ஞாயிறு, 21 அக்டோபர், 2012

90 மாசம் சம்பளம்


////"'  அதுல அவ்வளோ ரூவா போச்சுஇதுல இவ்வளோ ரூவா போச்சி,  நா வேறகொஞ்சம் உட்டுட்டேன்........  அப்படின்னு  இழுத்திருக்கான்.  என்னடா ரெண்டுநாள் கேப்புல புதுசா  படம் எடுத்துட்டானோனு சகோதரர்கள்ஒரு மாறி அவனை பார்க்கவும்,   - -  ஆஹா நம்ம படம் ஓடாது போல இருக்கேன்னு சட்டுன்னு போட்டான் பாருங்க ஒரு குண்டு, ''
 நான் வேலை பார்த்ததற்கு 90 மாசம் சம்பளம் தரனும்முன்னு   சொல்லிருக்கான். ////

மாட்டுபிறவி மேற்கண்டவாறு எழுதியிருக்கிறது.

பாளை தவ்ஹித் ஜமாத்தில் முன்பு நடந்த விவகாரத்தில்  முதலில் 3 நாட்களும் அதன்பிறகு மைனர் குஞ்சு கேட்டுக் கொண்டபடி ஒரு வாரம் இடைவேளை கொடுத்து அதன் பிறகு இரண்டு நாட்களும் ,ஒவ்வொரு நாளும் 3 மணி நேரங்கள் பேசி அக்ரிமென்ட் டில் மைனர் குஞ்சுவின் இரண்டு தம்பிகளும் அவர்களின் மச்சான் ஒருவரும் கையெழுத்திட்டு உள்ளனர் .அவர்கள் ஒப்புக்கொண்டபடி பேச மறுத்து ஆரம்பன்னையில் பேசிக்கொள்கிறோம் என்று மேலப்பாளையத்தில் இருந்து மூச்சி இறைக்க ஓடிவந்தார்கள் .ஆராம்பன்னையில் வைத்து விவகாரம் பேசத் தயாரா என்று அவனிடம் கேளுங்கள் என்று மைனர் குஞ்சு கூச்சல் போட்டான்.நாளையே வருகிறேன் .ஆராம்பண்ணைக்கு வா என்று கூறினேன் .மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது .வரவில்லை.ஆனால் புலம்பல் அதிகமாகியது.இதை நான் இங்கே கூறுவது இரண்டு நாட்களில் அரை மணி நேரம் பேசிவிட்டு ,விவகாரம் முடிந்துவிட்டதாக கூறும் அயக்கியர்களைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே 

கடுகளவாணி நசிர் மாமன் வாங்கிய பணத்தை பற்றி எழுதி இருந்தேன் .உடன் அவன் சாகுலிடம் புலம்பியதால் பேச அழைத்தேன் .பிறகு அப்துல் அவனை பார்த்து கடிதம் கொடுங்கள் பேசுவோம் என்று சொல்லியிருக்கிறார்  .அதற்கு க.க.நசிர் எழுதிக் கொடுத்தால் மாட்டிக் கொள்வேன் .அதனால் எழுதிக் கொடுக்க மாட்டேன் என்று சொல்லியிருக்கிறான் .நேர்மை இருந்தால் மாட்டிக்கொள்வேன் என்று ஏன் சொல்ல வேண்டும் ?.அப்படி என்றால் நான் ஏற்கனவே 27\01\2012 இல் எழுதிக் கொடுத்துள்ளேன் .அதை வைத்து விசாரிக்குமாறு வேண்டினேன் .அப்போது அப்துல் பேச நசிரை அழைத்து ,பிரச்னை வந்தால் ,அதாவது நான் சொல்லுவதுதான் உண்மை என்று இருவரும் கூறினால் ,இருவரும் முபஹாலா செய்ய வேண்டும் என்று கூறியதும் பின்வாங்கி விட்டான்.

அதன் பிறகு தமாம் இஸ்மாயிலிடம் புலம்பி உள்ளான் .அதன் பிறகே நான் அவனை  அழைத்து பேச வருமாறு கூறினேன் .முதலில் என்னைப் பற்றி க.க.நசிர் பல அவதூறுகள் கூறியிருக்கிறான் அதை அவன் நிருபிக்க வேண்டும் .இல்லையெனில் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுக்க வேண்டும் என்று நிபந்தனையுடன் அவனை விவகாரம் பேச அழைத்து வருமாறு வேண்டியிருந்தேன் ..முதலில் ஞாயிறு வருவதாக கூறி அப்புறம் செவ்வாய் என்று பின்னர் வெள்ளியன்று வந்தார்கள் .
கணக்கு ரெடியாக வைத்து இருந்தால் உடன் கொண்டு வர வேண்டியதுதானே ,ஏன் ஒரு வாரகால அவகாசம்?
அண்ணன் வந்த பிறகுதான் கணக்கு தருவேன் என்று சொன்னானே ,அண்ணாவி வந்த பிறகு கணக்கை செட் அப் பண்ணி கொண்டு வந்தார்களா?
அப்துல் சொன்னவாறு தனது கணக்கு உண்மை என்பதற்கு முபஹாலா தான் செய்ய வேண்டும் ,ஆனால் அவன் சத்தியம் மட்டுமே கூறினான் .இது அங்கு கண்டு கொள்ளாமல் விடப்பட்டது.மேலும் என்னைப்பற்றி கூறிய அவதூறுகளை பற்றி கேளுங்கள் என்று நான் கூறியதும் ,நீங்களும் அவனைப் பற்றி எழுதியுள்ளதாக கூறியுள்ளான் என்று ஒரு சி.பு கூறினார் .நான் எழுதுயுள்ளதை நிருபிக்கிறேன் ,அவன் பேசியதை அவன் நிருபிக்கட்டும் என்று நான் கூறியதும் மவுநியான சி.பு காரியமாக காயை நகர்த்தியது.
முதல் நாளிலே அரை மணிநேரத்தில் விவகாரம் பேசி முடித்துவிடவேண்டும் என்று இரண்டு நபர்கள் அவசரப்பட்டார்கள் .இதைத்தான் சின்னபுள்ளை த்தனம் என்று அந்த முக்கியஸ்தர் கூறியிருப்பார்.
இரண்டாவது அமர்வில் நான் கணக்கு இல்லாததால் சம்பள பிரச்னையை திடிரென்று குண்டு போட்டதாக மாட்டுமூளை கூறியிருக்கிறது.இந்தவிவகாரத்திற்கு நானும் வருகிறேன் என்று அப்துல் கூறியதும் நான் ஜனவரியில் ஏற்கனவே கொடுத்த லட்டரையும் கொண்டு வருமாறு சொல்லியிருந்தேன் .அதை அப்துல் கொண்டு வந்தும் அந்த லட்டரில் சம்பளம் பற்றி 9 மாதங்களுக்கு முன்னரே நான் எழுதியதை அங்கு சொல்லாமல் லட்டரை தமாம் இஸ்மாயில் கையில் கொடுத்தது ஏன் என்று புரியவில்லை?

ஆக ,நான் சம்பள பிரச்னையை திடீரென்று எடுக்கவில்லை .9 மாதங்களுக்கு முன்பே கூறியிருக்கிறேன் .அதற்கு அப்துலும் தமாம் இஸ்மாயிலும் சாட்சி .
எனக்கு பங்கு போக சம்பளமும் வேண்டும் ,அதற்கு சம்மதிக்காவிட்டால் ,எனக்கு இந்த விவகாரம் வேண்டாம் ,என்று நான் எழுந்து சென்று இருந்தால்தான் நான் சம்பளத்தில் பிடிவாதமாக இருந்தேன் என்று அர்த்தம் ஆகும் .அவர்களாகவே சம்பளம் இவ்வளவு என்று கற்பனையில் தொகையை நிர்ணயித்துக் கொண்டு அப்படி என்றால் அவர்கள் தான் கொடுக்க வேண்டியது வரும் என்று எண்ணி ஓடியிருக்கிறார்கள் .விவகாரத்தில் முக்கிய பங்கு எடுத்த ஒருவர் இதை மறுநாள் சொன்னார். அதன் பிறகு சம்பளம் பற்றி அவருக்கு விளக்கம் சொன்னேன் .நீங்கள் கணித்த தொகை இல்லை அதற்கு  பாதிதான் என்றும் அதையும் பாதியாக குறைத்து தமாம் இஸ்மாயில் கேட்டதற்கு அதற்கும் சம்மதித்து அவர்களிடம் கேட்டு வருவதாக கூறி இஸ்மாயில் சென்றவர் பின்னர் வரவில்லை .

