நண்ணி சலாம் என்ற மைனர் குஞ்சு சவுதியில் வேலையில்லாமற் இருந்த சமயம் அவனை தன்னுடைய கம்பெனியில் குறிச்சிகாரர் அவருடைய் சிபாரிசின் பேரில் சேர்த்துவிட்டார்.இவனை வேலைக்கு சேர்த்ததற்காக இவனுடைய உறவினர் ஒருவரே குரிச்சிகாரரிடம் அவனை ஏன் சேர்த்தீர்கள் என்று சண்டை போட்டுள்ளார் .அந்த கம்பெனியில் உள்ள வியாபாரத்தில் நல்ல அனுபவம் கிடைத்த பிறகு இருவரும் ஆலோசனை செய்து மை.கு முதலில் வெளியேறி, தனியாக அனுபவம் பெற்ற வியாபாரத்தை இருவருக்கும் பங்கு என்ற நிலையில் துவங்குகிறார்.குறிச்சிகாரரே மைனற்குஞ்சுவுக்கு வீடு பார்த்து கொடுத்து மற்றும் வியாபராம் பண்ண அனைத்தும் உதவிகளும் செய்கிறார் .குறிச்சிவாலாவின் சிபாரிசில் முன்னாள் முதலாளி யின் தம்பி கம்பெனியில் வியாபாரம் நடைபெறுகிறது .ஏற்கனவே அவர்கள் பேசியபடி ,வியாபாரம் அதிகரித்த உடன் குறிச்சியும் கம்பெனியிலிருந்து வெளியேறி மைனற்குஞ்சுவுடன் சேர்ந்து கொள்கிறார்.அப்போது ,அண்ணே ,நம்ம இரண்டுபேரும் வியாபாரம் பண்ணிகொண்டிருக்கிறோம் .நாம் ஒரு ஆள் ஊருக்கு செல்லும் வேளையில் சப்போர்டிற்கு ஆள் தேவை.எனது தம்பி இக்பால் செங்க சூளையில் செங்கல் அறுக்கும் வேலையில் கஷ்டப் பட்டுகொண்டிருக்கிறான் .ஆதலால் அவனை நாம் இங்கேநமக்கு துணையாக சேர்த்துக் கொள்வோம்என்று மைனர் குஞ்சு சொல்லியிருக்கிறான் குறிச்சி காரரும் அவனை சேர்த்துகொள் சம்பளமாக 1500 ரியால் கொடுப்போம் என்று சொல்லியிருக்கிறார்.இப்படி செங்கல் சுமந்தவன் வியாபாரத்தில் நுழைந்ததும் அதிக லாபம் கிடைததைக் கண்டு பேராசை உச்சியில் ஏறி குறிச்சிக்கு ஏன் பங்கு கொடுக்க வேண்டும்?அவர் ஒன்றும் முதல் போடவில்லை. என்ற திட்டத்துடன் குறிச்சி லீவு முடிந்து சவுதிக்கு திரும்பும் சமயம் ,அண்ணனும் தம்பியும் குறிச்சியை மீண்டும் சவுதிக்குள் வரவிடாமல் தடுக்க சதி செய்து அவரை வரவிடாமல் ஆக்கிவிட்டார்கள்.குரிச்சியுடைய சில பலவீனங்களை[இவர்கள் மீது வைத்திருந்த மிதமிஞ்சிய நம்பிக்கை] பயன்படுத்தி ,நீங்கள் இங்கு வந்தால் உங்களை எர்போட்டிளிருந்தே கைது செய்துவிடுவார்கள் .நானும் மாட்டிக் கொள்வேன் ஆதலால் ,நானும் எனது விசாவை முடித்துக் கொண்டு ஒரு சில மாதங்களில் ஊருக்கு வந்துவிடுவேன் என்று ஊருக்கு வந்துவிட்டார்.குறிச்சிகாரரோ இந்த சதிகாரர்களின் சொல்லை உண்மை என்று நம்பிவிட்டார்.அது என்ன குரிச்சிகாறரை மட்டும் ஏற்போட்டிலே கைது செய்துவிடுவார்கள்,மைனர் குஞ்சுவை இரண்டு மூன்று மாதங்கள் விட்டு கைது செய்வார்கள்? இதை கேட்டால் குறிச்சி ,ஏடிஎம் கார்டை பெருமைக்காக அடிக்கடி உபயோகித்தார் ,அது ரிகார்டாகி உள்ளதால் அவர்மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது அதனால் தான் அவரை போலிஸ் தேடுவதாக பொய்யை அவிழ்த்துவிட்டான் மை.கு.
