ஞாயிறு, 28 அக்டோபர், 2012

பாளை மர்கசில் நடந்த பஞ்சாயத்து ஒரு பகுதி

பாளை மர்கசில் பஞ்சாயத்து நடைபெற்ற சமயம் ,சவுதியில் இருந்து போனில் தொடர்பு கொண்ட மைனர் குஞ்சு விடம் ,எனக்கு 2001லிருந்து 2011 வரை கணக்கு வேண்டும் என்று கேட்ட பொழுது ,
பாளை கிளை பொருளாளர் ;,ஸ்கூலை கொடுத்துவிட்டு ,ஊர் சிலுவு வேண்டாம் .அந்த பணத்தை கடையில் போட்டு திரும்பவும் வியாபாரம் பண்ணுவோம் என்று சொன்னது உண்மையா?
மைனர் குஞ்சு 'ஆமாம் 
பாளை கி.பொ ;2001லிருந்து 2011 வரை கணக்கு தரவில்லை என்றால் ஏன் அப்படி சொல்ல வேண்டும்?
 மை.கு ;நான் அவனை நம்பினேன் 
பாளை கி.பொ 'எது வரை நம்பினீர்கள்?
மை.கு ;2011 ஏப்ரல் வரை நம்பினேன் .
பாளை .கி.பொ நம்பினால் ஏன் இப்போது கணக்குகேட்க வேண்டும்.?நீங்கள் இருவரும் சம்மதித்துத்தானே ஸ்கூலை கொடுத்தீர்கள்.கடையை வாங்கினீர்கள் .போனில் நாம் இது படியே பிரித்துக் கொண்டு எப்போதும் போல சந்தோசமாக இருந்து கொள்வோம் என்று வேறு சொல்லியிருக்கிறீர்கள் .பிறகு ஏன் இப்போது குற்றம் சொல்லுகிறீர்கள்.?
மை,கு ;போனை அவனிடம் கொடுங்கள் 
பாளை கி.பொ ;நான் லவுட் ஸ்பீக்கர் ஆனில் தான் பேசிக் கொண்டு இருக்கிறேன்[என்று கூறி போனை என்னிடம் தருகிறார் ,]
மை.கு ;லவுட் ஸ்பீக்கரில் தான் நான் பேசவேண்டும் .
நான் ;ஹலோ 
மை.கு ;நான் 2010 இல் ஷேக்பாயிடமிருந்து [கடை ஊழியர்]கடை கணக்கை வாங்கி பார்த்தேன் .அப்போது பார்ட்டிக்கு  கொடுக்கவேண்டியதை விட வரவேண்டியதுதான் அதிகமாக இருந்தது என்று சொன்னேனே ,ஞாபகம் இருக்கிறதா?
நான்; ஆமாம் அது 2010கணக்கில் அல்ல 2007இல் 
மை.கு ஸ்கூல் டெப்பாசிட் பணம் எப்போது எடுத்தாய் 
நான் 2008 இல் 
மை.கு முன்பு 2007 என்று சொன்னாயே 
நான்.ஆமாம் ரஹ்மத் சேர்ந்த வருசத்தை வைத்து சொன்னேன் ,[2007-2008 என்பது தான் பள்ளியாண்டு 2008 மார்ச் ஏப்ரல் சம்பள பட்டுவாடவுக்கு எடுத்து அவள் கையில்தான் கொடுத்துள்ளேன் ]
மை.கு நீ 25 லட்ச ரூபாய் அடித்துவிட்டாய் 
நான்; நீ ஒரு அப்பனுக்கு பிறந்தது உண்மை என்றால் நீ சத்தியம் பண்ணு ,நான் ஒரு பைசாவில் கூட தப்பு பணன்வில்லை என்று சத்தியம் பண்ணுகிறேன் வா 
மை.கு மூர்ச்சியாகிவிடாரா என்னவோ அத்துடன் பதிலே இல்லாமல் போன் கட்டாகிறது 
நேரில்வந்திருந்த இரட்டைசகோதரர்கள் மற்றும் அவர்களது மச்சான் ஆகியோருடன் பஞ்சாயத்து தொடர்கிறது .
இன்சால்லாஹ் தொடரும் .
மறுநாள்