நான் சம்பளம் பற்றி பேசியதும் இப்போது இருப்பவர் பங்கு மட்டுமே எடுக்கிறார் சம்பளம் எடுக்கவில்லை என்று க.க.நசிர் கூறியிருந்தால் ,அந்த நிமிடமே எனது வாதம் அடிபட்டு இருக்கும் .அந்த ஒரு வார்த்தையில் என்னை மடக்கியிருக்கலாம் .ஏன் அப்படி சொல்லவில்லை?
நான் ,இப்போது உள்ளவர் சம்பளம் எடுக்கிறார். இதற்கு முன்பும் அப்படித்தான் நடந்தது என்று கூறினேன் .அதை கேட்டு மவுனம் சாதித்தான் க.க.நசிர் .மேலும் நான் சம்பளம் போட்டுத்தான் கணக்கு முடித்துள்ளதாகவும் கூறினான் .இன்னும் அவனும் வேலை செய்துள்ளதாக கூறினான் .அவனும் வியாபாரத்தை கவனித்துள்ளதை கூறட்டும் .நான் ஏற்றுக் கொள்கின்றேன் என்று நான் கூறியதையும் ,விவகாரம் பேசிய மூன்று நபர்களும் இவற்றை கவனத்தில் கொள்ளாமல் அவர்கள் என்ன நோக்கத்துடன் வந்தார்களோ அதிலே கவனம் செலுத்தினர்.
அந்த  நால்வர் கொண்ட பெஞ்சில் ஒரு நீதிபதி உங்களுக்கு பங்கும் சம்பளமும் வேண்டுமா? என்று ஆவேசமாக தீர்ப்பளித்துவிட்டு பணி நிமித்தமாக வெளிநாடு செல்ல அவசரமாக கிளம்பியவர்  அங்குசென்று  தீர்ப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
விவகாரம் பேசியவர்களுக்கு முதலில் பிரச்னையின் முழுமையும் தெரிந்திருக்க வேண்டும் .
1.ஒருவர் முதலீடு மட்டும் செய்து ஒருவர் முதலீடு செய்யாமல் வியாபாரத்தை மட்டும் கவனித்தால் இருவருக்கும் சம பங்கு .
2.இருவரும் முதலீடு செய்து ,இருவருமே வியாபாரத்தை கவனித்தால் இருவருக்கும் சமபங்கு .
3..இருவருமே முதலீட்டில் சம நிலையிருந்தால் ,அதில் ஒருவர் மட்டும் வியாபாரத்தை கவனித்து வந்தால் ,அந்த ஒருவருக்கு சம பங்கும் ,சம்பளமும் உண்டு.இது விசயமாக முன்பு பேசினாலும் பேசாவிட்டாலும் பார்ட்னர்சிப் பிரியும் பொழுது நடக்கும் விவகாரத்தில் வியாபாரத்தை கவனித்த ஒரு பார்ட்னர் சம்பளம் கேட்டால் அதை கணக்கில் வைத்தே விவகாரம் பேசுவது நடைமுறையில் உள்ளது முதன்முதலாக விவகாரம் பேசும் இவ்விசயம் இவர்களுக்கு தெரியாவிட்டால் ,ஒரு நாள் பொறுங்கள் ,விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டு இது பற்றி நாளை பேசுவோம் என்று சொல்லியிருந்தால் யாரும் இவர்களை சின்ன புள்ளைகள் என்று சொல்லியிருக்க முடியாது .
அடுத்து நான் சம்பளம் பற்றி பேசினேனே தவிர அதில் பிடிவாதம் காட்டவில்லை என்பது தமாம் இஸ்மாயிலுக்கு தெரியும்..நான் ஏன் சம்பளம் பற்றி பேசினேன் என்றால் ,
1.இந்த வியாபாரம் பார்த்தவர்களும் பார்க்கிறவர்களும் பங்கும் சம்பளமும் எடுத்தார்கள் .எடுக்கிறார்கள் .நான் அப்படி எடுக்க எனக்கு தெரிந்தும் நான் உனக்கு விட்டு கொடுத்துள்ளேன்.நீ என்னைப் பற்றி அவதூறாக பேசிய பிறகு அந்தப் பணம் உனக்கு ஹராம் என்பதை அனைவர் மத்தியிலும் பதியவைக்கவே .இதையும் அங்கு சலசலப்புக்கு இடையே கூறவே செய்தேன் 
2.நேசனல் டிரேடர்ஸ் இல் வீட்டு குழுமத்திற்கு சாமான்கள் வாங்கவே டவுனுக்கு வந்து கடையில் சம்பளமும் பெருநாள் போனசும் க.க.நசிர் எடுத்ததிருக்க ,நானோ எங்களது வியாபாரத்தில் வரவு செலவு கணக்கு மட்டும் இன்றி பல பிரச்னைகளையும் சந்தித்து உள்ளேனே ,அதற்கெல்லாம் நான் சம்பளம் எடுக்கவில்லை என்பதை பதியவைக்கவும் 
3.நான் ஏற்கனவே ஒரு நபரிடம் 1,50,000/=கணக்கில் விட்டுள்ளேன் அதை மைனர் குஞ்சுவிடமும் 2 வருடங்களுக்கு முன்பே சொல்லியிருக்கிறேன் .அவனும் அந்த பார்ட்டியிடம்  சொல்லி வாங்கித் தருகிறேன் என்று கூறிவிட்டு ,ஜித்தாவில் ஒருவரிடம் அந்த நஷ்டத்தை அவன் கையில் இருந்து கொடுத்துள்ளதாக பச்சை பொய் வேறு சொல்லியிருக்கிறான் .
இந்த 11/2லட்சம் இழப்பு முற்றிலும் எனது தவறு என்றாலும் நான் சம்பளம் இல்லாமல் கவனித்தால் அதை பொதுவில் வைக்க வேண்டும் .சம்பளம் எடுத்தால் எனது கணக்கில் வைக்க வேண்டும் என்பதர்க்ககவும் சம்பளம் பற்றி பேசினேன் .இந்த 11/2 லட்ச இழப்பையும் 27/1/2012 லட்டரில் எழுதியுள்ளேன் .
கணக்கு பற்றி ஒரு முடிவுக்கு வராமலே இருந்த நிலையில் க.க நசிரும் ,நம் சகோதரரும் எழுந்து ஓடியது ஏன்?
இவர்கள் பக்கம் நியாயம் இருந்தால் அதை அங்கெ உட்கார்ந்து கலந்து கொண்ட மத்தியஸ்தர்களிடம் அவர்கள் எழுதி வாங்கி இருக்கவேண்டும் அல்லவா?
இவ்வளவு தொகை பேசி முடித்துள்ளோம் .அதை இன்னார் இன்னாருக்கு கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறியிருக்க வேண்டும் அல்லது எழுதி கொடுத்திருக்க வேண்டும் .இரண்டும் இல்லாத நிலையில் பஞ்சாயத்து முடிக்காமல் பாதியில் வந்தவர்கள் கணக்கே முடிக்காத நிலையில் எனக்கு இவ்வளவு தரவேண்டும் என்று அதை வாங்கித்தாருங்கள் என்று பஞ்சாயத்து பேச வராதவர்களிடம் சென்று மைனர் குஞ்சுவும் க.க.நசிரும் ஓலமிடுவது,
 படு அயோக்கியத்தனமா இல்லையா ?
பச்சை பொய்யர்களா இல்லையா?

இந்த மைனர் குஞ்சுவும் அவனது தம்பி க.க.நசிரும் 
யோக்கியர்களாக இருந்தால் ;
தன்மானம் உள்ளவராக இருந்தால் ;
சுய கவுரவம் அவர்களிடம் மிஞ்சியிருந்தால்;
பஞ்சாயத்து பேசியவர்களில் ஊரில் இருக்கும் இருவரில் ஒருவரையாவது  அவர் சின்ன புள்ளையாக இருந்தாலும் சரி அவரை  அழைத்துக் கொண்டு 
பஞ்சாயத்து தலைவரிடமோ ,
முன்னாள் பள்ளிவாசல் தலைவரிடமோ அல்லது 
இந்நாள்  பள்ளிவாசல் தலைவரிடமோ முறையிடட்டும் 
.நான் அந்த பணத்தை கொடுக்க தயார் ..என்று அல்லாஹ்வை சாட்சியாக்கிக் கொண்டு உறுதி கூறுகிறேன் .
பின்குறிப்பு ;2002 இல் மாமனுக்கு வாங்கிய 45000/=ஐ பலவருடங்களாக லாபத்தில் கழிக்காமல் ,கழித்தால் கள்ள மைனர் குஞ்சுவுக்கு தெரிந்து விடும் என்று மறைப்பதற்கு எனது பணம் கிடைத்ததா?2002 இல் வாங்கியதை 2012 இல் எனது  கணக்கில் சரி கட்டியது நியாயமா ?ஏனெனில் .
2002 இல் 45000/==க்கு 10பவுன் தங்கம் .
திருப்பிக் கொடுக்க வசதி இல்லை என்றால் பரவாஇல்லை .அந்த பணத்தையே பெற்றுக் கொள்ளலாம் ஆனால் வசதி இருந்தும் கடுகு திருடி நசிரின் கள்ளத்தனத்தை மறைக்க நான்அப்போது  10 பவுனுக்கான பணத்தை கொடுத்து விட்டு  இப்போது 2 பவுனுக்கான பணத்தை திரும்ப தருவதாக கூறுவது பற்றி யாருமே வாய் திறக்கவில்லை.ஏனடா?

வியாழன், 18 அக்டோபர், 2012

மாட்டுமூளையின் கிறுக்குதனமும் பஞ்.தலைவரின் கிண்டலும்


///இவன் என்னமோ gulf -ல பல  வருஷம் இருந்த மாதிரியும்,  அங்கே இவனுக்கு நண்பர்கள் கூட்டமே உள்ளமாதிரியும் எழுதியிருக்கான். ///
ரியாத் புரம்போக்குக்கு மாட்டு மூளை என்பதற்கு பல ஆதாரங்கள் உண்டு என்றாலும் இது இப்போதைய ஆதாரம் .

