முன்னர் கூறியவாறு பல பொய்களைக் கூறிய மைனர் குஞ்ஜூ ,க.க.நசிர் பஞ்சாயத்தில் அவர்களிடம் அவர்களது வியாபார கணக்கு ஒரு காரணத்திற்காக தேவைப்பட்ட சமயத்தில் அவர்களது வியாபார இரண்டு வருட கணக்குகளை கேட்ட சமயத்தில் எங்கள்டம் கணக்கு இல்லை என்று சொல்லிவிட்டார்கள். இவர்களது வியாபாரத்தில் 2 வருட கணக்குகள் கூட வைத்திராதவர்கள், என்னிடம் 10 வருட கணக்குகள் கேட்பது சரியாகுமா? என்று கேட்ட பிறகு ,அதன் பின்னர் 2008 முதல் 2011 கணக்கை கொண்டு வர சொல்லுங்கள் என்று கேட்டுள்ளனர் அதற்கும் சம்மதித்த பிறகு பொறுப்பேற்க முடியுமா என்று கேட்டு தப்பித்து விட்டனர்..
இப்போது 2010-2011 ஸ்கூல் கணக்கை கொண்டு வர சொல்லுங்கள் ,அதில் 34 லட்ச ரூபாய் கொள்ளை அடித்திருப்பதை நிருபித்து காட்டுகிறோம் என்று தூதுவிட்டுள்ளனர் .நானும் அதையும் ஏற்று மைனற்குஞ்ஜூ தெருவில் நின்று பேசியதையும் ,க.க நசிர் பேசிய அவதூறுகளையும் நிருபித்து விட்டு அதன் பின்னர் ஸ்கூலில் 2010 2011 கணக்கில் 34 லட்ச ரூபாய் கொள்ளை அடித்திருப்பதை நிருபிக்கட்டும் .அப்படி நிருபிக்கவில்லை என்றால் அவன் தன்னை பஞ்சாயத்தாரின் முன்பே செருப்பால் அடிக்கட்டும் என்று மைனர் குஞ்சு எழுதிக்கொடுத்தால்,இன்சல்லாஹ் நான் வரத்தயார் என்று வாய்மொழியாக கூறாமல் எழுதி கொடுத்துள்ளேன் ,அவர்கள் பதிலை எதிர்பார்க்கிறோம் ஸ்கூல் 2010-2011கணக்கு நகல் ஏற்கனவே அவர்களிடம் கொடுத்துள்ளேன் .

அந்தர் பல்டி அடிக்கிறான் மைனர் குஞ்ஜூ
இரண்டு நாட்கள் முன்னர் ஸ்கூல் கணக்கு என்று சொன்னவன் ,'இன்று கக .நசிர் தெரியாமல் கேட்டுவிட்டான் ,நான் 2010-2011 கடை கணக்கைத்தான் கேட்டேன் என்றும் அதை அவன் எரித்துவிட்டதால் அவனால் தரமுடியாது என்று எரித்ததற்கு என்னிடம் சாட்சிகள் இருப்பதாகவும் மை.கு கூறியுள்ளான். .2010 -2001 இல் 34 லட்ச ரூபாய் அடித்திருக்கிறான் அதை நான் நிருபிக்காவிட்டால் எனது கழுத்தை அருத்துவிடட்டும் என்று அவன் கூறியிருக்கிறான் .
இதையும் அவனிடம் எழுதி வாங்குங்கள் ,இதற்கும் நான் வருகிறேன் என்று நான் கூறினால் அப்புறம் வேறு எதையாவது கூறுவான் .இவன் கழுத்தை நான் அறுக்க வேண்டுமாம் .இது முட்டாள் தனமான பேச்சு .உன்னை செருப்பால்தான் அடிப்பேன் தவிர கழுத்தை நான் ஏன் அறுக்கவேண்டும்? செருப்பாலடித்த பிறகு அவன் வேண்டுமானால் அது போன்று முடிவு எடுத்துக் கொள்ளட்டும்

மைனர் குஞ்ஜூ தனது தம்பியுடன் சேர்ந்து சதி திட்டம் தீட்டி பங்காளி துரோகம் பண்ணிய சம்பவம் நாளை வரும் இன்சால்லாஹ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.