செவ்வாய், 17 ஜூலை, 2012

ஆத்தாங்கரைக்கு ஓடிய பொட்டை பொறுக்கி அல்ல .

////பஞ்சாயத் என்று வந்த பிறகு   யார் வேண்டும் என்றாலும் கணக்கு கேட்பார்கள். 
இதுவரை உன் பஞ்சாயத் போன இடத்தில் கேட்டவர்கள்  எல்லாம் உனக்கு  
என்ன முறை?  நீ ஏன் அவர்களிடம் வந்தாய்? ,போனாய் ? ///
நான் இதுவரை ஹனிபாவிடம்  பஞ்சாயத்து தலைவர் என்ற முறையிலும் பாளை நகர மற்றும் நெல்லை மாவட்ட தவ்ஹித் ஜமாஅத் நான்  சார்ந்த அமைப்பு என்பதாலும் சென்றேன் .உன்னைபோன்ற வாதி சொன்ன வாந்தியெல்லாம் அப்படியே முழுங்கிவிட்டு கக்கும் கூலிக்கு மாரடிக்கும் பன்னாடைகள் அல்ல அவர்கள் .மேலும் சுடர் நடுநிலையாக பேசியதாலும் சென்றேன்மேலும் அவர்கள் எப்படி நடந்து கொண்டர்கள் என்பதும் அனைவரும் அறிவார்கள் .
காவல்துறைக்கு புகார் கொடுக்க சென்றால் அவர்கள் வாதியிடம் கேட்கும் குறுக்கு கேள்விகளில் பலருக்கு ஏன் போலிஸ் ஸ்டேசனுக்கு வந்தோம் என்று ஆகிவிடும் 

.ஆனால் 2001 -2011 கணக்கு கேட்கும் உஞ்சவிருத்தி பாப்பானுக்கு ஜால்ரா அடிக்கிறாய் .ஆனால் ஒரு மடயன்சாம்பிராணி கூட எடுத்த எடுப்பில் இதுநாள் வரை வாயில் என்ன வைத்துக் கொண்டு இருந்தாய் ?என்றுதான் கேட்பான் .

2001முதல் கணக்கு தரவில்லையே பிறகு எதுக்கு 2009 இல் சீட்டு போட பணம் கொடுத்தீர்கள் ?என்று  கூறு கெட்ட கூமுட்டை கூட குறுக்கு கேள்வி கேட்கும்.

2001 முதல் கணக்கு தரவில்லையே 2008 இல் அபு ட்ரேடர்ஸ் பணத்தை ஏன் என்னிடம் கொடுத்தார்கள் என்று லெப்பை காக்கா ,பூச்.கண்ணார் கூட கேட்பார்கள் .