விவகாரத்திற்கு அழைத்தால் வருவதற்கு வக்கற்று நேர்மை திறனற்று ஓடிக் கொண்டிருக்கும் மகாராஜநகர் குடியிருப்பு மைனர் குஞ்சு வின் அயோக்கியத்தனம் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக ,வாங்கிய கடனுக்கு வாலாட்டிக் கொண்டிருக்கும் சொறி நாய் எப்படியெல்லாம் அண்டியை தாங்குகிறான் பாருங்கள்.
இந்த மாட்டு பிறவி பல பொய்களை எழுதி வருகிறான் .ஒவ்வொரு பொய்களையும் எழுதி நிருபிக்க வேண்டியதில்லை .இப்போது இவனது அப்பட்டமான பொய்யை சொல்லுகிறேன் 
நான் ,மைனர் குஞ்சு விவகாரம்பற்றி பேசி முடிக்க ஏதோ ஒரு சின்னப்புள்ளயிடம் சொல்லி ,அந்த சின்னப்புள்ளை மைனர் குஞ்சுவை கூப்பிட்டானாம் .என்னிடம் கணக்கு இருக்கிறது அவனிடம் கணக்கு இருக்கிறதா ?என்று ம.க்குடி மைனர் குஞ்சு கேட்டானாம் .என்று மாட்டுமூளை எழுதியுள்ளது 
நான் சொல்லுகிறேன் ,கணக்கு ம.க்குடி மைனர் குஞ்சுவிடம் இருந்தால் அதே போதுமே ,அதை வைத்தே விவகாரம் பேசிவிடலாமே ,என்னிடம் கணக்கு இல்லை என்றால் அவனிடம் கணக்கு இருந்தால் அதுதானே விவகாரத்தில் செல்லுபடியாகும் .பிறகு என்னிடம் என்ன மானங்கெட்ட கணக்குவா கேட்கிறான்?பிறகு எதற்கு கணக்கு என்னிடம்தான் இருக்கிறது என்று பொய் ஏன் சொல்லவேண்டும்?
[இப்படி எழுதியது இவனது மாட்டு மூளைக்கு ஆதாரம் ].

அடுத்து ,ம.க்குடி மைனர் குஞ்சு ,பணத்திற்கு சின்னப்புள்ளையிடம் பொறுப்பு ஏற்கிறாயா ?என்று கேட்டானாம் ,உடனே சின்னப் புள்ளை அதெல்லாம் ஏற்க முடியாது என்று போனை வைத்து விட்டானாம் .

இதற்குத்தான் நான் சொன்னேன் ,பொறுப்பு ஏற்க இன்னாரெல்லாம் இருக்கிறார்கள் ,முதலில் ம.க்குடி மைனர் குஞ்சுவை விவகாரத்திற்கு அழைத்து வா என்று மாட்டு மூளைக்கு நான் அழைப்பு விட்டேன் .
இதனால் அரண்டு போன மாட்டுமூளை ,அப்படியெனில் விவகாரத்துக்கு செல்ல வேண்டியதுதானே என்று மற்றவர்கள் கேட்பார்களே என்று அஞ்சி,மாட்டு மூளை மிகவும் சிந்தித்து பஞ்சாயத்து தலைவரிடம் கேட்கலாம் என்று முடிவுபண்ணியதாம் .செய்யதுஅலியிடம் கேட்டால் வம்பை விலைக்கு வாங்கியது போல் ஆகிவிடும் என்று தும்பை அத்துக் கொண்டு இந்த மாட்டுபிறவி ,பஞ்ச.தலைவரிடம் ,போனில் முட்டியிருக்கிறான் .
மாட்டு மூளை :'நசிருக்கு கொடுக்க வேண்டிய 275000/= ஐ காசியார் இபுராஹீம் உங்களிடம் கொடுத்து இருக்கானாமே அதை வந்து வாங்கி கொள்ளலாமா ?
பஞ்ச.தலைவர் ;அப்படி யாரும் என்னிடம் பணம் தரவில்லை .எனக்கு அது பற்றி ஒன்றும் தெரியாது .
மாட்டுமூளை: "உங்களிடம் பணம் கொடுத்துள்ளதாகவும் அவரிடம் சென்று வாங்கி கொள்ளுங்கள் என்றுஅவன் நெட்டில் எழுதியிருக்கானே "
பஞ்ச.தலைவர் ;அப்படியா ,அந்த பணத்தை ஏற்கனவே நசிர் வாங்கிக் கொண்டு போயிட்டாரே என்று யார் என்று சொல்லாமல் பேசியுள்ள இவனது கள்ள விளையாட்டை புரிந்து கொண்டு கிண்டல் பண்ணியிருக்கிறார்.

இதுதான் நடந்து இருக்கிறது .
முட்டப்போன மாட்டுக்கு சாட்டையடியும் ஆணிக்குத்தும்  விழுந்த பிறகு அங்கிருந்து விரண்டு வந்த மாட்டுப் பிறவி நெட்டில் உதைத்து இருக்கிறது ,அல்லது உளறியிருக்கிறது .மொத்தத்தில் பொய்கள் அமபலமாகியிருக்கிறது.

இப்படி மூளை காய்ந்த பைத்தியம் போல பேசிவிட்டு ஆனால் இதற்கு மாற்றமாக  ,பண்ணி நுசில் கதைவிட்டிருப்பதை பாருங்கள் .இந்த உண்மைகளை பஞ்சாயத்து தலைவரிடம் கேட்டு தெரிந்து கொண்டு இனியும் இந்த பொயபிசாசு கூட்டத்தை புரிந்து கொள்ளுங்கள் 

