////"' அதுல அவ்வளோ ரூவா போச்சு, இதுல இவ்வளோ ரூவா போச்சி, நா வேறகொஞ்சம் உட்டுட்டேன்........ அப்படின்னு இழுத்திருக்கான். என்னடா ரெண்டுநாள் கேப்புல புதுசா படம் எடுத்துட்டானோனு சகோதரர்கள்ஒரு மாறி அவனை பார்க்கவும், - - ஆஹா நம்ம படம் ஓடாது போல இருக்கேன்னு சட்டுன்னு போட்டான் பாருங்க ஒரு குண்டு, ''
நான் வேலை பார்த்ததற்கு 90 மாசம் சம்பளம் தரனும்முன்னு சொல்லிருக்கான். ////
மாட்டுபிறவி மேற்கண்டவாறு எழுதியிருக்கிறது.
பாளை தவ்ஹித் ஜமாத்தில் முன்பு நடந்த விவகாரத்தில் முதலில் 3 நாட்களும் அதன்பிறகு மைனர் குஞ்சு கேட்டுக் கொண்டபடி ஒரு வாரம் இடைவேளை கொடுத்து அதன் பிறகு இரண்டு நாட்களும் ,ஒவ்வொரு நாளும் 3 மணி நேரங்கள் பேசி அக்ரிமென்ட் டில் மைனர் குஞ்சுவின் இரண்டு தம்பிகளும் அவர்களின் மச்சான் ஒருவரும் கையெழுத்திட்டு உள்ளனர் .அவர்கள் ஒப்புக்கொண்டபடி பேச மறுத்து ஆரம்பன்னையில் பேசிக்கொள்கிறோம் என்று மேலப்பாளையத்தில் இருந்து மூச்சி இறைக்க ஓடிவந்தார்கள் .ஆராம்பன்னையில் வைத்து விவகாரம் பேசத் தயாரா என்று அவனிடம் கேளுங்கள் என்று மைனர் குஞ்சு கூச்சல் போட்டான்.நாளையே வருகிறேன் .ஆராம்பண்ணைக்கு வா என்று கூறினேன் .மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது .வரவில்லை.ஆனால் புலம்பல் அதிகமாகியது.இதை நான் இங்கே கூறுவது இரண்டு நாட்களில் அரை மணி நேரம் பேசிவிட்டு ,விவகாரம் முடிந்துவிட்டதாக கூறும் அயக்கியர்களைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே
கடுகளவாணி நசிர் மாமன் வாங்கிய பணத்தை பற்றி எழுதி இருந்தேன் .உடன் அவன் சாகுலிடம் புலம்பியதால் பேச அழைத்தேன் .பிறகு அப்துல் அவனை பார்த்து கடிதம் கொடுங்கள் பேசுவோம் என்று சொல்லியிருக்கிறார் .அதற்கு க.க.நசிர் எழுதிக் கொடுத்தால் மாட்டிக் கொள்வேன் .அதனால் எழுதிக் கொடுக்க மாட்டேன் என்று சொல்லியிருக்கிறான் .நேர்மை இருந்தால் மாட்டிக்கொள்வேன் என்று ஏன் சொல்ல வேண்டும் ?.அப்படி என்றால் நான் ஏற்கனவே 27\01\2012 இல் எழுதிக் கொடுத்துள்ளேன் .அதை வைத்து விசாரிக்குமாறு வேண்டினேன் .அப்போது அப்துல் பேச நசிரை அழைத்து ,பிரச்னை வந்தால் ,அதாவது நான் சொல்லுவதுதான் உண்மை என்று இருவரும் கூறினால் ,இருவரும் முபஹாலா செய்ய வேண்டும் என்று கூறியதும் பின்வாங்கி விட்டான்.
