வியாழன், 19 ஜூலை, 2012

ஏலேளுங் குயிலே

////அந்த கணக்கை நமது ஊரில் ஜாமாத் கூட்டி காட்ட வேண்டியது தானே?///
இப்படி எழுதியிருக்கிறது ரியாத் அவுட்டர் மெண்டல் .
ஆக பலபட்டரைகளாகி இப்போது லூசு நிலைமைக்கு  வந்து விட்ட கிருக்குகளுக்கு பதில் சொல்ல வேண்டியது இல்லை .
இடிமாங்கரையில் உங்கள் கணக்கு விவகாரத்திற்கு பதில் வந்துவிட்டது .இரண்டு நாளாக பதில் இல்லாமல் மூர்சையாகிவிட்டீர்களே என்று சிலரின் கேள்விக்கு எதையாவது எழுத வேண்டும் என்பதற்காக உளறி கொட்டியிருக்கிறான் .இந்த லூசுக்காக சொல்லவில்லை மற்றவர்களுக்காக் சொல்லுகிறேன் .
தனக்கு கிடைக்கும் ஹவாளா ஆர்டர்களுக்காக இது வாலாட்டிக் கொண்டேதான் இருக்கும் .
தனது அண்ணன்களுக்கு கிடைக்கும் ஹவாலா கமிசங்களுக்காக இன்னொன்றும் வாலாட்டிக் கொண்டதுடன் நடுத்தெரு வளவில் அதுக்கு இது டெலிவரி கொடுக்கிறது .
ஆக இந்தகூலி படைகளுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
இன்று என்னிடம் பறிக்கப்பட்ட கடையிலிருந்து நான் கற்றுக் கொடுத்த வியாபாரம் பண்ணிக் கொண்டிருக்கும்   ஹவாலா மன்னன் உண்டியல் விருத்தி பாப்பானை நேர்மை திறனிருந்தால் பாளையங்கோட்டையில் ,அவனும் பொய்யன் நசிரும் 2007 வரை கணக்கு தந்துவிட்டார்கள் என்று நாங்கள் சொல்லவில்லை என்று முபஹாலா செய்யதயாரா என்று கேட்கிறேன் .இல்லையெனில் அந்தவீடியோவை எடிட்டிங் இல்லாமல் போட்டு காண்பிக்க தயாரா? 
அப்போது நடந்ததை மனதில் உள்ளதை இங்கே கூறுகிறேன் .

பாளை  நகர டிஎன்டிஜே வில் இவர்கள் கொடுத்த புகாரின் பேரில் சென்றேன் .அது நான் சார்ந்த அமைப்பு .அங்கு அனைத்தும் வீடியோ எடுக்கப்பட்ட்டது .நியாயமாக பேசினார்கள் .அங்கு உன்னை போல வாந்தியை முழுங்கவில்லை .அங்கு பொய்யன் நசிர் தனக்கு வேண்டிய பாளை கிளையில் உறுப்பினராக உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நபரை அழைத்து வந்தார் .முதல் நாள் வழக்கு செல்லும் போக்கிலே அவர் மறுநாள் வரவில்லை .
அங்கு தவ்ஹித் ஆதரவாளராக இருந்தும் எனக்கு ஆதரவாக யாரும் பேசவில்லை.இதை அங்கு வந்த கே.எஸ் அப்து வஹாபிடம் கேட்டாலே தெரியும்.
கிளை பொருளாளர் காதற் ,டெலிபோனில் உ.வி.பாப்பானிடம் விசாரித்தார் ,இவரை எதுவரை நம்பினீர்கள் என்று கேட்டார் ?
2011 ஜனவரி வரை நம்பியதாக் கூறினார் .பிறகு எதற்கு முந்தியதை பேசுகிறீர்கள் என்று கேட்டார்?
அதன் பின்னர் கணக்கு 2007 வரை தந்துவிட்டதை பாப்பானும் அவன் தம்பியும் ஒப்புக் கொண்டனர்.2007 முதல் 2010 வரை கணக்கு தரசொல்லுங்கள் என்றார்.கணக்கு சிட்டைகள் எல்லாம் கடையிலே உள்ளது.அதன் காப்பிகளை தர சொல்லுங்கள் தருகிறேன் என்றேன் .