புதன், 17 அக்டோபர், 2012

கள்ள மைனர்குஞ்சுவின் திருவிளையாடல்


  1. அன்பிற்குரிய அண்ணன் இப்ராஹீம் அவர்கட்கு ,அஸ்ஸலாமு அழைக்கும் .நான் இல்லாவிட்டால் மீரா ஸ்கூலை ஒரு வருடம் கூட நடத்த முடியாது ,ஒருவருடத்தில் பாருங்கள் மூடிவிடுவான் என்று ஒருவர் கூறி வந்தார்.ஆனாலும் அவர் போன பிறகு கடந்த பத்தாம் வகுப்பு தேர்வில் முன்பைவிட நலல் ரிசல்ட் வந்து உள்ளது.இப்போதுஉங்கள் நண்பரும் மிகவும் கண்டிசனோடு மிகவும் சிறப்பாக நடத்திவருவதாக அறிகிறோம் .ஆகவே உங்களது முழு கவனத்தையும் ஸ்கூலில் செலுத்தி இந்த ஆண்டு மேலும் நல்ல ரிசல்ட்டை கொண்டு வாருங்கள் .அல்லா உங்களுக்கு துணை இருப்பான் பீஸைப் பற்றி பிரச்னை இல்லை .களிசாம்படைகள் எதையும் எழுதிவிட்டு போகிறது அதை நாங்கள் நம்பவில்லை .உண்மையை தமாம் இஸ்மாயில் ,பாஸ்ட் முகம்மது ,அப்திளிடம் கேட்டு தெரிந்து கொண்டோம் .
    பதிலளி
  2. அலைக்கும் சலாம் ,அன்று நடந்ததை நான் எழுத விருந்தேன்,இருப்பினும் சிலர் வற்புறுத்தியதால் நான் எழுதவில்லை .
    இன்றைய இளைஞர்கள் பலர் தாடிவைத்து அழகுற வலம் வரும் இந்நாளில் ,ஏன் அவனது மகனே தாடி வைத்து இருக்கையில் ,இன்னும் அவனது இஞ்சினியர் மருமவனே ஜிப்பாவும் தாடியுடன் இருக்கையில் ,அதைபாத்து  இந்த மானங்கெட்ட வழிக்காட்டு மைனர் குஞ்சுவுக்கு புத்தி வராவிட்டாலும் பரவாயில்லை ,வெக்கமாவது  வரவேண்டாமா?அறுபது வயதை நெருங்கியும் 101 சதவீதம் நரைத்து நாறிப்போன முடிகளுக்கு மணிக்கணக்கில் கருப்பு சாயம் தினமும் தடவி,  மீசை தாடி மழித்து ,கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் பொய் வேஷம் போட்டு உலா வரும் வல்லரக்கன்,அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரி கொடை பிடிப்பானாம் .
    அப்படிப்பட்ட இந்த அற்பன் ,சவுதியில் ஒருவருக்கு கொடுத்த கடனை அவனிடம் வாங்காமல் அவன் இல்லாத வேளைகளில் அவன் மனைவி நலல் அழகு என்று தெரிந்து ,அந்த பெண்ணிடம் கடன் கேட்க செல்லுவது போல சென்று அழகாக இருக்கும் அவளின் அழகை ரசித்து பின்னர் வெளியே வந்து சித்தரிப்பதோடு அந்த பெண்ணைப் பற்றி தரக் குறைவாக பேசுவது இவனது வாடிக்கை. இவனிடம் ,20000/=;30000/= ரூபாய் கடன் வாங்கிவிட்டால்அவனது மனைவியும் தரம் கெட்டவளாகி விடுவாளா என்ன ? உதாரணம் .முதலியார்பட்டி.
    இப்படிப்பட்ட இந்த கபோதி சொல்லை கேட்டு, கலயாணத்தில் வாங்கிய கடனுக்காக கூலிக்கு மாரடித்திருக்கும் பலபட்டரைக்கு பதில்அளிக்க நான் விரும்பவில்லை என்றாலும் மற்ற நண்பர்களுக்ககாக் இன்சா அல்லாஹ் பதில் பெருநாளில் வரும் அது துண்டு பிரசுரமாகவும் பெருநாள் தொழுகைக்கு பிறகு விநியோகிக்கப்படும் .
    ஆட்டுக்கும் மனிதனுக்கும் பிறந்த மனிதன் பெருநாள் தொழுகை நடத்தி அதன் பின்னர் அந்த மனிதனை குர்பானி கொடுப்பது கூடும் என்று ஒரு சாபி மத்ஹப் கிதாபில் செய்தி வருகிறது .இந்த ரியாத் புறம்போக்கை நினைத்தால் ,அந்த சாபி மத்ஹப் கதைதான் ஞாபத்திற்கு வருகிறது ஏனெனில் இவன் மாட்டு மூளையை நினைத்தால் ஒருவேளை இவனும் மனிதனுக்கும் மாட்டுக்கும் பிறந்திருப்பானோ அல்லது மனுசிக்கும் மாட்டுக்கும் பிறந்திருப்பானோ என்று எண்ணத் தோன்றுகிறது .இந்த ரியாத்புறம்போக்கு ஒருதடவை உடன் பிறந்த சகோதரியிடம் தெரு சண்டை போட்டபொழுது ,அந்த சகோதரியை பார்த்து அருவருக்க தக்கமுறையில் கேட்ட கேள்வி இருக்கிறதே ,உண்மையிலே இவன் மாட்டுக்குத்தான் பிறந்திருக்க முடியும் என்று அனைவரும் முடிவுக்கு வந்துவிடுவார்கள்.
    இடிமான்காரையில் பீக்காட்டில் கள்ளக்காதலியுடன் கட்டிபுரண்ட இந்த கழுதைக்கு உயிருக்கு மயிராக பழகிய நண்பர்கள் எல்லாம் கைகழுவி விட்ட பிறகு ரியாத்தில் நண்பர்கள் நிறைய இருக்கிறார்களாம் .அட ,,சீ ,,,,
    இந்த  மாட்டு பிறவி," நம் சகோதரர் 'என்று யாரை கூறுகிறான் தெரியுமா?
    அன்று ஹவாலா, ஹராம் ஹராம் என்று பத்வா வழங்கிய இந்த மவ்வுலானா இன்று ஹவாலா எனக்கு ஹல்வா என்று நக்கிக் கொண்டு அலையும் பந்தா பார்ட்டி தான் அந்த நம் சகோதரர் .மாட்டு மூளை பாசையில் சொல்லுவதென்றால் அதுவும் N பிரதர் தான் 
    பாளை தவ்ஹித் ஜமாத்தில் பஞ்சாயத்து நடந்த பொழுது  நம் சகோதரர் சும்மா கிடந்த ஒருவரிடம் ,வல்லரக்கனை போனில் அறிமுகப்படுத்தி ,அவன் பொய்யிலே பன்னாடை கட்டி ,அதை நம்பி பாளையில் நடந்த பஞ்சாயத்தில் வல்லரகக்னுக்கு சாதகமாக பேசி நடுநிலை தவறி ,அதன் பிறகு தவ்ஹித் ஜமாத்தில் இருந்து விலகி ,பாவம் இப்போது குண்டாஸ் சட்டம் விரட்டஅதற்கு பயந்து தலை மறைவு.இப்படியெல்லாம் ஒருவனை நாசமாக்கியதொடு நில்லாமல் பாளை செய்து அலியை கட்ட பஞ்சாயத்து என்று கூறி ,அதன் பின்னர் நீங்கள் நியாயமானவர் எனக்கு தெரியாமல் போயிற்று என்று கட்டி பிடித்தாயே ,
    ஆம் பாளை செய்து அலி நல்லவர் என்று ஒப்புக் கொண்ட  நம் சகோதரர் அவர்களே 
    செய்யது அலியிடம் சொல்லுங்கள் நீங்கள் பேசி முடித்த பணத்திற்கு அவர் எனக்காக கேரண்டி எடுப்பார் .
    பேசி முடித்தார்களாம் ,இந்த நம் சகோதாரர் தவிர வேறு யார் சொன்னார்கள் ?ஒருவரை சொல்லுடா மாட்டுமூலே , நீ அடுத்தவர்கள் எழுதியதை வாங்கி பக்கம் பக்கமாக போடவேண்டாம் .இந்த ஒன்றுக்கு பதில் சொன்னாலே போதும் .உனது எசமான் கூட்டத்தின் அத்தனை பொய்களும் சந்தைக்கு வந்துவிடும் .
    சரி என்னை நம்பி கேரண்டி கொடுக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டான் அல்லவா?முதலில்  விவகாரம் பேச ஐம்பது பைசா டைரியை தூக்கி கொண்டு ஒரு வாரகாலம் அவகாசம் எடுத்து விவகாரம் பேச வந்தீர்களே ,அப்போது யாருடைய கேரன்டியை நம்பி வந்தீர்கள்?
    நெல்லை மாவட்ட தவ்ஹித் ஜமாத்தில் கேரண்டி கொடுத்தார்களா?
    கொடுக்கவில்லை என்றால் அங்கெ ஏன் விவகாரம் பேச வந்தீர்கள்?
    கொடுத்தார்கள் என்றால் அங்கெ ஏன் விவகாரம் பேசாமல் ஊரில் பேசிகொள்கிறோம் என்று ஓடோடி வந்தீர்கள்?
    ஓடோடி வந்து மாதங்கள் பல ஓடிவிட்ட்னவே ,ஏன் இன்னும் விவகாரம் பேச கள்ள மைனர்குஞ்சு வரவில்லை?
    கேரண்டி கொடுக்க ஆள் இல்லை என்பதாலா?அவ்வாறு எனின் கடுகு திருடி நசிர் விவகாரம் பேச கேரண்டி கொடுத்த நம் சகோதரர் யார்?

    கேரண்டிதானே வேண்டும் ,நான் சொல்லுகிறேன் ,கள்ள மைனர்குஞ்சு சுன்னத் ஜமாத்திடம் மனு கொடுத்து விவகாரம் வைக்கட்டும் .அந்த விவகாரத்தில் பதினாறு வருடங்கள் விவகாரம் பேசிய அனுபவமிக்க பஞ்சாயதது தலைவர் கலந்துகொள்வார் அவர் ,எனக்கு கேரண்டி தருவார் .இதைவிட இந்த க.மை.கு வுக்கு என்ன கேரண்டி வேண்டும்?
    நெல்லை மாவட்ட தவ்ஹித் ஜமாஅத் எனக்கு கேரண்டி தரும் .
    தூத்துக்குடி மாவட்ட தவ்ஹித் ஜமாஅத் எனக்கு கேரண்டி தரும் .
    பாளை தவ்ஹித ஜமாஅத் கிளை எனக்கு கேரண்டி தரும் .
    நீங்கள் மொட்டை கடுதாசி அனுப்பினீர்களே ,அந்த மாநில தலைமை தவ்ஹித் ஜமாஅத் எனக்கு கேரண்டி தரும் .
    வா ,மாட்டு மூளையே உனது  மைனர் குஞ்சு எசமானை கூட்டிக் கொண்டு வா!இல்லையெனில் ஓ .சே எசமானை கூட்டிக் கொண்டு வா .
    இந்த கள்ள மைனர்குஞ்சு இது வரை சாகாசம் வைத்த எத்தனை நபர்களுடன் விவகாரம் பண்ணியிருக்கான் ,அவர்களுடன் உள்ள எந்த பிரச்னைகளையாவது தீர்த்து இருக்கனா?
    குறைந்தபட்சம் ஆராம்பன்னையில் பக்கத்து வீட்டுடன் கட்டிய வீட்டில் 15000/=ரூபாய் பிரச்சனயை தீர்த்து இருக்கனா?
    மகாராஜனகரில் கட்டிய வீடுகளில் நம்மூர்காரர் கட்டிய வீடு தான் பிரச்னை என்று இல்லை .ஒவ்வொரு வீட்டையும் ஒவ்வொருவர் கட்டினார்கள் அத்தனை பேருடனும் பிரச்னை .பிரபுசங்கர் என்ற அப்பாவி இஞ்சினியரிடம்  நமதூர் பள்ளிவாசலை காட்டி பிளான் போட செய்து அதற்கு ஆர்டர் எடுத்து தருகிறேன் என்று விளையாட்டு காட்டி,மார்க்கெட் நிலவரத்தைவிட  மிககுறைந்த காண்ட்ராக்ட்டில் வீடு கட்டி கொடுத்த அவருடைய வயிற்றில் மேலும்  75000/=ரூபாயை சோமாரிவிட்டான் .பாவம் அந்த இஞ்சினியரும் பள்ளிவாசல் காண்ட்ராக்ட் கிடைக்கும் என்று ஏமாந்து விட்டுவிட்டார்.
    பின்குறிப்பு ;2002 இல் மாமனுக்கு வாங்கிய 45000/=ஐ பலவருடங்களாக லாபத்தில் கழிக்காமல் ,கழித்தால் கள்ள மைனர் குஞ்சுவுக்கு தெரிந்து விடும் என்று மறைப்பதற்கு எனது பணம் கிடைத்ததா?2012 இல் எனது பணத்தை கணக்கில் சரி கட்டியது நியாயமா ?ஏனெனில் .
    2002 இல் 45000/==க்கு 10பவுன் தங்கம் .
    திருப்பிக் கொடுக்க வசதி இல்லை என்றால் பரவாஇல்லை .அந்த பணத்தையே பெற்றுக் கொள்ளலாம் ஆனால் வசதி இருந்தும் கடுகு திருடி நசிரின் கள்ளத்தனத்தை மறைக்க நான்அப்போது  10 பவுனுக்கான பணத்தை கொடுத்து விட்டு  இப்போது 2 பவுனுக்கான பணத்தை திரும்ப தருவதாக கூறுவது பற்றி யாருமே வாய் திறக்கவில்லை.ஏனடா?