செங்கல் சூளையில் செங்கல் சுமந்த ஹெச்.எஸ் பார்ட்டியான இக்பால் ,குரிச்சிகாரரின் தயவால் கபில் மாற்றிஜித்தா கம்பெனியில் நுழைந்த பின்னர் வாழ்வு கொடுத்தவர்க்கே கேடு செய்து வெளியே தள்ள திட்டமிட்டு தனது சதித்திட்டத்தை தனது அண்ணனுடன் நிறைவேற்றினான்.பிறகு மைனர் குஞ்சுவும் ஊருக்கு வந்தான்.ஓரிரு மாதங்களுக்கு பிறகு ,மைனர் குஞ்சு ,குரிச்சிகாரரிடம் தம்பி சும்மா இருக்கிறான் ,மீண்டும் நமது வியாபாரத்தை துவங்க விரும்புகிறான்.என்று குரிச்சியிடம் கூறி வியாபாரத்தை துவங்குகிறான்.வியாபர்டத்தை நிறுத்துவது போல காட்டிவிட்டு மீண்டும் அதே வியாபரத்தை அப்படியே துவங்குகிறார்கள் .அதாவது குரிச்சிகாரருக்கு பங்கு உள்ள வியாபரத்தை முடித்துவிட்டது போல காட்டிவிட்டு ,பிறகு அவருக்கு பங்கு இல்லாதபடி வியாபாரத்தை துவங்குகிறார்கள் குரிக்க்சிகாரரின் பழக்கத்தால் பிடித்த வியாபாரத்தை ,வேலைக்கு அவரின் தயவால் சேர்ந்த ஹெச்,எஸ்.இக்பால் அப்படியே அபகரித்துவிட்டான் .எத்தனை பெரிய பச்சை துரோகம் பாருங்கள்.
இக்பாலுக்கு கடன் கூடுதலாக கொடுக்க மைனர் குஞ்சு ,குரிச்சசிக்காரை கீழக்கரைக்கு முதலாளி வந்த சமயம் சிபாரிசு பண்ண அனுப்பிவைக்கிறான் .இப்படி அவரது சிபாரிசில் வியாபாரம் பண்ணியவன் ,உமர் என்பவர் நெல்லை வந்த சமயம் குரிச்சிகாறார் பற்றி கேட்டபொழுது அவரை சந்திக்கவிடாமல் தடுக்கிறான் ஹெச்.எஸ்.
பின்னர் ,மைனர் குஞ்சு ஜித்தாவில் வியாபாரத்தை தனது தம்பியுடன் பார்க்க திட்டமிடுகிறான் .நேரடியாக ஜித்தா சென்றால் குரிச்சிகாரர் சந்தேகப்படுவார் என்பதால் ,தம்பி ரியாத்தில் சரியான் ஆள் இல்லை ,ஆதால என்னை ரியாத்துக்கு போக சொல்லுகிறான் மாதம் 50000/=கமிசன் தருவதாக சொல்லுவதால் அதில் நாம் ஆளுக்கு 25000/= எடுத்துக் கொள்வோம் என்று கூறி அவர்களது சதிதிட்டபடி ரியாத்துக்கு செல்கிறான் .குரிச்சிகாரோ ,மை.குவை ஜித்தாவுக்கு போக சொல்லுகிறார்.இல்லை ரியாத்தில்தான் ஆள் இல்லை அதனால் நான் ரியாதிற்கே போகிறேன் என்று ரியாத் போகிறான் .ரியாத்தில் மூன்று மாதங்கள் இருந்துவிட்டு ,தம்பி ஊருக்கு போகிறான் ,அதனால் வியாபரத்தை கவனிக்க நான் ஜித்தா போகிறேன் என்று சொல்லி அத்துடன் பேசியபடி குரிச்சிகாருக்கு மாதம் 25000/= கொடுத்ததை நிறுத்திவிடுகிறான் .
