வியாழன், 18 அக்டோபர், 2012

மாட்டுமூளையின் கிறுக்குதனமும் பஞ்.தலைவரின் கிண்டலும்


///இவன் என்னமோ gulf -ல பல  வருஷம் இருந்த மாதிரியும்,  அங்கே இவனுக்கு நண்பர்கள் கூட்டமே உள்ளமாதிரியும் எழுதியிருக்கான். ///
ரியாத் புரம்போக்குக்கு மாட்டு மூளை என்பதற்கு பல ஆதாரங்கள் உண்டு என்றாலும் இது இப்போதைய ஆதாரம் .

விவகாரத்திற்கு அழைத்தால் வருவதற்கு வக்கற்று நேர்மை திறனற்று ஓடிக் கொண்டிருக்கும் மகாராஜநகர் குடியிருப்பு மைனர் குஞ்சு வின் அயோக்கியத்தனம் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக ,வாங்கிய கடனுக்கு வாலாட்டிக் கொண்டிருக்கும் சொறி நாய் எப்படியெல்லாம் அண்டியை தாங்குகிறான் பாருங்கள்.
இந்த மாட்டு பிறவி பல பொய்களை எழுதி வருகிறான் .ஒவ்வொரு பொய்களையும் எழுதி நிருபிக்க வேண்டியதில்லை .இப்போது இவனது அப்பட்டமான பொய்யை சொல்லுகிறேன் 
நான் ,மைனர் குஞ்சு விவகாரம்பற்றி பேசி முடிக்க ஏதோ ஒரு சின்னப்புள்ளயிடம் சொல்லி ,அந்த சின்னப்புள்ளை மைனர் குஞ்சுவை கூப்பிட்டானாம் .என்னிடம் கணக்கு இருக்கிறது அவனிடம் கணக்கு இருக்கிறதா ?என்று ம.க்குடி மைனர் குஞ்சு கேட்டானாம் .என்று மாட்டுமூளை எழுதியுள்ளது 
நான் சொல்லுகிறேன் ,கணக்கு ம.க்குடி மைனர் குஞ்சுவிடம் இருந்தால் அதே போதுமே ,அதை வைத்தே விவகாரம் பேசிவிடலாமே ,என்னிடம் கணக்கு இல்லை என்றால் அவனிடம் கணக்கு இருந்தால் அதுதானே விவகாரத்தில் செல்லுபடியாகும் .பிறகு என்னிடம் என்ன மானங்கெட்ட கணக்குவா கேட்கிறான்?பிறகு எதற்கு கணக்கு என்னிடம்தான் இருக்கிறது என்று பொய் ஏன் சொல்லவேண்டும்?
[இப்படி எழுதியது இவனது மாட்டு மூளைக்கு ஆதாரம் ].

அடுத்து ,ம.க்குடி மைனர் குஞ்சு ,பணத்திற்கு சின்னப்புள்ளையிடம் பொறுப்பு ஏற்கிறாயா ?என்று கேட்டானாம் ,உடனே சின்னப் புள்ளை அதெல்லாம் ஏற்க முடியாது என்று போனை வைத்து விட்டானாம் .

இதற்குத்தான் நான் சொன்னேன் ,பொறுப்பு ஏற்க இன்னாரெல்லாம் இருக்கிறார்கள் ,முதலில் ம.க்குடி மைனர் குஞ்சுவை விவகாரத்திற்கு அழைத்து வா என்று மாட்டு மூளைக்கு நான் அழைப்பு விட்டேன் .
இதனால் அரண்டு போன மாட்டுமூளை ,அப்படியெனில் விவகாரத்துக்கு செல்ல வேண்டியதுதானே என்று மற்றவர்கள் கேட்பார்களே என்று அஞ்சி,மாட்டு மூளை மிகவும் சிந்தித்து பஞ்சாயத்து தலைவரிடம் கேட்கலாம் என்று முடிவுபண்ணியதாம் .செய்யதுஅலியிடம் கேட்டால் வம்பை விலைக்கு வாங்கியது போல் ஆகிவிடும் என்று தும்பை அத்துக் கொண்டு இந்த மாட்டுபிறவி ,பஞ்ச.தலைவரிடம் ,போனில் முட்டியிருக்கிறான் .
மாட்டு மூளை :'நசிருக்கு கொடுக்க வேண்டிய 275000/= ஐ காசியார் இபுராஹீம் உங்களிடம் கொடுத்து இருக்கானாமே அதை வந்து வாங்கி கொள்ளலாமா ?
பஞ்ச.தலைவர் ;அப்படி யாரும் என்னிடம் பணம் தரவில்லை .எனக்கு அது பற்றி ஒன்றும் தெரியாது .
மாட்டுமூளை: "உங்களிடம் பணம் கொடுத்துள்ளதாகவும் அவரிடம் சென்று வாங்கி கொள்ளுங்கள் என்றுஅவன் நெட்டில் எழுதியிருக்கானே "
பஞ்ச.தலைவர் ;அப்படியா ,அந்த பணத்தை ஏற்கனவே நசிர் வாங்கிக் கொண்டு போயிட்டாரே என்று யார் என்று சொல்லாமல் பேசியுள்ள இவனது கள்ள விளையாட்டை புரிந்து கொண்டு கிண்டல் பண்ணியிருக்கிறார்.

இதுதான் நடந்து இருக்கிறது .
முட்டப்போன மாட்டுக்கு சாட்டையடியும் ஆணிக்குத்தும்  விழுந்த பிறகு அங்கிருந்து விரண்டு வந்த மாட்டுப் பிறவி நெட்டில் உதைத்து இருக்கிறது ,அல்லது உளறியிருக்கிறது .மொத்தத்தில் பொய்கள் அமபலமாகியிருக்கிறது.

இப்படி மூளை காய்ந்த பைத்தியம் போல பேசிவிட்டு ஆனால் இதற்கு மாற்றமாக  ,பண்ணி நுசில் கதைவிட்டிருப்பதை பாருங்கள் .இந்த உண்மைகளை பஞ்சாயத்து தலைவரிடம் கேட்டு தெரிந்து கொண்டு இனியும் இந்த பொயபிசாசு கூட்டத்தை புரிந்து கொள்ளுங்கள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.