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

உங்க அப்பன் யார் ? அமெரிக்காவில் அப்பன தெரியாதவர்களுக்கு உதவும் அற்புத ரதம்

2 கருத்துக்கள்  கவனிக்க 
உங்க அப்பன் யார் ? அமெரிக்காவில் அப்பனை தெரியாதவர்களுக்கு அப்பனை கண்டுபிடிக்க உதவும் அற்புத ரதம் .
கீழே சுட்டி பார்க்க ;

http://news.yahoo.com/blogs/technology-blog/daddy-sells-dna-tests-back-truck-223432991.html


வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

நபி வழியில் திடலிலும் ,மத்ஹப் வழியில் தொழுகையும் நடத்திய ஜமாத்தினர் இனிப்புகள் வழங்கிய பாக்கெட்களில் ,
ஆறாம்பண்ணைமுஹைதீன் பள்ளிவாசல் ஜமாஅத்தினருக்கு ஈத் வாழ்த்துக்கள் தெரிவித்து அனைத்துலக ஆறாம்பண்ணை சகோதரர்கள் என்று எழுதப் பட்டு இருந்தது.
அதன் பிறகு பண்ணை மகாலில் ஒற்றுமை கூட்டம் நடந்ததாம்.
ஈத் வாழ்த்துக்களில் கூட பிரித்தவர்கள் ஒற்றுமை கூட்டம் நடத்தியது வேடிக்கையாக தெரியவில்லையா?

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

2012 பித்ரா வரவு செலவு விவரங்கள் .


பிஸ்மில்லாஹ் ஹிரஹ்மாநிர் ரஹீம்,,,,,

2012 பித்ரா வரவு செலவு விவரங்கள் .ஆறாம்பண்ணை டிஎன்டிஜே .
வரவு ;                                                                 
உள்ளூர் வசூல் ரூ 56330.00                        
[ஒரு ஆடு உட்பட ]
ரியாத் வசூல்     ரூ.27340.00                        
தமாம்                   ரூ.15000.00                        
துபை                     ரூ.10000.00                          
ஜித்தா                   ரூ. 9000  .00                        

மொத்த வசூல் ரூ.117670.00                               


செலவு ;
ரூ.334/=வீதம் உணவு பொருட்கள் 207 நபர்களுக்கு ரூ.69138.00
ரூ.150/= வீதம் ரொக்கமாக 100நபர்களுக்கு                  ரூ.15000.00
இரு நபர்களுக்கு ரொக்கமாக                                            ரூ. 2782.00
இறைச்சி 50கிலோ                                                                 ரூ.18250.00
கொங்கராயகுரிச்சிக்கு                                                         ரூ.10000.00
மாவட்ட தலைமைக்கு                                                         ரூ.  2500.00
மொத்த செலவு                                                                     ரூ.117670.00

சகோ .ஆசிக் இம்ரான் வழங்குகையில் ,
சகோ .முஹம்மது அலி வழங்குகையில் 
பெருநாள் தொழுகை வசூல் ;  
ரொக்கம் ரூ .8100/=
ஒரு கிராம் தங்க நாணயங்கள்  ;  4

சனி, 18 ஆகஸ்ட், 2012

.D.N.A டெஸ்ட் ரிப்போர்ட் பார்த்தாச்சா ?

பலபட்டறை என்று பலமுறைகள் நிருபிக்கப்பட்ட ரியாத் அவுட்டு கடந்த இரு நாட்களாக காணவில்லை .D.N.A டெஸ்ட் க்கு போயிருப்பான் என்று நினைத்தேன்.அப்படியெனில் நண்ணி அஹ்மது மைதினும் போனாரா? டெஸ்ட் முடிந்து ரிப்போர்ட்டில் உறுதி செய்யப்பட்டது போல உரிமையோடு கம்ப்யுட்டர் பற்றி கேட்டுள்ளான்,கண்டிப்பாக பதில் தருகிறேன்.அதற்கு முன்னர் ரிப்போர்ட்டை வெளியிட வேண்டாமா?
இன்னும் ரியாத் அவுட்  என்று எழுதுகிறான் .N.A என்று விலாசத்தை போட்டு எழுத வேண்டியதுதானே ,
இல்லைஎன்றால் ரிப்போர்ட்டில் தகப்பன்  யார் என்று தெரியாததால் இன்னும் கள்ள பெயரில் வருகிராயா ?
மானங்கெட்டவனே , தகப்பன் பெயர் போடுவதற்கு அப்படி என்னடா வெட்கம் ?
 யாருக்கு வேண்டுமானாலும் பிறந்திருக்கலாம்.அது உனக்கு ஒரு பொருட்டல்ல.
நீ எதுக்கு வேண்டுமானாலும் பிறந்திருக்கலாம் .அது உனக்கு ஒரு பொருட்டல்ல .
ஆனால் நீ ஆறாம்பண்ணைக்காரன் என்றால் எனக்கு கேவலமாக தெரிகிரதடா?
பண்ணை மக்கள் என்றால்,அவதூறு கூறினால்,அல்லாஹ்வின் மீது ஆணையாக சத்தியம் செய்யத் தயாரா என்று கேட்டால் ஒதுங்கிவிடுவார்கள் .
பண்ணை மக்கள் என்றால் தாயை முன் நிறுத்தி கேட்டால் வம்பு எதற்கு என்று பின்வாங்கி விடுவார்கள்.
ஆனால் நீ எவனுக்குடா பிறந்தாய்? இல்லை என்றால்  எந்த எழவுக்கு பிறந்தாய்?
நீ ஆரம்பத்திலிருந்து 5+1 குற்றச்சாட்டுகள் சொன்னாயே ,அதிலிருந்து
//அவரு ஸ்கூலுக்குனு வாங்கி வச்ச  கம்ப்யூட்டர  விட்டு வச்சியா...?  ///
 கம்ப்யுட்டர் வரை உனது குற்றச்சாட்டுகளை பொய் என்று நிருபித்தாயிற்று .உனது தாயை முன் நிறுத்தி அழைத்து மானங்கெட்ட கேள்விகளோடு அழைத்தும் வராமல்  ஓடும் நீ ,சூடு சொரணை அற்ற நீ இப்போதும் கம்ப்யுட்டர் பற்றி கேட்கிறாய்.
அதென்ன அவரு வாங்கி கொடுத்த கம்ப்யுட்டர்?அவுரு என்றால் பெயர் சொல்லமாட்டாயா? அவரு என்ன உனக்கு ஓரினசேர்க்கை கணவரா? தூ ,,,,
சரி அதை அவர் வாங்கவில்லை என்பதை ஒப்புக் கொண்டாய். 
கடைசியாக கேட்கிறேன் .2 கம்ப்யுட்டர் விசயத்திலும் என் மீது குற்றம் இல்லை என்று நிருபித்தால் ,அடுத்து நீ நாக்கை பிடுங்கிக் கொண்டு  சாக வேண்டும்.

அல்லது இனி நீ நண்ணி அஹ்மதுமைதினுக்கு பிறந்தேன் என்று டிஎன்யே ரிப்போர்ட் தந்தாலும் ஏற்கமுடியாது.உனது  சூடு சொரணை ஆகியவற்றின் கண்டிசனை பார்த்தால் நீ, , ரியாத் அவுட் நபராகிய நான்  பண்ணிக்கு பிறந்த  பண்ணி .எனக்கு மானம் சூடு சொரணை என்று எதுவும் கிடையாது. என்னை எப்படி அழைத்தாலும் அதுக்கு நான் பொருத்தமானவனே என்று எழுதித் தர வேண்டும் .அங்ஙனம் எழுதி கொடுத்தால் ,அடுத்து உனது குற்றசாட்டுகளுக்கு பதில் தருகிறேன் . 
   

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

சைத்தான் வேதம் ஓதுகிறது

சைத்தான் வேதம் ஓதுகிறது என்று சொல்லுவதை கேள்விபட்டிருப்பீர்கள்.ஆனால் பன்னி நூசில் நீங்கள் அதை பார்க்கலாம்.முதலில் ரியாத் அவுட்டு பெயரில் வந்தது.இப்போது பெயரில்லாமல் வந்துள்ளது..
ரியாத் அவுட்டுக்கோ ,பன்னி நூசுக்கோ இங்ஙனம் ஓத வாய்ப்பில்லை என்பதால்  எனது டவுட்டு நபரான கேடிசி டிரைவர் மகனே எழுதியிருக்க வேண்டும் .அதனால்  அந்த பாளை டவுட் நபரை  கேட்கிறேன் ,
நான் வட்டி வாங்கினேன் என்று நீ நிருபிக்க வேண்டும்.

நீ முனாபிக் என்று நான் நிருபிக்கிறேன்.
நீ கொங்கராயகுரிச்சி ஜாபிரிடம் வட்டிவாங்கி ஊன் கழித்த உவிபாவுடன் ஒட்டி  உறவாடிக் கொண்டிருப்பதையும் ,வட்டி போட்ட குட்டியுடன் குலாவிக் கொண்டிருப்பதையும் நான் நிருபிக்கிறேன்.பாவங்களோடு பகிர்ந்து   கொண்டிருக்கும் நீயா பாவத்தை பற்றி பேசுவது?