நாளைக்கு தரமுடியுமா என்றார் ,ஒரு நாளில் தர முடியாது ஒரு வாரம்  பொறுங்கள் என்றார்.
உடன் பாப்பான் ,எனக்கு நாளைக்கு கணக்கு வேண்டும் என்றார்
சரி நான் தருகிறேன் என்றேன் ,நாளைக்கு நீங்கள் இங்கே வாருங்கள் கணக்கு தயாராக இருக்கும் என்று ஹாஜாகூறினார்  .அதன் பிறகு பாப்பான் மவுநியானார்.
பாப்பான் பேசுவதில் வல்லவர் .வழக்கை நாள் கடத்த முயன்றார்.ஆனால் அது பாலை கிளையில் முடியவில்லை.இந்த பாப்பானைவிட பல அரசியல்வாதிகளிடமே பஞ்சாயத்து பேசிய இவர்களிடம் இவனது பசால்கள் எடுபடவில்லை அதனாலே கட்ட பஞ்சாயத்து என்றனர்.நமதூரில் தீராத சில பஞ்சாயத்துகளை தீர்த்து வைத்துள்ளார்கள் .அங்கு பதிவு செய்யப்பட வீடியோவை கிளை  செயலாளராக இருந்த ஷேக்கப்பா விடம் ஒப்படைத்தனர்.நான் ஒரு மாவட்ட பொருளாளராக இருந்தும் எனக்கு ஆதரவாக் யாரும் பேசவில்லை என்றாலும் இந்த ஷேக்கப்பா என்பவர் இவர்களுக்கு ஆதரவாக ஒரு சில சமயங்களில் பேசினார்.அதன் பிறகு ஒப்பந்தம் போடப்பட்டது .அவர்கள் தரப்பு வாக்கு மூலத்தை அனுபவமிக்க கே.எஸ் வஹாப் அவர்கள் யோசனையில் இரட்டையர்களே டைப் செய்து மூவர்களும் கைஎளுத்திட்டுக்ள்ளனர் .இதற்கப்புரமே ஷேக்கப்பா நண்ணி வஹாப் தங்கை மதனியார் மகன் என்று தெரிந்தது.அதன் பிறகு அவரது ஒரு சில நடவடிக்கையால் அவர் நீக்கப்பட்டார் .நீக்கப்பட்டதும் தன்னிடம் உள்ள டிஎன்டிஜே அமானிதங்களை நிர்வாகத்திடம் ஒப்படைப்பதே அழகு .அனால் இவரிடம் வீடியோவை கேட்டதற்கு அழித்து விட்டதாக கூறினார்.அதன் பிறகு அவர் வேறு அமைப்பில் சேர்ந்துவிட்டார.ஆனால் மேலப்பலயத்தில் வைத்து பஞ்சாயத்து நடைபெற்றபொழுது அந்த வீடியோவில் உள்ள கிளிப்பை காட்ட நண்ணி வஹாப் முயன்றார்
அதன் பின்னர் பாப்பான் மாவட்ட டிஎண்டிஜெவிடம் சொன்னதால் மாவட்ட செயலாளர் தலைமையில் மேலப்பாளையத்தில் நடந்தது .இங்கும் நான் ஏன் சென்றேன் என்றால் இதுவும் நான் சார்ந்த அமைப்பு என்பதாலே. அங்கு எத்தனை நியாயமாக் பேசினார்கள் என்பதற்கு உ.வி பாப்பான் வகையறாக்களே சாட்சி .எனை பற்றி பாப்பாண் அவதூறு சொன்னதும் நான் நீ ஒரு அப்பனுக்கு பிறந்தது உண்மை என்றால் இந்த பள்ளியிலே வைத்து அல்லாஹ்வின் மீது ஆணையாக நீ சத்தியம் செய்யத் தயாரா ? என்னை பொறுத்தவரை எனது காசுதான் உன்னிடம் இருக்கிறது என்று நான் சத்தியம் செய்கிறேன் வா என்று அழைத்து ஒப்பன ஓலி என்றேன் .இதற்கு அங்கு இருந்த துணை செயல்லாளர் கடுமையாக கண்டித்தார்.அவர் தகபப்னை பற்றி பேசக் கூடாது என்றார்.இதற்கு தலைப்பில் குர்ரான் வசனம் உள்ளது
