வியாழன், 8 நவம்பர், 2012

அண்ட புளுகுனி நண்ணி சலாமுக்கு பகிரங்க சவால்

பிஸ்மில்லா ஹிரஹ்மாநிர் ரஹீம்

அண்ட புளுகுனி நண்ணி சலாமுக்கு பகிரங்க சவால் 

நானும் நண்ணி சலாமும் நேசனல் டிரேடர்ஸ் என்ற பெயரில் பண்ணிய வியாபாரத்தில் அவனுக்கு 2007 வரை 15 லட்சத்திற்கும் அதிகமாக லாபமும் ,கொடுத்துள்ளேன் மேலும் அவனது பங்குக்கு அரியகுளம் வெல்கம் நகருக்கு முன்னால் 25 சென்ட் இடமும் உள்ளது .இவன் முதலீடு 2.25 லட்சமும் அதன் பின்னர் நான் கொடுத்த லாபத்தில் 3 லட்ச ரூபாய் மட்டுமே .இவனது வியாபாரம் போல சீரக வியாபாரம் எப்போதும் லாபமாக இருக்காது.அதன் பின்னர் ஏன் நஷ்டம் ஏற்பட்டது என்று கூடவே இருந்த இவனது தம்பிக்கும் பல முறை கூறி இருக்கிறேன் .ஆனால் அவன் தம்பியோ அவர்களது  வீட்டு குழுமத்திற்கு வேண்டிய A TO Z சாமான்கள் எங்கு குறைவாக கிடைக்கும் என்று விசாரித்து அங்கு சென்று வாங்கி கொடுப்பதை மட்டுமே கவனித்து வந்தான் போலும் ..ஆனால் கடையில் சம்பளமும் போனசும் தவறாது எடுத்து வந்தான்.
இதற்கிடையில்  எங்களுக்குள் பார்ட்னர்சிப் பிரிவில் நானும் சலாமும் எவ்வாறு நடந்து கொள்வது என்பது பற்றி நாங்களே பேசி முடிவு எடுத்துக் கொண்டோம் .
1.அதன்படி கடைக்கு உரிய பணத்தை அவன் கொடுக்க வேண்டும் .இருந்தாலும் அவன் மீதுள்ள நம்பிக்கையின் பேரில் பணத்தை பெறாமலே கடையை எழுதி கொடுத்து விட்டேன் .
2.ஸ்கூலுக்கு அவன் விடுதலை தரவேண்டும் .ஆனாலும் அவன் மீதுள்ள நம்பிக்கையின் பேரில் விடுதலை பத்திரம் பெறாமலே அதற்குரிய பணத்தை கொடுத்துவிட்டேன்.
3.அவர்களுக்குரிய பங்கான 25 சென்ட் இடத்திற்கு பவர் எழுதி கேட்டார்கள் .பிரித்து விற்றால் 5சென்ட் இடம் இழப்பாகிவிடும் .அதனால் 50 சென்ட் இடத்திற்கும் அவன் தம்பி பேரிலே பவர் எழுதி தருகிறேன் ,ஒரிஜினல் பத்திரத்தையும் உங்களிடமே தந்து விடுகிறேன் .நீங்கள் விற்று எனக்குரியதை தாருங்கள் என்று கேட்டதற்கு ,இல்லை 25 சென்ட் இடத்திற்கு மட்டும் பவர் எழுதி தாருங்கள் என்று என்னை கட்டாயப் படுத்தி பவர் பதிவு செய்யும் வகையில் அட்வகேட் மூலமாக டாக்மென்ட் தயார் செய்து என்னிடம் கையெழுத்து பெற்ற பிறகு ,கடைக்கு பணம் கொடுக்காமல் பெயர் மாற்றிய பிறகு அதாவது இரண்டு அல்லது மூன்று நாளில் அயுப் பணத்தை கைப்பற்றினார்கள் .
ரெஜிஸ்டர் பண்ணுவதற்குள் அயுப் பிரச்னைக்கு நியாயம் கேட்டதால் கோபமுற்ற அவன் என் மீது பல அவதூறுகளை கூறிவருகிறான் .நாளொரு பொய்யும் பொழுதொரு பல்டியும் அடித்து வருகிறான் . நான் கடையில் 60 லட்ச ரூபாய் கையாடல் செய்துவிட்டதாக வும் 25லட்ச ரூபாய் அடித்துவிட்டதாக பாளை தவ்ஹித் ஜமாத்திலும் கடைசியாக 34 லட்ச ரூபாய் அடித்துவிட்டதாக கடை க.அ சாகுலிடமும் கூறியுள்ளான் .பாளை தவ்ஹித் ஜமாத்தில் 5 நாட்கள் பஞ்சாயத்து பேசியதை முழுவதுமாக வீடியோ எடுக்கப்பட்டிருந்தது.அதில் தனது பொய்யும் புரட்டும் வெளிவந்துவிடக் கூடாது என்பதற்காக பாளை செயலளாராக இருந்த அந்த முனாபிக்கை பயன்படுத்தி நண்ணி சலாம் வீடியோவை திருடிவிட்டான் .[அந்த முனாபிக் நீக்கப்பாட்டார்.]இன்னும் ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒருவகையில் சம்பாதித்து விட்ட திமிரில் வாய்க்கொழுப்பு ஏறி பலவாறு பொய்களை கூறிவருகிறான்.நெல்லை மாவட்ட தவ்ஹித் ஜமாத்தில் என்னைப்பற்றி புகார் கூறி பஞ்சாயத்து பேச அழைத்து நான் சென்றபிறகு நான் எங்களது ஊரில் பஞ்சாயத்து பேசி கொள்கிறேன் என்று ஓடி வந்தான் ஊர் வந்து பல மாதங்கள் ஆகியும் பஞ்சாயத்துக்கு வர மறுக்கிறான் .அதே சமயத்தில் ஒவ்வொருவரிடமும் கள்ளத்தனமாக என்னைப் பற்றி அவதூறு பேசிவருகிறான் .கடைசியாக கடை சாகுலிடம் 2010-2011 கடை கணக்கை எரித்துவிட்டான் .அதற்கு எங்களிடம் சாட்சி உள்ளது நிருபிக்க தயாராக இருக்கிறேன் .அந்த இரண்டு வருடத்தில் 34 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக கையாடல் பண்ணிவிட்டதாகவும் கூறி இருக்கிறான்.அவன் ஐந்து பேர்களை அழைத்து வரட்டும் ,நான் ஐந்து பேர்களை அழைத்து வருகிறேன் .அவனிடம் கேட்டு சொல்லு என்றான் .உடன் நான் வரத்தயாராக இருக்கிறேன் எங்கு வரவேண்டும் ?என்று கேட்டேன் அதன் பிறகு அவனிடம் பதில் இல்லை .

