உவிபாவிடம் நேர்மை இருக்குமானால் பெருநாளுக்கு மறுநாள் பண்ணை மகாலில் சுன்னத் விட்ட, விடாத அனைத்து ஜமாத்களும் தானாகவே வந்து கலந்து கொள்ளக் கூடிய நாளில் வைத்து பேசுவோம் வா என்று அழைத்தோம் .கணக்கு கேட்பது முதல் அனைத்து விசயங்களையும் அங்கு பேசிக் கொள்ளலாம் என்று கூறியிருந்தேன் மக்கள் மத்தியில் உவிபா கணக்கு கேட்டால் அதை நான் கொடுக்க மறுத்தால் மக்களுக்கு உண்மை என்னவென்று தெரிந்துவிட்டு போகட்டும்.ஏன் நிபந்தனைகள் விதிக்க வேண்டும்?ஆடத் தெரியாதவளை ஆட அழைத்தால் அவள் மூன்று நிபந்தனை போட்டாளாம் .நான் ஆடுவதை யாரெல்லாம் பார்க்க வருவார்கள் என்று பட்டியல் தர வேண்டும் .இதற்கு முன் ஆடியவளுக்கு எவ்வளவு வசூல் ஆகியது அதில் அவளுக்கு எவ்வளவு கிடைத்தது ஆட்டத்தை ஏற்பாடு செய்தவர்களுக்கு எவ்வளவு கிடைத்தது?அதனுடைய கணக்கு விவரங்களை எல்லாம் எனக்கு தெரிந்த பொதுவான நபரிடம் கொடுக்க வேண்டும் .அடுத்து தெருவில் கோணல்கள் இருந்தால் அவற்றை சரி செய்ய வேண்டும் என்று மூன்று நிபந்தனைகள் விதித்தாளம்.அதைப் போன்றே இங்கும் உவிபா வின் கூலிப்படை மூன்று நிபந்தைகளை சொல்லியுள்ளது.நானோ எந்த நிபந்தனைகளும் இல்லாமல் வர தயாராக உள்ளேன் என்று சொன்ன பிறகும் உவிபா நிபந்தனைகள் என்ற முக்காடு போட்டு வர மறுக்கிறார்.சரி இப்போதும் நான் தயாராக உள்ளேன் .அவன் மூன்று நிபந்தனைகள் விதித்தால் நானும் சில நிபந்தனைகள் விதிக்க வேண்டும் அல்லவா ?ஆனால் இந்த நிபந்தனைகளை ரியாத் அவுட்நபர் என்ற பெயரில் தகப்பன் பெயர் தெரியாத கூலிப்டை எழுதிக் கொண்டிருக்கிறது .இதை ஏற்றுக் கொள்ளமுடியாது. ஆதலால உவிபா இந்த நிபந்தனைகள் அடிப்படையில் நாளையே பண்ணைமகாலுக்கு நான் வரத் தயாராக உள்ளேன் என்று அவருக்கு வேண்டிய பொது நபரான டிஎன்டிஜே கிளை தலைவர் சலீமிடம் எழுதி கொடுக்க வேண்டும்.நானும் எனது நிபந்தனைகளை வெளியிட்டு சலிமிடம் எழுதிக் கொடுக்கிறேன்.
பின்குறிப்பு ;தனி நபர் பிரச்னை யை பள்ளிவாசல் விசயத்துடன் உன்னைப்போல நான் குழப்ப தயாராக இல்லை .அதனால் அதை தனியாக தனிநபர் விசயத்தை தனியாக பேசுவதுதான் எனது நடைமுறை .
நேர்மை ,நியாயம் சூடு சொரணை உள்ளவர்களுக்கு யார் வேண்டுமானாலும் வரட்டும் என்பார்கள் .நிபந்தனை என்ற பெயரில் ஒழிந்து கொள்ளமாட்டார்கள் .இவர்கள் மூன்று நிபந்தனை போட்டால் நானும் மூன்று நிபந்தனைகள் போடவேண்டும் அல்லவா?பிறகு எங்கிருந்து நேரில் வர .ஒன்றும் நடக்காது .இதற்குத்தான் நிபந்தனைகள் என்பார்கள் பிறகு அது நிபந்தனை இல்லை அது யதார்த்தம் என்பார்கள் .ரியாத் அவுட் என்பவரின் தகப்பனார் யார் ? இறந்து விட்டாரா? இல்லை கேடிசியில் டிரைவர் ஆக இருக்கிறாரா?
08/08/2012 க்கு பிறகு அவர்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.