உ.வி பா.நெல்லை மாவட்ட தவ்ஹித்ஜமாத்தில் என்னைப்பற்றி புகார் செய்து விவகாரம் நடந்த வேளையில் என்னைப்பற்றி அவதூறு கூறுகையில் ஆத்திரமுற்று நான் கடும் சொற்களை பயன்படுத்திய சமயம் நெல்லை மாவட்ட துணை செயலாளர் என்னிடம் கடும் கண்டனம் தெரிவித்தார்.அதன் பின்னர் வசனத்தை ஞாபக படுத்தி அவரை சமாதானம் அடைய செய்தேன்.இருப்பினும் தவ்ஹித் ஜமாஅத்காரனாக நான் இருந்தும் ஒரு தவறான சொல்லையே அனுமதிக்காத நிலையில் என்னுடைய செயல்பாட்டில் மாவட்ட நிர்வாகம் குற்றம் கண்டிருந்தால் சும்மா விடுவார்களா?
உ.வி.பா.வை முபஹாலா செய்யச் சொன்னது அவர் பணத்தை இழக்க அல்ல.அவர் நான் பல லட்சங்களை இழந்துவிட்டேன் என்றும் அதை நான் அமுக்கிவிட்டதாக சொன்னதும் மாவட்ட செயலாளர் உ.வி.பா.விடம் நீங்கள் முபஹாலா செய்யத் தயாரா என்று கேட்டார் அதற்கு மறுத்துவிட்டார்.மாவட்ட செயலாளர் கேட்டது அவர் முபஹாலா செய்தால் பணத்தை என்னிடம் வாங்கித் தருவதற்குத்தான் கேட்டார்.மேலும் அவர்கள் யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதை அறியவே அவ்வாறு கேட்டார்.
தனது பக்கம் உள்ள நியாயத்தை,சத்தியத்தை நிருபிக்க இறைவன் கடைசி கட்டமாக முபஹாலாவை செய்யுமாறு வேண்டுகிறான் .ஆனால அப்ப்படிஎல்லாம் செய்ய வேண்டியதில்லை என்று உ.வி.பா.வின் கூலிப்படை கூறுகிறது.அதற்கு தகுதிகள் இருக்கவேண்டும் என்கிறது .இறைவன் சொல்லாத தகுதிகளை ,அவனது தூதர் நபி[ஸல்] அவர்கள் சொல்லாத தகுதிகளை இந்த மானங்கெட்ட கூலிப்டை சொல்லுகிறது என்றால் அந்த தகுதிகள் என்னவோ ,
அந்தி பொழுதிலே சந்தித்த நண்பர்களை ஏழு மணியானதும் இடிமாங்கரைக்கு ஏன் ஓடுகிறான் என்று சிந்திக்க வைக்கும் தகுதியா?
கள்ளத்தனமாக கணக்கு கேட்டல் முதல் ,கள்ளத்தனமாக வக்ப் தேர்தலில் வெற்றி பெற முயற்சித்தல் ,கள்ள தீர்மானங்கள் நிறை வேற்றுதல் ,கள்ளதனமாக வேட்பாளர் தேர்வு செய்யப்படுதல் வரை செயல்படும் திறனா? யாக்கறீம் முதல் அனார்கலி வரை உள்ள தகுதியா?
உ.வி பாப்பான் கடைக்கு முதலீடு செய்தது 2,25,000/= இரண்டு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரம் மட்டுமே .அவருக்கு கொடுத்த லாபம் சுமார் 15லட்சத்துக்கும் அதிகம்.அத்துடன் 25 சென்ட் மனையும் உண்டு.
.இது உழைக்காமல் கிடைத்தலாபம் .பள்ளிவாசலில் வைத்து மாதம் பத்தாயிரத்துக்கு மேல் பணம் பெறவில்லை என்று சொன்ன உ.விபா இது விசயமாக முபஹாலா செய்யத் தயாரா?
ஸ்கூலுக்கு முதலீடு ஓர் லட்சத்து ஐம்பாதியிரம் [1,50,000=] பின்னர் 37000/=சீட்டு ஏலக்கழிவு பணம் .அடுத்தது கொடுத்த ஏலக்கழிவு 1,75,000/=[ஒரு லட்சத்து எழுபத்தி ஐந்தாயிரம்]இரண்டு வான் விற்ற நஷ்டத்துடன் திருப்பி கணக்கில் கொடுக்கப்பட்டது
பிறகு எப்படி பல லட்சங்களை இழந்துவிட்டேன் என்று சொல்லிக் கொண்டு திரிகிறான் ?
"அம்மன் கோயில் கிழக்காலே ,அஞ்சு ஏக்கர் மேக்காலே "விரைவில் வெளிவரும் டிவி தொடர் .வேறொன்றுமில்லை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.