எங்கு வரவேண்டும்?எப்போது வரவேண்டும்?சொல்லப்பா!

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

நண்ணி அஹ்மது மைதின் பணம் கொடுத்தாரா ?

//// இந்த தடவையாவது  நீ ஒரு அப்பனுக்கு பிறந்தது உண்மை என்றால் டெப்பாசிட் பணம்  உன்னுடைய  பணம் என்று கணக்கு நோட்டு  கொண்டுவந்து  நிருபித்து காட்டு உன்னால் கணக்கு கொண்டுவரமுடியாது. கணக்கு நோட்டை காண்பி அது சொல்லும்  உன் பிறப்பை பற்றி.
         ஏற்கனவே  நீ ஒரு மார்வாடிட்ட வாங்கிய கடனையும்  வட்டியையும் சேர்த்து (4 .85  லட்சம் ரூபாய்) அடைத்து விட்டால்  இடத்தை எழுதி தருவதாக சொன்னாய். அவர்களும்  உன் பேச்சை நம்பி கொடுத்தார்களே. ஆனால் நீ இன்றுவரை எழுதி இடத்தை கொடுத்தாயா...? அதனாலதான் உன் கணக்கு  லட்சணத்தை  காட்ட  சொல்கிறேன்.  ///இது ரியாத் அவுட்டின் ஓலம் 
நமது பதில் ;வாடாவா ,ரியாத் அவுட் நபர் பெயரில் எழுதுவது நான் சொன்னது போல கேடிசி டிரைவர் மகன் என்பதை நிருபிக்கிறேன் .நீ நேரில்வா ,நான் ஒரு தமிழ் வார்த்தையை யை சொல்லுகிறேன் .நீ அதை டைப் செய்து காட்டு .ரியாத் அவுட் நபர் பெயரில் எழுதுவது யார் என்பது தெரிந்துவிடும் .
அப்புறம் உன்னை பெற்ற தகப்பன் பெயரை சொல்ல மறுத்து வரும் பிரம்போக்கே ,நீ கூறியபடி டெப்பாசிட் பணம் என்னுடையது என்பதை நிருபிக்கிறேன் ,கணக்கோடு வருகிறேன் வா எங்கு வரவேண்டும்?
அடுத்து மார்வாடிட்ட நான் வாங்கிய கடன் என்பதை ஓரினசேர்க்கை வகையறாக்கள் அதாவது நண்ணி அஹமது மைதின் பிள்ளைகள் நிருபிக்க வரவேண்டும் இரண்டு நாள் அவகாசம் .இல்லைஎன்றால் 13/08/2012 அன்று சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் .
///குடும்பத்தின் சகோதரர்களுடைய பணத்தை  ஒட்டுண்ணியாக இருந்து உறிஞ்சி  மகனை விமானப்படைக்கே  அனுப்ப    நினைத்த நீதாண்டா  கூலிப்படை. ////அவுட்டின் ஓலம் 
நமது பதில் ;செத்த நாயே ,ஓரினசேர்க்கை அண்ணன் தனக்கு வரவேண்டிய ஆர்டரை குறுக்கே நீ புகுந்து எடுத்து அதை பொய்யன் நசிர் டெலிவரி கொடுத்த பொழுது அந்த நாய் உன்னை கடித்து குதறியது உனக்கு தெரியாதா ?அப்படிப்பட்ட வல்லரக்கனிடம்  நான் தான்  பைசாவை இழந்திருக்கிறேன்,நிருபிக்கிறேன் வா என்றால் வராமல் பண்ணி மாதிரி சாக்கடைக்குள் பதுங்குகிறாய் !
இந்த ஓரினசேர்க்கை அண்ணனோடு நான் பார்ட்னராக சேருவதற்கு  முன் எனது பொருளாதார நிலைமையையும் சேர்ந்த பின்னர் நிலைமையையும் ஒப்பிட்டு பாக்க வாறியா ,,,,,,,,யா மகனே !எனது ஒரு வீட்டை 35 லட்ச ரூபாய்க்கு  விற்று கடனை அடைத்திருக்கிறேன் என்று நியாயவாதிகளுக்கு தெரியும்.உனக்கு மாத்தி யோசிக்க மனித மூளையா இருக்கிறது ,மாட்டு மூளையல்லவா உனக்கு ?
நீ கூலிக்காக ஓலமிடவில்லை என்றால் ஓரினசேர்க்கையில் அனுபவித்த சுகத்திற்காகவாஓலமிடுகிறாய் .

////உரிஞ்சமுடியாது என்று ஒரே ஓட்டமாக ஓடிட்டு என்னல  கதை அளக்கிற...?  ////ரியாத் அவுட்டின் ஓலம் 
நமது பதில் உன் தங்கச்சியை என்னிடம் நைட்டில் வரசொல்லு ,பகலில் அவனிடம் போக சொல்லு என்று   சொன்னதை நிருபிக்கிறேன் .இல்லை என்றால் என் மீது   ஓரினசேர்க்கை வகையறாக்கள் நடவடிக்கை எடுக்கட்டும் 
////எப்பா.... இவர்ட்ட கணக்கு கேக்ககூடாதாம். உன்  வீட்டுக்கு நீ சாமான் வாங்கி குடுத்த கணக்கையா கேட்டன்...? கலவாண்ட்ன  நீ தாண்டா  வெக்கப்படனும், நான் ஏன் வெக்கப்படனும்..?///ரியாத் அவுட்டின் ஓலம் 
நமது பதில் ;என்னிடம் கணக்கு கேட்க வெட்கம் கெட்ட சொறிநாயே நீ யார்?
கணக்கு கேட்க அந்த ஓரின சேர்க்கை காரர்களுக்கு தைரியம் இல்லாமல் உனது பின்னால் ஒழிய  அவசியம் என்ன ? நேரில் வர சொன்னால் நிபந்தனை முக்காடு போடுவது ஏன்?
நிபந்தனை எழுதி கொடு என்றால் நிபந்தனை இல்லாமல் ஓடுவது ஏன்?
  செத்துப்போன உன் அப்பனா வந்து வாரத்துக்கு இரண்டு  லோடு சரக்கு இறக்கினார் ?
மாதத்துக்கு 30 லட்சம் டர்ன் ஓவர் என்று  நண்ணி அஹ்மதுமைதினா வந்து கூட்டி பார்த்தார்?
ஏண்டா ,நாயே கும்பகோணத்தில் ஒரு தாடிக்காரன் தானே கணக்கு வைத்து இருந்தான் ,2007 இல் அங்கே என்ன புடுங்கினான்?
2007 க்கு பிறகு என்ன நடந்தது என்று தெரியாமல் நசிரும் ஒன்பது மாதம் ஊரில் தங்கும்  ஓரின சேர்க்கை மூத்த அண்ணனுமான உஞ்சவிருத்தி எதை நக்கி கொண்டு இருந்தார்கள்?
கடையை எனது பெயருக்கு எழுதி தாருங்கள் ,நாங்கள் 485000 ரூபாய் வியாபாரக் கடனை அடைத்து விடுகிறோம் என்று நசிர் சொல்லியதும் நம்பி கடையை எழுதி கொடுத்தேன் .டிஎவுக்கு தெரியும் .அவன் கடனை 9 மாதங்களாக கடனை அடைக்காமல் அரிசி வியாபாரம் பண்ண ஆரம்பித்தது நியாயாமா ?
அப்புறம் தவ்ஹித் ஜமாஅத் மூலமாக பணத்தை வற்புறுத்திய பொழுது ஒரு வாரமாக தினசரி குஜராத் பார்ட்டியிடம் ஓரினசேர்க்கை அண்ணன் பேசினானே ,அப்போது அவன் என்ன பாக்கி என்று கேட்கவில்லையா?
திநேசிடம் பேசி அவர் 10000 ரூபாயை குறைத்தானே ,அப்போதெல்லாம் என்ன பாக்கி என்று அந்த வல்லரக்க நாய் கேட்கவில்லையா?
இடத்தை எழுதி கொடுக்க வேண்டுமாம் ,உங்க அப்பன் பணம் கொடுத்தானா? நண்ணி அஹ்மது மைதின் பணம் கொடுத்தானா? 
நான் உழைத்த பணமாடா அது .அதையும் நான் கொடுக்க மாட்டேன் என்று சொல்லவில்லை .மேலப்பாளையத்தில் ,நாங்கள் எங்கள் ஊர் மக்கள் 60,70 பேர்கள் மத்தியில் பேச வேண்டியுள்ளது என்று சொல்லி ஒடி வந்தவன் இன்னும் ஏனடா ஊரில் பேச வர மறுக்கிறான் ?
என்னவோ 440000/=சும்மா கொடுத்தது போல ஓலமிடும் மாட்டு மூளையே , இப்போது பத்து லட்ச ரூபாய்க்கு பகடிக்கு கொடுத்து காட்டுகிறேன்,கடையை விட்டுவிடட்டும் 

////பெருநாள் அன்று நோட்டீஸ் அடிக்கிற செலவுக்கு நீ கணக்கு நோட்டை  ஜெராக்ஸ் எடுத்து  கொடுப்பா எல்லோருக்கும் தெரியட்டும். ///
 மாட்டு மூளையே ,ஒரு கிறுக்கன் கூட இப்படி உளற மாட்டான் .
 பண்ணை மகாலில் கணக்கு நோட்டை காட்டுகிறேன் .நோட்டிஸ் அல்ல ஒரு புத்தகமாக வெளிவரும் . அதற்கு முன் உனது அப்பன் பெயர் சொல்லுடா .