ஒரு வார்த்தை தவறாக பேசியதையே தங்களது அமைப்பை சேர்ந்தவர் என்று பார்க்காமல் என்னை அடிக்க வந்ததாக பொய்யன் பொய் சொல்லும் அளவுக்கு கண்டித்தார் என்றால் அவர்கள் விசாரணையில் என்னிடம் தப்பு இருந்தால் சும்மா விடுவார்களா? இது ஒன்றே போதும் அவர்கள் நியாயமாகவே பேசினார்கள் என்பதற்கு சாட்சி
அங்கும் 2007 வரை கணக்கு தந்துவிட்டதாக பாலையில் ஒப்புக் கொண்டவர் 2001 இலிருந்து கணக்கு வேண்டும் என்றார் .அப்போது இத்தனை நாட்களாக ஏன் நீங்கள் கணக்கு கேட்கவில்லை என்று கேட்டதற்கு எனது பணம் 28 லட்ச ரூபாய் சீட்டு பணம் அவரிடம் இருந்தது அதை மீட்கும் முன்னர் கணக்கு கேட்டால் சிக்கலாகிவிடும் என்று பள்ளிவாசலில் வைத்து மெகா பொய்யை மனந்துணிந்து சொன்னார்.பாலையில் 2011 ஜனவரி வரை என்னை நம்பியதாக கூறினார்,இப்போது அந்தர் பல்டி அடித்தார்.இதுவும் உண்மையா ?என்றால்  அதுவும் இல்லை .
2008 ஆகஸ்ட்டில் 20 லட்ச ரூபாய் சீட்டு எடுத்து கொடுத்துள்ளேன்.இது அவரது ஹவாலா பணம் .அடுத்து 2009 ஜனவரியில் 20லட்சரூபாய் சீட்டு போட்டு 2010 ஆகஸ்ட்டில் முடிந்தது.வழக்கமாக சீட்டு பிடிப்பவர் நிறுத்திவிட்டதால் அவர்கள் சொல்லையும் மீறி நான் நாகர்கோவில் பள்ளியாடி ரத்னா சிட்பண்டில் போட்டேன்.அவர்கள் சிட்பண்டை மூடிவிட்டதால்  எனது ஒரு வீட்டை விற்று அவர்கள் கட்டிய அசல் 1725000 மும் ஏலக்கழிவு 175000/= மும் சேர்த்து இரண்டு முதல் ஐந்து மாத தாமதத்தில் திரும்ப கொடுத்துள்ளேன் .ஆக 2009 இல ஆரம்பித்த சீட்டு 2010தான் 19 லட்ச ரூபாய் இருந்துள்ளது .ஆனால் 2001 லிருந்தே இவர்களது பணம் 28 லட்ச ரூபாயாக இருந்தது போன்றும் அதனாலே கணக்குகேட்கவில்லை என்று என்று கள்ள நாடகம் ஆடினார் . இவர்களது மூளை சலவை பூச்சாண்டி எடுபடாது என்பதால் ஆராம்பன்னையில் பார்த்துக் கொள்கிறேன் என்று ஓடி  வந்துவிட்டார்கள்.
ஒருவர் தன்னிடம் வந்து முறையிட்டால் புகார் சொன்னவரிடம் உள்ள நியாயத்தை அறிய அவரிடம் பல குறுக்கு கேள்விகள் கேட்டு புகார் இல் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று பார்க்க வேண்டும் .இது பஞ்சாயத்து பேசுபவர்களுக்கு தெரியும் . மாங்க மண்டைகளுக்கு ,தெரியாது .

அந்தி மாலை பொழுதிலே சந்தித்த நண்பர்கள் உடன் கூடி குலாவுகையிலே ஏழு மணியானதும் இடிமாங்கரைக்கு எலேளுங் குயிலே என்று ஓடியது எவனோ ?குயில் யாரோ ? அது அவுட்டான கேசா என்பதை ஹெச். எஸ் பார்ட்டி தான் சொல்லவேண்டும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.