சனி, 27 அக்டோபர், 2012

நிருபிக்கப்பட்ட பொய்கள்

மாட்டு மூளை பஞ்.தலைவரிடம் போனில் பேசியதாக ஒரு பொய்யை இங்கே கூறியதை அறிவீர்கள் .
அதை நான் மறுத்து எழுதியதும் வாய் மூடி மவுனம் சாதித்துவிட்டான் 
இதிலிருந்து இவன் பெரும் பொய்யன் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள் .

அடுத்து முக்கியமாக நான் இப்படி கேட்டிருந்தேன் ,அதற்கு வாய் திறக்காமல் லூசு பிடித்தவன் போல உளறிக் கொண்டு இருக்கிறான் .


கணக்கு பற்றி ஒரு முடிவுக்கு வராமலே இருந்த நிலையில் க.க நசிரும் ,நம் சகோதரரும் எழுந்து ஓடியது ஏன்?
இவர்கள் பக்கம் நியாயம் இருந்தால் அதை அங்கெ உட்கார்ந்து கலந்து கொண்ட மத்தியஸ்தர்களிடம் அவர்கள் எழுதி வாங்கி இருக்கவேண்டும் அல்லவா?
இவ்வளவு தொகை பேசி முடித்துள்ளோம் .அதை இன்னார் இன்னாருக்கு கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறியிருக்க வேண்டும் அல்லது எழுதி கொடுத்திருக்க வேண்டும் .இரண்டும் இல்லாத நிலையில் பஞ்சாயத்து முடிக்காமல் பாதியில் வந்தவர்கள் கணக்கே முடிக்காத நிலையில் எனக்கு இவ்வளவு தரவேண்டும் என்று அதை வாங்கித்தாருங்கள் என்று பஞ்சாயத்து பேச வராதவர்களிடம் சென்று மைனர் குஞ்சுவும் க.க.நசிரும் ஓலமிடுவது,
 படு அயோக்கியத்தனமா இல்லையா ?
பச்சை பொய்யர்களா இல்லையா?

இந்த மைனர் குஞ்சுவும் அவனது தம்பி க.க.நசிரும் 
யோக்கியர்களாக இருந்தால் ;
தன்மானம் உள்ளவராக இருந்தால் ;
சுய கவுரவம் அவர்களிடம் மிஞ்சியிருந்தால்;
பஞ்சாயத்து பேசியவர்களில் ஊரில் இருக்கும் இருவரில் ஒருவரையாவது  அவர் சின்ன புள்ளையாக இருந்தாலும் சரி அவரை  அழைத்துக் கொண்டு 
பஞ்சாயத்து தலைவரிடமோ ,
முன்னாள் பள்ளிவாசல் தலைவரிடமோ அல்லது 
இந்நாள்  பள்ளிவாசல் தலைவரிடமோ முறையிடட்டும் 
.நான் அந்த பணத்தை கொடுக்க தயார் ..என்று அல்லாஹ்வை சாட்சியாக்கிக் கொண்டு உறுதி கூறுகிறேன் .
பின்குறிப்பு ;2002 இல் மாமனுக்கு வாங்கிய 45000/=ஐ பலவருடங்களாக லாபத்தில் கழிக்காமல் ,கழித்தால் கள்ள மைனர் குஞ்சுவுக்கு தெரிந்து விடும் என்று மறைப்பதற்கு எனது பணம் கிடைத்ததா?2002 இல் வாங்கியதை 2012 இல் எனது  கணக்கில் சரி கட்டியது நியாயமா ?ஏனெனில் .
2002 இல் 45000/==க்கு 10பவுன் தங்கம் .
திருப்பிக் கொடுக்க வசதி இல்லை என்றால் பரவாஇல்லை .அந்த பணத்தையே பெற்றுக் கொள்ளலாம் ஆனால் வசதி இருந்தும் கடுகு திருடி நசிரின் கள்ளத்தனத்தை மறைக்க நான்அப்போது  10 பவுனுக்கான பணத்தை கொடுத்து விட்டு  இப்போது 2 பவுனுக்கான பணத்தை திரும்ப தருவதாக கூறுவது பற்றி யாருமே வாய் திறக்கவில்லை.ஏனடா?
மாட்டுமூளை இதற்கு பதில் சொல்லாமல் கிறுக்குத்தனமாக உளறி வருகிறான் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.