அதன் பிறகு தமாம் இஸ்மாயிலிடம் புலம்பி உள்ளான் .அதன் பிறகே நான் அவனை அழைத்து பேச வருமாறு கூறினேன் .முதலில் என்னைப் பற்றி க.க.நசிர் பல அவதூறுகள் கூறியிருக்கிறான் அதை அவன் நிருபிக்க வேண்டும் .இல்லையெனில் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுக்க வேண்டும் என்று நிபந்தனையுடன் அவனை விவகாரம் பேச அழைத்து வருமாறு வேண்டியிருந்தேன் ..முதலில் ஞாயிறு வருவதாக கூறி அப்புறம் செவ்வாய் என்று பின்னர் வெள்ளியன்று வந்தார்கள் .
கணக்கு ரெடியாக வைத்து இருந்தால் உடன் கொண்டு வர வேண்டியதுதானே ,ஏன் ஒரு வாரகால அவகாசம்?
அண்ணன் வந்த பிறகுதான் கணக்கு தருவேன் என்று சொன்னானே ,அண்ணாவி வந்த பிறகு கணக்கை செட் அப் பண்ணி கொண்டு வந்தார்களா?
அப்துல் சொன்னவாறு தனது கணக்கு உண்மை என்பதற்கு முபஹாலா தான் செய்ய வேண்டும் ,ஆனால் அவன் சத்தியம் மட்டுமே கூறினான் .இது அங்கு கண்டு கொள்ளாமல் விடப்பட்டது.மேலும் என்னைப்பற்றி கூறிய அவதூறுகளை பற்றி கேளுங்கள் என்று நான் கூறியதும் ,நீங்களும் அவனைப் பற்றி எழுதியுள்ளதாக கூறியுள்ளான் என்று ஒரு சி.பு கூறினார் .நான் எழுதுயுள்ளதை நிருபிக்கிறேன் ,அவன் பேசியதை அவன் நிருபிக்கட்டும் என்று நான் கூறியதும் மவுநியான சி.பு காரியமாக காயை நகர்த்தியது.
முதல் நாளிலே அரை மணிநேரத்தில் விவகாரம் பேசி முடித்துவிடவேண்டும் என்று இரண்டு நபர்கள் அவசரப்பட்டார்கள் .இதைத்தான் சின்னபுள்ளை த்தனம் என்று அந்த முக்கியஸ்தர் கூறியிருப்பார்.
இரண்டாவது அமர்வில் நான் கணக்கு இல்லாததால் சம்பள பிரச்னையை திடிரென்று குண்டு போட்டதாக மாட்டுமூளை கூறியிருக்கிறது.இந்தவிவகாரத்திற்கு நானும் வருகிறேன் என்று அப்துல் கூறியதும் நான் ஜனவரியில் ஏற்கனவே கொடுத்த லட்டரையும் கொண்டு வருமாறு சொல்லியிருந்தேன் .அதை அப்துல் கொண்டு வந்தும் அந்த லட்டரில் சம்பளம் பற்றி 9 மாதங்களுக்கு முன்னரே நான் எழுதியதை அங்கு சொல்லாமல் லட்டரை தமாம் இஸ்மாயில் கையில் கொடுத்தது ஏன் என்று புரியவில்லை?
ஆக ,நான் சம்பள பிரச்னையை திடீரென்று எடுக்கவில்லை .9 மாதங்களுக்கு முன்பே கூறியிருக்கிறேன் .அதற்கு அப்துலும் தமாம் இஸ்மாயிலும் சாட்சி .
எனக்கு பங்கு போக சம்பளமும் வேண்டும் ,அதற்கு சம்மதிக்காவிட்டால் ,எனக்கு இந்த விவகாரம் வேண்டாம் ,என்று நான் எழுந்து சென்று இருந்தால்தான் நான் சம்பளத்தில் பிடிவாதமாக இருந்தேன் என்று அர்த்தம் ஆகும் .அவர்களாகவே சம்பளம் இவ்வளவு என்று கற்பனையில் தொகையை நிர்ணயித்துக் கொண்டு அப்படி என்றால் அவர்கள் தான் கொடுக்க வேண்டியது வரும் என்று எண்ணி ஓடியிருக்கிறார்கள் .விவகாரத்தில் முக்கிய பங்கு எடுத்த ஒருவர் இதை மறுநாள் சொன்னார். அதன் பிறகு சம்பளம் பற்றி அவருக்கு விளக்கம் சொன்னேன் .நீங்கள் கணித்த தொகை இல்லை அதற்கு பாதிதான் என்றும் அதையும் பாதியாக குறைத்து தமாம் இஸ்மாயில் கேட்டதற்கு அதற்கும் சம்மதித்து அவர்களிடம் கேட்டு வருவதாக கூறி இஸ்மாயில் சென்றவர் பின்னர் வரவில்லை .
