுவாகவே எல்லா இடங்களிலும் முதலில் நோட்டிஸ் விடவே செய்வார்கள் .அதில் எங்கள் பதில் என்னவாக இருக்கிறது என்பதை தெரிந்து கொண்ட பிறகே அடுத்த நடவடிக்கைக்கு சென்றிருக்க வேண்டும். ஆனால் முதல் எடுப்பிலே ,ஸ்டே உத்தரவுக்கு சென்றிருக்கிறீர்கள் என்றால் இதில் உங்களது அதிகார வெறியா?அல்லது வக்கீலின் பண வெறியா? இதில் எது மிகைத்துள்ளது என்பதை பட்டி மன்றம் நடத்தியே தெரிய வேண்டும்.
பள்ளியில் உங்களுக்கு (எல்லோருக்கும், எல்லா பள்ளிகளிலும்) உள்ள உரிமை பள்ளியில் தொழுகை, அடக்கம் ,திருமணம் மற்றும் மார்க்க விசயத்தில் அனைத்திலும் பங்கு தானே தவிர பள்ளி சொத்தை தனியாக பிரித்து தாருங்கள் என்று கேட்க யாருக்கும் அதிகாரம் இல்லை. பிரித்து கொடுக்கவும் யாருக்கும் அதிகாரம் இல்லை.
பிறகு ஏன் இரண்டாவது ஜமாஅத் வைக்க கூடாது என்று போலிஸ் ஸ்டேசனுக்கு சென்றிரீகள்? அல்லா அனுமதித்த விசயத்தில் அல்லாஹ்வுக்கும் அவன்தூதருக்கும் எதிராக போலிசை நம்பியது ஏன்? இரண்டாவது ஜமாஅத் வைக்கக் கூடாது என்பதற்கு குரானிலும் ஹதிதுவிலும் அல்லது உங்களது சாபி மத்ஹபிலாவது ஆதாரம் இருக்கிறதா? தாருங்கள் ஏற்றுக் கொள்வோம்.
150 அடி தூரத்தில் இருந்து கொண்டு பள்ளிக்கு தொழவே வராத ஒருவருக்கு பள்ளி மீது அப்படி என்ன அக்கறை? இதற்கு முன்னர் அல்லாஹ்வுக்காக,அல்லாஹ்வின் பள்ளிக்காக ஒரு துரும்பை கூட எடுத்துப் போடாத ஒரு நபரை தேர்வு செய்தது ஏன்?பள்ளியோடு தொடர்பு இல்லாதவரை பள்ளியின் நிர்வாகியாக தேர்வு செய்ய உங்களால் எப்படி முடிந்தது?அல்லாஹ்வின் கூற்றுக்கு மாற்றமாக குரான் வசனத்தை துச்சமென மதித்து நிர்வாகியை தேர்ந்தெடுத்தது ஏன்?சென்னையிலிருந்து போடப்படும் உத்தரவுகளை நிறை வேற்றவா? இன்று இந்த கேள்விகள் உங்களுக்கு என்னுடைதாக தெரியலாம்..அதனால் நீங்கள் அலட்சியம் செய்யலாம். ஆனால் இந்த கேள்விகள் நாளை அல்லாஹ்விடமிருந்து வரும் நாளை நினைத்து அஞ்சிக் கொள்ளுங்கள் .
ப.க.பாவிற்கு கேள்வி;;
பதிலளிநீக்கு////நான் பொய் சத்தியம் பண்ணியதாக பொய் பிரச்சாரம் பண்ணியவர்கள் ,அதை நிருபிக்க அழைத்த போது, அதற்கு மறு மொழியின்றி ,புற முதுகு காட்டி ஓடிவிட்டார்கள் .மேலும் அவர்களது பொய்களை நான் நிருபிக்க தயாராக உள்ளேன்////. என்று ப.க.பாவில் எழுதிஉள்ளார்.