அந்த பெயரில் எழுதுவது இறந்தவரின் மகனா?அல்லது கேடிசி ட்ரைவரின் மகனா?

நீ கூலிப்டை என்பதை நிருபித்துவிட்டாய்.உஞ்சவிருத்திக்காக  தன்னை பலவற்றையாக்கிவிட்ட   கபோதியே ,அவுட்நபர்  கள்ளபெயரில் வரும் கள்ள மாடே ,உனக்கும் ஹோமொசெக்ஸ் பார்ட்டிக்கும் என்ன உறவுடா ? ஹோமோ செக்ஸ்[H.S]பார்ட்டி இக்பாலுக்காக உயிரைகூட விடுவாய் போல,
ஏலே அவன் மச்சான் உண்டியல் வியாபாரத்தை அவன்ட்டா ஏண்டா கொடுத்திருக்கிறியோ ,உங்க தங்கச்சியையும் அவனுக்கு கட்டி கொடுத்திருக்கிறீர்களா? எனக்கு கொடுத்திருக்கிறீர்களா? என்று சொன்னபொழுது எவ்வளவு சீக்கிரத்தில் அந்த வியாபாரத்தை தூக்கி எறிய வேண்டுமோ அவ்வளவு சீக்கிரத்தில் தூக்கி எறிய  வேண்டும் என்ற எண்ணத்தோடு வெளிய  வந்தவன் நான் .
உன்னைப்போல காசுக்காகவும் ஓரின சேர்க்கைக்காகவும்  வாதாடுபவன் அல்ல நான்.
ரியாத் அவுட் நபர் என்றால் உனக்கு யதார்த்தம் என்று எழுத  தெரியுமா ? அதற்கு அர்த்தம்   தெரியுமா?ஆக அதை எழுதியது மாங்க மண்டையே அது நீ இல்லை .அந்த பெயரில் எழுதுவது இறந்தவரின் மகனா?அல்லது கேடிசி ட்ரைவரின் மகனா?  என்பதே அதன் பொருள் .உனக்கு இந்த அளவுக்கு  இருந்தால் நீ ஏன் இப்படி அடுத்தவனுக்காக வாதாட போகிறாய்?
கணக்கு கேட்கிறானாம் கணக்கு ,யாருடைய கணக்கை கேட்கிறாய் ?வெட்கமாக இல்லையா? 
ஹோமோசெக்ஸ் வகையறா யோக்கியனாக இருந்தால் அவன்  கேட்க மாட்டான்? 
இன்னும் நீ ஒரு அப்பனுக்கு பிறந்தது உண்மை என்றால்  டெப்பாசிட் பணம்  ஹோமோ செக்ஸ் பார்ட்டி பணம் என்று நிருபித்து காட்டு .
 அவ்வாறு நிருபிக்காவிட்டால் நீ மீண்டும் பலபற்றை என்பதை நீயாகவே நிருபித்துவிட்டாய் என்று பொருள் கொள்வோம் .அதற்கான கால அவகாசம் கேள் .தருகிறேன் .
நேரடியாக வா என்றால்  வருவதற்கு வக்கற்ற பொறுக்கிகளே ,நிபந்தனை போட்டு ஒழிந்தீர்கள் ,சரி நிபந்தனைகளை  எச்சி இலை பொறுக்கிகள்  சொல்லக் கூடாது ,ஹோமோ செக்ஸ் வகையறாவே   சொல்ல வேண்டும் என்றால்  சாயம் வெளுத்து விட்டது என்று   வெறிபிடித்து ஆடும் சொறி நாயே ,டிஎன்டிஜே  இந்த விவகாரத்தை  பேசாது என்றால்   வட்டி விவகாரமா?அப்படி என்றால் சுன்னத் ஜமாத்திடம் நிபந்தனைகளை எழுதி கொடுக்க  சொல். உங்களை நான் விடப் போவதில்லை .ஓரின சேர்க்கை வகையறா வராவிட்டால் நான் பெருநாள் அன்று இவை அத்தனையும் தொகுத்து நோட்டிசாக வெளியிடுவேன் .
            

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

கூலிப்படைசொல்வதை ஏற்றுக் கொள்ளமுடியாது

உவிபாவிடம் நேர்மை இருக்குமானால் பெருநாளுக்கு மறுநாள் பண்ணை மகாலில் சுன்னத் விட்ட, விடாத அனைத்து ஜமாத்களும் தானாகவே வந்து கலந்து கொள்ளக் கூடிய நாளில் வைத்து பேசுவோம் வா என்று அழைத்தோம் .கணக்கு கேட்பது முதல் அனைத்து விசயங்களையும் அங்கு பேசிக் கொள்ளலாம் என்று கூறியிருந்தேன் மக்கள் மத்தியில்  உவிபா கணக்கு கேட்டால் அதை நான் கொடுக்க மறுத்தால் மக்களுக்கு உண்மை என்னவென்று தெரிந்துவிட்டு போகட்டும்.ஏன் நிபந்தனைகள் விதிக்க வேண்டும்?ஆடத் தெரியாதவளை ஆட அழைத்தால் அவள் மூன்று நிபந்தனை போட்டாளாம் .நான் ஆடுவதை யாரெல்லாம் பார்க்க வருவார்கள் என்று பட்டியல் தர வேண்டும் .இதற்கு முன் ஆடியவளுக்கு எவ்வளவு வசூல் ஆகியது அதில் அவளுக்கு எவ்வளவு கிடைத்தது ஆட்டத்தை ஏற்பாடு செய்தவர்களுக்கு எவ்வளவு கிடைத்தது?அதனுடைய கணக்கு விவரங்களை எல்லாம் எனக்கு தெரிந்த பொதுவான நபரிடம் கொடுக்க வேண்டும் .அடுத்து தெருவில் கோணல்கள் இருந்தால் அவற்றை சரி செய்ய வேண்டும் என்று மூன்று நிபந்தனைகள் விதித்தாளம்.அதைப் போன்றே இங்கும் உவிபா வின் கூலிப்படை மூன்று நிபந்தைகளை சொல்லியுள்ளது.நானோ எந்த நிபந்தனைகளும் இல்லாமல் வர தயாராக உள்ளேன் என்று சொன்ன பிறகும் உவிபா நிபந்தனைகள் என்ற முக்காடு போட்டு வர மறுக்கிறார்.சரி இப்போதும் நான் தயாராக உள்ளேன் .அவன் மூன்று நிபந்தனைகள் விதித்தால் நானும் சில நிபந்தனைகள் விதிக்க வேண்டும் அல்லவா ?ஆனால் இந்த நிபந்தனைகளை ரியாத் அவுட்நபர் என்ற பெயரில் தகப்பன் பெயர் தெரியாத கூலிப்டை எழுதிக் கொண்டிருக்கிறது .இதை ஏற்றுக் கொள்ளமுடியாது. ஆதலால உவிபா இந்த நிபந்தனைகள் அடிப்படையில் நாளையே  பண்ணைமகாலுக்கு நான் வரத் தயாராக உள்ளேன் என்று அவருக்கு வேண்டிய பொது நபரான டிஎன்டிஜே கிளை தலைவர் சலீமிடம் எழுதி கொடுக்க வேண்டும்.நானும் எனது நிபந்தனைகளை வெளியிட்டு சலிமிடம் எழுதிக் கொடுக்கிறேன்.
பின்குறிப்பு ;தனி நபர் பிரச்னை யை பள்ளிவாசல் விசயத்துடன் உன்னைப்போல நான் குழப்ப தயாராக இல்லை .அதனால் அதை தனியாக தனிநபர் விசயத்தை தனியாக பேசுவதுதான் எனது  நடைமுறை .
நேர்மை ,நியாயம் சூடு சொரணை உள்ளவர்களுக்கு யார் வேண்டுமானாலும் வரட்டும்  என்பார்கள் .நிபந்தனை என்ற பெயரில் ஒழிந்து கொள்ளமாட்டார்கள் .இவர்கள் மூன்று நிபந்தனை போட்டால் நானும் மூன்று நிபந்தனைகள் போடவேண்டும் அல்லவா?பிறகு எங்கிருந்து நேரில் வர .ஒன்றும் நடக்காது .இதற்குத்தான் நிபந்தனைகள் என்பார்கள் பிறகு அது நிபந்தனை இல்லை அது யதார்த்தம் என்பார்கள் .ரியாத் அவுட் என்பவரின் தகப்பனார் யார் ? இறந்து விட்டாரா? இல்லை கேடிசியில் டிரைவர் ஆக இருக்கிறாரா?
08/08/2012 க்கு பிறகு அவர்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை 

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

கணக்குத்தான் பிணக்கு என்று உனக்கு தெரியுமா புண்ணாக்கு?