நான் சம்பளம் பற்றி பேசியதும் இப்போது இருப்பவர் பங்கு மட்டுமே எடுக்கிறார் சம்பளம் எடுக்கவில்லை என்று க.க.நசிர் கூறியிருந்தால் ,அந்த நிமிடமே எனது வாதம் அடிபட்டு இருக்கும் .அந்த ஒரு வார்த்தையில் என்னை மடக்கியிருக்கலாம் .ஏன் அப்படி சொல்லவில்லை?
நான் ,இப்போது உள்ளவர் சம்பளம் எடுக்கிறார். இதற்கு முன்பும் அப்படித்தான் நடந்தது என்று கூறினேன் .அதை கேட்டு மவுனம் சாதித்தான் க.க.நசிர் .மேலும் நான் சம்பளம் போட்டுத்தான் கணக்கு முடித்துள்ளதாகவும் கூறினான் .இன்னும் அவனும் வேலை செய்துள்ளதாக கூறினான் .அவனும் வியாபாரத்தை கவனித்துள்ளதை கூறட்டும் .நான் ஏற்றுக் கொள்கின்றேன் என்று நான் கூறியதையும் ,விவகாரம் பேசிய மூன்று நபர்களும் இவற்றை கவனத்தில் கொள்ளாமல் அவர்கள் என்ன நோக்கத்துடன் வந்தார்களோ அதிலே கவனம் செலுத்தினர்.
அந்த நால்வர் கொண்ட பெஞ்சில் ஒரு நீதிபதி உங்களுக்கு பங்கும் சம்பளமும் வேண்டுமா? என்று ஆவேசமாக தீர்ப்பளித்துவிட்டு பணி நிமித்தமாக வெளிநாடு செல்ல அவசரமாக கிளம்பியவர் அங்குசென்று தீர்ப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
விவகாரம் பேசியவர்களுக்கு முதலில் பிரச்னையின் முழுமையும் தெரிந்திருக்க வேண்டும் .
1.ஒருவர் முதலீடு மட்டும் செய்து ஒருவர் முதலீடு செய்யாமல் வியாபாரத்தை மட்டும் கவனித்தால் இருவருக்கும் சம பங்கு .
2.இருவரும் முதலீடு செய்து ,இருவருமே வியாபாரத்தை கவனித்தால் இருவருக்கும் சமபங்கு .
3..இருவருமே முதலீட்டில் சம நிலையிருந்தால் ,அதில் ஒருவர் மட்டும் வியாபாரத்தை கவனித்து வந்தால் ,அந்த ஒருவருக்கு சம பங்கும் ,சம்பளமும் உண்டு.இது விசயமாக முன்பு பேசினாலும் பேசாவிட்டாலும் பார்ட்னர்சிப் பிரியும் பொழுது நடக்கும் விவகாரத்தில் வியாபாரத்தை கவனித்த ஒரு பார்ட்னர் சம்பளம் கேட்டால் அதை கணக்கில் வைத்தே விவகாரம் பேசுவது நடைமுறையில் உள்ளது முதன்முதலாக விவகாரம் பேசும் இவ்விசயம் இவர்களுக்கு தெரியாவிட்டால் ,ஒரு நாள் பொறுங்கள் ,விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டு இது பற்றி நாளை பேசுவோம் என்று சொல்லியிருந்தால் யாரும் இவர்களை சின்ன புள்ளைகள் என்று சொல்லியிருக்க முடியாது .
