மைனர் குஞ்ஜூ என்னிடம் சொன்னது,அயுப் கணக்கு சரிஇல்லை கணக்கு சரியாக எழுத தெரியவில்லை ,நான்தான் எல்லாவற்றையும் சரி பாக்க வேண்டியுள்ளது.
நான் அவனிடம் கேட்கிறேன் ,கணக்கு சரிவர எழுத தெரியாதவனுக்கு 57 லட்ச ரூபாய் கடன் கொடுத்த ரகசியம் என்ன? 57 லட்ச ரூபாய் வரை கடன் கொடுத்தாயா? அல்லது கணக்கில் சரி பண்ணிவிட்டாயா?
57 லட்ச ரூபாய் வரை கடன் கொடுத்த கணக்கை உன்னால் காட்டமுடியுமா?
தம்பி ,நீங்க சென்னையில் வீடு மற்றும் காம்ப்ளக்ஸ் வாங்கியுள்ளீர்கள் ,நெல்லையில் பல வீடுகள் வாங்கியுள்ளீர்கள் அதையெல்லாம் தெரிந்துதான் உங்களுக்கு நான் கடன் தந்துள்ளதாக கீக காக்கா கூறியதாக என்னிடம் அடிக்கடி மைனர் குஞ்சு சொல்லியிருக்கிறான்
நான் அது பற்றி கேட்காத சமயங்களில் இப்படி சொன்ன மைனர் குஞ்ஜூ ,அயுப் புக்கு 57 லட்சம் வரை கடன் கொடுத்தது எதை நம்பி?
நான் அது பற்றி கேட்காத சமயங்களில் இப்படி சொன்ன மைனர் குஞ்ஜூ ,அயுப் புக்கு 57 லட்சம் வரை கடன் கொடுத்தது எதை நம்பி?
நீ அடித்த கொள்ளையில் மூணு மாச லாபம் தான் அந்த தொகை என்று நம்பிக்கையில் கொடுத்தாயா?
இல்லைஎன்றால் கொள்ளைலாபம் வருகிற உற்சாகத்தில் தன்னிலை மெய் மறந்து கொடுத்தா? மது போதை போல லாப போதையில் மயங்கி கொடுத்தாயா?
57 லட்ச ரூபாயை 30 லட்சமாக பாக்கியை குறைத்த பிறகு ,ஒரே சமயத்தில் 24 லட்ச ரூபாயை முடக்கிய பணவெறி பிடித்த நாயே ,நீ ஒரே சமயத்தில் அவனுக்கு 24 லட்ச ரூபாய் கடன் கொடுத்த்தாயா?
சும்மா வேலை பார்த்த கொண்டு இருந்த அயுபை அழைத்து ,இன்னொருவருக்கு கூப்பிட்டு கொடுத்த பாக்கியை அவனது தலையில் கட்டி லாப போதையூட்டி ரியாத் சென்று கடனை பல மடங்காக விரித்து சிக்கலில் மாட்டிவிட்டு பின்னர் கழுத்தை அறுத்தது நயவஞ்சகமா இல்லையா?
கூடவே இருந்த என்னிடம் அவனுக்கு இவ்வளவு கடன் கொடுத்திருக்கிறோம் என்றோ கடன் கொடுக்கலாமா ?என்றோ கேட்காமல் லாப போதையில் வாரி வழங்கிவிட்டு ,பின்னர் அவன் தடுமாறிய சமயத்தில் என்னிடம் சொன்னதும் அதன் பின்னர் பணத்தை முடக்கியதும் அரக்கத்தனமா இல்லையா?
இன்னார் நாங்கள் கொடுத்த கம்ப்யுட்டரை வைத்து அவருடன் தனியாக வியாபாரம் பண்ணியதால் பணத்தை பிடித்தோம் என்று தங்களது அயோக்கியத்தனத்தை மறைக்க பச்சை பொய்கள் பலவாறு கூறியது இவர்கள் சாராய வியாபரிகளைவிட மோசமான கொடுமையாளர்கள் என்பதை நிருபிக்கிறது
பங்காளி துரோகம் இன்சாஅல்லாஹ் வெளிவரும்
பங்காளி துரோகம் இன்சாஅல்லாஹ் வெளிவரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.