பலதடவை ஓடிவிட்ட அவன் இதையாவது நிருபிக்க தயாரா? 2010-2011 கணக்கை எரித்ததாக அவன் சாட்சியோடு நிருபித்தால் மட்டும் போதும் .அவன் என்னைப் பற்றி சொன்னது அத்தனையும் உண்மை .34 லட்ச அல்ல .அவன் சொன்ன மொத்த தொகையை கூட்டினால் ஒரு கோடிக்கும் அதிகமாக இருக்கிறது அவ்வளவு பணத்தையும் நான் அடித்துவிட்டதாக வைத்துக் கொள்ளுங்கள். அதன்படி எனது பெயரில் சொத்துக்களை யும் எனது பங்கில் உள்ள சொத்துக்களையும் நண்ணி சலாம் பெயருக்கு எழுதிக்கொடுக்க தயார்.
அவனை நிருபிக்க அழைத்து வருபவர்களுக்கு தக்க சன்மானம் கொடுக்கப்படும் .
மேலும் ஸ்கூலை 12 லட்ச ரூபாய்க்கு பேசிவிட்டதாக என்னை ஏமாற்றிவிட்டார்கள்.சம்பந்தப்பட்ட நபர்களிடம் சமிபத்தில் விசாரித்தபொழுது நாங்கள் 10.5 லட்சத்திற்கு மேல் கேட்கவில்லை என்று சொல்லிவிட்டார்கள் .இதை நான் நிருபிக்க தயார் .
                                                                                                இங்ஙனம் ,
                                                                                                      காசியார் இப்ராஹீம் .
                                                                                                                   9/11/2012
பி.கு இதை பிரின்ட் அவுட் எடுத்து காப்பி எடுத்து இணையதள பார்க்க வாய்ப்பு இல்லாதவர்களுக்கும் விநியோகியுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.