அடுத்து நான் சம்பளம் பற்றி பேசினேனே தவிர அதில் பிடிவாதம் காட்டவில்லை என்பது தமாம் இஸ்மாயிலுக்கு தெரியும்..நான் ஏன் சம்பளம் பற்றி பேசினேன் என்றால் ,
1.இந்த வியாபாரம் பார்த்தவர்களும் பார்க்கிறவர்களும் பங்கும் சம்பளமும் எடுத்தார்கள் .எடுக்கிறார்கள் .நான் அப்படி எடுக்க எனக்கு தெரிந்தும் நான் உனக்கு விட்டு கொடுத்துள்ளேன்.நீ என்னைப் பற்றி அவதூறாக பேசிய பிறகு அந்தப் பணம் உனக்கு ஹராம் என்பதை அனைவர் மத்தியிலும் பதியவைக்கவே .இதையும் அங்கு சலசலப்புக்கு இடையே கூறவே செய்தேன்
2.நேசனல் டிரேடர்ஸ் இல் வீட்டு குழுமத்திற்கு சாமான்கள் வாங்கவே டவுனுக்கு வந்து கடையில் சம்பளமும் பெருநாள் போனசும் க.க.நசிர் எடுத்ததிருக்க ,நானோ எங்களது வியாபாரத்தில் வரவு செலவு கணக்கு மட்டும் இன்றி பல பிரச்னைகளையும் சந்தித்து உள்ளேனே ,அதற்கெல்லாம் நான் சம்பளம் எடுக்கவில்லை என்பதை பதியவைக்கவும்
3.நான் ஏற்கனவே ஒரு நபரிடம் 1,50,000/=கணக்கில் விட்டுள்ளேன் அதை மைனர் குஞ்சுவிடமும் 2 வருடங்களுக்கு முன்பே சொல்லியிருக்கிறேன் .அவனும் அந்த பார்ட்டியிடம் சொல்லி வாங்கித் தருகிறேன் என்று கூறிவிட்டு ,ஜித்தாவில் ஒருவரிடம் அந்த நஷ்டத்தை அவன் கையில் இருந்து கொடுத்துள்ளதாக பச்சை பொய் வேறு சொல்லியிருக்கிறான் .
இந்த 11/2லட்சம் இழப்பு முற்றிலும் எனது தவறு என்றாலும் நான் சம்பளம் இல்லாமல் கவனித்தால் அதை பொதுவில் வைக்க வேண்டும் .சம்பளம் எடுத்தால் எனது கணக்கில் வைக்க வேண்டும் என்பதர்க்ககவும் சம்பளம் பற்றி பேசினேன் .இந்த 11/2 லட்ச இழப்பையும் 27/1/2012 லட்டரில் எழுதியுள்ளேன் .
கணக்கு பற்றி ஒரு முடிவுக்கு வராமலே இருந்த நிலையில் க.க நசிரும் ,நம் சகோதரரும் எழுந்து ஓடியது ஏன்?
இவர்கள் பக்கம் நியாயம் இருந்தால் அதை அங்கெ உட்கார்ந்து கலந்து கொண்ட மத்தியஸ்தர்களிடம் அவர்கள் எழுதி வாங்கி இருக்கவேண்டும் அல்லவா?
இவ்வளவு தொகை பேசி முடித்துள்ளோம் .அதை இன்னார் இன்னாருக்கு கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறியிருக்க வேண்டும் அல்லது எழுதி கொடுத்திருக்க வேண்டும் .இரண்டும் இல்லாத நிலையில் பஞ்சாயத்து முடிக்காமல் பாதியில் வந்தவர்கள் கணக்கே முடிக்காத நிலையில் எனக்கு இவ்வளவு தரவேண்டும் என்று அதை வாங்கித்தாருங்கள் என்று பஞ்சாயத்து பேச வராதவர்களிடம் சென்று மைனர் குஞ்சுவும் க.க.நசிரும் ஓலமிடுவது,
படு அயோக்கியத்தனமா இல்லையா ?
பச்சை பொய்யர்களா இல்லையா?
படு அயோக்கியத்தனமா இல்லையா ?
பச்சை பொய்யர்களா இல்லையா?