ஜித்தா வந்தபிறகு குரிச்சிகாரின் மகன் சாகுல் தனக்கு விசா எடுத்து தருமாறு மைனர் குஞ்சுவிடம் வேண்டுகிறான் .ஆனால் அவனோ தனது தம்பி காதருக்கும் அதன் பின்னர் கடைகுட்டிக்கும் விசா எடுத்துக் கொடுத்து தனது கம்பெனியில் வைத்துக் கொள்கிறான் .
அயோக்கிய நயவஞ்சகனே ,உன்னையும் வேளையில் சேர்த்துவிட்டார் .
உன் மச்சானையும் வேளையில் சேர்த்தார் உனது இன்னொரு மச்சானையும் வேளையில் சேர்த்தார் .உனது மச்சானுக்கு மச்சானையும் வேளையில் சேர்த்தார்.கடைசியில் செங்கல் சுமந்த இக்பாலுக்கும் கபில் மாற்றி வேளையில் சேர்த்து தனக்குத்தானே கேடு தேடிக் கொண்டார்.இத்தனை உதவிகள் செய்த அவரது மகனுக்கு விசாவாங்கி கொடுத்து உங்களது கம்பெனியில் சேர்க்கக் கூடாதா?உனது குட்டும் பொய்யும் இங்கு மிக அழகாக வெளிப்படுகிறதே ,ஏண்டா ,குரிச்சிகாரைத்தான் போலிஸ் தேடுகிறது என்று காதில் பூ சுற்றி வியாபரத்தை அபகரித்துக் கொண்டீர்கள்.அவர் மகனையுமா போலிஸ் தேடுகிறது ?
உங்கள் வாதப்படி குரிச்சிகாறரை போலிஸ் தேடுகிறது என்று வைத்துக்கொள்வோம் அவர்மகனை போலிஸ் தேடவில்லை அல்லவா? அவர் மகனுக்கு விசாகொடுத்து அவனை ஜித்தாவியாபாரத்தில் பங்கு சேர்த்துக் கொள்ள வேண்டியதுதானே ! அவருக்கு ஒரு பேப்பர் கூட எழுதி போட தெரியாது என்றால் அவர் பையனுக்கு நன்றாக தெரியுமே ,அவனை அங்கு ஏன் வரவழைக்க வில்லை .அவன் எவ்வளவோ கெஞ்சி கூத்தாடினானே ,
அவனை ஏன் வரவழைக்கவில்லை ?அவனுக்கு பங்கு கொடுக்க வந்துவிடும் என்ற பயத்தினால்தானே .இது பச்சை துரோகம் அல்லவா?
நன்றிகெட்ட நயவஞ்சகமா இல்லையா?
அடுத்தவன் பங்கை அபகரித்த அயோக்கியத்தனம் அல்லவா?
நன்றிகெட்ட நயவஞ்சகமா இல்லையா?
அடுத்தவன் பங்கை அபகரித்த அயோக்கியத்தனம் அல்லவா?
இவனுகளுக்கு இந்த வியாபாரத்தை அறிமுகம் பண்ணி வைத்து செங்கல் சூளையில் செங்கல் சுமந்தவனுக்கு கபில் மாற்றி வேலை கொடுத்தவருக்கு பங்காளி துரோகம் செய்த அயோக்கியர்களே , இப்போது நீங்கள் நன்றாக இருக்கலாம் ,ஆனால் எனக்கு செய்த துரோகம் உங்களை இறைவன் சும்மாவிடமாட்டான் என்று வேதனையில் கூறிக்கொண்டு இருக்கிறார்.மேலும் மைனற்குஞ்சு ,ஹெச்.எஸ் அணிந்திருக்கும் ஜட்டியிலிருந்து அவன் பெயரில் அவனது தம்பி பெயரில் வாங்கியிருக்கும் சொத்துக்கள் .அவங்களது பையன்களை படிக்க வைத்திருக்கும் செலவு உட்பட அனைத்திலும் தனக்கு பங்கு இருப்பதாகவும் அபகரிக்கப்பட்டிருப்பதாகவும் குரிச்சசிகாரர் அவரை நேரில் சந்தித்த சமயத்தில் என்னிடம் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.