அரசனின் பதில் ;
நான் மீண்டும் கேட்கிறேன். அன்று ஹைசரை அடித்த விவகாரம் பள்ளிவாசலில் நடந்த போதும், காவல் நிலையத்தில் நடந்த போதும் நீங்கள் பொய் சத்தியம் பண்ணவில்லை என்று கூற வருகிறீர்களா? அன்று காவல் நிலையத்தில் அப்துல் கூட இருந்தார். இந்த ப்லோக்கரை படிப்பவர்கள் அவரிடமே விசாரித்து கொள்ளலாம்.நானும், மற்றவர்களும் உங்கள் திருப்திக்காக எழுதவில்லை. இதை படித்த மற்றவர்கள் நாங்கள் எழுதியதை விசாரித்து உண்மை விளங்கி கொள்வார்கள். உங்களிடம் மீண்டும் விசாரித்தாலும் நீங்கள் மீண்டும், மீண்டும் பொய் சத்தியம் தான் பண்ணுவீர்கள். அதனால் நீங்கள் உண்மையே எழுதியிருந்தாலும் மக்கள் நம்ப தயாராக இல்லை..
பதில் ;
நீக்குhttp://kasiyaribrahim.blogspot.in/2011/08/blog-post_13.html
ப க. பவிற்கு கேள்வி:
பதிலளிநீக்குபோலிஸ் ஸ்டேசனில் இன்ஸ்பெக்டர் சமரச முயற்சியில் முடிவு ஏற்படாத நிலையில்சென்னையிலிருந்து போனில் உங்களது தொழ வராத செயலாளருக்கு உத்தரவுகள் வந்து கொண்டு இருக்கஅதன்படி அவர் இரண்டாவது ஜமாத்தில் பிடிவாதம் காட்ட//// என்று எழுதி உள்ளீர்கள்
அரசனின் கேள்வி:
அன்று காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் முன்பு செயலாளர் பசீர் அவர்கள் செல் போனில் பேசினார் என்று சொல்ல வருகிறீர்களா?
அல்லது வெளியில் வந்து பேசினார் என்று சொல்ல வருகிறீர்களா?
இந்த இரண்டு கேள்விக்கும் பதில் உண்மையை நீங்கள் கூறினால் நீங்கள் உண்மையாளரா? அல்லது பொய் சத்தியம் செய்பவரா? என்று மக்களுக்கு விளங்கி விடும்.(இது பண்ணை நியுசிலும் வரும்)
இந்த கேள்விக்கு கள்ளவோட்டு கேள்விக்கு பதில்சொல்லாமல் ஓடியது போல் இல்லாமல் பதிலை ஆவலுடன்.... ..
(உண்மையை) எதிபார்க்கும் தம்பி அரசன்.
பதில் ;
நீக்குhttp://kasiyaribrahim.blogspot.in/2011/08/blog-post_13.htm
ஏன் அடுத்த ஜூம்மா வரை இழுக்கிறீர்கள், இப்போதே செய்கிறோம் நாங்க குடிப்பதில்லை, உங்களையும் நாங்கள் கூறிய விசயங்களை நீங்கள் செய்ததில்லை என்று தான் சத்தியம் செய்ய சொல்கிறோம்? சத்தியத்தை எழுத்தில் செய்தால் போதும். ஒரு பழமொழி 1 : ஒரு பொய்யை மறைக்க தொடர்ச்சியாக முயன்று கொண்டே இருக்க வேண்டும், 2 : ஆனால் உண்மை சொல்வதற்கு அப்படி சிரமப்பட வேண்டியதில்லை. இதில் நீங்கள் ஒன்றாம் 1 : வகையில் இருக்கிறீர்கள் என்பதையே உங்கள் செயல்கள் மிகதெளிவாக காட்டுகிறது.
பதிலளிநீக்குneengal yeppadi nambikka mosadi senjuttu maarkkatthai mattravargalai pinbattra sollalaam? Velinaattu thuttil Kaakkikku ifthar saappaadu potta kaakkaave, perunaal saappaadu pottu poi complaint kudupatarka, kaakkikku ifthar saappaadu pottatha thuttu anupuna velinaadu vaasigalukku sonneergalaa? Unga tholil laabathukku kastapattu vaela seiravan thuttula saappadaa? Che e... Neellaam enayya manusan? paavam kastapadravaga thuta seeralikkathe, inimalavathu maaru. Itha cut pannaama poduveergal aan maganna,
பதிலளிநீக்குItha cut pannaama poduveergal aan maganna,
பதிலளிநீக்குஅழகிய முஸ்லிம்கள் 9/19/11 அன்று இல் oorvaasi என்பவர்
முதலில் நீ ஆண்மகனாக உன் பெயருடன் வா.இல்லையெனில் நீ pottai என்பதை ஒப்புக் கொண்டு வா.நான் உனது கஸ்மாலத்தை வெளியிட்டு பதில் சொல்லுகிறேன்.