இந்த மைனர் குஞ்சுவும் அவனது தம்பி க.க.நசிரும்
யோக்கியர்களாக இருந்தால் ;
தன்மானம் உள்ளவராக இருந்தால் ;
சுய கவுரவம் அவர்களிடம் மிஞ்சியிருந்தால்;
பஞ்சாயத்து பேசியவர்களில் ஊரில் இருக்கும் இருவரில் ஒருவரையாவது அவர் சின்ன புள்ளையாக இருந்தாலும் சரி அவரை அழைத்துக் கொண்டு
பஞ்சாயத்து தலைவரிடமோ ,
முன்னாள் பள்ளிவாசல் தலைவரிடமோ அல்லது
இந்நாள் பள்ளிவாசல் தலைவரிடமோ முறையிடட்டும்
.நான் அந்த பணத்தை கொடுக்க தயார் ..என்று அல்லாஹ்வை சாட்சியாக்கிக் கொண்டு உறுதி கூறுகிறேன் .
பின்குறிப்பு ;2002 இல் மாமனுக்கு வாங்கிய 45000/=ஐ பலவருடங்களாக லாபத்தில் கழிக்காமல் ,கழித்தால் கள்ள மைனர் குஞ்சுவுக்கு தெரிந்து விடும் என்று மறைப்பதற்கு எனது பணம் கிடைத்ததா?2002 இல் வாங்கியதை 2012 இல் எனது கணக்கில் சரி கட்டியது நியாயமா ?ஏனெனில் .
2002 இல் 45000/==க்கு 10பவுன் தங்கம் .
திருப்பிக் கொடுக்க வசதி இல்லை என்றால் பரவாஇல்லை .அந்த பணத்தையே பெற்றுக் கொள்ளலாம் ஆனால் வசதி இருந்தும் கடுகு திருடி நசிரின் கள்ளத்தனத்தை மறைக்க நான்அப்போது 10 பவுனுக்கான பணத்தை கொடுத்து விட்டு இப்போது 2 பவுனுக்கான பணத்தை திரும்ப தருவதாக கூறுவது பற்றி யாருமே வாய் திறக்கவில்லை.ஏனடா?
யோக்கியர்களாக இருந்தால் ;
தன்மானம் உள்ளவராக இருந்தால் ;
சுய கவுரவம் அவர்களிடம் மிஞ்சியிருந்தால்;
பஞ்சாயத்து பேசியவர்களில் ஊரில் இருக்கும் இருவரில் ஒருவரையாவது அவர் சின்ன புள்ளையாக இருந்தாலும் சரி அவரை அழைத்துக் கொண்டு
பஞ்சாயத்து தலைவரிடமோ ,
முன்னாள் பள்ளிவாசல் தலைவரிடமோ அல்லது
இந்நாள் பள்ளிவாசல் தலைவரிடமோ முறையிடட்டும்
.நான் அந்த பணத்தை கொடுக்க தயார் ..என்று அல்லாஹ்வை சாட்சியாக்கிக் கொண்டு உறுதி கூறுகிறேன் .
பின்குறிப்பு ;2002 இல் மாமனுக்கு வாங்கிய 45000/=ஐ பலவருடங்களாக லாபத்தில் கழிக்காமல் ,கழித்தால் கள்ள மைனர் குஞ்சுவுக்கு தெரிந்து விடும் என்று மறைப்பதற்கு எனது பணம் கிடைத்ததா?2002 இல் வாங்கியதை 2012 இல் எனது கணக்கில் சரி கட்டியது நியாயமா ?ஏனெனில் .
2002 இல் 45000/==க்கு 10பவுன் தங்கம் .
திருப்பிக் கொடுக்க வசதி இல்லை என்றால் பரவாஇல்லை .அந்த பணத்தையே பெற்றுக் கொள்ளலாம் ஆனால் வசதி இருந்தும் கடுகு திருடி நசிரின் கள்ளத்தனத்தை மறைக்க நான்அப்போது 10 பவுனுக்கான பணத்தை கொடுத்து விட்டு இப்போது 2 பவுனுக்கான பணத்தை திரும்ப தருவதாக கூறுவது பற்றி யாருமே வாய் திறக்கவில்லை.ஏனடா?
good best of point
பதிலளிநீக்குalhamthulillaah
பதிலளிநீக்கு