ஆனால் நூறு சதவீத முட்டாளான நீ அதை தூக்கிக் கொண்டு வந்துள்ளாய் .
நீ தவ்ஹித் ஜமாத்திலோ ,பொது ஜமாஅத் பள்ளியிலோ பஞ்சாயத்து நடந்தால் நீ அதில் வந்துஉ.வி சார்பாக  பேசினால் நீ கணக்கு கேட்டால் அதன் நிலை வேறு.
தனிப்பட்ட முறையில் உன் பஞ்சாயத்தை நான் கேட்டேனா ?நீ பஞ்சாயத்துக்கு வருவதை நான் ஏற்றேனா? என்னிடம் கணக்கு கேட்க நீ யார்?
ஏற்கனவே உள்ள குற்றசாட்டில் ஒரே ஒரு அப்பனுக்கு ,,,சவாலில் மானம் மரியாதையெல்லாம் இழந்த பிறகு நீ ஒரு அப்பனே தகப்பன் என்றால் ஓடியிருப்பாய் .
இப்படி ஒருசவாளில் தோற்ற பிறகும் மீண்டும் மீண்டும் வருகிறாயே ,எனக்கு அல்லவா வெட்கமாக இருக்கிறது .நீ தொடுத்த ஆறு குற்றசாட்டில் உனது முதல் குற்றசாட்டை நிருபிக்க நான் உதவியுள்ளேன் அல்லவா? அதன் மூலம் அந்த குற்றசாட்டை நிருபித்துவிட்டால் அத்தனை குற்றசாட்டுகளும் உண்மையாகிவிடுமே .நீ சொல்லும் கணக்கு வகை குற்றசாட்டும் அதில் அடக்கமே .நீ நிருபிக்க கஷ்டப்படாமல் ஒரு போன் கால் தானே பண்ண  சொன்னேன் .
இதைகூட கேட்காமல் பலபட்டரையாகிவிட்ட நீ கணக்கு கேட்க என்ன யோக்கியதை இருக்கிறது ?
உனக்கும் பஞ்சாயத்துக்கும் ரொம்ப தூரம் .நீ அடிவருடும் ஜித்தா மூத்தவர் என்றும் இளையவான் ஹெச்..எஸ் என்றும் தெளிவாக உஞ்சவிருத்தி பாப்பானையும் அவனது தம்பியும் குறித்துள்ளதை உன்னால் புரியாமல் ,அது உன் அண்ணனையும் தம்பியையும் தான் குறிக்கிறது என்று பண்ணிநீவ்ஸ் சொன்னதை நம்பி உன் அண்ணன் தம்பிக்கு தகவல் கொடுத்து என்னிடம் சண்டை பிடிக்க சொன்ன மாட்டு மூளையே ,இதற்கு  பெயரா பஞ்சாயத்து ?
ரோட்டில் போகிற வர நாய்கள் எல்லாம் கணக்கு கேட்டால் பதில் சொல்ல முடியுமா? செருப்பை கழட்டி அடிக்க செய்வார்கள்
இருந்தாலும் நீ கேட்டதாலே மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை என்ற தைரியத்தில் உனது 1+5 குற்ற சாட்டுகளை நிருபிக்க வாய்ப்பு தந்தேன்
.உன்னால் முடியாமல் பலபட்டரையாகிவிட்டாய்.இப்போது அதை ஒப்புக் கொண்டு உஞ்சவிருத்திபப்பானை அழைத்து வா .2007 வரை கணக்கு கொடுத்ததை பாளையில் ஒத்துக் கொண்டுவிட்டு மீண்டும் 2001பற்றி பேசுவது ஈனசெயல் .ஆகவே 2007 க்கு பிறகு உள்ள கணக்கு சிட்டைகள் காப்பிகளை கொடுத்து விட்டு கணக்கு கேட்க வா தருகிறேன் .
பாளை நகர கிளை பேசிமுடித்ததை அவர்களே ஒப்புக் கொண்டு அவர்கள் அழைத்து வந்த நபரும் ஒப்புக் கொண்டு ,ஒப்பந்த வாக்கு மூலத்தை அவர்களே டைப் பண்ணி கையெழுத்திட்ட பிறகு அதை கட்டபஞ்சாயத்து என்று கூறினாயே ,நாயே ,
ஒரு அமைப்பில் இருந்து கொண்டு அந்த அமைப்பை கட்ட பஞ்சாயத்து என்று சொல்ல கிடைத்த எலும்பை கடித்த நாயே ,பாளை செய்து அலி கால் தூசிக்கு பெற மாட்டாய் , நண்பர்களுடன் அந்திப் பொழுதில் குலாவிக் கொண்டு இருக்கையில் மணி ஏழு ஆனதும் எலேளுங்குயிலே என்று ஆத்தாங்கரைக்கு ஓடிய  பொட்டை பொறுக்கி அல்ல . அவரிடம்  சிக்கும் பலஇளம்பெண்களை வீட்டில் ஒப்படைக்கும் பாங்கே தனி அலாதி.அவர்  நினைத்தால் வீட்டில் உன் தவறை சொல்லமாட்டேன் ,என்று கண் சிமிட்டி அழைத்தால் போதும் உடன் ஒகே சொல்லி விடும் பெண்கள் ஏராளம் .ஆனால் இச்சைகேல்லாம் மயங்காது உடன் பிறந்த சகோதரனை விட ஒரு படி மேலாக சென்று தவறு செய்து மாட்டிக் கொண்ட அந்த பெண்களை அவர்கள் பெற்றோரிடம் ஒப்படைத்து வரும் நிகழ்வுகளை நேரில் பார்த்துள்ளேன்.அவனது அந்த நேர்மைகளை கண்டு இன்றும் பல கோடிஸ்வரர்கள்  தங்கள் வீட்டு பெண்களை பள்ளி கல்லூரி ப்ரோசிங் சென்டருக்கு என்று அவர் ஆட்டோவில் அழைத்து செல்ல பொறுப்பை ஒப்படைக்கிறார்கள்.
சல்லிகாசை எதிர் பாராமல் சமுதாயத்துக்கு அவர்கள் ஆற்றிய பங்குகள் ஏராளம் .அப்படிப்பட்ட பாளை நகர் கிளையை கட்ட பஞ்சாயத்து என்று சொன்னபிறகு ஹவாலா ஆர்டருக்காக கூலிக்கு மாரடிக்கும் நீ பஞ்சாயத்து பேசுவதை கழுதை கூட ஒப்புக் கொள்ளாது.அதனால் தான் எனது கடையில் கணக்கு கேட்க மீண்டும் நீ யார் அப்பனுக்கு பிறந்துள்ளாய் என்று கேட்டுள்ளேன் .நீ யோக்கியன் என்றால் உஞ்சவிருத்தியை அழைத்துக் கொண்டு ஊர் பஞ்சாயத்தில் வந்து கேள்.
மாவட்ட தவ்ஹித் ஜமாத்தில் பேச மறுத்து ஓடி வந்தது ஏன்?
பாளை  கிளையை விட நெல்லை மாவட்ட தவ்ஹித் ஜமாத்தை விட இந்த மானங்கெட்ட பலபட்டரை வந்து பஞ்சாயத்து பேசப் போகிறதாம் தூ! 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.