வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

சைத்தான் வேதம் ஓதுகிறது

சைத்தான் வேதம் ஓதுகிறது என்று சொல்லுவதை கேள்விபட்டிருப்பீர்கள்.ஆனால் பன்னி நூசில் நீங்கள் அதை பார்க்கலாம்.முதலில் ரியாத் அவுட்டு பெயரில் வந்தது.இப்போது பெயரில்லாமல் வந்துள்ளது..
ரியாத் அவுட்டுக்கோ ,பன்னி நூசுக்கோ இங்ஙனம் ஓத வாய்ப்பில்லை என்பதால்  எனது டவுட்டு நபரான கேடிசி டிரைவர் மகனே எழுதியிருக்க வேண்டும் .அதனால்  அந்த பாளை டவுட் நபரை  கேட்கிறேன் ,
நான் வட்டி வாங்கினேன் என்று நீ நிருபிக்க வேண்டும்.

நீ முனாபிக் என்று நான் நிருபிக்கிறேன்.
நீ கொங்கராயகுரிச்சி ஜாபிரிடம் வட்டிவாங்கி ஊன் கழித்த உவிபாவுடன் ஒட்டி  உறவாடிக் கொண்டிருப்பதையும் ,வட்டி போட்ட குட்டியுடன் குலாவிக் கொண்டிருப்பதையும் நான் நிருபிக்கிறேன்.பாவங்களோடு பகிர்ந்து   கொண்டிருக்கும் நீயா பாவத்தை பற்றி பேசுவது?

எங்கு வரவேண்டும்?எப்போது வரவேண்டும்?சொல்லப்பா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.