ஞாயிறு, 8 ஜூலை, 2012

வல்லரக்கனின் வண்டவாளம் தண்டவாளத்தில்,,,,,அடுத்து ஆறாம்பண்ணை மண்டபத்தில்

வல்லரக்கன் ,நெல்லைமாவட்ட தவ்ஹித் ஜமாத்தில் என்னைப் பற்றி புகார் கொடுத்து இருந்தார்.அதுபற்றி நேற்று மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் வைத்து விசாராணை நடந்தது..பார்வையாளாராக ஆறாம்பண்ணை கிளையிலிருந்து மூன்று பேர்கள் வந்திருந்தனர..அப்போது வியாபாரம் பண்ணிய வகையில் அவருக்கு  மாதம் முதலில் ஐயாயிரமும் ,அதன் பின்னர் பத்தாயிரமும் மட்டுமே கொடுத்ததாகவும் வேறு ஒரு பைசா கூட தனக்கு தரவில்லை என்று இறையில்லத்தில் வைத்து பச்சைபொய்களை பகிரங்கமாக அரங்கேற்றினார்..மாதம் நான் முதலில் 5000/=ரூபாயும் பின்னர் 10000/= மும் மட்டுமே கொடுத்தது உண்மை என்றால் இப்போது அவர் தவ்ஹித் ஜமாத்தில் என்னைப் பற்றி என்ன புகார் தெரிவித்தார்?
பொய் நம்பர் 1.அவர்  25 சென்ட் நிலத்தை கேட்டுத்தானே புகார் கொடுத்தார்? அந்த நிலம் எங்கிருந்து வந்தது?? அந்த இடம் கடை லாபத்தில் வாங்கியது அல்லவா? 10000/=ரூபாய் மட்டுமே மாதந்தோறும் கொடுத்தேன் என்றால் 25 சென்ட் நிலத்தை என்ன அடிப்படையில் கேட்கிறார்..?
இந்த இடத்தை வல்லரக்கனின் தம்பி பெயரில் பவர் பத்திரத்தில்  நான் கையெழுத்து போட்டு கொடுத்து ஒரிஜினல் பத்திரத்தையும் எனது போட்டோ ரேசன்கார்டு காப்பி கொடுத்தும் விட்டேன் .ரெஜிஸ்ட்ரேசன் பண்ணிதரவும் வருகிறேன் என்று சொல்லிவிட்டேன் .குறிப்பிட்ட நாளில் பத்திரபதிவு என்றார்கள் ஆனால் அந்த நாளில் அவர்கள் என்னை கூப்பிடவில்லை .அதன் பின்னர் வல்லரக்கனுக்கும்அயுபுக்கும்  உள்ள வியாபார பிரச்னை வந்ததால் பதிவு தடைபட்டது 
பொய் நம்பர் 2. அதற்கு முன்னர் சீட்டு பணம் 118000/= ரூபாயில் ஏலக் கழிவு 13000/=ரூபாயை குமு..ரசாக் வசம் கொடுக்க சொன்னதும் ,105000/= ஐ அவன் தம்பி வசமும் கொடுத்துள்ளேன் .ரசாக் அதை பெற்றுக் கொண்டதையும் ரசாக்கிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் .ரசாக் வல்லரக்கனிடம் முன்பு வெளிநாடு செல்ல பணம் கொடுத்து ஏமாந்ததால் அது பற்றி நமதூர் பள்ளிவாசலில் வைத்து விசாரணை நடந்து பேசி முடித்து  இருந்தனர் அது பற்றிஎனக்கு முழுமையாக தெரியாது.இதை சொல்லுவதற்கு காரணம் என்னவெனில் ,கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு வல்லரக்கன் தனக்கு சீட்டு பணம் எதுவும் தரவில்லை என்ற பொழுது ,ரசாக் வசம் கொடுக்க சொன்னதையும் மீதி பணத்தை தம்பி வசம் கொடுக்க சொன்னதையும் கூறியதையும் ஒப்புக் கொண்டார்..
மற்றவைகள் ஆறாம்பண்ணை பள்ளிவாசலில் வைத்து நடைபெற உள்ள விவகாரத்தில் வைத்து கூறுவோம் 
வல்லரக்கன் எப்பட்டிபட்டவன் என்பதற்கு ஒரு சம்பவத்தை கூறுகிறேன் .முன்பு வல்லரக்கனோடு வியாபாரமும் நெருக்கமுமாக இருந்த ஒருவர் வல்லரக்கனிடம் 10000/=ரூபாய் கொடுத்தார் .உடன் பணம் பெற்றதற்கு எழுதி கேட்டார் .வல்லரக்கன் மறுத்தார் .ஆனால் அவரோ விடாப்பிடியாக எழுதி வாங்கிவிட்டார்.. நான் அந்த நபரிடம் இத்தனை க்லோசாக பழகுகிறீர்கள் 10000/=ஐ ஏமாற்றி விடப் போகிறாரா??என்று கேட்டேன் .உனக்கு இவனைப் பற்றி தெரியாது ,நீ இதில் தலையிடாதே என்று கூறிவிட்டார்..
ஆம் வல்லரக்கநின்  அசல் குணம் பற்றி தெரியாததால் நான் இன்று கேவலப்படுகிறேன் .
என்னை பொறுத்தவரை நம்பியவர்களிடம் நான் எப்படி நடந்துள்ளேன் என்று அவர்களுக்கு தெரியும் .தனது உயிர் நண்பரிடம் 10000/=ரூபாய்க்கு எழுதி கேட்ட அதே நபருக்கு நான் வேறு நபரிடம் மூன்று லட்ச ரூபாய் கடன் வாங்கி கொடுத்து இருந்தேன் .ஒரு துண்டு சீட்டில் கூட அவரிடம் நான் எழுதி வாங்கவில்லை.நான் அவருடனும் வியாபாரம் பண்ணியுள்ளேன் ,நான் அவரிடம் எந்த கணக்கும் கேட்டதில்லை .அவரும் தந்தும் இல்லை .அவர் சொன்னதை அப்படியே நம்பி வியாபரத்தை முடித்துள்ளேன் .
இதே வல்லரக்கனுக்கும் இன்னொருவருக்கும் இவர்கள் ஜாபிர் என்பவரிடம் கொடுக்கப்பட்ட பணத்திற்காக என்னிடம் இரண்டு லட்ச ரூபாய் உமர் என்பவரிடம் வாங்கி கேட்டார்கள் .நான் வாங்கி கொடுத்தேன் .அதை இந்த வல்லரக்கன் திருப்பிதந்தாரா ?திருப்பித்தந்தேன் என்று அவர் கூறத் தயாரா ?
அதற்கும் நான் இவர்களிடம் எந்த எழுத்தும் வாங்கவில்லை..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.