செவ்வாய், 24 ஜூலை, 2012

இவனைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.


ஆறாம்பண்ணையில் இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் திமுகவே அதிக ஓட்டுக்கள் பெற்று  வந்திருக்கிறது .1999 தேர்தலில் திமுக பிஜேபியுடன் கூட்டணி வைத்த போது கூட அதிமுக 300 ஓட்டுக்கள் மட்டுமே பெற்றது .திமுக 600 க்கும் அதிகமான ஓட்டுக்களை பெற்றது
நமதூரில் அதிமுகவினரே சொல்லுவார்கள் ,ஆராம்பன்னையில் திமுக சார்பாக ஒரு பண்ணியை நிறுத்தினாலும் அதிமுக சார்பாக பசிர் நின்றாலும்  பண்ணிதான்  ஜெயிக்கும் என்பார்கள் .
அது போலவே ஜமாஅத் சார்பாக கழுதையை நிறுத்தினாலும் அதிமுக சார்பாக பசிர் நின்றாலும் கழுதைதான் ஜெயிக்குமே தவிர வேறு எந்த  கொம்பனும்  2 லட்ச ரூபாய் செலவழித்தாலும் ஜெயிக்க முடியாது என்பார்கள் .
தாலுகா ஆபிஸ் ,ஆர்டிவோ ,கலைக்டர் ஆபிஸ் போலிஸ்  ஸ்டேசன் இன்னும் அனைத்து பிரச்னைகளிலும் உங்களுக்கு உற்றதுணையாக உதவுவதிலும்  காரியம் செய்து முடிப்பதிலும் வல்லவர்  என்று பில்டப் பண்ணாமலே மூன்று முறைகள் கவுன்சிலர் தேர்தலிலும் மற்ற தேர்தல்களிலும் திமுக  வெற்றி பெற்றுள்ளது .இதுவரை திமுக ஆறாமபண்ணைக்கு எவ்வித நன்மைகளும் செய்யாமலே வெற்றி பெற்று  வந்துள்ளது  
ஆனால் திமுக வேட்பாளராகவும் ,சுன்னத் ஜமாஅத் ஆதரவுடனும் தாலுகா ஆபிஸ் புரோக்கராகா செயல்படுவேன் என்று  நாலு பக்க  நோட்டிசில்  எழுதி குவித்தும் 2 லட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்தும்,கோயிலுக்கு கப்பம் கட்டியும் பாக்கெட் சாராயம்  வாங்கி கொடுத்தும்  ஒருவன் தோற்கிறான் என்றால் இவனைப் பற்றி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.இவனை பண்ணை மக்கள் எந்த இடத்தில் வைத்துள்ளார்கள் என்பதை சிந்தித்து பாருங்கள் இனி இவனின் குற்றச்சாட்டுக்கள் குப்பை தொட்டிக்குள் போடப்படும் .
புகழ்  அனைத்தும் இறைவனுக்கே 

1 கருத்து:

  1. நா செலவு பண்ணுனத அவன் எவளையோ என் கூட அனுப்பி பார்த்த மாதிரி எழுதிருக்கான்.சரி இது பழசுதான்
    கக்கூஸ் வழியாக நிர்வாகத்திகு வந்தவர்கள்
    இது புதுசல்லவா ?ஆகவடிவேல் காமெடிக்கு நீதான் பொருத்தமானவன்

    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.