கி.பொ ;என்னிடம் 10 வருடமாக கணக்கு கொடுக்கவில்லையா என்று கேட்டபோழுது நான் 2007 வரை கணக்கை கொடுத்து,மாதம் 10,000/ மும் அது போக வருடலாபமும் கணக்கு பார்த்து கொடுத்துள்ளேன் .அதற்கு எனது முன்னால்பார்ட்னரும் சாட்சியாக உள்ளார்.கிளை பொருளாளர் மைனற்குஞ்சுவிடம் போனில் தொடர்பு கொள்கிறார் .
கி.பொ .அவர் 2007 வரை கணக்கு கொடுத்ததாக கூறுகிறாரே ,
மை.கு 2008 பிறகு உள்ள கணக்கை தர சொல்லுங்கள் [.அங்கு இருந்த க.க.நசிரும் 2007 வரை கணக்கு தந்துள்ளதாக கூறுகிறான்.]
கி.பொ [என்னிடம்] 2008 க்கு பிறகு உள்ள கணக்கை கொடுத்திடலாமா?
நான் .கொடுத்து விடுகிறேன் கடையில் தினசரி வரவு செலவு சிட்டைகள் உள்ளது .அவற்றின் நகல் தர சொல்லுங்கள்
கி.பொ [மைனர் குஞ்சுவிடம்] 2008 க்கு பிறகு கணக்கை தருவதாக கூறுகிறார்.
மை. கு நாளைக்கே தர முடியுமா?
நான் ;மூன்று நாட்கள் வேண்டும்
மை.கு .;நாளையே கணக்கு தரமுடியுமா?
கி.பொ ;நாளைக்கே நீங்கள் வந்து பார்க்க முடியுமா?
மை.கு ;அதெப்படி முடியும்?
கி.பொ .அதேப்போல இதுவும் முடியாது
அடுத்து இதே சம்பவம் மேலப்பாளையத்தில் டிஎன்டிஜே நெல்லை மாவட்ட தலைமையகத்தில் வைத்து நடைபெற்ற சமயத்தில் ,எனக்கு பத்து வருடங்களாக கணக்கு தரவில்லை என்று கூறியதும் மாவட்ட செயலாளர் ,ஏன் நீங்கள் இத்தனை ஆண்டுகளாக கணக்கு கேட்கவில்லை என்று கேட்கிறார்.அதற்கு என்னுடைய பணம் 28 லட்ச ரூபாய் அவனிடம் இருந்தது .கணக்கு கேட்டால் சிக்கலாகிவிடக் கூடாது என்று நான் கேட்கவில்லை என்றான்.இது விசயமாக நான் அவரிடம் விளக்கம் சொல்லுகிறேன் ,இவர் பணம் 28 லட்ச ரூபாய் அல்ல ,20 லட்ச ரூபாய்தான் என்றதும் அயுப் பணத்தை சேர்த்து கணக்கு பார் என்றான் .
அயுப்  பணத்தை சேர்த்தாலும் 25 லட்சம்தான் ,
இந்த பணம் அவர்கள் சீட்டு போட மாதந்தோறும் கொடுத்த பணத்தின் மொத்ததொகையை சொல்லுகிறார்கள்
என்னவோ என்னிடம் 2001இல் 25 லட்ச ரூபாயை என்னிடம் கொடுத்து வைத்தாதாகவும் ,அதை மீட்க முடியாமல் கணக்கு கேட்கவில்லை என்றும் பச்சை பொய் சொல்லுகிறான் .விஷயம் என்னவெனில் ,
முதலில் 2008 இல் சீட்டு போட்ட பணத்தை 2009  ஆகஸ்டில் 20 லட்ச ரூபாய் எடுத்துக் கொடுத்துவிட்டேன் ,பின்னர் 2009 இல் போட்ட சீட்டு பணம் 20 லட்சமும் அயுப் சீட்டு பணம் 5 லட்ச ரூபாயும் 2010 இல் கொடுத்துவிட்டேன் .
நான் கேட்பது ,2001 லிருந்தே  கணக்கு கொடுக்கவில்லை என்றால் 2008 லும்
பின்னர் 2009 லும் சீட்டு போட பணம் தந்தது ஏன்?

இவர்களது பொய்களை பார்த்துக் கொள்ளுங்கள் .மை.கு வின் பொய்கள் தொடரும் இறையருளால்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.