////'''கடைக்கு முதலீடு செய்தது 2,25,000/= இரண்டு லட்சத்து இருபத்த ஐந்தாயிரம்மட்டுமே . அவருக்கு கொடுத்த லாபம் சுமார் 15லட்சத்துக்கும் அதிகம் .உழைக்காமல்கிடைத்தலாபம், ஸ்கூலுக்கு முதலீடு ஓர் லட்சத்து ஐம்பாதியிரம் [1,50,000=] பின்னர்37000/=சீட்டு ஏலக்கழிவு பணம் .அடுத்தது கொடுத்த ஏலக்கழிவு 1,75,000/=[ஒரு லட்சத்துஎழுபத்தி ஐந்தாயிரம்]இரண்டு வான் விற்ற நஷ்டத்துடன் திருப்பி கணக்கில்கொடுக்கப்பட்டது  பிறகு எப்படி பல லட்சங்களை இழந்துவிட்டேன் என்று சொல்லிக்கொண்டு திரிகிறான்'''  '18-07-2012''

          பாருங்க இதுதான் அவன் கொடுத்த பத்துவருட' கணக்கு. இதிலேயும்  மூணு  வரி  ஸ்கூல்  கணக்கும், சீட்டு கணக்கும் சேர்த்து போட்டு
 இருக்கிறான். லட்சக்கணக்குல  வியாபாரம் பண்ணீட்டு அவன் காட்டுற கணக்க  பாருங்க. வியாபாரம் பண்ணுகிறவர் எல்லாம்  இப்படித்தான் கணக்கு காட்டுவார்களா?////இது பண்ணி நூசில் வெளியான விஷயம் 
எனது பதில்>கழுதைக்கு தெரியுமா கற்பூரத்தின் வாசனை? ரியாத் அவுட்டே உனக்கு கணக்கு பற்றி ஏதாவது அறியுமா?உ.வி.பா  பல லட்சங்களை என்னால் இழந்து  விட்டதாக கதை அளந்து வருகிறான் .அது பொய் என்பதற்கு நான் கொடுத்த விவரங்கள் இவை..  மாட்டு மூளையே! உனக்கு விளக்கம் சொல்லியே நான் ஓய்ந்து போவேன் போல 
அப்புறம் நெல்லிக்காய் பாட்டி கணக்குத்தான் உனக்கு தெரியுமே தவிர மற்ற கணக்கு பற்றி உனக்கு அரிச்சுவடியாவது தெரியுமா?
என்னவோ இவனது மொதலாளி உ.வி.பா நூறு கோடி ரூபாய் முதலீட்டில் வியாபாரம் செய்தது போலவும் அதில் நான் M.D  யாக இருந்தது போலவும் அங்கலாய்த்து வருகிறான் .அட கிறுக்கு மட்ட நூறு கோடி ரூபாய் முதலீட்டில் வியாபாரம் பண்ணினாலும் ஆனுவல் ரிப்போர்ட்டாக Trail balance மற்றும்  P&L Account மட்டுமே காட்டுவார்கள்.உனது உ.வி.பாவுக்கும் நான் அதை 2007 வரை காட்டியுள்ளேன்.அதன் பிறகு வியாபாரம் எப்படி நடந்தது என்பதை  தெரியாமல் என்னைவிட கூடுதலாக சம்பளம் வாங்கிய ,என்னைவிட அதிக நேரம் கடையில் இருந்த நசிர் என்ன செய்து கொண்டிருந்தான் ? மாமனுக்கு 2003 இல் வெளிநாடு செல்ல என்னிடம் வாங்கி கொடுத்த 45000 /= இன்னும் தராமலும் மாமனுக்கு வெங்காயம் வாங்கி கொடுக்கவும் குடும்ப  வகையறாக்களுக்கு உப்பு முதல் சேலை தங்க நகை டிசைன் மாட்ட்ருவது வரை செய்த வேலைகளுக்கு நான் கொடுத்த சம்பளத்தை திரும்ப தர சொல்லுடா ..அடுத்து அவன் பண்ணி நூசில் எழுதியதை கீழே பாருங்கள் 
////யார் கள்ளரக்கன்? 
                                                             யார் வல்லரக்கன்?
                                                        யார் கள்ள தௌஹீதுவாதி?
                                                                யார் பல பட்டறை? 
                                                         யார் கள்ள உறவு கஸ்மாலம்?
   அவன் கூறிய இதுபோன்ற சொற்கள் எல்லாம் யாருக்கு பொருந்தும்?
எல்லோரும் உன் பேச்சுல எது உண்மைன்னு  என்னிடம்  கேட்கிறார்கள்.  என்னத்த சொல்லச் சொல்ற....ஒன்னு உண்மையை  சொல்லு. இல்லை கம்முன்னு இரு.  நோன்பு நேரத்துல நல்லாயிருப்ப.  ப்ளீஸ்                       
       வாங்கிய 4.85 லட்சத்துக்கு  கணக்கை  பணம் கொடுத்தவர்களிடமாவது காட்டு. அந்த மார்வாடி   ''அது எனக்கும் அவருக்கும் உரியது. உங்களிடம் 
காட்ட  முடியாது'''' என்று N- பிரதர்சிடம் சொன்னதையும் அந்த வீடியோவில்
பார்த்தேன்.  /////
எனது பதில் >மேலே  கண்டவாறு பண்ணிநூசில் எழுதியுள்ள ரியாத் அவுட்டே இன்சாஅல்லாஹ் வரும் பெருநாளுக்கு மறுநாள் ஷவ்வால் பிறை இரண்டில் அதாவது 21 /08 அல்லது 22 /08 தேதியில் செவ்வாய் அல்லது புதன் கிழமைகளில் காலை பத்து மணியளவில்  பண்ணை மகாலில் வைத்து நான் கூறிய சொற்கள் வல்லரக்கன் ,கள்ள தவுஹித் வேஷம் ,பல பட்டறை ,கள்ள உறவு கஸ்மாலம் போன்ற அனைத்து விசயங்களுக்கும் விளக்கம் தருகிறேன்.உனது உ.வி.பா அவனது விளக்கத்தை சொல்லட்டும் .நீ அடிவருடுபவர்களிடம் கேட்டு சொல்.நீ ஒகே சொன்னால் உடன் பன்னைமஹாலை புக் பண்ண வசதியாக இருக்கும் .இந்த தேதிகள் நீ அடிவருடுபவர்களுக்கு  அதாவது உ.வி.பா.வுக்கு   வசதிப் படாது என்றால் வேறு தேதிகள் சொல்லட்டும்.அன்று நான் வரத் தயாராக உள்ளேன் .இது தான் எனது கடைசி பதில். கணக்கு  உட்பட அனைத்து விசயங்களையும் அங்கு நேரில் வந்து  கேட்கட்டும் .மேலும் பிணக்கு கணக்கில் இல்லை என்பதையும் நான் அங்கு நிருபிக்கிறேன்.
 நேரில் வருவதை மட்டுமே சொல் .மற்ற உனது உளறல்களுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. எந்த பதிலும் இனி எழுதப் போவதில்லை  வருகிறோம்அல்லது வர  மாட்டோம் தவிர வேறு எந்த பதில்களையும் உன்னிடம் நான் எதிர்பாக்கவில்லை.

செவ்வாய், 24 ஜூலை, 2012

இவனைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.


ஆறாம்பண்ணையில் இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் திமுகவே அதிக ஓட்டுக்கள் பெற்று  வந்திருக்கிறது .1999 தேர்தலில் திமுக பிஜேபியுடன் கூட்டணி வைத்த போது கூட அதிமுக 300 ஓட்டுக்கள் மட்டுமே பெற்றது .திமுக 600 க்கும் அதிகமான ஓட்டுக்களை பெற்றது
நமதூரில் அதிமுகவினரே சொல்லுவார்கள் ,ஆராம்பன்னையில் திமுக சார்பாக ஒரு பண்ணியை நிறுத்தினாலும் அதிமுக சார்பாக பசிர் நின்றாலும்  பண்ணிதான்  ஜெயிக்கும் என்பார்கள் .
அது போலவே ஜமாஅத் சார்பாக கழுதையை நிறுத்தினாலும் அதிமுக சார்பாக பசிர் நின்றாலும் கழுதைதான் ஜெயிக்குமே தவிர வேறு எந்த  கொம்பனும்  2 லட்ச ரூபாய் செலவழித்தாலும் ஜெயிக்க முடியாது என்பார்கள் .
தாலுகா ஆபிஸ் ,ஆர்டிவோ ,கலைக்டர் ஆபிஸ் போலிஸ்  ஸ்டேசன் இன்னும் அனைத்து பிரச்னைகளிலும் உங்களுக்கு உற்றதுணையாக உதவுவதிலும்  காரியம் செய்து முடிப்பதிலும் வல்லவர்  என்று பில்டப் பண்ணாமலே மூன்று முறைகள் கவுன்சிலர் தேர்தலிலும் மற்ற தேர்தல்களிலும் திமுக  வெற்றி பெற்றுள்ளது .இதுவரை திமுக ஆறாமபண்ணைக்கு எவ்வித நன்மைகளும் செய்யாமலே வெற்றி பெற்று  வந்துள்ளது  
ஆனால் திமுக வேட்பாளராகவும் ,சுன்னத் ஜமாஅத் ஆதரவுடனும் தாலுகா ஆபிஸ் புரோக்கராகா செயல்படுவேன் என்று  நாலு பக்க  நோட்டிசில்  எழுதி குவித்தும் 2 லட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்தும்,கோயிலுக்கு கப்பம் கட்டியும் பாக்கெட் சாராயம்  வாங்கி கொடுத்தும்  ஒருவன் தோற்கிறான் என்றால் இவனைப் பற்றி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.இவனை பண்ணை மக்கள் எந்த இடத்தில் வைத்துள்ளார்கள் என்பதை சிந்தித்து பாருங்கள் இனி இவனின் குற்றச்சாட்டுக்கள் குப்பை தொட்டிக்குள் போடப்படும் .
புகழ்  அனைத்தும் இறைவனுக்கே